ஆய்வு மேற்கொள்வதற்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@GoviVasuАй бұрын
உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம்....
@RengaAstroworld369Ай бұрын
தங்களின் விருப்பமே எங்களின் முயற்சியாக தொடர்ந்து பதிவுகள் செய்து வருகின்றேன் விரைவில் மகரம் கும்பம் மீனம் ஆகிய மூன்று லக்னத்திற்கு பதிவு செய்ய இருக்கின்றேன் நன்றி
@GoviVasuАй бұрын
@@RengaAstroworld369 நான் தனுசு தான் ஆனால் பீமன் அளவு வீரன் இல்லை, என் பெற்றோர் எனக்கு செய்த துரோகத்தால் நான் கொஞ்ச நாள் மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை....
@subhasekar9302Ай бұрын
Sir daily video podunga. Natchatram based character sollunga
@RengaAstroworld369Ай бұрын
பேசும் நாங்கள் இருவரும் அவர் அவர் துறையில் வேலை பளு அதிகம் இருக்கிறது கேமரா எடிட்டர் அவரும் பிசியாக இருக்கிறார் மூவருக்கும் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்து வருகின்றோம் மேலும் முயற்சி செய்கின்றோம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@baseuserАй бұрын
தனுசு ராசி விருச்சிக லக், பெரும்பாலும் ஒத்துப்போகிறது 👌
@RengaAstroworld369Ай бұрын
தங்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலை அமைந்துள்ள விதம் சரியாக இருக்கலாம் மற்றும் விருச்சிகம் தனுசு நட்பு நிலையில் உள்ளது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@poovarasanparamasivam7591Ай бұрын
Meena lagnam podunga
@poovarasanparamasivam7591Ай бұрын
Meenam podunga
@RengaAstroworld369Ай бұрын
விரைவில்
@thangarajthangaraj3608Ай бұрын
❤🥰🙏 ஐயா வணக்கம் ஐயா எனக்கு தனுசு லக்னம் ஐயா 🙏 குருதசை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிறது ஐயா 🥰 ஐயா சொல்வது போல் நானும் ஒரு வருடம் அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் காட்டுக்குள் வந்தேன் ஐயா 🥰 நான் வாங்கிய கடனுக்கு மேல் என்னுடன் சொத்து உள்ளது ஐயா 🥰 இருந்தாலும் ஒரு வருடம் தலை மறவர் வாழ்ந்தேன் ஐயா 🥰🙏
@RengaAstroworld369Ай бұрын
தங்களின் அனுபவ உண்மையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
@prabuan5090Ай бұрын
ஐயா,உங்களிடம் என் ஜாதகம் பார்க்கவேண்டும்,தங்களை எப்படி தொடர்பு கொள்வது
மிக நுட்பமான கேள்வி மகாபாரதம் தெரிந்தவர்கள் இப்படிப்பட்ட சந்தேகம் வந்தே தீரும் ஆகையால் தான் குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் தங்களின் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன் நன்றி