பூமி எதனால் தன்னை தானே சுற்றுகிறது | Why does Earth spin..... ? | Behind Earth

  Рет қаралды 438,896

Behind Earth

Behind Earth

Күн бұрын

Пікірлер
@kidzeworld5578
@kidzeworld5578 5 жыл бұрын
தமிழில் விண்வெளி பற்றி எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படியும் கேட்பததட்கு மிக அருமையாகவும் உள்ள உங்கள் காணொளிகள் என்னைப்போன்றோர்க்கு ஒரு பொக்கிஷம் என்றால் மிகை இல்லை . நன்றிகள் பல .
@deepanchakravarthi6716
@deepanchakravarthi6716 23 сағат бұрын
தங்களை மாயவரம் புத்தக கண்காட்சியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி தோழரே!!!
@kamalakannan7792
@kamalakannan7792 5 жыл бұрын
மோகன் அண்ணா மிக்க நன்றி 🙏🏻 நீங்கள் தரும் தகவல்கள் நன்றாகவும் உள்ளது பயனகாவும் உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
@EzekielFgms
@EzekielFgms Ай бұрын
பரிசுத்தவேதாகமத்தில். பிரசங்கி-1:4-5.இந்தவசனங்களில்,ஒருசந்ததிபோகிறது,மறுசந்ததிவருகிறது;பூமியோஎன்றைக்கும்நிலைத்திருக்கிறது. = சூரியன்உதிக்கிறது,சூரியன்அஸ்தமிக்கிறது;தான்உதித்த இடத்திற்கேஅதுதிரும்பவும்தீவிரிக்கிறது.என்றுஎழுதப்பட்டவார்த்தைதான்உண்மை.படித்தவர்கள்எதாகிலும்சொல்லவேண்டுமென்றுசொல்லுவார்கள்,ஆனால் பிரசங்கி-1:18ஐஅறிந்துக்கொள்ளுங்கள்-அதிகஞானத்திலேஅதிகசலிப்புண்டு;அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்,என்றுவார்த்தையும்உண்மைதான்
@yenshri
@yenshri 4 жыл бұрын
அழகான உச்சரிப்புடன் எளிதாக புரியும்படி நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அருமை... பயனுள்ளதாய் அனைவருக்கும் உங்களின் முயற்சி சிறப்பு... வானியல் என்றாலே ஒரு அலாதிப் பிரியம் தான்... நிறைய ரகசியங்களை மறைத்து கொண்டுள்ள இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு புள்ளி கூட இல்லை... கடந்து செல்வோம்....
@ariyavanselvaraj4552
@ariyavanselvaraj4552 5 жыл бұрын
இறைவன் நமக்கு கொடுத்தஅறிவை வைத்து முடிந்தவரை இறைவன் உதவியோடு இதை கண்டு பிடித்திருக்கிறோம்
@rajatamilraja2294
@rajatamilraja2294 3 жыл бұрын
எந்த இறைவன்னோடு ? எந்த ஆராட்ச்சியிலயும் இறைவனைப் பற்றி குறிப்பிட வில்லையே ஏன் ?
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
@@rajatamilraja2294 🤣
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
@@rajatamilraja2294 பூமி சூரியனை சுத்துது சூரியன் பால்வீதியை சுற்றுது பால்வீதி கருப்பு ஓட்டையை சுத்துது என்பதை மட்டுமே ஆராய்சியாளர்களாள் கண்டுபிடிக்க முடியும் கருந்துளை எதை சுத்துது என்பது அவர்களுக்கே தெரியாது அது இறைவனுக்கு மட்டுமே தெரியும்
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 4 жыл бұрын
அருமையான கர்ப்பனை நம் தமிழ் முன்நோர் கிரகங்கள் அனைத்து கன்டு பிடித்துக்கொண்டு அதர்கு பெரும் சுட்டிஉள்ளனர்
@sureshak9714
@sureshak9714 5 жыл бұрын
First view first comment...
@AbdurRahman-rr4gt
@AbdurRahman-rr4gt 4 жыл бұрын
எல்லா புகழும்🌍🌐🌕 இறைவனுக்கே ☀️🌍 இறைவன் இருப்பதற்கு ஆதாரம் கோல்களின் சுழற்சி 🌟🌕🌐☀️🎆🌅🌀🌞🌀🌝🌀🌀🌀🌀🌀🌀
@kudilkudil9459
@kudilkudil9459 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@thangamadhurai2168
@thangamadhurai2168 5 ай бұрын
@@AbdurRahman-rr4gt 😂😂😂 that's y education is must...
@sankarkirthika7042
@sankarkirthika7042 3 жыл бұрын
எப்படி பூமி மற்ற கோள்கள் சுற்றுதுனு எனக்கு 100% தெரியும்..என்னல் நிரூபிக்க முடியும்...மனித மூளைக்கு அப்பாற்ப்பட்ட அறிவையும் என்னால் அறிய இயலும்....
@vinoth21140
@vinoth21140 3 жыл бұрын
Epadinu sollunga please
@elangoelangovan1371
@elangoelangovan1371 5 жыл бұрын
👍👌👏வணக்கம் மோகண்ராஜ் நண்பா அருமை👍👌👏
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
💀💀💀💀💀💀💀💀💀💯🤯🥀♠️♠️♠️♠️♠️♠️♠️💀💀💀💀💀
@ibrahimucddownloads706
@ibrahimucddownloads706 5 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் செயல்..
@redbirbofficial4794
@redbirbofficial4794 5 жыл бұрын
Only science.
@hannanpakthini7221
@hannanpakthini7221 5 жыл бұрын
ஆனால் அல்லாஹ் ஜ.வ.அ.வா. இவைகளுக்கும் ஒரு வரைமுரை வைத்துள்ளான்.
@ibrahimucddownloads706
@ibrahimucddownloads706 5 жыл бұрын
@@redbirbofficial4794 no bro
@ibrahimucddownloads706
@ibrahimucddownloads706 5 жыл бұрын
@@hannanpakthini7221 puriyala ga
@sentamilselvan9952
@sentamilselvan9952 5 жыл бұрын
யோவ் இது இறைவன் படைத்தது இல்ல, இது இயற்கையான செயல் இந்த இயற்கையே சூரியனையும் பூமியையும் மணிதனையும் படைத்தது ஆனால் பயந்த சுபாவம் உடைய மனிதனே தன்னை காக்க ஒரு சக்தி வேணும் என நினைத்து இறைவனை உருவாக்கினான், மனிதனுக்கு பயம் என்ற உணர்வ இல்லை என்றால் இன்று இறைவன் என்ற வார்த்தையை கூட எவரும் உச்சரித்திருக்க கூட மாட்டார்கள்
@chitrachitra4615
@chitrachitra4615 5 жыл бұрын
Nice.....😃
@secretseconds1558
@secretseconds1558 5 жыл бұрын
இதை கேட்கும் போது தலையே சுற்றுகிறது😅😅😅
@shivamarkandeyan2577
@shivamarkandeyan2577 4 жыл бұрын
Super comment 😆
@shivamarkandeyan2577
@shivamarkandeyan2577 4 жыл бұрын
@Shukriyadhan 😆😆😆
@jothishk5718
@jothishk5718 4 жыл бұрын
@Shukriyadhan 😂😂
@yenshri
@yenshri 4 жыл бұрын
Haha... Semma
@orkay2022
@orkay2022 3 жыл бұрын
😂😂😂😂😂
@LifeBondingTube
@LifeBondingTube 3 жыл бұрын
( وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ ) الأنبياء (33) Al-Anbiyaa இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 Жыл бұрын
Praise the Lord ❤❤
@kathalkayavan2556
@kathalkayavan2556 4 жыл бұрын
Extraordinary super visayam.......
@kpvasan
@kpvasan 5 жыл бұрын
வணக்கம் சகோ. அருமையான தகவல்கள் அடங்கிய வீடியோ. நன்றி. வாழ்த்துக்கள்.
@purushothaman3865
@purushothaman3865 2 жыл бұрын
Payannulla nalla thagavalgal nandri brother
@anusharavindran7641
@anusharavindran7641 4 жыл бұрын
Anna really awesome na unga video paatha space Ku poitu vandha maadhiri clear a puriudhu na keep it up na 🤗🤗🤗
@benabraham1987
@benabraham1987 4 жыл бұрын
தலை சுத்துது Bro ,👌👌👌
@Villain2288
@Villain2288 5 жыл бұрын
First like bro 😎
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Super information wonderful to note congratulations
@girivasanj1353
@girivasanj1353 3 жыл бұрын
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும் சுற்றவும் சக்தி எவ்வாறு கிடைக்கிறது
@meganathank3118
@meganathank3118 5 жыл бұрын
எப்படி சுழல்கிறது என்பதற்கு தான் பதில் உள்ளது. ஏன் என்பதற்கு பதில் இல்லை நண்பா.
@kishoreksm8366
@kishoreksm8366 4 жыл бұрын
Earth suthala na namma sun ooda gravity nalla sun la pooi vilinthudom..
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 4 жыл бұрын
பூமி மட்டுமா சுத்துது. உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சுற்றுகிறது.
@kishoreksm8366
@kishoreksm8366 4 жыл бұрын
Ean illa bro, iruku. intha universe form ana appa first fulla hydrogen atom aa gas clouds madri (like nebula) aa form agi irruntathu. but anga oru density difference irruntathu, so anga oru velocity gradient form achu ithu nala antha gas move aga start achu. low density towards high density due to gravity. intha movement oru curl reaction aa start pannuchu athum counter clock wise la. and then hydrogen gravity nala combine agi helium and other heavy elements aa change agi star and planets aa marichu. but athida angular momentum due to curl reaction aa maintain pannuthu because of conservation of angular momentum. so that's why every thing in the universe spins.
@meganathank3118
@meganathank3118 4 жыл бұрын
@@kishoreksm8366 நன்றி கிஷோர். பூமிக்கு மனம் என்ற ஒன்று இருந்தால் ஏன் என்ற கேள்விக்கு பதில் பூமியிடம் இருந்து நமக்கு கிடைக்கலாம். இல்லையேல் நாம் பூமி எப்படி சுழல்கிறது? என்று கண்டறிய முடியுமே தவிர, ஏன் என்று கண்டறிய முடியாது.
@kishoreksm8366
@kishoreksm8366 4 жыл бұрын
@@meganathank3118 crt tha bro but ean suthuthu indrathuku answer irruku bro. Athu tha mela solli irrukan but neenga sollura madri oru ithuku answer kedacha athu ean inu aduthu question varum athuku answer kandu pidicha athu ean inu doubt varum. Athuku namma law of nature inu solli mudichuduvom answer kedaikura varikum.
@Manikandan-dg7jz
@Manikandan-dg7jz 4 жыл бұрын
Praise God for his mighty creation
@LifeBondingTube
@LifeBondingTube 3 жыл бұрын
( يُقَلِّبُ اللَّهُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُولِي الْأَبْصَارِ ) النور (44) An-Noor இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
@ajay.a5442
@ajay.a5442 5 жыл бұрын
Nice bro
@jothianandan8867
@jothianandan8867 5 жыл бұрын
Super
@kumarmsk6380
@kumarmsk6380 Ай бұрын
யோபு 38:32-33: "இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?"
@clapboard3804
@clapboard3804 3 жыл бұрын
இந்த ஆச்சரியங்களைவிட உங்களுடைய narration தான் வேற லெவல்
@SHIRLEYSUDHAN
@SHIRLEYSUDHAN 11 ай бұрын
சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் ❤பூமி அம்மா... பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா..
@jeffelsa3218
@jeffelsa3218 3 жыл бұрын
ALLAHU RABBI இறைவன் இல்லாமல் எதும் இல்லை MOHAN RAJ Sir, NEENGHAL ORU MURAI [AL QURAN] TAMIL TRANSLATION PADITHTHU PAARTHAL PUREIYUM.PLEASE SIR
@அஹதானவனின்அடிமை
@அஹதானவனின்அடிமை 3 жыл бұрын
Yes, அல்லாஹ்வின் பேராற்றலையும், வல்லமையையும் மோகன் ராஜ் சார் புரிந்துகொண்டால் சந்தோசம் தான்
@Indian-Voyager
@Indian-Voyager 4 жыл бұрын
கடைசி வரை ஏன் சுத்துதினு மட்டும் சொல்லல .... தெரியலைன்னா தெரியல ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே
@Indian-Voyager
@Indian-Voyager 4 жыл бұрын
😂😂
@kishoreksm8366
@kishoreksm8366 4 жыл бұрын
intha universe form ana appa first fulla hydrogen atom aa gas clouds madri (like nebula) aa form agi irruntathu. but anga oru density difference irruntathu, so anga oru velocity gradient form achu ithu nala antha gas move aga start achu. low density towards high density due to gravity. intha movement oru curl reaction aa start pannuchu athum counter clock wise la. and then hydrogen gravity nala combine agi helium and other heavy elements aa change agi star and planets aa marichu. but athida angular momentum due to curl reaction aa maintain pannuthu because of conservation of angular momentum. so that's why every thing in the universe spins.
@orkay2022
@orkay2022 3 жыл бұрын
😂😂😂😂 அதான் you tube speciality 😂😂😂. நாகேஷ் ஒரு பிரபல தமிழ் படத்தில் cinema கதை எடுக்கிறேன் என buildup கொடுப்பார். அதில்சொல்லமாட்டேன் கடைசி வரையிலும் கதை பேர் சொல்ல மாட்டேனே என்பார் அது போல தான் இவரும். 😀😀
@balasubramanig634
@balasubramanig634 3 жыл бұрын
சூரியனின் காந்த சக்தி சுழலும், இது கடைசி கிரகம் வரை பாயும். இதன் இடைப்பட்ட கிரகங்கள் அதன் mass ஏற்ற படி சுழலும். இப்படி சுழலும் பொது அதன் பாதையில் போகும். இது கடவுள் சிருஷ்டியும் கூட.....🙏 காந்த சக்தி, ( Rotating Magnetic Field ) .
@amway-pondy-saravanan
@amway-pondy-saravanan 8 ай бұрын
02.15
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 5 жыл бұрын
ப்ரோ விண்வெளி பிரியர்களை தினம்தினம் விண்வெளிக்கு அழைத்து செல்கிறீர்கள்💗💗💗🙏🙏
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
😊
@dhinamass1035
@dhinamass1035 3 жыл бұрын
@@BehindEarthTamil A azizul
@thanks2uthanks2u81
@thanks2uthanks2u81 3 жыл бұрын
وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ‏ இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 16:12)
@muthamizharuvi8920
@muthamizharuvi8920 4 жыл бұрын
திரு மோகன்ராஜ் நன்றி
@andavar.k6142
@andavar.k6142 5 жыл бұрын
Super information
@senthilraj4951
@senthilraj4951 3 жыл бұрын
Nanri brother super
@nuranura7806
@nuranura7806 4 жыл бұрын
இவைகளை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே
@muzhammilrahaman4014
@muzhammilrahaman4014 5 жыл бұрын
நன்றி மோகன் ராஜ்
@boomkannda9608
@boomkannda9608 5 жыл бұрын
Exlent👏👌😊
@akshay3521
@akshay3521 5 жыл бұрын
Super brooo
@noufal.stoner7306
@noufal.stoner7306 5 жыл бұрын
supper....anna..♥
@Varatharaj558
@Varatharaj558 5 жыл бұрын
Super bro ok nama black hole kulla pona ena aagum?
@elangovan_p
@elangovan_p 5 жыл бұрын
Gravity will suck....
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
அது ஒரு மர்மம் 😊
@sanugp4990
@sanugp4990 5 жыл бұрын
Super bro 👍
@thanks2uthanks2u81
@thanks2uthanks2u81 3 жыл бұрын
وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ‏ இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 16:12)
@HEPZY-_GAMING23
@HEPZY-_GAMING23 2 жыл бұрын
Thanks Anna 👌🥰🥰👌
@karunaanitha5762
@karunaanitha5762 5 жыл бұрын
அருமை........
@prasanthk6049
@prasanthk6049 4 жыл бұрын
Great 👍
@ManiMaranGooglePlus
@ManiMaranGooglePlus 4 жыл бұрын
நன்றி மோகன் sir 🙏💐💐
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 4 жыл бұрын
எப்பொழுதும் தினம் தினம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் சகோதரன் மகன் ரஞ்சித் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் ஆனால் நம் பூமி எப்பொழுதுமே பூமியில் பிறக்க நாம் அனைவருமே கொடுத்து வைத்திருக்கிறோம் ஏனென்றால் இப்படி மோகன்ராஜின் நட்பு பூமியை பற்றி தெரிந்து கொள்வது இயற்கை சூழல் இப்படி அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது அதே போல சகோதரனின் விளக்கமும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றிகள் வணக்கம்
@vazhagurunathan538
@vazhagurunathan538 5 жыл бұрын
Superb information sir good luck...
@bindhuprathap7693
@bindhuprathap7693 5 жыл бұрын
👆🙋‍♀️Hai Bro..Very Amazing this video...👌👌🤚👍👍👍👍
@ashaparveen7935
@ashaparveen7935 5 жыл бұрын
Maashaallah arumai mohan
@MOHANRAJ-lz5hd
@MOHANRAJ-lz5hd 4 жыл бұрын
Bro,,,, earth rotation slow down nu soldranga,,,is it true???... Appo earth stop aguma bro?... Then.... Moon tidal force la earth rotation slow aguthu nu soldranga bro...... Appo eppdi earth palakodi varusham rotate agum bro.... Pls answer bro
@fathimamona4869
@fathimamona4869 4 жыл бұрын
Romba thanks sago 😊☺
@Deva7602
@Deva7602 3 жыл бұрын
ஆதியாகமம் 1ம்அதிகாரத்தை படித்துப்பாருங்கள்
@gkulgkul9764
@gkulgkul9764 4 жыл бұрын
Superb Nanba 💯❤
@saisumith5872
@saisumith5872 5 жыл бұрын
Superb bro
@321ansar
@321ansar 4 жыл бұрын
பிறகு வானம் புகையாக (வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு Mass Gravity) இருந்தபோது,(அதைப்) படைக்க நாடினான்.; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவை இரண்டும் “நாங்கள் விருப்புடனே வருகின்றோம்” என்று கூறின. அல் குர்ஆன்.41:11.
@gbalabala9725
@gbalabala9725 8 ай бұрын
சூரியனின் சுற்றளவு 43,00000 கி மீட்டர். சுழலும் காந்த சக்தி யால் மற்ற கிரகங்களின் காந்த சக்தி அளவில் சுழல்கிறது. 🌎
@felixramesh9845
@felixramesh9845 4 жыл бұрын
தூசு எங்கிருந்து வந்தது? விண்கற்க்ககள் எப்படி உருவானது? வாய்வு எங்கே உற்பத்தி ஆகிறது? இதை சொல்லு அதன் பிறகு நான் நீங்க சொன்னதை நம்புறோம்
@meeranmytheen1317
@meeranmytheen1317 5 ай бұрын
மனிதன் எப்படி பூமியில் உருவானன் அதையும் சொல்லுங்க
@v.vincent6631
@v.vincent6631 3 жыл бұрын
Its really a amazing information bro.. 👌👌👍
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Жыл бұрын
Super bro👌❤️❤️❤️
@thozhamaiullam7407
@thozhamaiullam7407 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@MOHANRAJ-lz5hd
@MOHANRAJ-lz5hd 5 жыл бұрын
Super na
@uyartthumkaigal1488
@uyartthumkaigal1488 3 жыл бұрын
ஆதியிலே தேவன் வானததையும் பூமியையும் சிருஷ்டித்தார்(ஆதி 1;1)
@akashrajendran1248
@akashrajendran1248 3 жыл бұрын
Wow❤️ super bro
@nathanbas71
@nathanbas71 5 жыл бұрын
Valuable demo
@prosekhan9280
@prosekhan9280 3 жыл бұрын
இறைவன் ஒருவனே இவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி இயங்கும் வண்ணம் கண் காணித்து கொண்டு இருக்கிறறான். அவன் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டான் என்று சொன்னால் இந்த உலகில் எதுவுமே இயக்காமல் நின்று விடும்...
@venkateswarans3228
@venkateswarans3228 4 жыл бұрын
Happy. Mokanraj Venkat pilli 🔆
@esaipriyan1550
@esaipriyan1550 4 жыл бұрын
Black hole எதை சுற்றுகிறது???
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
அறிவியலாளர்களாள் என்றுமே மூலத்தை கண்டுபிடிக்கமுடாயாது
@KrishnaKrishna-mm3he
@KrishnaKrishna-mm3he 5 жыл бұрын
Nice video anna
@mayakannan6340
@mayakannan6340 5 жыл бұрын
Hi Anna good morning ninga late vanthala thunketen nan than frist view and comment pannum ninechin mutila 😊😊
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
Good morning 😊😊
@SKR0805
@SKR0805 3 жыл бұрын
Payanulla thagaval anna ,🥰
@rubanruban2942
@rubanruban2942 4 жыл бұрын
உங்களின் கற்பனை கதை super
@prvinprvin1099
@prvinprvin1099 5 жыл бұрын
Arumai Mohan Raj
@intrestingfacts9861
@intrestingfacts9861 4 жыл бұрын
Wow ! Amazing sir
@udhay3421
@udhay3421 3 жыл бұрын
Super video
@vickysmith9280
@vickysmith9280 5 жыл бұрын
How the milkyway galaxy born . please explain sir.
@Velmurugan-os1cy
@Velmurugan-os1cy 5 жыл бұрын
Anna how did u made this animated video??Which software it was?
@dineshkumar-jj8yq
@dineshkumar-jj8yq 4 жыл бұрын
@dineshkumar-jj8yq
@dineshkumar-jj8yq 4 жыл бұрын
Chat
@anishantony2335
@anishantony2335 4 жыл бұрын
Super video bro 👍
@malarvizhy2403
@malarvizhy2403 4 жыл бұрын
Each and every planets are moving in their orbit in a proper manner shows that the whole universe is created by a wise creator I.e God
@gsengottaiyan9052
@gsengottaiyan9052 5 жыл бұрын
Mohan machi I've one doubt mass erukura oru object light speed pona atha ethachi thadukka mudiuma nanum unnoda vayasu machi and one more I'm also tv malai tha
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
ஒரு வேளை Mass இருக்கும் object light speed ல போகும் போது மீண்டும் அந்த பொருளின் mass முன்பு இருந்ததை விட அதிகரிக்கும் அதனால் வேகம் குறையும் 😊 திருவண்ணாமலை யா 👌👌💐💐💐💐
@meeranmytheen1317
@meeranmytheen1317 5 ай бұрын
எப்படி ஆரய்ந்தாலும் பிரபஞ்சம் விடை கிடைக்காத மர்மம்!!!!
@ranjithkumar5673
@ranjithkumar5673 4 жыл бұрын
Is there an end to our universe or not? Please explain.
@sittyhabiba9080
@sittyhabiba9080 4 жыл бұрын
Nice
@techenvirtamil4398
@techenvirtamil4398 5 жыл бұрын
நன்றி நான் உங்களிடம் ஒருமுறை கேட்ட கேள்வி இது நீல்வட்ட பாதையில் சுற்ற காரணம்
@amirnafir6987
@amirnafir6987 5 жыл бұрын
சபாஸ் சரியான கேள்வி 👍
@palanitamizh
@palanitamizh 5 жыл бұрын
வட்டபாதைதான்
@kowsilatha7806
@kowsilatha7806 5 жыл бұрын
👌 veriiithanam
@a.v.pillai9665
@a.v.pillai9665 4 жыл бұрын
Good
@saravanankumar8837
@saravanankumar8837 5 жыл бұрын
மனிதனின் அறிவு ஒர் எல்லைக்குட்பட்டது
@vickysurya860
@vickysurya860 5 жыл бұрын
Thavaru... intha ottu motha prabanjathai vida manithanin Arivin aatral kanakida mudiyadhadhu... athiga vegam padaithadhu oli enbargal adhai vida vegamanathu manithanin ennangal um, karpanaigalum than...✌
@cutethavasri8001
@cutethavasri8001 5 жыл бұрын
Nice bro 👍
@mobinjee4659
@mobinjee4659 3 жыл бұрын
இவைகள் எல்லாம் தானாகவே சுற்றுகிறது என்று கூறுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம்.
@sathishsivanandam9744
@sathishsivanandam9744 5 жыл бұрын
Can you explain will sun generate smoke? If yes or no why?
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
The process the sun is undergoing is nuclear fusion, where hydrogen are combined and create helium. So Nuclear fusion can't produced smoke
@sathishsivanandam9744
@sathishsivanandam9744 5 жыл бұрын
Behind Earth thanks for the explanation 🙏👍👏👌
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
@@sathishsivanandam9744 😊😊💐
@sharlet5273
@sharlet5273 3 жыл бұрын
Yen kolgal ellam adhan natchathirathai horizontalaga sutrugirathu? Yen verticalaga sutruvathilai? Oru video podunga..
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 3 жыл бұрын
Useful for students.
@mpkdon
@mpkdon 4 жыл бұрын
Bro, neenga enna software user panreenga
@santhoshs6932
@santhoshs6932 3 жыл бұрын
இந்த கதையின் முடிவு என்ன உலராதே போதும்
@thahailiyas8575
@thahailiyas8575 4 жыл бұрын
Dont Understant only God Knows
@karthikeyana2917
@karthikeyana2917 5 жыл бұрын
M yes .thomrin pugalodu thonruga Illavidil thonramai nallathu...poomi oru migaperiya kodiswari...
@BehindEarthTamil
@BehindEarthTamil 5 жыл бұрын
😊😊👌
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН