சிறு குழந்தைகள் கூட தெளிவாக புரிந்து கொள்ளும் இவ்வளவு தெளிவாக உணர்த்தியதற்க்கு நன்றி.
@tamilmechanic2 жыл бұрын
தமிழில் கமெண்ட் செய்தால் எங்களைப் போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@maniateee2 жыл бұрын
Pls use Google translate...
@theridevaraj592 Жыл бұрын
பூமியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உத்தராயணங்கள் உள்ளன: ஒன்று மார்ச் 21 ஆம் தேதி மற்றும் மற்றொன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. சில சமயங்களில், உத்தராயணங்கள் "வெர்னல் ஈக்வினாக்ஸ்" (வசந்த உத்தராயணம்) மற்றும் "இலையுதிர் உத்தராயணம்" (வீழ்ச்சி உத்தராயணம்) என்று செல்லப்பெயர் சூட்டப்படுகின்றன. வடக்கில் தேதிகள் மற்றும் தெற்கு அரைக்கோளங்கள்
@salaivijayanpdkt2216 Жыл бұрын
நான் லேத் பற்றை வைத்துள்ளேன்
@VinothKumar-kh6qf Жыл бұрын
@@theridevaraj592 k
@almalu9353 Жыл бұрын
ஆமாம் பா
@electricspark78872 жыл бұрын
0:48 சிறிய திருத்தம்.பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள்,6 மணிநேரம்,9 நிமிடங்கள் ஆகும். அதனால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை leap வருடம் வருகிறது.
ஸ்கூல சொல்லி தராது கூட நீங்க சொல்லி தரிங்க னா ரொம்ப நன்றி 🙏🏻💯
@omprakashravikumar79022 жыл бұрын
எளிமையான புரிதல் சகோ, வாழ்த்துக்கள் சிறப்பாக பணி தொடறட்டும்...
@prathapkumar39512 жыл бұрын
தேநீர் குழு தங்களின் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாகவும் மனக்கேள்விகளின் விடையாகவும் உள்ளன. குழுவிற்கு மக்களின் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு கேள்வி சூரிய உதயம் (Sun rise) மற்றும் சூரிய மறைவு(sun set) என்ற வார்த்தைகள் சரியானதா??? தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@kowsalyan39192 жыл бұрын
அருமையான விளக்கம்.. நன்றி Answer: 2 equinox
@aravindkumarj50322 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி🎉❤
super brother.மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்
@Kootukaaridiya-msvk88902 жыл бұрын
Unga explain pannura method nalla iruku
@Kovaidiaries360 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நண்பா... தமிழில் இவ்வளவு நுனுக்கமாக கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்கள் பதிவு ❤️ வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽
@asheikabdullah53092 жыл бұрын
Sir yenakku romba naala puriyadha visayatha easya sollitinga நன்றி ayya
@vallarasusubramaniyan58622 жыл бұрын
equinox என்பது பூமி நீள் வட்ட பாதையில் சுற்றும் போது இரண்டு இடங்களில் அதாவது மார்ச் , செப்டம்பர் மாதங்களில் வரும். இந்த இரு மாதங்களில் சூரிய கதிர்கள் பூமியின் அனைத்து பகுதிகளிலும் சமமாக விழியும்.இதனால் பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஏறகுறைய இரவு பகல் சுழற்சி சமமாக நிகையும்.
@sriharanganeshu44822 жыл бұрын
நன்றி, பணிதெரடர வாழ்த்து
@Vivekshal2 жыл бұрын
En life la ipadi oru explaining skills paathathe Ila... Samma sago Hari👌👍👍
@gjohnggjohng75172 жыл бұрын
Am social teacher even I got detail explanation... thanks and cover all topics
@muthukumar-rn7cu2 жыл бұрын
அவர் உத்தராயணங்கள் மார்ச் (சுமார் மார்ச் 21) மற்றும் செப்டம்பர் (செப்டம்பர் 23 இல்) நடக்கும். சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும் நாட்கள் இவை, இது பகலையும் இரவையும் சம நீளமாக ஆக்குகிறது. வருடாதுகு இரண்டு முறை வரும் .
@srinivasan46822 жыл бұрын
Intha Mari naraya video podunga sir... super
@deepankarthik57152 жыл бұрын
Nithanamana thelivaana vilakkam sago's... School Students ellarum avasiyam parkavendiya video ithu... Elimaiya purinjippanga... Fine .. keep going well...👍👏👏
Equinox means equal sun supplied to the continents top to bottom.there are 2 equinox per year (around september and march).
@D.sundaramoorthi2 жыл бұрын
On Earth, there are two equinoxes every year: one around March 21 and another around September 22. Sometimes, the equinoxes are nicknamed the “vernal equinox” (spring equinox) and the “autumnal equinox” (fall equinox), although these have different dates in the Northern and Southern Hemispheres
@venkatrahav.v2 жыл бұрын
Brother are you, group exam aspirations ah?
@DineshKumar-el4fn2 жыл бұрын
Heavy competition 😂😂😂
@ananthanr3902 жыл бұрын
Super bro.... Enna padikkaringa bro
@D.sundaramoorthi2 жыл бұрын
@@ananthanr390 UPSC 🇮🇳
@ananthanr3902 жыл бұрын
@@D.sundaramoorthi ok bro... But naa atmosphere science pathi padichikittu irukka brooo M sc
@kajamohideen17512 жыл бұрын
ரொம்ப இலகுவான தெழிவான விளக்கம் நன்றி நண்பா.
@suthakarsuthakar42286 ай бұрын
👌👌விளக்கம் நான் படிக்கும் போது ஆசிரியர் கூட இப்படி wilainga படுத்த வில்லை
@Rajkumar-qw3ik2 жыл бұрын
Equinox ,It is happen twice the year because almost fully(mean half earth)gain the sun light b/w the N-S poles and super explanation bro marvelous 👏👍
@மணிகண்டசாம்பவப்பறையன்2 жыл бұрын
ஆகச்சிறந்த விலக்கம் தோழர் 👏👏👏👏
@சிவா.தமிழன் Жыл бұрын
அழகாக தெளிவாக விளக்கத்தோடு சொல்வதால் நன்றாக இருக்கிறது ,
@vivek62852 жыл бұрын
like ethuku ellam youtube la podanum,dislike ethuku ellam youtubela podanum...Itha oru topicaa podunga
@dkarivazhagan Жыл бұрын
OMG 😱... Superb explanation... My son is lucky to watch this 😊
@VigneshSunlightArtist2 жыл бұрын
Wow Great Explanation Hari...
@esakkiarumugam042 жыл бұрын
சிறப்பான விளக்கம் ❤
@meenakshisundharan32212 жыл бұрын
அருமையான பதிவு சகோ 💐💐💐
@muthus24692 жыл бұрын
நன்று. நன்றி 🙏
@DineshKumar-el4fn2 жыл бұрын
Wow nice. You revised my mind in few minutes. Thank you awesome
@robokumar6252 жыл бұрын
செம்ம விளக்கம் கொடுத்தீங்க bro
@chandravadhana19742 жыл бұрын
The Equinox (Vernal & Autumnal) There are only two times of the year when the Earth's axis is tilted neither toward nor away from the sun, resulting in a "nearly" equal amount of daylight and darkness at all latitudes. These events are referred to as Equinoxes.Equinox 2022 will be at 6:33 am on 23 September(Friday)
@dhanrajdhanraj59802 жыл бұрын
தெளிவாக கூரியதர்க்கு நன்றி
@arunbabuadvocate40042 жыл бұрын
சீசன்ஸ் கோடை காலம், மழை காலம் அல்ல . கோடை காலம் குளிர்காலம். நீங்கள் தவறாக சொல்லக்கூடாது . 👏👏👏மிகவும் அருமை
@kalaabakavi32052 жыл бұрын
நிலவு ஏன் ஒரு பக்கம் மட்டுமே தெரிகிறது .. அதற்கு இது போன்று ஒரு தெளிவான விளக்கம் கிடைக்குமா??.. இது போன்ற தெளிவன விளக்கம் கிடைக்காமல் தான் இங்கு அறிவிருந்தும் அறிவியல் புரியாமல் இருக்கிறோம்.. நன்றி நண்பா....
@streetlightscience2 жыл бұрын
kzbin.info/www/bejne/nnLWm2CQobiNatU - இந்த வீடியோவில் அதற்கான பதில் உள்ளது!
@kalaabakavi32052 жыл бұрын
@@streetlightscience மிக்க நன்றி நண்பா..
@hjgfc2 жыл бұрын
Pro.....⚡ இடி 🌩️மின்னல்⚡ என்றால் என்ன அது எப்படி உருவாகுது என்று ஒரு வீடியோ போடுங்க....plz....
@சிவன்2142 жыл бұрын
வாழ்க தமிழ்...
@waytoojannah84922 жыл бұрын
வருடத்திற்கு இரண்டு முறை equinox ஏற்படும்.இரண்டு துருவங்களிலும் சமமாக இரவு பகல் ஏற்படுவதற்கு equinox என்று பெயர்.
@sen-ow7ub2 жыл бұрын
It is very interesting that you have explained in this video how day and night are different on different continents. Your video is so interesting that we can learn more about this planet we live in related to astronomy like this
@sandeepkrishnan97162 жыл бұрын
Tamil comment Pannu pieter
@sandeepkrishnan97162 жыл бұрын
Tamil comment Pannu pieter
@sen-ow7ub2 жыл бұрын
@@sandeepkrishnan9716 Who is peter? your friend i don't know about him . However in future you specify how should i define my feedback in tamil accordingly i will define my feedback in tamil as possible in future
@sandeepkrishnan97162 жыл бұрын
@@sen-ow7ub Tamil comment Pannu gomathi
@sen-ow7ub2 жыл бұрын
@@sandeepkrishnan9716 ok Mangamma
@mainudeens2 жыл бұрын
என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் சொல்லுவீங்களா? 1. சமவெளியில் சூரியனுடைய வெப்பம். 2. மலைக்கு கீழ் பகுதியில் சூரியனுடைய வெப்பம். 3. மலைக்கு மேல் பகுதியில் சூரியனுடைய வெப்பம். ஏன் மாறுபடுகிறது, அது மட்டும் இல்லாமல் தரைத்தளத்தில் இருந்து மேல் நோக்கி சொல்ல சொல்ல வெப்பம் அதிகரிக்க தானே வேண்டும் ஆனால்(மலைகளில் - ஊட்டி, கொடைக்கானல் இது போன்ற பகுதிகளில்) வெப்பமாக இல்லாமல் குளிர்ச்சி ஏன் ஏற்படுகிறது.
@ALLINALLARUN1002 жыл бұрын
சூரிய ஒளியில் மட்டும் கிரகங்கள் வெப்பம் வராது அதை எதிரோலிப்பதால் தான் வெப்பம் வரும். பெரும் அளவில் சமவெளி உள்ளதால் எதிரொலிக்கும் பரப்பு அதிகம் இருக்கும். உயர உயர எதிரொலிக்கும் அளவு மற்றும் பரப்பு குறையும். சூரியன் அருகில் உள்ள புதன் விட வெள்ளி தான் வெப்பம் அதிகம் வெள்ளை நிற உடை கருப்பு உடயை விட வெப்பம் குறைவு
@Ranjithbabuofficial2 жыл бұрын
Thank you for making my break time worthwhile.
@justvlog89702 жыл бұрын
Sir it's wonderful explanations, it should be appreciated, Thank you so much 👍🙏🙏🙏🙏
@sivakumar.vsivakumar.v65642 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி
@1984krishnakumar2 жыл бұрын
Excellent effort to make learning a joy. Keep up the good work.
@NDhanapal-962 жыл бұрын
தம்பி அருமையான விளக்கம் நன்றி..
@bharathvigneshsaichannel37582 жыл бұрын
Arumaiyana vilakam anna🤩🤩🤩🌟
@omprakashravikumar79022 жыл бұрын
2 முறை வரும் சகோ March & September மாதத்தில் Eqvinox வரும் சகோ
@RajKumar-oi9is2 жыл бұрын
🙏🙏🙏மேற்கு தொடர்ச்சி மலைகள்⛰⛰⛰ எங்க ஊரு பக்கத்துல சின்ன சின்ன மலைகள்🏔🏔🏔 பெரிய மலைகள் பழனி மலை திருப்பதி மலை எப்படின்னா உருவாகி இருக்கும்🏔🏔🏔⛰⛰⛰ எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அண்ணா🙏
@kdprakash97902 жыл бұрын
tectonic activity
@veerangan58872 жыл бұрын
1.பூமி மேற்க்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறதா?(clockwise) அல்லது 2.கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறதா?(anticlockwise). எண் ஒன்றில் சொன்னது போல் சுற்றினால் சூரியன் மேற்கில் உதயமாக வேண்டும் அதாவது அரபிக்கடலில். எண் இரண்டில் சொன்னது போல் சுற்றினால் சூரியன் கிழக்கே உதயமாக வேண்டும். அதாவது ஜப்பான் நாடு. இதில் சுழற்சி மாற்றமா? அல்லது திசைமாற்றமா? என்பதை இந்த வீடியோவில் கண்டதுபோல் தெளிவாக விளக்க கேட்டுக்கொள்கிறேன். பாராட்டுக்கள்.
@Mass_Marisamy2 жыл бұрын
Yes Anna a very good clear explanation on this artic and antartic semma practical explanation, edha nanga school padikirappo endha solli kuduthuraka um they not explained as this
@rilvanaparveen79152 жыл бұрын
Pakka xplaination sir....super
@kishorebabua57882 жыл бұрын
Bro...nee oru genius dhan👍
@sbbyogi12 жыл бұрын
Video making soooper... But Enakkuthan bhoomi maadiri thala suththudhu... Yepdithan andha kaalathula edhellam kandupudichi panjaangam navagiragamnnu sonnaaingalo... Great them and u too
@sathyamoorthyv61282 жыл бұрын
Sun is not in the center of the Eclipse (நீள்வட்டம்). It is in the focal point.
@erhari302 жыл бұрын
Nice explanation.......please continue to make this kind of videos more & more. You can able to create interest in young minds in astrophysics/Astronomy, which many are not interested /ignored......
@johnjawahar102 жыл бұрын
Sep 23 and Mar 21 is Equinox day.. U can also add Thatchayanam (Dec 22)nd uthrayanam. ( June 21)
@thiyagaraj50962 жыл бұрын
Thank you Anna ennakum intha doubt irunthuchu
@முருகு2 жыл бұрын
நல்ல பதிவு
@boopathiravi63892 жыл бұрын
Super thalaiva
@sivakumarthiru41582 жыл бұрын
Good Attempt.
@SivaKumar-kw2cz2 жыл бұрын
இயற்க்கை இப்படி இருக்க பூமி எப்படி வெப்பமடையும்? பனி எப்படி உருகும்? கடல்மட்டம் எப்படி உயரும்?
@sciencelover85572 жыл бұрын
கடவுள் இருக்கா இல்லையானு ஒரு வீடியோ போடுங்க bro👍🙏
@Nirmal93962 жыл бұрын
Also show about MOON - FULL & NEW moon and WEEKS
@saravanan200132 жыл бұрын
If Earth doesn't have 23.5° There is No seasons ,No polar night,Days occur .
@muneeshalagappan19012 жыл бұрын
சகோ பெற்றோலியம் பற்றி ஒரு காணொளி போடுங்க வெள்ளை பெட்ரோல் பற்றியும் போடுங்க
@village54982 жыл бұрын
அருமை அருமையான விளக்கம்
@Rajesh-wt1xx2 жыл бұрын
அருமையான விளக்கம் 👍
@MilkyWay-lq3iq2 жыл бұрын
Super nanbha... Animation video very good Thank you for your efforts..
@doc9462 жыл бұрын
Superb explanation...
@mohamedkasim233411 ай бұрын
Vera level sir Very usefull to as a TNPSC Aspirant
@rukeshrupan56392 жыл бұрын
the nearest distance from sun and earth is called equinox. 2 equinox happen at a year in march and September.
@shanmugaperumal592 жыл бұрын
இரவும் பகலும் சமமான அளவு இருக்கும். இது இரண்டு முறை நடக்கும்.
@Tn_30-dance_academy.7 ай бұрын
Anna nee nga alaga explain panringa anna...unga speech nala iruku
@thinktank51872 жыл бұрын
நல்ல விளக்கம்❤️
@mohammadsultan33382 жыл бұрын
உத்தரயன் தக்சிரயன் பற்றி விளகக்கவும்
@SasiKumar-nm3hl2 жыл бұрын
Very well explained 👍 Thank you
@thugtamiltalks7942 жыл бұрын
2:35 Earth slanting in Right side 5:48 Earth slanting in Left direction. Plz give correct explanation to viewers
@logesh_m01382 жыл бұрын
Same doubt
@mukundsreenivas61962 жыл бұрын
Yea same doubt
@Nazeem_052 жыл бұрын
💯
@kss77462 жыл бұрын
2…35 meAns
@thugtamiltalks7942 жыл бұрын
@@kss7746 time stamp atha click pannunga
@sanjaytv44362 жыл бұрын
பூமியில் சம பகல் இரவு இருக்கும் பகுதி Is Called Equinox
@ஏ.நரசிம்மன்ரெட்டி2 жыл бұрын
அருமையான விளக்கம்...👌
@sarathij60742 жыл бұрын
Super sir i am teachers but your are more than that thankyou for this video 💯💯💯👌👌👌👌👌
@jasjas39222 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@akeelafathima4452 Жыл бұрын
Anna, ஆர்ட்டிக், அந்தார்டிக்க பகுதியில் ஏன் காற்று எதிர் எதிர் திசையில் சுழல்கிறது vdo podunga anna
@Ennangalsila2 жыл бұрын
Video full ah earth ah ore pakkam ah saachu vechurukkalaam. Months pathi sollumbodhu varra animation la maathi kaamchuteenga. Adhu issue illa dhan. But first time paakkuravangaluku may be confuse aagalaam.
@ramaniisai63702 жыл бұрын
Equinos வருடத்திற்க்கு இரண்டு முறை ஏற்படுகிறது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படுகிறது.
@waytoojannah84922 жыл бұрын
இரண்டு துருவங்கள்இரவுபகல் சமமாக ஏற்படுவதற்கு ஈக்வினுஸ் என்றுபெயர்
@Dopmas-TV2 жыл бұрын
இந்த விசயத்தை ராமாயணம் காலத்தில் சொல்லி விட்டார்கள் . இதை ராமாயணம் சரித்திரம் படியுங்கள்