School..ல ஒரு வருஷமா சொல்லி தந்தும் புரியாத விஷியத்தை.. நீங்க 30 நிமிஷத்துல சொல்லி தந்துடீங்க அண்ணா💯 வேற லெவல்🔥❤️
@tlnsareena-lg9fj28 күн бұрын
Yes ❤❤
@sivaa669023 күн бұрын
Vj siddhu anna ennaum oru thambiya eathupingala na ❤😊
@adhinarayananl23 күн бұрын
100
@GeorgeJohn-g8j23 күн бұрын
Krahangal eppadi uruvaanathu
@GeorgeJohn-g8j23 күн бұрын
Neer koll enbathu ungaluku eppadi therium
@Sivaram12418 күн бұрын
பலகோடி ஆண்டுகள் நிகழ்ந்ததை 28 நிமிடத்தில் சுருக்கி விட்டீர்கள். பலகோடி ஆண்டுகள் வாழ்ந்த உணர்வு இருக்கிறது மிக சிறப்பு நன்றியும் வாழ்த்துகளும்.
@ShanmugamBoothalingam18 күн бұрын
மனித குலத்தின் நீண்ட பரிணாம வளர்ச்சியை எந்த முக்கிய நிகழ்வுகளும் விடாமல்,அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி ! நல்ல பதிவு ! பாராட்டுகள் !
@SathesGanu20 күн бұрын
Clearly explained but God can only make this world and allso humans 😊
@abhinavsuresh170914 күн бұрын
No, god is a myth 🧠🤏🏻😅
@MariaSheela-zy1yp3 күн бұрын
Yes 💯
@SubishS-qx9rwАй бұрын
10/10 bro.supra explain panninga bro❤❤❤❤❤naa ella video me skip pannithan pappa bro😊but this video i dont skip bro❤❤❤i love this video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kadir.m.param.599024 күн бұрын
79/100 சார் இன்னும் video போடுங்க மார்க்s ஏத்தி போடுவோம் Good luck
@balamurugand981418 күн бұрын
அருமையான, குழப்பம் இல்லாத, தெளிவான பதிவு.👍👌👏🙏💐
@maheswarichandran279216 күн бұрын
பஞ்ச பூதங்கள் படைத்தல் வேலையை செய்கிறது போல. தங்களின் முயற்சி அருமை நன்றி ,சகோ.தொடருங்கள்.வாழ்த்துகள்
@Anas-p6d14 күн бұрын
படைத்த இறைவனைத் தவிர இந்த உலகம் எவராலும் உருவாக்க முடியாது
@dextergamingyt52974 күн бұрын
allah ❤
@vanithasurya45117 күн бұрын
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஸ்டித்தார் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்ததுஆழத்தின் மேல் இருள் இருந்தது தேவ ஆவியானவர் ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் ஆதியாகமம் 1.1,2 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி ,சிருஷ்டிகரைத தொழுது சேவியாமல் சிருஷ்டயைத் தொழுது சேவித்தார்கள்,அவரே (இயேசு)என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.ஆமேன் ரோமர்-1.25
@MariaSheela-zy1yp3 күн бұрын
Yes true
@vanithashriyan166813 күн бұрын
இப்படி இருந்திருக்கும்.. இப்படி தான் இருந்ததுன்னு அறிவியல் பூர்வமா யாராலும் சொல்ல முடியாது... ஆனால் உங்க காணொலி நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வை கொடுத்துது.. மிக அருமை
@shanmugamspt622116 күн бұрын
இவ்வளவு பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக சொல்ல முடியாது வாழ்த்துக்கள் நண்பரே 💯/90
@rajamoorthy46797 күн бұрын
மிகவும் பயன் உள்ள அறிவியல் வீடியோ
@margesiw173219 күн бұрын
Happa sema bro...super history..na antha kaalam poitu vanthutan..hatts off to u👏👏👏
@pandiyanpandiyan60411 күн бұрын
10.க்கு 10 பத்து.வீடியோ அருமை .
@abdulmalik189712 күн бұрын
கடந்த 500 ஆண்டுகளில் எத்தனை குரங்கு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.... ஒன்று கூட இல்லை என்பதுதான் உண்மை
@shivaprayag585110 күн бұрын
பெரிய அறிவாளி போல் கேள்வி கேட்டு விட்டதாக எண்ண வேண்டாம் அறிவியல் படிங்க உங்களுக்கு புரியும் மூளை னு ஒன்று இருந்தால் ஒரு உயிரனத்திலிருந்து இன்னொரு உயிரினம் உருவாக நீண்ட காலமாகும் நம்மால் வரிசை படுத்தும் அளவுக்கு 500 ஆண்டுகளில் எதுவுமே நடக்காது
@shivaprayag585110 күн бұрын
சினிமா தியேட்டரில் குரங்குக்கு சீட்டு போட்டு வச்ச கும்பல் கள் தான் மனிதனாக பிறந்து பின்னோக்கி பரிணாம வளர்ச்சி அடைந்து குரங்குக்கு செல்வதை பார்க்கவில்லையா? 500 ஆண்டுகளில்
@Amutha-y9q6 күн бұрын
Kurangu. Kurangahavae irukkattum. அவைகளாவது நிம்மதியாக வாழட்டும்.மனித இனம் மட்டும் அழியும்
@gvignesh86264 күн бұрын
போலி தீர்க்கதரிசி போலி களிமண் கதை பாய் 🤦😹😼
@Charanj-j8t7 сағат бұрын
பாய் ஆதாம் ஏவாள் மூலமாக தான் உலகம் உருவானது என்று ஒரு கதை சொல்லுவார் ஆதாம் ஏவாள் இவர்கள் இருவரும் சேர்ந்து எப்படி உலகத்தில் உள்ள மனித இனங்களை உருவாக்கினார்கள் என்று சொல்ல முடியுமா
@sutagarvijayan21112 күн бұрын
10/10 anna superaa sollikodithngha vera level
@varadharajuluvang6950Ай бұрын
10 out of 10
@Lakshmi-nu4noАй бұрын
10/10 tharalaim bro super video ❤
@MatthewsSeenuАй бұрын
enakku ithula enna oru aachiryiam na oru oru evolution kum antha name correct sonningha pathingala super..❤
@vinothb31413 күн бұрын
இனி நம் பூமியை அலிக்க இயற்கை ; வின் கற்கள் தேவையில்லை மனிதர்கள் நாமே போதும்❤🙏
❤very nice all the best God bless you fantastic emotional voice and video Thankyou so much brother
@ramar.m-76818 күн бұрын
கடவுள் எப்படி ஒருவனார் சொல்லுங்க 👍👍👍👍♥️
@MariMuthu-h3m3j9 күн бұрын
கடவுள் ஒரு கற்பனை...
@KARTHIK-tj8on24 күн бұрын
Clear and easy ya explan paniga bro 🎉10/10❤
@sanchanadharjith115417 күн бұрын
Super bro 👍👍👍👍💯💯💯💯💯💯💯
@SAJIN_SQUAD-xyyn9 күн бұрын
9.5/10❤
@Tamil12-24723 күн бұрын
அவிஞ்ஞானம் வெறும் கற்பனையே. இவை வெறும் யூகங்கள் மட்டுமே ஆதாரபூர்வமான அறிவியல் விளக்கத்தை இதுவரை எந்த விஞ்ஞானியும் தரவில்லை பால் வெளி தாண்டி இப்போதுதான் ஜேம்ஸ் விண்கலம் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளது. வேறொரு பால்வெளி மண்டலத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் ஆராயவில்லை
@vaanavan20 күн бұрын
Hahaha eggjatly
@Vin570419 күн бұрын
சுவிட்சர்லாந்து பக்கத்தில் உலகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சோதனைகளால் Big bank theory தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே.
@Akash-en9rb17 күн бұрын
Apdiya broow,ithu epdi broo ungaluku theriyum
@vaanavan17 күн бұрын
@@Akash-en9rb இந்த அருமையான கேள்வியை நீ எல்லா இடத்திலும் கேளு புரோ😂😂😂
@Tamil12-24717 күн бұрын
@@Akash-en9rb எப்டி தெரிய வேண்டும் என்பதற்கு யூகங்கள் கற்பனைகள் நான் சொன்ன பதிலுக்கு தேவையில்லை .
@ausclia6a2367 күн бұрын
1000 / 10 what a explain super anna
@emamji726422 күн бұрын
Vera level explaining brother 🔟/🔟
@Sddmjn191914 күн бұрын
10/10 bro ❤❤ and super ❤❤❤❤❤
@murugesanmurugesan66035 күн бұрын
உங்கள் பதிவு எங்கள் மக்களுக்கு பொக்கிஷம். இப்படி அறிவியல் பூர்வமாக சிந்தனை தந்தும் இன்னும் மக்கள் ஜாதி மதம் இனம் மொழி வேறுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் ஒருசிலர் வாழ்கிறார்கள்.தந்தை பெரியார் ஐயா அவர்கள் போன்று எத்தனையோ பகுத்தறிவு சிந்தனையாளர்கள் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தியாகத்தாலும் பயிற்றுவிப்பாலும் இன்று அறிவியல் சிந்தனை சார்ந்த உயர்ந்த மனிதன் உருவாகி உயர்ந்த வாழ்க்கை வாழ வழி கிடைத்துள்ளது.நம் உயிரை காக்க அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதனை கையாளத்தெரிந்த மருத்துவரும்தான் எல்லாவற்றிற்கும் மேல் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது இன்று மனித இனத்திற்கு.
@Arunkumararunkumar-qv6gk18 күн бұрын
😊 நான் நெனச்சு பார்த்ததை விட நீங்க அதிகமாக சொல்லி இருக்கீங்க இது உண்மைதான் மனிதனோட மூளைத் திறன் பற்றி சொல்லுங்க நண்பா அடுத்த விடாயே வா 👍👍👍👍🙏🙏🙏👌👌👌100/100 your great genior இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி🙏
@AnandVani-l7c19 күн бұрын
தானாக இவ்வளவு துள்ளியாமாக பிரமான்டமான செயல் பாடு எதுவுமே தோன்றாது
@basheerj70617 күн бұрын
True
@user-mn8fq1be4m14 күн бұрын
Crt 💯 creater for God
@krsm190613 күн бұрын
எழுத்துப் பிழை இல்லாமல் 'துல்லி'யமாக சொல்லுங்க... நமது புராணங்களில் சொன்ன மாதிரி கடவுள் உலகையும் உயிரினங்களையும் இப்படித்தான் படைத்தான் என்பதற்கு மட்டும் என்ன ஆதாரங்கள் இருக்கிறது? எதையும் கண்கூடாக பார்க்காத நிலையில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் ஊகமாக தான் எதையும் சொல்ல முடியும். படிப்படியாக தக்க சூழ்நிலைகளை உருவாக்கி உயிரினங்களை படைத்து அதைப் பரிணாம வளர்ச்சி அடைய வைத்தது கடவுள் தான் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
@D-bc6 күн бұрын
Your MARK GENDILMAN 80/100..... YES. ONE BIG MISTAKE IS PARINAMA VALARTCHIEL PAALIYNAM DEDAILS YAA..... I MEAN AAN AND PEN VEARUBADUGAL I MEAN DEFERENCE OREA ENAMMAA OR VEVVEARU ENAMMANU EXPLAINED PANNAVELLAI SO 20 MARK CUT GENDILMAN OK..... 80/100 YOUR PROJECT MARK OK.🎉🎉🎉🎉🎉
@Priyanka-d5w12 күн бұрын
சகோதரரே மிகவும் அருமை வாழ்த்துக்கள் யாரும் சொல்லாததை நீங்கள் எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் இதுபோன்ற பண்ற இந்த நல்ல நல்ல காணொளியை எடுத்து போடுங்க எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோம் நன்றி சகோதரரே
@kugancreation26508 күн бұрын
10/100000000000000000000..................🎉
@Eadtor007Ай бұрын
Brother 10\10 that bro unga explain pannatha tha school poi sonna athanala tha annicku school perce thanga thangs you bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alisimacknafeel15508 күн бұрын
Excellent 👌, correct 💯
@Aashiba-ru6eq8 күн бұрын
10/9mark very good ...
@DhiviDhiviyanth-cr4hi18 күн бұрын
❤❤❤❤super
@DhiviDhiviyanth-cr4hi18 күн бұрын
💯💯💯💯
@praveenselvaraj-l8oАй бұрын
Good 👍
@ilayaraja-nc3fc19 күн бұрын
இங்கே கடவுளுக்கு வேலையே இல்லை...
@tnragegaming10 күн бұрын
Kadavulea ila bro apram enna vela
@rajanjan36098 күн бұрын
கடவுளை மனிதன் உருவாக்கவில்லை என்றால் மனித இனம் அழிந்து பல நூறு வருடம் ஆய் இருக்கும்.....
@venkateshvenkat85497 күн бұрын
Ama bro kadavul la yaarume kedayathu Nalla manam irunthal ellorum nallavargal thaan
Please upload this types of historical and scientific information videos
@SaranrajE-h1i19 күн бұрын
10/10 bro super ❤
@truthalwayswinss18 күн бұрын
Excellent Excellent Excellent Information...millions of thanks. God bless you and your family
@jaidhanush24054 күн бұрын
Super keep making videos
@Priyaradhakrishanan9 күн бұрын
Fantastic bro ...... This is my first review in Google and KZbin
@DhanasekaranSDhana14 күн бұрын
Super ❤🎉 sir
@LifetimeRecords24x716 күн бұрын
Mass❤️👌👌👌👌
@mjsenthuran14 күн бұрын
இது விஞ்ஞானிகளின் மூட நம்பிக்கை 😂
@kuttymary137112 күн бұрын
இல்லாத கடவுளை நம்பி நாசமா போனவர்கள் தான் அதிகம்... இதுக்கு தா படிங்கடா னு சொல்றது.....! 🤦🏻♂️
@shivaprayag585110 күн бұрын
அதை மூடநம்பிக்கை யில சொல்றீங்க பாருங்க அங்கு நிக்கிறீங்க நீங்கள்
@MariMuthu-h3m3j9 күн бұрын
உன்ன பொறுத்த வரைக்கும் கடவுள் தான் இந்த பிரபஞ்சத உருவாகுனான். அவனோட ஒண்ணுக்கு (urine) ல தான் உலகத்துல தண்ணி உருவாச்சி னு சொன்னா இந்நேரம் நம்பிருப்ப.....😂
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது ஆழத்தின்மேல் இருள் இருந்தது தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று........ பரிசுத்த வேதாகம: ஆதியாகமம் ஒன்று ஒன்று முதல்
@chinnaraja77253 күн бұрын
Super 💯
@Surenisure10524 күн бұрын
Onga voice super anna😊😊😊
@vimalrajvimalraj84054 күн бұрын
Super ❤
@jeevasujeevan740016 күн бұрын
Bro well bro. Nenga supars video poringa valthukall🎉🎉🎉 10 no bro.💯💯💯💯💯💯💯💯
@rajeswaris393515 күн бұрын
Bro 👌🎉🎉🎉🎉❤
@Raja-xj7gm22 күн бұрын
Very nice explained video good 👍 milkey galaxy 🎉
@Chakkara-h2h17 күн бұрын
6:30, நீர் வந்து விட்டால் ,ஆக்சிசன் கட்டாயம் உள்ளே இருக்கும்?
@jasminevimala15 күн бұрын
Yes. Water theory is wrong
@vel332510 күн бұрын
வீடியோ அருமை
@MathivananNadesan3 күн бұрын
Ungal muyarchiku valldhukal
@harshansama44883 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ கிட்டத்தட்ட எல்லாமே உண்மையாகவே இருக்கும்
@saravananp24802 күн бұрын
Very nice. 10/10
@sivaganasan803920 күн бұрын
10/10 Super explanation amazing video
@GomathiU-fj5tlАй бұрын
10 out of 1000
@jaganeditzzjs199818 күн бұрын
10 of 100❤veera Mari explain sir....
@Rexshan7616 күн бұрын
100+100 Super 👌🏻
@anandhiarumugam63817 күн бұрын
Oru movie patha mari irruku Bro 😊😊😊
@SathishKumar-n2w11 күн бұрын
இந்தப் பதிவு கடவுள் எனக்கு தந்த பரிசு🎉🎉🎉❤❤❤
@f2footfreaks97614 күн бұрын
Kudos to your efforts brother … I can rate u infinite
@edisonmedia749212 күн бұрын
Nice
@krishnagarments56625 күн бұрын
பூமி தோன்றிய சமயத்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்ததா...ப்ரோ😂
@Jayaprakashprakash-qh6ko15 күн бұрын
I'm a Zoology professor. Ex. Very good explanation
@alfredprabhakaran848018 күн бұрын
Thambi effort is great -10
@gamgm746818 күн бұрын
நீங்க சொன்னது நல்லாவே புரிந்ததுஅண்ணா 💯💯
@PojithRajofficial25 күн бұрын
Super explanation.. after watching your vedio my 4years baby boy explain this very well...
@chandrasekar683320 күн бұрын
10 out of 10❤
@bastiankulas2627Ай бұрын
அந்த விண்கல் விழுந்த இடத்தில் மட்டும் தான் டைனோசர் இனம் வாழ்ந்ததா?? இல்லை அந்த விண்கல்லின் தாக்கம் பூமியின் எல்லா பகுதிகளிலும் பாதித்ததா...!!?