ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. ஓம் பூமி நாத் சுவாமி போற்றி போற்றி போற்றி. உடனுறை தர்மசம்வர்த்தினி. தாயே போற்றி போற்றி போற்றி. எங்கள் வீடு விற்பனை செய்து தர வேண்டும். தாயே. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@jayaramanvasantha72085 ай бұрын
ஓம் நமோ சிவாய போற்றி எங்களுக்கு நிலம் வீடு பொகதுவாக, இருக்கிறது அதைப் பிரித்து தர ஏற்பாடுசெய்யும் மாறு உங்களிடம் வேண்டிக் கொள்ளுகிறேன் இறைவாஉங்கள் ஆலயத் திற்கு வருகிறேன் .ஓம் நமோ சிவாய போற்றி 🎉🎉
Sonnath veedu katti mudithu 2 varusam achu ana povathruku time sari illan sollranga athuku enna pananum pls
@aanmeegam-arivom Жыл бұрын
எப்போதும் கடவுளை நம்புங்கள். தயவு செய்து உங்கள் குலதெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள், திருச்செந்தூர் முருகன் புகைப்படத்தை உங்கள் வீட்டில் வைத்து எப்பொழுதும் பிரச்சனையை நீக்குங்கள் தயவு செய்து பிரார்த்தனை தொடரவும்
@akilsanju304 Жыл бұрын
Thank you mam 💖
@akilsanju304 Жыл бұрын
Nangal sonnatha veetuku pokalama mam kadavulai nan mulvathum nambukran
@aanmeegam-arivom Жыл бұрын
@@akilsanju304 ஐயா என் பெயர் மோகன் பெரியசாமி. நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் குடும்ப கடவுளிடம் செல்லுங்கள். குங்குமத்தை எடுத்து உங்கள் வீட்டில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வத்தையும் திருச்செந்தூர் முருகன் கோவிலையும் பிரார்த்தனை செய்வது நல்லது. நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து வீட்டைக் கட்டுகிறீர்கள். எனவே வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதல்ல. எனவே தயவு செய்து நல்ல நேரம் என்று உணருங்கள். ஒரு பூஜை . ஏழை குடும்பத்திற்கு உணவு உதவி. உங்கள் வாழ்க்கை எப்போதும் உங்கள் புதிய வீட்டிற்கு நல்ல அதிர்வுகளை நினைத்துக்கொண்டிருக்கும்.
@akilsanju304 Жыл бұрын
Thank you so much sir🙏🙏🙏
@suresh-pl3pz Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
Intha parikaram ellam entha kilamai entha time pannuvathu
@aanmeegam-arivom Жыл бұрын
வாஸ்து நாளில் செல்ல முயற்சி செய்யுங்கள்
@sumithasenthilkumar20112 жыл бұрын
Kovil nadai thurapu time soolunga
@aanmeegam-arivom2 жыл бұрын
Morning 5.30 to 12.00 and 4 to 8.30
@boopathirajag53432 жыл бұрын
பேருந்து வழித்தடம் வேண்டும் நாங்கள் ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் ஈரோட்டில் இருந்து திருச்சி வந்து எந்த பேருந்தில் கோவிலை அடைவது நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் என் அதிபதி செவ்வாய் நான் இந்த கோவிலுக்கு போய் வர வேண்டும் என்று என்று ஆண்மீக தகவலில் கண்டேன் எப்படி இங்கு வருவது பதில் போடுங்கள்
@aanmeegam-arivom2 жыл бұрын
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து. மன்னச்சநல்லூர் ஆலயம் அமைந்துள்ளது. மண்ணச்சநல்லருக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
@boopathirajag53432 жыл бұрын
@@aanmeegam-arivom ஒரு சந்தேகம் திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியிலா எப்படி நாமக்கல் மாவட்டம் தானே துறையூர் அப்போது எப்படி திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழி என்கிறார்கள்?
@aanmeegam-arivom2 жыл бұрын
@@boopathirajag5343 ஐயா இந்த வழியில் நீங்கள் துறையூர் அடையாளம் எவ்வாறு என்றால் அருள்மிகு பெரியண்ணசாமி ஓமந்தூர் வழியாக மற்றும் திருவள்ளரை பெருமாள் ஆலயத்திற்கும் வழியாக இந்தப் பாதை உள்ளது. ஆனால் நீங்கள் இறங்க வேண்டிய இடம் சுமார் ஐந்து முதல் ஏழு கிலோமீட்டர் முன்பாகவே உள்ளது. எனவே நீங்கள் மண்ணச்சநல்லூரில் இறங்கி மிக அருகாமையிலே ஆலயம் அமைந்துள்ளது. உங்களது தணி வாகனத்தில் வரும் போது அல்லது நேரம் இருந்தால் திருவல்லரை மற்றும் அருள்மிகு ஓமாந்தூர் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டு வரலாம். அதனுடைய தனிப் பதிவுகள் நமது காணொளியில் இணைக்கப்பட்டுள்ளன
@kumarathalk14742 жыл бұрын
@@aanmeegam-arivom
@Mohanprabhu708 Жыл бұрын
Old house sale pannanum ? Sand kondu poganuma ?
@aanmeegam-arivom Жыл бұрын
only if your purchase it will grow sir
@rajapmkrajapmk12172 ай бұрын
என்னைக்கு உகந்த நாள் இந்த கோயிலுக்கு வரத்துக்கு
@aanmeegam-arivomАй бұрын
சிவன் கோவிலுக்கு எல்லா நாட்களும் நல்லது. ஆனால் இந்த கோவில் வாஸ்து நாளுக்காக மட்டுமே பிரபலமானது
@selviviji75962 жыл бұрын
Veetu documents bank la iruku indha kovil pona pathiradha meetralama
@aanmeegam-arivom2 жыл бұрын
பிரார்த்தனை செய்யுங்கள் ஒருவேளை இறைவன் நமது பிரார்த்தனைக்கு நிச்சயம் வழி செய்வார்
@aanmeegam-arivom2 жыл бұрын
ஒரு இறை அன்பர் தனது நிலம் தொடர்பான பிரச்சனைகளை இறைவன் எவ்வாறு சரி செய்தார் என்று கூறியுள்ளார் ஆகவே முழு நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்
@@selviviji7596 இதன் அருகில் பல புண்ணியத் தலங்களும் உள்ளன. அவசியம் ஒருவருக்கு உணவளிப்பதன் மூலம் இறைவனின் அருளை பெற முடியும் நம்பிக்கையுடன் சென்று வாருங்கள்
@Chinnammal221Chinnammal22 Жыл бұрын
வீடுகட்டவேண்டும்ஐயா வழிசொல்லுங்கள்
@aanmeegam-arivom Жыл бұрын
உங்கள் நிதியை நிலையானதாக ஆக்குங்கள். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நினைப்போம்
@DeepaDeepa-hw2vj3 жыл бұрын
Om namasivaya
@Krishnanithi Жыл бұрын
தோட்டத்தில் போர் போட வழிமுறை என்னங்க அய்யா, ..?
@aanmeegam-arivom Жыл бұрын
அய்யா மன்னிக்கவும் இதைப் பற்றிய தகவல்கள் எங்களிடம் இல்லை வேறு ஏதேனும் ஒரு தளத்தைக் கண்டறியவும்
@udhay_s Жыл бұрын
ஐயா என் பெயர் ஜெயா நான் சென்னையில் இருந்து பேசுறேன் எனக்கு உங்க போன் நம்பர் வேண்டும்
@aanmeegam-arivom Жыл бұрын
822 040 3791 mam. if i am not answer please message mam
@செந்தூர்வேலன்-ல1ன2 жыл бұрын
நான் இப்பதான் ஸ்ரீரங்கம் வந்தேன். இந்த கோயில் எனக்கு தெரியல
@aanmeegam-arivom2 жыл бұрын
சமயபுரம் அருகே 10 k.m மணச்சநல்லூர்
@abirami23542 жыл бұрын
Naan disabled house katta virupam ennal vegu tolai nadakka mudiyathu pirasadam anupa mudiyuma
@aanmeegam-arivom2 жыл бұрын
@@abirami2354 நிச்சயம் நாங்களும் இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்கிறோம். மனதில் உள்ள பிரார்த்தனையை இறைவனிடம் செலுத்துங்கள். இதற்கு உதாரணம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் திருக்கோயில். பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்கும் இறைவன் சிவபெருமான்
@sumithasenthilkumar20112 жыл бұрын
Sunday kovil thiranthu irukkuma samy
@aanmeegam-arivom2 жыл бұрын
Yes mam opened all days
@padmabalakrishnan29043 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaviyakavi11432 жыл бұрын
ஓம் நமசிவாய எனக்கு விவசாயத்தோட்டம் வாங்கவேண்டும் என அதிக ஆசை ஆனால் பணம் இல்லை என் கணவர் பெயரில் இரண்டுவீடு உள்ளது அவர்அதை விற்பனை செய்து விடலாம் என்கிறார் ஆனால்வீடு எழ வருடங்களாக விற்பனை ஆக வில்லை இந்தக்கோவிலுக்கு வந்தால் எங்கள் பிரச்சனை சரியாகும் பரிகாரம் சோல்லுங்க
@aanmeegam-arivom2 жыл бұрын
அம்மா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் நிச்சயம் உங்கள் பிரார்த்தனைக்கு அருள் புரிவாராக
@nirmalyuva42702 жыл бұрын
Ohm namasivaya
@செந்தூர்வேலன்-ல1ன2 жыл бұрын
எந்த மாவட்டம்
@aanmeegam-arivom2 жыл бұрын
திருச்சிராப்பள்ளி
@r.s.srowdyboys771 Жыл бұрын
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர்
@kumulurvignesh3762 Жыл бұрын
சமயபுரம் 5
@sivabanu87103 жыл бұрын
நடைதிறந்திருக்கும் நேரம் எது...
@aanmeegam-arivom3 жыл бұрын
தற்பொழுதுள்ள நோய் தொற்று காரணமாக ஆலயம் திறக்கப்படும் நேரம் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படுகிறது. பொதுவாக அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை. உணவு இடைவேளையில் விட்டு நடை திறக்கப்படுகிறது.
@செந்தூர்வேலன்-ல1ன2 жыл бұрын
ஐயையோ. எனக்கு
@aanmeegam-arivom2 жыл бұрын
Sollunganal ayya
@ramasamyramasamy30022 жыл бұрын
@@aanmeegam-arivom பூமிநாதரை வணங்க சிறந்த நாள் எது? சொல்லுங்கள் ஐயா
@aanmeegam-arivom2 жыл бұрын
@@ramasamyramasamy3002 மாதத்தில் வரும் ஒவ்வொரு வாஸ்து நாளும் இந்த ஆலயத்திற்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். ஆனாலும் இறைவனை தரிசிக்க எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.
@thirumalairewindingerode2962 жыл бұрын
.
@aanmeegam-arivom2 жыл бұрын
yes sir
@sivagnanaprakashbalaraju91213 жыл бұрын
They are forcing and charging too much for abishakam not affordable for common people
@aanmeegam-arivom3 жыл бұрын
ஐயா நமது குறிக்கோள் இறைவனிடம் நமது கோரிக்கை வைப்பது மட்டுமே. அது இறைவனுக்குத் தெரியும் எல்லா ஜீவராசிகளும் தன் பிள்ளை என்று.
@narasimhanv.k.iyengar26668 ай бұрын
from 30 years kudumbam pirindurrukku...😂😂
@aanmeegam-arivom8 ай бұрын
மன்னிக்கவும், இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@aanmeegam-arivom8 ай бұрын
மன்னிக்கவும்
@southocean-ic3xq Жыл бұрын
பல தலைமுறைகளாக இடம் மனை இல்லாமல் தவிக்கிறோம் பணம் கொஞ்சம் சேர்த்து ஒரு இடம் வாங்கலாம் என்று முடிவு பண்ணவுடன் பல மடங்கு செலவு வந்து அந்த பணம் காணமல் போகிறது உழைத்து பணம் வீணாக செலவாகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻
@-samy-74 Жыл бұрын
முதல் மரியாதை குல தெய்வம் கொடுத்து விட்டு பணம் சேமிக்கவும். இரண்டாவது காகம் உணவு கொடுங்கள் மூன்றாவது விநாயகர் வழிபடுங்கள். பிறகு இஷ்ட தெய்வம் வணங்குங்கள் நல்லபடியாக வீடு அமையும். வாழ்த்துக்கள்
@southocean-ic3xq Жыл бұрын
@@-samy-74 மிக்க நன்றி நீங்கள் சொல்வது போல் முயற்ச்சி செய்கிறேன் 👍