பூமியின் கடவுளர்களின் தோற்றம் / அபூஆஸியா

  Рет қаралды 20,158

Online Tamil Islam

Online Tamil Islam

Күн бұрын

Пікірлер: 77
@ahmedbillal6047
@ahmedbillal6047 2 жыл бұрын
புகழ் அனைத்தும் அல்லாஹூ ஒருவனுக்கே என்ன ஒரு ஆச்சிரியம் நான் 20 வருடங்களுக்கு முன்பாக நான் உங்களுடைய்யே இந்துமதத்தில இஸ்லாம் ( தலைப்பு சரியாக ஞாபகம் இல்லை ஆசிரியர் அபு ஆசிய) என்ற மிக சிறிய புத்தகத்தை படித்தேன் எனக்கு மிக ஆச்சிரியமான தகவல் அந்த புத்தகம் தந்தது மேலும் இஸ்லாத்தை அரிய ஆர்வம்மூட்டியது ஏக இறைவனின் பெரும் கருனையால் 20ஆண்டுகளுக்கு பின் இஸ்லாத்தை தழுவினேன் இந்த வெற்றி எனக்கு கிடைக்க உதவி யே உங்களை நன்றியுடன் பார்கிறேன் இனையற்ற இறைவன் உங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என அவன் இடத்தில் வேண்டுகிறேன்
@onlinetamilislam6711
@onlinetamilislam6711 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Hyaakkallah
@nazirmuhamed1386
@nazirmuhamed1386 2 жыл бұрын
Mashaa allah
@vasimakram6262
@vasimakram6262 2 жыл бұрын
Masha allah அனைத்து வேதங்களை படித்து விளக்கமாக மக்களுக்கு புரியும் படி கூறவது அல்ஹம்தில்லாஹ் bhai அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
@mohomednaksab4765
@mohomednaksab4765 2 жыл бұрын
Naksab
@careemrahmathullah6211
@careemrahmathullah6211 2 жыл бұрын
சைத்தானை புரியாதவன் அவனது தீங்கை புரியாதவன். அல்லாவை புறித்து கொள்ளமாட்டான் . அருமை ♥️♥️♥️
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
Yaru saithan
@aravindshajan9371
@aravindshajan9371 2 жыл бұрын
@@chezhiyansuganya409 இறைவனால் நெருப்பால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு இறைவனுக்கு கட்டுபட மறுத்து ஷைதானாக மாறியது.
@Yasyassep-d2q
@Yasyassep-d2q Жыл бұрын
Subahanallah
@salamathabdul4334
@salamathabdul4334 2 жыл бұрын
❤️👍👍❤️🎉
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo 2 жыл бұрын
உங்கள் தீன் பணி தொடர வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறேன்...
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
கலாசாலையில கட்பது போன்ற உணர்வு... இறைவன் உங்கள் அறிவில் பரக்கத் செய்வானாக....
@narenkumar7617
@narenkumar7617 9 ай бұрын
மனம் இறைவன்
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
best video ever .جَزاكَ اللهُ خَـيْراً to abu asia bhai.have answer to my many questions today .all humanity should watch this video for right direction 😊👍
@umarbhasha4838
@umarbhasha4838 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது
@salamathabdul4334
@salamathabdul4334 2 жыл бұрын
❤️👍
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இறைவன் ஒருவனே நம்மை படைத்தவன் அவனிடத்தில் இருக்கிறான் பூமியில் இருப்பது ஷைத்தான் தான்
@bootoit
@bootoit 2 жыл бұрын
உங்கள் எழுச்சிக்கு வாழ்த்துகள்.
@rahhab2847
@rahhab2847 2 жыл бұрын
MAASHAA ALLAH CONGRATULATIONS
@mohamedbuhari9917
@mohamedbuhari9917 2 жыл бұрын
💯⚡💯
@a.m841
@a.m841 2 жыл бұрын
Maashaallah
@jasminejas8278
@jasminejas8278 2 жыл бұрын
alhamdhu lillah miga arumayana pathivu nandri
@mahmoodafaisal2418
@mahmoodafaisal2418 2 жыл бұрын
அற்புதமான பேச்சு
@nizamnafeel3631
@nizamnafeel3631 Жыл бұрын
மிக அருமை ❤️
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,❤️
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Allah aafiq. Hyaakkallah. Abu aasia
@mohammedrafiq8793
@mohammedrafiq8793 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@abdulmejeeth2203
@abdulmejeeth2203 2 жыл бұрын
Ungala eanaku romba pudikum
@a.m841
@a.m841 2 жыл бұрын
மாஷா allah
@meharunnisha2721
@meharunnisha2721 2 жыл бұрын
Assalamu alakkum warhumathullhai wabarakaththu abu asiya awrgale. Adikkadi video poduggal
@shahaa1725
@shahaa1725 2 жыл бұрын
Vera level analysis but it's true
@manaseerbuldo
@manaseerbuldo 2 жыл бұрын
மாஸாஹ் அல்லாஹ் அருமையான பயான் கேள்வி பதில்கள் பல விடையங்களை விளங்கிக்கக்கூடியதாக இருந்தது சகோ இன்னும் இதுபோல பல விடையங்களை பதிவு பண்ணுங்கள் சகோ whatsapp குரூப்பிலும் பகிருங்கள் மறுமை சம்மந்தமான குரூப்
@munnasview3439
@munnasview3439 2 жыл бұрын
Plz send me whatsup group link of brother Abuasiya... Excellent speech... Masha Allah
@rajamohamedsulaiman3054
@rajamohamedsulaiman3054 2 жыл бұрын
Assalaamu Alaikum I'm Raja Mohamed Ag 50 Avadi Sagodhararey Naan Aadhaar Edutthu Vitteyn Adhai ippodhu Enna Seivadhu Ennaseiya vendum Endru Sollaum please.
@mohammadaroosaroos4439
@mohammadaroosaroos4439 2 жыл бұрын
Nalla vilakkam alhamdu lillah
@marwanrasheed2756
@marwanrasheed2756 2 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu abuasia அவர்களே நல்லா இருக்கீங்களா இது தற்போது எடுத்த வீடியோபோல் இல்லையே ஆனால் மிக நன்றாக உள்ளது உங்களது விளக்கம் alhamdulillah
@jasminehakkeem5864
@jasminehakkeem5864 2 жыл бұрын
Byan download agavillai
@basithahamed2703
@basithahamed2703 2 жыл бұрын
ஜின்களில் நல்லவர்களும் உள்ளதாக சொல்லப்பட்டது?
@entertainment-p4n5g
@entertainment-p4n5g 2 жыл бұрын
தாஜ்ஜால் இருக்கும் தீவின் பெயர் ஒன்று சொன்னீர்கள்.அதை நான் மேப்பில் தேடி பார்த்தேன் அப்படி ஒரு இடம் காட்ட பட வில்லை. அந்த தீவு எங்கு உள்ளது?
@MrHalithmd
@MrHalithmd 2 жыл бұрын
Assalamu alaikum brother it's patmos island in greece
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 жыл бұрын
@@MrHalithmd அந்த வீடியோ link இருக்குமா?
@nato6648
@nato6648 2 жыл бұрын
48:10 யூதரகளும் கத்னா செய்கிறார்கள்
@ym-hy4zs
@ym-hy4zs 2 жыл бұрын
அது ஃபித்னா
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 2 жыл бұрын
ஆமா ப்ரோ அவர்களும் அப்ரஹமிக் கொள்கை கொண்டவர் கள் தானே
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 2 жыл бұрын
Asselamu aleikum sir masha allah nalla padipinai
@asif1673
@asif1673 2 жыл бұрын
Assalaamu alaikum..
@amwithonegod
@amwithonegod 2 жыл бұрын
Assalamu alaikum
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
நம்பக் கூடியதாக இல்லை.... ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள்....என்ற கதைதான்....
@nifaiqbal7754
@nifaiqbal7754 2 жыл бұрын
Ok.no problem😏
@தமிழி-த1ய
@தமிழி-த1ய 2 жыл бұрын
Apadiyaanaal ungal punidha noolai neegalae namba villai endru artham
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
ivar sonnathula ethu namburatha ilai endru sonnal vilakam tharugiren enaku therinthaal.enna doubt ungaluku
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 жыл бұрын
நீண்ட நாள் பிறகு ?😛
@efarahmed2285
@efarahmed2285 2 жыл бұрын
Neengal kadavulgal endru potirukka vendam...
@nato6648
@nato6648 2 жыл бұрын
கல்லரை வழிப்பாடு பற்றியும் சொல்லிருக்கிலாம் ….
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 2 жыл бұрын
சரி தான் சகோ நீங்கள் சொன்னது ஆனால் இஸ்லாமிய கொள்கை அது கிடையாது. அதுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு சம்பந்தம் இல்லை சகோ.
@nato6648
@nato6648 2 жыл бұрын
மொத்தமாக ஷிர்க் பற்றிதானே பேசியிருக்கிறார்
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 2 жыл бұрын
@@nato6648 அதுவும் ஷிர்க் தான் நாம் பகிரங்கமாக எதிர்ப்புக் காட்டுகிறோமே. இறைவன் நல்வழி காட்டணும் நம் எல்லோருக்கும்
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 2 жыл бұрын
Alla sona luum . siva sona llume yeshu sona looume yellame ondre than. 1 soona gyanam.rendu soona ignoore
@aravindshajan9371
@aravindshajan9371 2 жыл бұрын
இல்லை இன்னும் கற்று கொள்ளுங்கள்
@kuwaitcity9597
@kuwaitcity9597 2 жыл бұрын
Poda Punda
@alaguraja641
@alaguraja641 2 жыл бұрын
You are jentelman
@mo-do2rq
@mo-do2rq 2 жыл бұрын
எப்படா உங்களுக்கல்லாம் பகுத்தரிவு வலரபோது
@ym-hy4zs
@ym-hy4zs 2 жыл бұрын
பகுத்தறிவு ஜின் வந்துட்டான் இங்கே..போடா பகுத்தறிவு ஜின்னு... ஓடிப் போ
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 2 жыл бұрын
😀😀😀
@mohammedrafiq8793
@mohammedrafiq8793 2 жыл бұрын
முதல்ல தமிழை ஒழுங்கு எழுது
@sajith2957
@sajith2957 2 жыл бұрын
Dei modhella 5 nera thozhu da ,apro mathavangalukku advice pannalam
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
😂😂😂 ennatha solla yaro Yar nallathuko eludhi vachatha padikiranuga saithan nu solranuga ennatha solla...
@jamalm1979
@jamalm1979 2 жыл бұрын
Maasha allah
@marwanrasheed2756
@marwanrasheed2756 2 жыл бұрын
Assalamu alaikum
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
سورة البقرة كاملة رقية للبيت, علاج للسحر - القارئ علاء عقل Sourate Al-Baqara
3:52:03
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 290 М.
سورة البقرة كاملة, رقية للبيت, وعلاج للسحر | القارئ علاء عقل - Surah Al Baqarah
3:51:48
No Effects - Quiet Recitation by Omar Bin Diaa Al-Din
3:07:46
عمر بن ضياء الدين | Omar Bn DiaaAldeen
Рет қаралды 833 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН