வாழ்த்துக்கள் புவனி உலகம் உலகம் முழுக்க நீங்கள் சுற்றுப்பயணம் செய்தாலும் நம்முடைய கொடைக்கானலை சுற்றி காண்பித்து உலக மக்களுக்கு தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@மதுரைமீரா Жыл бұрын
2019ல் கொடைக்கானல் வந்தோம் நீங்க போற இடம் சூப்பரா கிளைமேட் அடுத்த வருஷம் நாங்கள் வருகிறோம் வாழ்த்துக்கள் உலகம் சுற்றும் வாலிபன்
@SathyaSathya-fl7mk Жыл бұрын
Hi
@மதுரைமீரா Жыл бұрын
@@SathyaSathya-fl7mk hi
@santhoshsprings Жыл бұрын
Oh
@kuwaitkuw1110 Жыл бұрын
Good place
@pranav-u3p Жыл бұрын
என்ன கண்ணுலாம் உள்ள போன மாதிரி இருக்கு முடி நடுறேன்னு மொத்தமும் போய்ட போகுது ஏற்கனவே நடந்துருக்கு
@maragathavelc4992 Жыл бұрын
அருமை 👌 👌 தாங்கள் உடல் நிலை சீராகும் வரை ஓய்வு கொடுங்கள் சகோ
@rajaking1571 Жыл бұрын
Wonderful places bro போக முடியலனாலும் பாத்து மகிழ்கிறேன்❤
@nithya2139 Жыл бұрын
Worth waiting.... Awesome video.. Nature wins us alwaz🌱🌿☘️
@avanorvlog3103 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு முன்பு தான் நாங்கள் கொடைக்கானல் போனோன், கொடைக்கானல் இப்ப ரொம்ப ரொம்ப மாற்றமா இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் நோர்வே யில் இருக்கும் இடம் இதை விட ரொம்ப அழகாக இருக்கும் தம்பி, மாற்றான் திரைப்படம் பாட்டு shooting நாங்கள் இருக்கும் ஊரில் தான் எடுத்தார்கள், என்ன தான் இருந்தாலும் கொடைக்கானல் தனி அழகு ❤ஆமா தம்பி நீங்கள் hair transplant treatment செய்திட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு இப்படி எல்லாம் வெளியே திரியக் கூடாது என்று நினைக்கிறேன், காரணம் infection. பிரமிட் நல்லா இருக்கிறது தம்பி. Take care thampi❤❤
@manivannan8114 Жыл бұрын
உடல் நிலையை பாருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@tamizh11 Жыл бұрын
சகோ சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும் உங்க உடல் ஆரோக்கியம் முதல்ல பாருங்க பாருங்க இந்த மாதிரி முடி சிகிச்சை பண்ணிட்டு இப்படி குளிர் பிரதேசத்துகெல்லாம் போக கூடாது குளிர்ச்சி தலைக்கு ஆகாது. உங்களை நம்பி அம்மா இருக்காங்க நன்றாக ஓய்வு எடுத்த பின் உங்கள் பயனத்தை தொடங்களாம்... உடல் ஆரோக்கியத்தை இழந்து எதையும் சாதிக்க வேண்டாம் முதலில் சொன்னதேதான் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... இதில் ஆழ்ந்த கருத்து உண்டு சிந்தித்து செயல்பட்டால் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
@sathyaprakashthangavel658 Жыл бұрын
❤வீடியோ சூப்பர் புரோ❤நன்றி🎉
@gulftamilanexplores Жыл бұрын
பூம்பாறை ஓர் சொர்க்கம் போன்றது ❤️👌🏻
@jaiganeshjanesh1517 Жыл бұрын
இந்த போன்ற வீடியோவா போடுங்க நல்லா இருக்கு பாக்க❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰
@BalajiXiaomi Жыл бұрын
நீங்கள் சொல்லும் அந்த வார்த்தை ( வெல்கம் டு மை சேனல் தமிழ் டிரக்கர் ) அதுக்கே ஒரு லைக் போடலாம் உங்களுக்கு 👍🤠
@prabhukodai57 Жыл бұрын
எங்க ஊர்❤❤❤❤❤❤❤❤❤
@mayeei Жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி கொடைக்கானல்
@elango.velango.v Жыл бұрын
உங்கள் ஊரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பயணிக்கும் அதிக காசு பிடுங்க கூடாது சில பயணிகள் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவது சேலம் டு கெமிக்கல் போன்றவை தண்ணீரில் கலந்து விடுவது போன்றவை செய்கிறார்கள் உங்கள் ஊரை கெடுக்கிறார் ஆனால் கொடைக்கானலில் தன்மையை கடக்கக் கூடாது என நினைக்கும் பயணிகள் ஒரு முறை வந்தாலே நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அப்படி சுற்றுச்சூழலின் மீது அக்கறை உள்ள சுற்றுலா பயணிகள் வரும்போது அவர்களிடம் அதிக பணம் புடுங்க வேண்டாம் அதிக பணம் கொடுக்கும் நபர்கள் என்ன நினைப்பார்கள் என்றால் நம்மிடம் அதிக பணம் வாங்குகிறார்கள் எவர்கள் இடத்தை ஏன் நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்னை அலட்சியமாக குப்பைகளை கொட்டுவார்கள் அசுத்த படுத்துவார்கள்
@raghavandinesh1987 Жыл бұрын
You should try HOOKAL (Private falls inside forest) it is nearby Poombarai only
@dineshs8994 Жыл бұрын
Hookal illa kookal
@baskerbasker4915 Жыл бұрын
புரோ ௭ங்க உ௫க்கு வந்து இருக்கிகா சூப்பர் நன்றிகள் பல
@arvind6932 Жыл бұрын
Already we have went to this place, Wonderful place to hide out.. Good caring, Good Experience
@BharathAsl Жыл бұрын
I visited this waterfall in May, and it was a truly delightful and tranquil location.
@balaamir1956 Жыл бұрын
சூப்பராக இருக்குபுவனிநன்றிகள்
@sumathiramar2752 Жыл бұрын
Bro sema. Peaceful place. Enjoy.
@sathishkannan9874 Жыл бұрын
Unaku mudi valara vazthukal
@anandharaj6735 Жыл бұрын
எங்க ஊர் தேனி 🌴 🌴 🌴 🌴 🌴 🌴 🌴
@jahirhussain8451 Жыл бұрын
Super bhuvani 🔥🔥🔥
@muruga2337 Жыл бұрын
வணக்கம் யா மாப்ள THENI la irunthu 🤩😻😝
@balalakshmi4 Жыл бұрын
புவனி ஏன் முகம் வீக்காம இருக்கு 🤔ஹெல்த்த பார்த்துகக்ங்க 👍🌹
@kickpirate5111 Жыл бұрын
Bro channel la kandipa english translated subtitles venum.
@chandruv6168 Жыл бұрын
Bro . come and explore thiruvannamalai . for ur fan of subscriber 🎉( we guide u bro )
புவணி ஏன் முகம் வீங்கி இருக்கிறது?உடல்நிலையை பார்த்துக்க தம்பி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. மதுரையிலிருந்து சிவா
@simplysiva2397 Жыл бұрын
Side effects of hair weaving
@sivakumarr2593 Жыл бұрын
@@simplysiva2397 உடம்ப பார்த்துக்க புவணி.இந்த நிலையில் அதிகம் டிராவல் வேணாமே.
@VaidhyanathanRajagopalan Жыл бұрын
Take care of your health bro,the location is very good, the guys are cheating in different prices for different persons, they charged us 2300 per person in tent stay and they transport also was very bad, we waited in the road more than two hours,but the location and person in camp was very good.
@greatweekendvlogs Жыл бұрын
❤ வாழ்த்துக்கள் புவனி 🙏
@DarkDevilMk3 Жыл бұрын
Memories 😢 Heaven ❤
@subramaniyansubramaniyan9581 Жыл бұрын
நீங்க எங்க போனாலும் வெளிநாடு மாதிரியே இருக்கு
@kannankannan.s9977 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா... என்ன புவனி உண்மைதானே
@SriniVasan-di9kd Жыл бұрын
Super puvani. Lang live
@Hazima1104 Жыл бұрын
Thalai la enna new cap ituh 😂😂 nalla thaan irukku romba oru azgana place
@rolex5260 Жыл бұрын
Hair transplant surgery 😊
@rpmraide3817 Жыл бұрын
Hi brother next time nega munnar cloud farm camb stay try pannuga ethevida semma view point la erukkum bro
Bro bhuvan and sasi good days . bro bhuvan sasi also doing vlog ? gv me lnk possible . thanks good luck more video in future.
@vijaybaskar2355 Жыл бұрын
Bro Hair transplant enga panninga video update podunga bro🎉
@sharvanvlogs9770 Жыл бұрын
Good places . Nice place❤️😍
@rajabrabuayyavu Жыл бұрын
தம்பி நீங்க பண்ணுன hair transparent பத்தி ஒரு வீடியோ போடுங்க
@enovakevin9897 Жыл бұрын
கொடைக்கானலில் இருக்க ஒரு கிராமம் தான் பூம்பாறை தல
@JothirajmonishJothirajmonish Жыл бұрын
Anna oyt sirt ungalukku nallarukku fast time' oyt sirt la ungala pakkuren take care bru
@kanistithan Жыл бұрын
Bro neenka Sri Lanka🇱🇰🇱🇰 laaaa... Niraya idam paakkalla return vaanka
@RJ._Express- Жыл бұрын
Bro pls namma India videos vendam out of nation vlog pannunge adhi dha interested ah irukum paarkumbodhu and neraya therinjikalam...
@MaduraiMeenalSamayal Жыл бұрын
super thambi,very nice
@srinivasanselvaraj8505 Жыл бұрын
Udamba parthukonga bro❤
@FishWithHanish Жыл бұрын
Buddy since ur here have a chance lets do a beach survival together of catch and cook, who do you say?
@vickykumar3166 Жыл бұрын
Bro I am Kodaikanal❤ ur fan
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous places ❤❤❤🎉🎉🎉
@jeyaganeshs9621 Жыл бұрын
2000, 2500, 3500 per person is too much price and which is over hyped and greediness of the owner, if it is per room rent, then it is the valid price and worth. Guys please think before you book.
@rpmraide3817 Жыл бұрын
Unga channel title eathemathiri place erukkum bro
@saravananm4234 Жыл бұрын
பத்தலகுண்டு இல்லை வத்தலகுண்டு
@gobinathg5101 Жыл бұрын
Ena bro hair transplant pannitinga pola super bro...
@moorthisimbu7991 Жыл бұрын
Bro திண்டுக்கல் மாவட்டம் இருக்கும் சிறுமலை சுத்திகட்டுங்கா bro👌👌👌👌👌
@vijayakumarsrinivasan7599 Жыл бұрын
Hi brother can tell where did you done your hair transplants treatment
@np_gameing Жыл бұрын
03:09 Ila purila thala😅
@saamicircle7244 Жыл бұрын
Malaigal aarugal, aruvigal kadalgal epadi private aachi india la
@thamaraikannan3418 Жыл бұрын
I LOVE KODAI❤❤❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
🟢🟢🟢🟢🟢🟢🟢 சூப்பர் புவனிதரன் 🟢🟢🟢🟢🟢🟢🟢
@sahayajohnson Жыл бұрын
உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்
@naturelover797 Жыл бұрын
Bro whr you did hair transplant... Pls upload video... Nandri valga valamudan 🙂
@suryar9209 Жыл бұрын
Bro pls take for 1 or 2 months rest for we are support you always
@englandthamizhan Жыл бұрын
Vathalagundu..
@jemi2296 Жыл бұрын
Bro athu pina therium malai enga oru sirumali ❤
@krishnakumarnagaraja6578 Жыл бұрын
hey did you do the hair transplant Where did you do this, if it works for you will you tell me where did you this, I want to do so..........I don't know who to trust .......could you tell me about this experience.
@Anonymous-wt2jn Жыл бұрын
Hey bro, your tattoo looks different. Who suggested getting one on your head?
@Xtreame_Magician Жыл бұрын
Bruh indha maathiri activities laam HT aprm pannave koodathu.... Results varaathu.... Aprm HT pannathu waste aayirum...... So rest well and stay in home and hydrated bruh
@MÖ-Sahith Жыл бұрын
Luv from kodai ❤
@dhanapaldhanapal8649 Жыл бұрын
Super climet full enjoyment than
@sathyam2598 Жыл бұрын
Super Anna I like the place
@gulftamilanexplores Жыл бұрын
புவணி அண்ணா plz welcome to இராக் 🤝❤️
@Lionkingz24 Жыл бұрын
Enathuku bomb poduradhuka? 😂😂😂
@gulftamilanexplores Жыл бұрын
@@Lionkingz24 தலைவன் புவனி அண்ணாக்கு அதெல்லாம் சகஜம் bro 🔥
@Lionkingz24 Жыл бұрын
@@gulftamilanexplores 🤣🤣🤣🤣👌
@manirajponniah7420 Жыл бұрын
Hello Bhuvani, you are doing too good. All the best. What is the name of the song you played after 3 mins in this video.
@surendarrangasamy3663 Жыл бұрын
Nice Bro. Zoom car illai... This Number plate is illegal and is an offence against traffic rules.
@vijayakumar5267 Жыл бұрын
Dear Puvani Bro, Take care .All the best
@rohithmanimaran Жыл бұрын
2 magic mushrooms potingana inumm vera level la irukum😂❤️
@kcbusinesssolutionsindia4060 Жыл бұрын
yes bro we can take up your drone repair work
@pradeepsai7648 Жыл бұрын
Super bro
@dineshviper_27 Жыл бұрын
Bro South korea trip epo povinga brooo 😊
@gurusankars9852 Жыл бұрын
நண்பா பைசன் காண்பிக்கவில்லையே bro.
@mohamedalhaj Жыл бұрын
ஜி ஹேர் treatment ah?
@shajahansyd1 Жыл бұрын
Nice video bro zoom car app link anupugaa bro...
@MunnarExplore Жыл бұрын
Brother come to munnar
@enovakevin9897 Жыл бұрын
next time vantha cantect pannunga Pro
@xmansurya Жыл бұрын
Past memories 😢
@arunpandi-v3i Жыл бұрын
Ippo enga irukinga bro
@vedavalliJeyaPrakash Жыл бұрын
Welcome to Kuwait bro 🇮🇳🇮🇳🇮🇳🤞🇰🇼🇰🇼🇰🇼🤝
@iyyanariyyanar-pk1ks Жыл бұрын
Bro enku asa unga kuda orunal travel pannanum 😅😊
@unkuzhal9468 Жыл бұрын
Thala salar de uyria, Bolivia, yepdi porathunu oru video podu bro, mirror world
@selvisamayalrecipes4788 Жыл бұрын
Super❤
@elenchelianelenchelian1065 Жыл бұрын
Bro yercurad review pannuga
@PANDIYA1100 Жыл бұрын
Eyes ennachu bro??
@ManiKandan-sj9hk Жыл бұрын
நண்பா தேனி தேக்கடி சுருளிஅருவி,மாகமன் இப்படி வாங்க நண்பா
@AshrafAshfaq Жыл бұрын
போடிதான்
@Thattan287 Жыл бұрын
Malaysia friend nalla irukkra
@premkumar-sc6fu Жыл бұрын
Try mannavanur
@dineshmtrvlogs6068 Жыл бұрын
Bro eyes yea vengiruku bro any problem??
@athvikdad7923 Жыл бұрын
Thala hair transplant Pani erukingala Athan hair cap potu erukingala,bcz facelam swelling a eruku I think am I correct bro please replay if really TRUE mens i am very happy for you