ஶ்ரீமத் பாம்பன் ஸ்வாமியின் "குமாரஸ்தவம்!" மிகவும் அருமையான பலனைத் தரக்கூடியது! பலருக்கும் இது நன்மை தந்துள்ளது! இரண்டு நிமிடங்களுக்குள் படித்துவிடக்கூடிய .. எளிய இந்த மந்திரச் சொற்கள் முருகப் பெருமானை மகிழ்விக்கக்கூடியது!!👌
ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு கதைகள் ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஏனோ கண் கலங்கிவிடுகிறது.... பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🙏🙏
@SmilingCricketSport-re1wi5 ай бұрын
ஐயா எனக்கு இப்போதுதான் சுவாமிகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா எனக்கு பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதிக்கு வந்து ஆசி வாங்க வேண்டும் இறைவா அருள் தாருங்கள்💕💕💕💕
@thangaduraipalani7052 жыл бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம். மலேசியாவில் வாழும் அடியேனையும்,எமையறியாமலேயே திருவான்மியூருக்கு வரவழைத்து நல்லருள் புரிந்த ஐயாவின் கருணையைப் புகழ அடியேனுக்கு வார்த்தைகளே இல்லை.
@KrishnaKumar-yx7hi7 ай бұрын
யாமும் மலேசிய தமிழன்.... பாம்பன் சுவாமிகள் தரிசனம் எப்படி இருந்தது??
@sugumaran81005 ай бұрын
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தொகுத்து வழங்கிய சக்தி விகடன் சேனலுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்..... ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💥💥⭐⭐
@vijayashrie6683 жыл бұрын
2.57 னில் பக்தர் ஐயா சொன்னது உண்மை. இது போன்ற மகான்கள் தான் நம்மை கடல் சீற்றத்தில் இருந்தும் பல இடர்களில் இருந்தும் காத்து கொண்டிருக்கிறார்கள். ஓம் முருகா போற்றி போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@ramyav41502 жыл бұрын
Did ur wish come true there?pls reply
@anishbala83722 жыл бұрын
2023 /01/10 பாம்பன் சாமி கோவிலுக்கு செல்வதற்கு இன்று தான் எனக்கு காலம் வந்தது.... அவருடைய அருள் இல்லாமல் அந்த கோவிலுக்குள் நுழைய முடியாது... என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்... ஓம் பாம்பன் சாமியே போற்றி
@TheSurya9397 Жыл бұрын
சத்தியம். அவரது அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. ஆத்ம சுத்தி இன்றி அவரை அனுகவே இயலாது.
@nagalakshmir9295 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤❤💐💐
@rajamuthujanani1519 Жыл бұрын
Unmai
@jayapriyas68299 ай бұрын
தாத்தா
@Dhiyanesh6517 ай бұрын
ஓம் குருவே சரணம் என்றும் நீயே துணை
@ravananraju14364 ай бұрын
ஓம் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.. ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@sugumaran81005 ай бұрын
ஓம் முருகா.... ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் இருக்கும் இடத்தில் நான் என் மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் சேர்ந்து வந்து தரிசனம் செய்ய இந்த அடியேனுக்கு அருள் விரைவில் கிடைக்க வேண்டும் முருகா........🙏🙏🙏🙏🙏
@kazhagesan2366 Жыл бұрын
ஓம் சரவண பவா. வேலும் மயிலும் துணை ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய. முருகன் பாடல்கள் அனைத்தும். முருகன் அருள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா முருகா முருகா முருகா
@sivasubramanian70043 жыл бұрын
பாம்பன்சாமிகள்அருளால் எனது பேத்தி ஜஸ்வர்யா விற்குநல்லவரன்அமைய வேண்டும் தினமும் அவரை இரவிலும் காலை எழுந்தவுடன் அவரகநாமத்தைஉச்சரிப்பேன் அவர் கடாட்சம் கிடைக்கவேண்டும்
@chandransinnathurai72163 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு நலமோடு வாழ்க🌺🌺🌺 நான் தினமும் பாம்பன் சுவாமிகளின் அருணகிரிநாதர் ஐயாவின் திருப்புகழ் தினமும் பாரயணம் செய்து வருகிறேன் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@bnathiyabalasubramaniyam80413 жыл бұрын
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🦚🦚
@sivanparvathi45902 жыл бұрын
ஓம் நமசிவாய அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாம்மிருக்க பயமேன் அப்பா முருகா அருள்புரிவாய் உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அருள்மிகு பாம்பன் சுவாமிகள் போற்றி திருவடி சரணம் குருவே சரணம்
@janakim2682 Жыл бұрын
இவர் போல இக்காலத்தில் ஒரு சித்தர்சுவாமிகள் கிடைத்தால்பெரும்புன்னியம். ❤❤❤
@Hemalatha-xb4wh5 ай бұрын
ஐயா மிக மிக அருமையான தகவல்அருமையான பதிவுஅற்புதமான பதிவுமிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤🌹🪷❤️💗🧡🙌👌🙏🙏🙏🙏🙏🙏
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
அப்பா உங்கள் அருள் தாருங்கள் இறைவா கருணைக் காட்டுங்கள் உங்களை பார்த்து ஆசி வாங்க வேண்டும் இறைவா மனம் இரங்க வேண்டும் பாபநாசா சாபவிமோசனா நாங்கள் வர வேண்டும் வாழ்த்துங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அருள் தாருங்கள்❤❤
@sunsunjana97485 ай бұрын
ஓம் ஸ்ரீ பாம்பன் சாமி திருவடியே சரணம் 🙇🏻♂️🙏🏻🙇🏻♂️
@Ramya V Dear Ramya, I'm also devotee of Pamban swamigal iyya..don't be doubtful..U just believe and dedicate yourself to iyya..visit the temple in Thiruvanmiyur regularly if possible..orelse chant his Shanmuga kavasam thinking if him wherever you are..Be true and genuine person..No body can stop u from achieving ur dreams and wishes, until ur wishes are genuine and tried with some efforts..
S.... I went there for chitraa pournami.. nxt month bfre pournami my marriage got fixed.... He ss really powerful....
@ramyav41502 жыл бұрын
@@dhanaranjith3463 oh within one month got fixed ah?before that many yrs not happened ah mam
@subhaps120910 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Aum Kumara Guru Dasa Gurubhyo Namaha..
@simplelearning70766 ай бұрын
If i am 8 years old my aunty father in law kuipusamay thaitha wasstaying in the madam mayourasanam festival l played in every place inch by inch that gosalai lm putting some kind of pillu and milk kudam three years taken , now lm 50 years old im suffering some kind of myyaisthe gravis 28 years long time suffering but i rebamber that old memories very good and i am eating some kind of food my pareyaima gave uadaitha nouie uippuma is deliclous thankyou
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing 🙏
@aruvaiambani2 жыл бұрын
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@akumaraniway3 жыл бұрын
Arumaiyana padivu, Thank you SV
@sairamaamuralidharan38623 жыл бұрын
Romba nandri 🙏
@GuruM63 жыл бұрын
மிக சிறப்பு 🙏🙏🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
@deepasairam2609 Жыл бұрын
அமைதி அமைதி இந்த இடத்தில் நீங்கள் அமைதியைக் காணலாம்ஓம் சரவணபவ ஓம் நம சிவாய
@karthickv71978 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@karuppiahrajarampandian8278 Жыл бұрын
வேலும் மயிலும் துணை
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Nandri ayya Pambam swamigale saranam🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@Anandhavalli-th5oh Жыл бұрын
நன்றி
@sugumaran1503 жыл бұрын
Vazgavalamudan Guruvasaranam good message. OmMurugaPotri 👃💐 Thanks
@deepan3191 Жыл бұрын
Om Saravana bhava ....பாம்பன் சுவாமிகள் பாதங்கள் சரணம்
Thankyou thankyou thankyou so much sir this beautiful and Gracy video sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanigaivel16403 жыл бұрын
🙏 ஓம் சரவணபவ! நன்றி ஐயா!
@parameswari2660 Жыл бұрын
My son need to recover from venpulli paamban swami avargale pls give bless to my son iraiva🙏🙏om kumara guru thasa guruve namaha 🙏🙏🙏🙏🙏🙏om muruga saranam 🙏🙏🙏
@Sudhasudha77.77sudha9 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam
@saravananshanmugam2801 Жыл бұрын
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாஸ குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சொற்பொழிவு செய்து கோடு இருக்கிறேன், சுவாமிகளை பற்றி நிறைய கேள்விபட்டு உள்ளேன், இன்னும் தரிசனம் பண்ணவில்லை, எப்போது அழைக்கிறார் தெரிய வில்லை, சாமி பிறந்த இடம் பாம்பனுக்கு அருகில் பிறப்பன் வலசை என்ற ஊர்.🙏
@sureshpandiyan372010 ай бұрын
பிரப்பன் வலசை முருக பெருமான் காட்சி கொடுத்த இடம் பிறந்த ஊர் பாம்பன்
@kasthurimeiyyappan944710 ай бұрын
நன்றி 🙏
@PrabhakarGvi5 ай бұрын
Iyya ennaku uthavi seinga
@jayarani31723 жыл бұрын
ஓம் முருகா நன்றி
@manirathanam2125 Жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா