பாம்பன் பாலத்தில் ஒரு அதிசய தகவல்...

  Рет қаралды 219,946

KADAL VENDHAN

KADAL VENDHAN

Күн бұрын

#pambanbridge

Пікірлер: 44
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 4 ай бұрын
இது போல் யாரும் வீடியோ போட் டது இல்லை. மிக சிறப்பு. அதிக சிரத்தை எடுத்து வீடியோ எடுத்து போடடுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@ramkumar-ei1dx
@ramkumar-ei1dx 10 ай бұрын
தங்கள் வீடியோ காட்சிகள் அருமையாக இருக்கிறது.. பாராட்டுக்கள் 🎉
@gmariservai3776
@gmariservai3776 10 ай бұрын
பெருமைக்குரியவர்க்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்! மிகவும் கஷ்டமான இடம்.
@ramakrishnan5057
@ramakrishnan5057 9 ай бұрын
Vsuper
@vijaivijai558
@vijaivijai558 10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌w
@aibrahimrahim1517
@aibrahimrahim1517 10 ай бұрын
ஐயா வேறலவல் வீடியோ காட்சிகள் இவ்வளவு சிறம்மம் பட்டு பதிவு செய்துள்ளீர்கள் ஒரே டேக்கிங் எப்படி வீடியோ எடுத்திங்க அது ரொம்ப கஷ்டம் உங்களையும் பார்க்னும் கேமராவை யும் பார்க்கனும் நானும் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்தேன் 3 நாள் கால் வலி
@balachandranm4005
@balachandranm4005 10 ай бұрын
😊
@calvinnesan4943
@calvinnesan4943 8 ай бұрын
அருமையான பதிவு தங்கள் ழுயர்ச்சிக்கு.வாழ்த்துக்கள்
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 10 ай бұрын
நீங்கள் எல்லாம் நலமுடன் வவாழவேண்டும்.நல்லாசி!
@innasiraavifdo
@innasiraavifdo 10 ай бұрын
அருமையான பதிவு ❤
@ganeshmgl7942
@ganeshmgl7942 7 күн бұрын
Very clear and fastest information.
@pappavelayutham3502
@pappavelayutham3502 10 ай бұрын
சபாஸ் அருமை
@user-lc9je2gl1e
@user-lc9je2gl1e 9 ай бұрын
மிகவும் நன்றி உங்களுடைய அருமை அருமை வாழ்க வளமுடன் உங்களுடைய தோன்டு நன்றி
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 10 ай бұрын
தயவு செய்து போடா, சொல்லுயா என்று கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேச வேண்டாமே. உயிரையும் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.
@manisankar4235
@manisankar4235 8 ай бұрын
நன்றி அண்ணே
@rajagopalan2394
@rajagopalan2394 8 ай бұрын
Excelant photo graphic
@nbashkaran9246
@nbashkaran9246 10 ай бұрын
Super Indian Rly
@SuryaSurya-kt3ww
@SuryaSurya-kt3ww 3 күн бұрын
👌👌👌👌👌👍👍👍👍
@jeevanand1013
@jeevanand1013 10 ай бұрын
Be safe, Government officials paatha you may be screwed 😮
@eathefather8782
@eathefather8782 10 ай бұрын
ராசுகுட்டி
@shivakumarap4325
@shivakumarap4325 10 ай бұрын
Every thing is allright . But work is very slow.
@bharathid687
@bharathid687 10 ай бұрын
🎉🎉🎉
@asirmohan1581
@asirmohan1581 10 ай бұрын
Vedio super sir bridge eppa sir open date sullugga sir
@joshuasirkali
@joshuasirkali 8 ай бұрын
Nice brother
@essaar1956
@essaar1956 10 ай бұрын
முதல்முறை பாா்ப்போருக்குத் தலை சுற்றி விழாமல் இருக்க வேண்டும்.
@n.narayanakumarkumar3766
@n.narayanakumarkumar3766 10 ай бұрын
December 23/12/2022 ல் old Pamban பிரிட்ஜ் மூடு விழா செய்யப்பட்டு 9 மாதம் நிறைவடைய போகிறது.புதிய bridge ஒர்க்குக்கு ஒரு ஷிப்டி ற்கு மினிமம் 50 to 100 workers போட்டு வேலை பண்ணினால் எப்போவோ இந்த ப்ராஜெக்ட் முடிந்து Train சர்வீஸ் தொடங்கி இருக்கும். இன்றும் 10 பேரை வைத்து வேலை செய்வதால் ஆமை வேகத்தில் தான் வேலை நடை பெறுகிறது.2025ம் ஆண்டு புதிய Bridge திறப்பது சந்தேகம் என்று சொல்லுகிறார்கள்.
@goldenlifechannel815
@goldenlifechannel815 10 ай бұрын
Bridge ha hight ta katti irundha safe trine pogum podhu, but rain cyclone time not safe .1964 year cyclone time 165 passenger death but bridge hight important
@HarshView
@HarshView 10 ай бұрын
Very nice 🎉
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 10 ай бұрын
அற்புதம் அற்புதமான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@kuttiaskar326
@kuttiaskar326 10 ай бұрын
கன்டஎன்ஷர் இல்ல அது ஜெனரேட்டர்
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 10 ай бұрын
Modi ji period this work
@sakthivelb741
@sakthivelb741 10 ай бұрын
கண்டென்சர் இல்லை கண்டைனர்
@bssaravanan1190
@bssaravanan1190 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வரவேற்கத்தக்கது. அனைவராலும் சென்று பார்க்க இயலாது. பதிவுக்கு நன்றி நண்பரே ஒரு சிறு குறை தமிழ் மற்றும் ஆங்கில மொழி வார்த்தைகள் உச்சரிப்பு சசரியாக இல்லை திருத்திக்கொள்ளவும்
@kadalvendhan5322
@kadalvendhan5322 10 ай бұрын
எழுதப் படிக்கத் தெரியாதவர் பள்ளிக்கூடம் போகவில்லை..
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 10 ай бұрын
Podda intha work which period
@rajcoolers1315
@rajcoolers1315 10 ай бұрын
யோவ், இப்ப நீ வெளிப்படுத்துகின்ற வேலைகளை யார் செய்தது தொடங்கினது அத மொதல்ல சொல்லுயா..
@VellaRajalakshmisamy
@VellaRajalakshmisamy 8 ай бұрын
ரெம்ப நன்றாக வீடியோ எடுத்துருக்கீங்க அண்ணா ரெம்ப கவனம் தேவை
@duraipaza2693
@duraipaza2693 10 ай бұрын
நண்பா நீங்க சொல்வது எல்லாம் சரிதான் புது ட்ரெயின் பாலம் யாரால் கட்டப்படுகிறது என்று சொன்னால் மக்களுக்கு புரியும் மறைக்காதீர்கள் நண்பா
@ajaydigital9746
@ajaydigital9746 10 ай бұрын
😮😮
@vckvck2018
@vckvck2018 9 ай бұрын
😢😢😢
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 10 ай бұрын
Modi working
@sasirpm
@sasirpm 10 ай бұрын
இப்ப என்ன சொல்ல போரிங்க
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 10 ай бұрын
Podda intha work which period
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03
8:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,6 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН