உண்மை தான் ஐயா.. வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாலங்களின் தரத்திற்கு ஒப்பிடுகையில் தற்போது கட்டப்படும் பாலங்கள் தரமாக இருக்குமா என்பது சந்தேகமே… ஆவலுடன் பயணிக்க காத்திருப்போம், புதிய பாம்பன் பாலம் திறக்கும் வரை.. 😍 ராமநாதபுரம் ரயில்வே கேட் சாலை மேம்பாலம் அருகே புதியதாக பிட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது ஐயா.. பிட்லைன் வசதி இருந்தால் என்ன பலன் மற்றும் தெற்கு ரயில்வேயின் கீழ் எத்தனை பிட்லைன்கள் எங்கெங்கு உள்ளது என நீங்கள் ஒரு பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன் ஐயா..
@davidkithiyon578Ай бұрын
இந்த ரயிலின் சேவை மிக விரைவாக புழக்கத்தில் வரும் பட்சத்தில் மக்களுக்கு நன்றாக இருக்கும்❤
@suryastore3853Ай бұрын
நானும் பயணிக்க காத்திருக்கிறேன் ஜயா! பழைய பாலத்தை என்ன செய்வார்கள் அதை பற்றி ஓரு பதிவு போடவும்.
@kathirvelkathirvel2378Ай бұрын
நீண்ட நாள் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்த பதிவை மிக்க நன்றி ஐயா
@chandramurugan3181Ай бұрын
விரிவான தகவலுக்கு நன்றி sir சந்திரமுருகன் சந்திவீரன்
@subramanirithanyaa3493Ай бұрын
அருமையான பதிவு நன்றி
@டேவிட்தியாகராஜன்Ай бұрын
ஐயாவின் தகவல் அனைத்தும் மிக நன்றாக உள்ள எதுவும் மோசம் போகவில்லை நன்றி ஐயா
@krishipalappan7948Ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@thamizharasu6317Ай бұрын
Thangal thagaval ku Nandri ayya 🎉
@sathishkumars6830Ай бұрын
Thanks for the information many trains going to extend to rameswaram very soon we expect Vande Bharat to Rameswaram from Chennai atleast till ramanathapuram.
@irudayamfernando8849Ай бұрын
Useful information, Thank you Sir.
@indruoruthagaval360Ай бұрын
You are most welcome
@ramaiahsankaranarayanan5144Ай бұрын
புதிய பாம்பன் பாலம் ..நமது தொழில்நுட்பத்தின் உச்சம் !!! வாழ்த்துக்கள் !!!
@vvchalamBalajiАй бұрын
Lot of noncompliance reported by crs Rdso not consulted. Please, see the news
@sathish4460Ай бұрын
😂😂😂
@sureshkumarpsuresh7043Ай бұрын
Thank you very much news
@indruoruthagaval360Ай бұрын
Many many thanks
@ஆ.த.முத்துக்குமார்Ай бұрын
சூப்பர் ❤
@raguramsivakumar9009Ай бұрын
Thanks for your information sir..
@ksradhakrishnan4186Ай бұрын
Super.
@gavoussaliasenthilkumar8827Ай бұрын
ICF and BEML designed train coaches with speed 280kmph.
@balajijayasingh3307Ай бұрын
பயணிக்கும் மக்கள் உயிர் சம்பந்தப்பட்டது. குறைகளை சரி செய்யாமல் அவசர கதியில் திறக்காமல் இருப்பது நல்லது
@Surendar.VАй бұрын
Superb information sir ❤
@indruoruthagaval360Ай бұрын
Thankyou
@lifeenjoyers2309Ай бұрын
பயனுள்ள தகவல் ஐயா மிக்க நன்றி, உங்கள் மாணவர் சுந்தரமூர்த்தி, மானாமதுரை
@SaleemSaleemkahn-bm9keАй бұрын
Chennai to collumbu. Danusikoodi to thalaimanar. Raillway sea bridge ramar palam adam palam project States video wanted.
@eshwarswaminathan3031Ай бұрын
News. ல பார்த்தேன் Srinagar to vaishnav deevi katra also. Railway trauns will start soon
@apalaniappans.arunachalam6946Ай бұрын
Super sir
@rajapamban981Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் வெள்ளைக்காரனுக்கு நிகர் எதுவும் இல்லை 115 வருஷம் காலம் கடந்தும் பழைய பாம்பன் பாலம் கம்பீரமாக நிற்கிறது பழைய காலத்தை சரிவர பழுது பார்க்காத ஆளும் வேறுபட்ட பிரச்சனையை இதற்கு முக்கிய காரணம் சரியான அணுகுமுறை செய்து பழைய பாம்பன் பாலத்தை பழுது பார்த்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்து இருக்காது பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் என்பது 1964 பாம்பன் ஜங்ஷன் ஆக இருந்தது இங்கிருந்தால் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு ட்ரெயின் போய் வந்து கொண்டு இருந்தது எங்கள் தீவிற்கு உள்ள அனைத்துவித சாமான்களும் கட்டுமான பொருட்களும் உணவுப் பொருட்களும் பாம்பன் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பிரிக்கப்பட்டு பல்வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது 1964 புயலுக்குப் பின்பு ஜங்ஷன் என்ற வார்த்தை நீக்கிவிட்டு பாம்பன் என்ற போர்டு வைத்தார்கள் ஆனால் இதுவரைக்கும் ரயில் டிக்கெட் எடுக்கும் பொழுது பாம்பன் ஜங்ஷன் என்று ரயில்வே டிக்கெட்டில் இருக்கும் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி 1964 க்கு முன்பு முக்கிய கடல் வணிகம் நடந்த இடமாகும்
@kumaraswamyramalingam2148Ай бұрын
please let me know the train route to Miruthangasailaiswari temple in kannur district
@subramaniana7761Ай бұрын
அம்பாசமுத்திரம் கல்லிடை இடையே உள்ள தாமிரபரணி பழைய பாலம் (ஆங்கிலேய) இன்றும் நன்கு உள்ளது .ஆனால் புதிய பா லத்தில் கார் செல்லுகிறது
@Sankar-fg3jkАй бұрын
It will take one year for cathodic treatment of the 99 steel gorders for anti corrosion works. Hence the train services in the pamban bridge will take place by 2026 march only.
@lovememh370Ай бұрын
தரமில்லாத பாம்பன் பாலம் 😤😤😤
@a.rkarthik3542Ай бұрын
Train accident aana..secure panna train pogumame atha pathi oru video podunga sir 🎉
@psathya7619Ай бұрын
Ayya vanakkam oru sandegam munbu Rlys lo Brake of Journey 1 day allow pannuvanga ippo indha system irukka irundal yeppadi Adai seivadu reply please
@Natarajane31Ай бұрын
2நாள் களுக்கு முன்னாடி you tubla... ராமேஸ்வரம் மேம்பாலம் பஸ் போகும் சாலை... அந்த கடல் தூன்ல.. சிமெண்ட் concrete.. பெயர்ந்து விழுந்து விட்ட மாதிரி ஒரு தூனில் அடிப்பபகுதி.. வீடியோ பார்த்தோம்.... அது உண்மையா... கடல் நீர்.. பகுதி
@subbarajsubbaraj-g3rАй бұрын
❤
@balrajg2854Ай бұрын
Nalla kattala appadingirathu reality but approval koduthittaru 1/2 manasoda
@smkumarphoneАй бұрын
CRS was not happy of the Work of Indian Railways and RVNL Pamban Bridge works. CRS had given hard words of planning and build of this bridge.
@smkumarphoneАй бұрын
What is special with Mumbai and Delhi? Mumbai is worst crowded and Delhi is worst polluted. What else?
@muruganvmnАй бұрын
Industries...offices...pvt. companies....employment ..good earnings ..so people rush...
@TheFiretiger20Ай бұрын
Rameshwaram railway station ready ana dhan trains pogum, unum 3+ months agalam
@sathishkumars6830Ай бұрын
Alternate entrances ku road ellam pottachu main entrances work mudiyuravarikum antha entrances use pannuvanga two platforms already ready will continue to operate slowly with long distances trains. Onces CRS clearances certificate issued zonal railway (southern railway) should operate within 3 months otherwise certificate will become invalid!
@TheFiretiger20Ай бұрын
@@sathishkumars6830 oh ok, since PM is going to inaugurate i was expecting grand opening with everything in place.