"பாபா" 100 Hidden Details | Jailer Rajinikanth | Decoding of BABA | Sri Chakra | Mahavatar Babaji

  Рет қаралды 168,840

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

"பாபா" 100 Hidden Details | Jailer Rajinikanth | Decoding of BABA | Sri Chakra | Mahavatar Babaji | Kalikambal | Ekam Evadvitiyam | Karthick MaayaKumar | Big Topic | Episode 1535 |
#ரஜினிகாந்த் #KarthickMaayaKumar #Jailer #HBDSuperstarRajinikanth #Thalaivar Pujara#BoycottPathan #Thalapaathy67 #Pathaan #SRK𓃵 #Ghungroo #CongratulationsAnna #Karnataka #Myna #Pune #Upasana #Pakistan #HappyBirthdaySir
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 419
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@SSGOKU88
@SSGOKU88 Жыл бұрын
Baba ji arul petral summa va
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@chozhan
@chozhan Жыл бұрын
Neenga videos nalla poduringa but romba lengthy ah iruku oru student ah ennala avlo neram oru video paaka mudiyala at the same time romba neram orae content la irukavum mudiyala so please Short videos consider pannunga na‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Wonderful Deep resource hunt
@mathankumarpandiyan925
@mathankumarpandiyan925 Жыл бұрын
Muddal ella naanka
@deadpool4329
@deadpool4329 Жыл бұрын
அற்புதமான பதிவு நண்பா 🔥 பாபா ஜி (எ) நாகராஜன் 🙏😍 இப்படி ஓர் மாகன் அவர்களே நம்மிடம் அறிமுக படுத்திய ரஜினி தலைவர் க்கு கோடி நன்றிகள் Proud to be his fan 💓
@raji9250
@raji9250 Жыл бұрын
ரஜினி ய பத்தி வீடியோ போட்டதுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி...🙏...🤘
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
🤘 One ☀️Sun one 🌙moon One Super⭐ star Thalaivar🔥 Rajinikanth💥 💪Thalaivaaaaaaaa......................
@prabhakarananna2183
@prabhakarananna2183 Жыл бұрын
ரஜினியபற்றியும் பாபா படத்தைபற்றியும் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு இருக்கிறது..... சூப்பரான வீடியோ ஜி.....
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
நேற்று தான் பார்த்தேன் தஞ்சாவூர் GV லே 🌹 ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹ஆன்மிகம் சார்ந்து இருந்தது 👏👏👏👏👏👏👏👏🙏
@thalapathy6271
@thalapathy6271 Жыл бұрын
நானும் நேற்று அங்கு தான் பார்த்தேன் 6 15ஷோ ஞாயிற்றுக்கிழமை
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
ஒரு யோகியின் சுயசரிதை அற்புதமான நூல்..அது ஒரு வழிகாட்டி.. வரிக்கு வரி உங்களால் இறைவனை உணர முடியும். நன்றி அழகான பதிவிற்கு.
@ganesanauto4523
@ganesanauto4523 Жыл бұрын
அண்ணே ரஜினி சார் பத்தி போட்டதுக்கு நன்றி இந்த வீடியோ சூப்பரா இருக்கு மகிழ்ச்சி நன்றி
@psps3221
@psps3221 Жыл бұрын
Many times I think y not release baba again ..but unfortunately baba release again .. am so mesmerized and Happy 🎊 🎉❤❤
@Manimani-lm7rh
@Manimani-lm7rh Жыл бұрын
கார்த்திக் மிகவும் அருமையான பதிவு மிகச் சிறப்பாக எடுத்துரைத்த உமக்கு நன்றி🙏
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 Жыл бұрын
Yes it's 100% True, very Amazing Explained...🤘🤘🤘
@tamilanchml850
@tamilanchml850 Жыл бұрын
Ungaloda Rajini sir pathina intha video'va romba excited'ah pakkaten... Endrum thalaivar miga sirantha kalaingar athaiyum thandi miga nalla manithar... Tks for this video karthik sir... Happy birthday rajini sir💐💐💐🙏
@dhiwagardhiwa3924
@dhiwagardhiwa3924 Жыл бұрын
சகோ நான் கெட்டது ஒன்று... ஆனால் இன்று நீங்கள் கொடுத்தது என்னுடைய பழ கேள்விக்கான பதில் thank you சகோ 🙏
@NNNAM435
@NNNAM435 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Engal Manitha Kadavul THALAIVAR SUPER STAR RANJIKANTH 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@raji9250
@raji9250 Жыл бұрын
Thalaivar ah pathi video porathukku மிக்க நன்றி அண்ணா
@spreadpositive127
@spreadpositive127 Жыл бұрын
Happy Birthday Thalaivaaaaaaaaa 💥✨💥✨
@kaavikodithalaivan
@kaavikodithalaivan Жыл бұрын
இன்று என் மகனுக்கும் பிறந்தநாள்
@venkatachalamvenkat4996
@venkatachalamvenkat4996 Жыл бұрын
Happy birthday day
@kaavikodithalaivan
@kaavikodithalaivan Жыл бұрын
@@venkatachalamvenkat4996 நன்றி நண்பா
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
உங்களுடைய மகனுக்கு எங்களுடைய 'பிறந்தநாள் வாழ்த்துகள்'!
@kaavikodithalaivan
@kaavikodithalaivan Жыл бұрын
@@kooththadidhanasekar5257 மிக்க நன்றி
@techtradershubtamil
@techtradershubtamil Жыл бұрын
I wish Superstar should watch this video .. very nice and engeyumae bore adikala.. it’s 100 % engaged!! Super bro ! But satanism merged Konjam korachurkalam still overall its superb
@sumithra107
@sumithra107 Жыл бұрын
Karthik ji , all your topics are superb. More Excellent is your presentation and Analysis. Very clear cut . Point by point. Way to go. God bless you. 🙏
@sumithra107
@sumithra107 Жыл бұрын
Thank you Mayam. 🙏💐
@nilanibabu945
@nilanibabu945 Жыл бұрын
Very nicely said
@koushikmeher5984
@koushikmeher5984 Жыл бұрын
Very true
@venkatesh.svenkatesh.s1700
@venkatesh.svenkatesh.s1700 Жыл бұрын
நான் பெங்களூர் ஆட்டே ஓட்டுநர் எ எனங்கு பெலுதுபேங்கு உங்கள் செய்தி புரே அருமை புரே
@VenkateshVenkatesh-ft5tf
@VenkateshVenkatesh-ft5tf Жыл бұрын
Thalaiva HAPPY BIRTHDAY 🎂 🥳
@priyaaj
@priyaaj Жыл бұрын
Anna Really mesmerized. This video is so soothing with the apt background sound. And thank you for reminding me because I stopped listening the audio book of auto biography of yogi later. Now I'm gonna restart listening the book again because of you. More power and blessings to you. ❤️
@rajkumarindia9284
@rajkumarindia9284 Жыл бұрын
Interesting video. Yes it's god chosen superstar to spread Spirituality to this generation. Proud to be superstar fan. I myself saw jesus in my dream 2 times, lord Eashwar spoke to me "Be Calm ( in Tamil Porumayaa Iru) and Morher Kaanchi meenakshi came from her statue and walked few steps inside the Prakasham. So much iam blessed to see in my dream. It's possible to see , interact with God with one and only pre requisit that. Think good, do good, be good. These wonderful will happen to Everyone those who follow these 3 steps. Wish you good luck to all.
@nilanibabu945
@nilanibabu945 Жыл бұрын
Very useful and respectful video - many details and more information- Love is God
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
மகா அவதார் பாபாஜி பற்றி சிறப்பான விளக்கம்.அதோடு மட்டும் நில்லாமல் கூடுதலாக சாத்தானிய வழிபாடு பற்றியும் அறியாத பல விஷயங்களை தெள்ள தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிங்க.அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அன்னை காளிகாம்பாள் பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்..........மிக்க நன்றி நண்பா.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 💐👍
@kanimozhi6934
@kanimozhi6934 Жыл бұрын
Romba happy ya irukku anna thank u so much baba va pathi yellarukkum sonnathukku🙏🙏🙏
@vinod311985
@vinod311985 Жыл бұрын
Rombo length video but worth it ❣️❣️❣️
@prabhu.s924
@prabhu.s924 Жыл бұрын
Superb mr mayaan studio...Rajini sir migavum nallavar..Avar oru kadavullin kulanthai...Thanks for your videos brother.Thank you very much.....
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Arumai bro I am big fan of rajini sir
@suraja1985
@suraja1985 Жыл бұрын
Lot of information.. thanks Rajinikanth sir is divine person..
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ அருமையான விளக்கம்.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂💐💐💐💐 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு.....
@infantkumarg2957
@infantkumarg2957 Жыл бұрын
Rajini sir is a great Believer of God.. Thanks brother for the Video 🙏
@suryakiran786
@suryakiran786 Жыл бұрын
Happy Birthday thalaivaa 👌⭐🤘♥️
@trendingjokers
@trendingjokers Жыл бұрын
வாழ்த்துகள்👏 நண்பா கற்றாது கையாளவும் கள்ளாது உலகளவு
@boominathanm3599
@boominathanm3599 Жыл бұрын
நீங்கள் கொடுத்திருக்கும் ரெஃபரன்ஸ் அனைத்தும் சூப்பர் இதே போல் மீண்டும் அனைத்து தகவலும் தர வேண்டும்
@Priya-vq5nf
@Priya-vq5nf Жыл бұрын
Wish you happy birthday Rajinikanth sir 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🎂🎂🎂🎂🎂🎂
@kishoregaming8338
@kishoregaming8338 Жыл бұрын
Nice Brother 🕉️
@janasoorya431
@janasoorya431 Жыл бұрын
Thanks for your wonderful explaination. 👍👍👍
@sameerapathum8823
@sameerapathum8823 Жыл бұрын
Very Wish you happy birthday thalaiva 🎂🎂🎂🎂🎂🎂❤️‍🔥
@ranjanir7097
@ranjanir7097 Жыл бұрын
மஹா அவதார் பாபாஜி 🙏🙏🙏
@balajisrinivasan4853
@balajisrinivasan4853 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்க வளமுடன்..... எல்லாம் நல்லா போட்டு விட்டு கடைசில ராமாயணம் சொல்லி விட்டு ராவணன் நல்லவன் வல்லவன் அப்டின்னு சொல்லி நீ வைத்த விருந்துல ஓரமாக எதையோ வைச்சிட்டயேப்பா
@ganeshabimanyu
@ganeshabimanyu Жыл бұрын
🙏🙏🙏நன்றி வீடியோ போட்டதற்க்கு ரஜினி ❤❤❤❤❤
@BALAMURUGANaswin
@BALAMURUGANaswin Жыл бұрын
மிக அருமையான ஒரு பதிவு மனமார்ந்த பாராட்டுக்கள்
@vikneshvaranthangavel7086
@vikneshvaranthangavel7086 Жыл бұрын
One of the best video bro....
@yogeshwaran5472
@yogeshwaran5472 Жыл бұрын
Super super ❤❤🎉🎉 💯 good 👍🏻 🥰🥰🥰🥰💥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👍🏻👍🏻
@muralin.i.1203
@muralin.i.1203 Жыл бұрын
இறுதியில் இப்போ ராமாசாமி பற்றி விளக்கம் அருமை, தொடாத ஒருத்தர தொட்டுட்டாங்க, பாபா இரண்டு முறை ரிலிஸ் இல்ல எத்தன முறை ரிலீஸ் ஆனாலும், பாபா பஸ்பம்தாம் தமிழ் நாட்டில், மாயா..
@Sakarabani784
@Sakarabani784 Жыл бұрын
Happy birthday day 73th ♥️♥️♥️♥️
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi Жыл бұрын
நண்பா அருமையான பதிவு நண்பா. ஒரு நல்ல புத்தகம் படித்தது போல் இருந்தது
@rokeshdhanush6019
@rokeshdhanush6019 Жыл бұрын
1:14:26 மணி நேரம் போனதே தெரியவில்லை அண்ணா
@shuba7410
@shuba7410 Жыл бұрын
Excellent content 👌👍, thanks for sharing!
@selvamurugane7724
@selvamurugane7724 Жыл бұрын
Thank you for your learning 💐💐
@dhanapalan4023
@dhanapalan4023 10 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் காளியம்மன் கோயில் உள்ளது வாழ்த்துக்கள் கார்த்திக்
@NNNAM435
@NNNAM435 Жыл бұрын
நன்றி 🙏🙏
@kasthuribanu77
@kasthuribanu77 Жыл бұрын
Very good info but lengthy...Very happy to know about Kaaligambal Temple in Chennai...Vaalga Valamudan 🙏❤️🥰
@maharajbaiju
@maharajbaiju Жыл бұрын
Excellent and quality presentation sir.. Thank you so much for your efforts.
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks for the info 🙏🏻
@senthil.r712
@senthil.r712 Жыл бұрын
Super massage bro...tq..
@raghavanand5554
@raghavanand5554 Жыл бұрын
Wonderful video. Thanks for the detailed explanation Karthick. You're a very knowledgeable person and I love your videos. Keep them coming. I remember a lot of the politicians questioning how a human can live for thousands of years when Baba came out. I am still not sure if it's Rajni's idea to re-release Baba or if it's people around him who want to make money. Time will tell.
@senthilsenthil9265
@senthilsenthil9265 Жыл бұрын
அருமையான பதிவு 🙏 கார்த்திக் 🤝
@iamsuriyafan5756
@iamsuriyafan5756 Жыл бұрын
ஒரு மணி நேரம் ல வீடியோ போட்ட பட்ஜெட் தாங்காது 2 பகமாக போடுங்க அண்ணா
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 Жыл бұрын
Arumai 🙏💚🙏 valga valamuduan
@suryavarshan2773
@suryavarshan2773 Жыл бұрын
Very happy. Thanks for this video 🙏🙏🙏🙏🙏👌👌👌🦚❤️❤️
@ramachandranjeyaprakash2311
@ramachandranjeyaprakash2311 Жыл бұрын
அருமை
@johnsonfernandezamerrill2022
@johnsonfernandezamerrill2022 Жыл бұрын
Super video
@anjaliarul2069
@anjaliarul2069 Жыл бұрын
இத பத்தி தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் பாபா பத்தி பேசுவீங்களா???? என்று....
@loknathu1785
@loknathu1785 Жыл бұрын
Already there is video about baba G... In mayaan mystery channel same content he has shared once again even though it good
@tholsaaji
@tholsaaji Жыл бұрын
Me too..
@anjaliarul2069
@anjaliarul2069 Жыл бұрын
நான் சொன்னது தலைவர் ரஜினியின் பாபா படத்தை பற்றி பேசியதற்கு......
@venkateswaranm5229
@venkateswaranm5229 Жыл бұрын
I am not expecting this informations anyway thank you so much for giving the good information you & your Team Tq tq tq 🥰🤝🤘🙏🙏🙏 Brother 🫂 some people not understanding this it's ok sometimes it's happened all is well bro happy evening ☕💞
@sureshk7601
@sureshk7601 Жыл бұрын
Ekameva song as u said gives me a spiritual energy..
@vj.johnson2182
@vj.johnson2182 Жыл бұрын
Always thalaivar 🔥🤩
@nvsravikumar4035
@nvsravikumar4035 Жыл бұрын
Superrr
@rajeevjaiselvamnagalingam4786
@rajeevjaiselvamnagalingam4786 Жыл бұрын
அற்புதமான தெளிவானப் பதிவு வீடியோ கொடுத்தமைக்கு மிகவும் நன்றி புண்ணியம் சேர்த்து கொண்டீர்கள்
@meenakshisundaram5440
@meenakshisundaram5440 Жыл бұрын
Super thalaiva
@dhiwagardhiwa3924
@dhiwagardhiwa3924 Жыл бұрын
😎 இப்போ space moviesla use பன்ற deep sleep குட இருக்கலாம்... பரமஹம்ச யோகானந்தர் மறனத்திருக்கு பின் நடந்தது... 💯🔥🔥🔥
@shivas1990
@shivas1990 Жыл бұрын
Athu enavo bro unga voice la ketale oru santhosham than.... All the best bro
@nalasundrum9438
@nalasundrum9438 4 ай бұрын
Nandri
@SriniVasagan-hs7xf
@SriniVasagan-hs7xf Жыл бұрын
அருமையான பதிவு
@havocvenki5851
@havocvenki5851 Жыл бұрын
Bro naan avlovaa kadaval nambamatten but inda video va engeyum ottamal 1.14.26 full watch pannen bro super eno relax anamadri feel aavudu bro Ennoda tamil konjam puriyamal irukkalam edavadu tappayirundal mannikavum ( I'm from Karnataka ) we love you bro ♥️😊
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Bcs of our connection with the Devine bro. We cannot run away from it. It's our call nd root
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
அருமை அண்ணா 🙏🏻❤️
@saikrishnakamalanathan8132
@saikrishnakamalanathan8132 Жыл бұрын
Sir ungala vaazhtha varthaigalae illai....sema content...keka keka manathirku sugam...suvarasiyam...God bless you...I'm surprised your potential of collecting information with authentication.... please continue your effort... because younger generation should know our history. thank you
@vigneshbabu4652
@vigneshbabu4652 Жыл бұрын
Hy Karthik bro all your video content is amazing as a 90's kids the baba original version I loved it this baba reversion was not satisfied as you told majority of the scenes got removed as a rajini fans I miss those scenes
@ashokkumarr8701
@ashokkumarr8701 Жыл бұрын
Excellent Karthik
@shahidsaleem8473
@shahidsaleem8473 Жыл бұрын
Please post more spirtual related videos
@abishekjab3622
@abishekjab3622 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வீராட் விஸ்வ பிரம்மனே நமக.
@dallascame
@dallascame Жыл бұрын
Excellent research and deep analysis..keep continuing the splendid efforts.....but Rajinikant deserves this ?
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👍
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 4 ай бұрын
Excellent information. Thanks a lot 🙏🙏
@sathyapriyann1482
@sathyapriyann1482 Жыл бұрын
Marana mass
@janasoorya431
@janasoorya431 Жыл бұрын
What a hardwork... you are great. 👍
@arahul6424
@arahul6424 Жыл бұрын
Yallamea rompa super bro...rompa rompa nandri bro...om giriya babaji nama om.....
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 10 ай бұрын
Really I am impressed pleased Thanks to Babaji and to you God bless you, .❤😊🎉
@m.balaji5045
@m.balaji5045 Жыл бұрын
Bro u r great 👍......clear words and explanation 👏👏👏
@praveenrasta203
@praveenrasta203 Жыл бұрын
Super anna ne Vera level
@selvarajmurali589
@selvarajmurali589 Жыл бұрын
Very nice speech sir 👍👍👍👍👍
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
SUPER EXPLANATION
@loshinvathy8488
@loshinvathy8488 Жыл бұрын
Hi brother, this is a wonderful video that I've watched! It's like a food for my long time hunger! God bless you! Love from Malaysia
@johnsonfernandezamerrill2022
@johnsonfernandezamerrill2022 Жыл бұрын
Thanks for the video
@santhoshinipurushothaman9687
@santhoshinipurushothaman9687 Жыл бұрын
Very very super vedeio,lot of Goosboom moments,hats of you & god bless you
@sivasubramanyam1486
@sivasubramanyam1486 Жыл бұрын
Super bro..... Keep it up Mr. Kartik bro 👍 well done 🎉🎊
@yathishps420
@yathishps420 2 ай бұрын
நன்றி அண்ணா❤
@ajv2726
@ajv2726 Жыл бұрын
❤️👌
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31