பாபேல் கோபுரம் | Tower of babel bible story in tamil | History of nimrod in the bible

  Рет қаралды 560,628

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

2 жыл бұрын

பாபேல் கோபுரம் அழிந்த வரலாறு - நிம்ரோத் வரலாறு - உலகில் மொழிகள் எப்படி தோன்றின? - சிலை வழிபாடு எப்படி வந்தது? - சிதறி போன மக்கள் எந்தெந்த தேசங்களுக்கு சென்றனர் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்!
Support BIBLE WISDOM TAMIL Ministry
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
• வேதாகமத்தில் பெண்கள் |...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
#towerofbabel #towerofbabelbiblestory #nimrodhistoryintamil #nimrod #babeltower #biblestoryintamil #biblewisdomtamil #biblemysteryintamil
Tower of babel / Tower of babel bible story / Tower of babel story / Tower of babel superbook / Tower of babel bible story in tamil / The tower of babel / Nimrod bible / History of nimrod in the bible / Nimrod history in tamil / Bible story in tamil / Bible wisdom tamil / Tamil bible stories animation / Tamil bible school / kids bible story in tamil / the tower of babel for kids / Bible mystery in tamil / Bible stories in tamil / Babel tower in tamil / Tamil Bible documentary

Пікірлер: 810
@divyagloryraj8120
@divyagloryraj8120 2 жыл бұрын
முடிஞ்ச அளவிற்கு forward பண்ணிட்டேன் இந்த video நம்ம ஜனங்கள் உண்மையான மெய் தேவனை அறிந்து கொள்ள ரொம்ப பிரயாசப்படுறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊
@nathanjessynathan9598
@nathanjessynathan9598 Жыл бұрын
​@@BibleWisdomTamilàj
@sandeepellappan1659
@sandeepellappan1659 Жыл бұрын
Christianity nu sollitu tamil oda varalatra marakka poringa... And ithu antha alavukku nambra mathiriyum illa...
@wifi-techno-math8152
@wifi-techno-math8152 Жыл бұрын
@@sandeepellappan1659 you read Bible then you will come to know the truth ..
@vadivelsk5448
@vadivelsk5448 Жыл бұрын
K̊år̊t̊h̊år̊ůk̊k̊ůl̊.̊s̊o̊t̊h̊i̊r̊åm̊
@johnnaveen6
@johnnaveen6 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல நண்பரே. நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன், தெளிவாக மக்களுக்கு புரிந்திட முயல்வீராக.. கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பார்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆண்டவருக்கே மகிமை🙏 வாழ்த்தியதற்கு மிக்க நன்றி 😊
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
தற்காலத்தில் பாபேல் கோபுரத்திற்கு அடையாளமாக இருப்பது, அறிவியல் தொழில்நுட்பமே....
@johnselvaratheinam3401
@johnselvaratheinam3401 2 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி 😊
@santhappan.asanthalourdu3739
@santhappan.asanthalourdu3739 2 жыл бұрын
Am
@arubylprakash4166
@arubylprakash4166 Жыл бұрын
@@BibleWisdomTamil you
@arubylprakash4166
@arubylprakash4166 Жыл бұрын
@@BibleWisdomTamil you
@arubylprakash4166
@arubylprakash4166 Жыл бұрын
@@BibleWisdomTamil you are
@trichykarthik2088
@trichykarthik2088 2 жыл бұрын
பெறுமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்ப்பார்
@SureshkumarSoundarrajan
@SureshkumarSoundarrajan 2 жыл бұрын
தேவனுடைய கிருபை என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதாக ஆமென்!!💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென்🙏
@stephanstephan5653
@stephanstephan5653 Жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு நல்ல ஞானம் அறிவு புத்தி கூர்மை தந்திருக்கிறார் நீங்கள் செய்வது வியாபாரம் அல்ல இது ஒரு ஆவிக்குரிய ஊழியம் .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி
@thilaganathan1312
@thilaganathan1312 2 жыл бұрын
மிகநேர்த்தியான, வேதாகமஅடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.நன்றி.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@thamizini7801
@thamizini7801 Жыл бұрын
அருமை 👌கர்த்தர் உங்களோட இருந்து உங்களின் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக 🙏ஆமென் !!!🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@sjprabhu3134
@sjprabhu3134 2 жыл бұрын
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். GOD BLESS YOU ALL .....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென் 🙏🏻 நன்றி 😊
@ryanthomasfernando4893
@ryanthomasfernando4893 2 жыл бұрын
÷g
@christian_living_words_off9981
@christian_living_words_off9981 Жыл бұрын
நல்ல தெளிவு கிடைத்தது jesus with you brother keep rocking jesus bless you 💓
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@revathykarunamoorthy7879
@revathykarunamoorthy7879 Жыл бұрын
No one can give a crystal clear explanation like this ..hatts off.. praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God 🙏🏻 Thank you! God bless you and your family 😊
@susanna324
@susanna324 Жыл бұрын
Thankyou Bible channel for the informative knowledge about the word of God!!!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much 😊
@ashlinsal9520
@ashlinsal9520 2 жыл бұрын
Amazing unknown facts from bible. Thank you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you!
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
It’s. Not. Unknown. Facts it’s. Well. Known. Fact. From. Bible
@ashlinsal9520
@ashlinsal9520 2 жыл бұрын
@@shiyamaladevi1109 Respected sister watch full video. Endha vamsam people endha country side sidhari poirukranga nu lam solliukranga. Adhellam unknown historical facts. I have leant many things. Always fulla paarunga oru video paatha.
@victorsathyan1660
@victorsathyan1660 2 жыл бұрын
உங்கள் விளக்கங்களில் சில தேவையானக் கருத்துக்களும் சில அதீதமான உங்கள் கற்பனா சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் அதை ஆபத்தானதாகக் கண்டார் என்ற தங்களின் கருத்து திருத்தப்பட வேண்டியது. கோபுர வடிவமைப்புப் பற்றிய தங்கள் கருத்தில் வேறுபாடும் ஆதாரவின்மையும் வெளிப்படுகிறது. நன்றி.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! என்னுடைய கருத்து. ஏற்றுக்கொள்ளளாம். அல்லது விட்டுவிடலாம். உங்கள் முடிவு அது. ஆதியாகமம்:11:6 ( அவர்கள் தாங்கள் செய்ய நினைத்து தடைபடாது என்று நினைக்கிறார்கள் என்று தேவன் கருததுகிறார். அது தான் ஆபத்தானதாக தேவன் கண்டார் என விளக்கியுள்ளேன்.
@Dijo-nc6ul
@Dijo-nc6ul Жыл бұрын
சரியான கூற்று,,, எனக்கும் இது வித்தியாசமாக பட்டது மனிதன் கோபுரம் கட்டுவது தேவனுக்கு ஆபத்தா??? 😀,தேவனுடைய வல்லமையை மட்டு படுத்தும் பேச்சு இது,,இதை எடுத்து சொன்னால் என்னுடைய கருத்து கேட்டால் கேளுங்க னு சொல்றது அபத்தம்,,
@indraabie7559
@indraabie7559 Жыл бұрын
Thank you so much for collecting powerful information from the Bible. You are gifted by God to serve the lord. God bless you abundantly
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you so much 😊
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 Жыл бұрын
விளக்க உரைக்கு தேவனுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏
@jebasanvijay7009
@jebasanvijay7009 Жыл бұрын
நன்றி அன்னா தேவன் உங்களோடும் இருப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@johnpeter8481
@johnpeter8481 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா கர்த்தர் இயேசவிற்கு நன்றி.,
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென்🙏 நன்றி
@sheeba_sharu
@sheeba_sharu Жыл бұрын
காணொளி மெய் சிலிர்க்க வைக்கிறது. நம் தேவன் மிகவும் பெரியவர். அவர் ஒருவரே மெய்யானவர். இந்த தகவலை தந்த சகோதரருக்கு கோடி நன்றிகள்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@jinimol12
@jinimol12 Жыл бұрын
I confused that pabel koburam but now very clear explanation thank God thank you brother
@karunaivarmamaruththuvam386
@karunaivarmamaruththuvam386 2 жыл бұрын
Really very nice Our Lord Jesus Christ bless you and your ministry ❤️❤️❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Glory to Jesus 🙏 Thank you so much 😊
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 Жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah***
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@sarahjesus1120
@sarahjesus1120 2 жыл бұрын
.amazing information ....Thank-you brother...few things I Learnt...stay blessed 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Glory to God 🙏🏼
@jemimahj7204
@jemimahj7204 2 жыл бұрын
Praise the lord brother 🙌 Excellent 💓
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you so much 😊
@yogiyogi2265
@yogiyogi2265 Жыл бұрын
God bless to you & your ministries.
@Samve-bb9ks
@Samve-bb9ks 10 ай бұрын
என்ன சொல்றதுன்னே தெரியல நீ பிரதர் அந்த அளவுக்கு நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் ஆச்சரியமா இருக்கு கர்த்தருக்கே மகிமை உங்களுக்கு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Fantastic brother 👍👍kodanakodi sthothiram andavarae 👏👏👏Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Aandavarukke endrum magimai 🙏🏻 Nandri 😊
@nishanthnishan8495
@nishanthnishan8495 2 жыл бұрын
Brother Tamil is first language in this world.
@unitedbtbar8599
@unitedbtbar8599 2 жыл бұрын
U the only one who speaks the truth... This guy deviating Christianity from our tamil community...see now Boomers will get triggered 🤪🤪
@KarthikKumar-qf8xo
@KarthikKumar-qf8xo 2 жыл бұрын
World strated from two humans Adam and Eve we all born from them so Adam and Eve didn't speak Tamil. They spoke godly language Hebrew. Hebrew is the first language not Tamil or Sanskrit. Infact Adam and Eve born in Europe continent which way too far from Asia. Pls listen to what our priest says if you have any doubt read Bible. Only King James version. Infact it's getting revised every year so read the latest one.
@unitedbtbar8599
@unitedbtbar8599 2 жыл бұрын
@@KarthikKumar-qf8xo s man.. this is mythology not history.. dnt confuse and argue what u have taught in church or somewhere.. u said that Adam and Eve was the first ppl.. then what abt the next generation? They had intercourse with their own daughter and son itself?? We need to respect our religion but need to agree the mistakes and rectify those things... and reading most recent religious book is quite good but read some school science book. How we are evolve from single cell to modern human
@musicstaroffl
@musicstaroffl Жыл бұрын
Its one of the 70+ primary languages.
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 9 ай бұрын
மற்ற மொழிகளை விட இலக்கிய இலக்கணங்க வளங்கள் புதிய வார்த்தைகளை கூட தமிழ் மொழியில் உருவாக்க முடியும். இந்த தன்மை கொண்ட தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி தமிழ்❤
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
அனைத்தும் அற்புதமான பதிவுகள், பொக்கிஷங்கள். நன்றி சகோதரரே. ஆண்டவரின் ஆசி உங்களுக்கு அபரிமிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jabamaniwsbc2007
@jabamaniwsbc2007 2 жыл бұрын
Fantastic brother. God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 😇
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 Жыл бұрын
animations are superb 🙏👍👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. God bless you and your family 🙏🏻
@joshuaburns8766
@joshuaburns8766 2 жыл бұрын
Praise the Lord good information Thank you prother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God! Thank you 🙏
@mangalaprakash6872
@mangalaprakash6872 11 ай бұрын
தேவனுக்கே மகிமை
@rajielisa488
@rajielisa488 Жыл бұрын
இரகசியத்தை வெளிப்படுத்தினதற்கு நன்றி சகோ🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களது இந்த முயற்சி கிறிஸ்து உலகிற்கு ஒரு மைல்கல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ரொம்ப நன்றி🙏
@abarna6991
@abarna6991 2 жыл бұрын
Praise the lord.Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you 😊
@stalinsam9749
@stalinsam9749 2 жыл бұрын
விளக்கம் அளித்ததற்கு ரொம்ப நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@jacobjim8957
@jacobjim8957 2 жыл бұрын
கர்த்தர் உங்களை அசீர் வதிக்கவேண்டும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென் 🙏 நன்றி 😊
@akshal1439
@akshal1439 2 жыл бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏 thank u so much bro 🙏🙏🙏clear clear explanation and voice 🙏🙏🙏 God Bless You And Ur Family ✝️ Nice Bro👌Thank you 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you for the blessings 😊
@anandnar7442
@anandnar7442 9 ай бұрын
Thank you so much for giving clarity of bible
@tamilsam3783
@tamilsam3783 2 жыл бұрын
Wow yethanai arumaiyana pathivu. .. brother history theriyama niraya visuvasigal paavathai vitu velila Vara mudiyamal thavikiraargal...but ungal anbu ku nandri.god bless you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 😊 Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 🙏🏻
@tamilsam3783
@tamilsam3783 2 жыл бұрын
@@BibleWisdomTamil thank u so much 🙏 brother. One help. Naan Bible college padikanum unmaiyana sathiyam veandum. Online class eruntha sollunga naan kon pannikirea ..
@johnsond7653
@johnsond7653 Жыл бұрын
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
@gracious9775
@gracious9775 Жыл бұрын
Wonderful.praise god for the summary...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
Thanks...so gifted u are to have collected such information...
@EMMANUVELTINKU
@EMMANUVELTINKU 11 ай бұрын
Praise the lord. Amen. I send the message to my friends
@kanniammalpc120
@kanniammalpc120 Жыл бұрын
Good informations,thank you brother.God may bless your service with long life.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 God bless you too and your family
@danieldani4864
@danieldani4864 2 жыл бұрын
Good information 👍 . Thank you brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you!
@nazaran1787
@nazaran1787 Жыл бұрын
இனி வரும் அந்தி கிறிஸ்துவின் ஆச்சியும் இதே நோக்கத்தில் தான் வரப்போகிறது. ஒரே மதம், ஒரே தலைவன். உண்மை கடவுளுக்கு எதிரான ஆட்சி.
@arockiaabil4901
@arockiaabil4901 Жыл бұрын
Nice explanation... brother...keep it up...👍👍👍God bless u anna
@sheelasheela4176
@sheelasheela4176 2 жыл бұрын
Very Good explanation bro innum neraya videos podunga bro innum athigamana visayatha bible la irunthu therinjikkanum pola thonuthu bro good job bro God bless you bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Kandipa 👍🏻 Romba nandri 😊
@jacinthastephen8704
@jacinthastephen8704 2 жыл бұрын
Very good information. Thank you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much😊
@SanyaNisha
@SanyaNisha 2 жыл бұрын
God bless you brother. Jesus loves you. Today only I watched your channel, very nice and useful. Thank you so much.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much 😊 God bless you too and your family
@Titus_675r
@Titus_675r 2 жыл бұрын
Clear cut explaination 💞 praise the lord 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you soo much 😊
@mercyjohnson9071
@mercyjohnson9071 Жыл бұрын
Praise to God, congratulations KZbin win pani irukingha
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God 🙏🏻 aaama God's grace 😊
@happygidion9766
@happygidion9766 2 жыл бұрын
அருமையா விளக்கங்கள்.தேவன் ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@rathinavelua8606
@rathinavelua8606 2 жыл бұрын
Praise the Lord.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@malumalu3630
@malumalu3630 2 жыл бұрын
எங்கலுக்கு தெரியாத விஷயங்களை , தேவன் உங்கள் மூலம் புரிந்துகொள்ள வைக்கிரார்.ஆமென்....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ஆமென்🙏 நன்றி 😊 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 жыл бұрын
EXCELLANT BROTHER MAY GOD BLESS U ALL
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 Thank you 😊
@amary356
@amary356 Ай бұрын
KING OF GOD JESUS. VERY VERY VERY I LOVE MY GOD JESUS.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏 God bless you and your family
@user-og4ym4tz6v
@user-og4ym4tz6v 9 ай бұрын
Super bother, i need more information pls conduct
@sahayamarysebastian8595
@sahayamarysebastian8595 10 ай бұрын
Well-defined
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
Amen Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed!
@pshanmugam8780
@pshanmugam8780 2 жыл бұрын
Praise the Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@suganthanrajan5878
@suganthanrajan5878 Жыл бұрын
Babel கோ புரம் கட்டும் பொது பேசிய மொழி தமிழ். ஹீப்ரு அல்ல. காரணம், ஆப்ரஹாம் ஊர் எனற இடத்தில் இருந்து தான் .kanan . வருகிறார் .அதன் பிறகு தான், Jacob இக்கு பிறகு தான் jews மொழி உருவாகியுள்ளது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆதாம் - ஏவாள் என்று பெயர் வைத்தது ஹீப்ரு மொழியில் மட்டுமே அர்த்தம் வருகிறது.
@kumarisrini121
@kumarisrini121 2 жыл бұрын
Good information, thank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you 😊
@startimeschennai
@startimeschennai 2 жыл бұрын
ஒருவன் போதித்தால் தேவனுடைய வேதவாக்கியங்களின் படி போதிக்கக்கடவன்
@kaarthikeyan666
@kaarthikeyan666 2 жыл бұрын
Praise the lord.... God bless
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
God bless you too
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 Жыл бұрын
Praise the lord brother.nice explanation.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@Mr_Unknown-7
@Mr_Unknown-7 2 жыл бұрын
Nice information bro... But they are started to speak Hebrew after Abraham right... I heard that They were speaking Akadian Language... But I like your videos.. it's helping us to get more information about bible... 🙏 GC
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Hello brother! First of all thanks for the continuous support. Nimrod ruled the akkadian empire and yes, akkadian language and Biblical hebrew language are the semitic languages which are the oldest languages in the world. Aana, Bible scholars enna solranga na, Adam should ve spoken old Hebrew language ( ancestor to Biblical Hebrew) which is called as Adamic language in general, because the names he gives Woman - (hā·’iš·šāh) “Isha” in Genesis 2:23) and Eve - ( ḥaw·wāh) “Chava” (Genesis 3:20) - only make sense in Hebrew.
@Mr_Unknown-7
@Mr_Unknown-7 2 жыл бұрын
@@BibleWisdomTamil oh nice bro I understood thanks bro... 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Glad and happy that you've asked. Thanks again brother, for the support 😊
@christopherpaul3965
@christopherpaul3965 2 жыл бұрын
Hebrew came after Eber. Great grand father of Abraham. His descendents are calles as Ebers then changed to Hebrews. Another fact is Eber lived even after Abraham and Isaac 😀
@LakchuLakchu-is9hx
@LakchuLakchu-is9hx 8 ай бұрын
Thanks pa
@makeshmack9830
@makeshmack9830 2 жыл бұрын
Sema Thalaiva vera level explanation Jesus Christ With you bro 👌👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much bro 😊 🙌🏻
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
Thanks..GBU...n your ministry
@bmarasi4531
@bmarasi4531 Ай бұрын
Wonderful work 👏🙏
@arputharaj1236
@arputharaj1236 2 жыл бұрын
Thank you brother it's very useful msg for our family
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you! God bless you and your family 😇
@christopher298
@christopher298 Жыл бұрын
You are giving valuable information about the Babel tower.Thankyou.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you and your family
@christopher298
@christopher298 Жыл бұрын
Dear friend, I received your kind reply. Lot of thanks.
@meena.m3663
@meena.m3663 2 жыл бұрын
Praise the lord 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you too
@user-xh7qu6jt4n
@user-xh7qu6jt4n 2 жыл бұрын
miga miga arumaiyaana thagaval excelland
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 😊
@doss8183
@doss8183 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி 😊
@nazeermuhamed389
@nazeermuhamed389 2 жыл бұрын
Fantastic nimrud history very clear truth.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@v.m.bhaskaran.vm.bhaskaran3064
@v.m.bhaskaran.vm.bhaskaran3064 2 жыл бұрын
Praise the lord.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏
@pbensigar1355
@pbensigar1355 Жыл бұрын
தேவன் இதை பார்த்த போது.......... இந்த வாக்கியம் நீங்கள் சேர்த்தது ......
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
தேவன் பார்த்திருக்கமாட்டாரா என்ன?
@kennedylazar6467
@kennedylazar6467 2 жыл бұрын
Praise The Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@premkumar-on8ko
@premkumar-on8ko Жыл бұрын
Knowledgeable one ,
@vpr12308
@vpr12308 2 жыл бұрын
Very nice and informative
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@AgapeLove-ge4fh
@AgapeLove-ge4fh Жыл бұрын
Romba use fulla iruku
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much. God bless you and your family 🙏🏻
@packiaselvi5056
@packiaselvi5056 2 жыл бұрын
தம்பி நல்லா புரிந்துகொள்ளூம்படி சொன்னிங்க நன்றி 👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@joycemary7659
@joycemary7659 2 жыл бұрын
Very useful brother🤞... Tq God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much 😊
@vishalijuliya0331
@vishalijuliya0331 Жыл бұрын
It's very useful brother 👍
@israyulunepirla8386
@israyulunepirla8386 2 жыл бұрын
Wonderful explaination brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@nh4132
@nh4132 2 жыл бұрын
Nalla message brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Romba nandri 🙏🏻
@vvkax347
@vvkax347 11 ай бұрын
Amen praise the lord 🙏
@pastormichaelmanju7998
@pastormichaelmanju7998 2 жыл бұрын
Very use full sir thank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God 🙏🏻 Thank you so much pastor sir 😊
@paulelizhabeth118
@paulelizhabeth118 2 жыл бұрын
நன்றி.🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@estheresther2887
@estheresther2887 2 жыл бұрын
Super message 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God! Thank you so much😊
@jps.vino333
@jps.vino333 Жыл бұрын
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@jpsmfamily7534
@jpsmfamily7534 Жыл бұрын
Praise the Lord Brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Lord Jesus bless you and your family
@barnabassprabaharan2417
@barnabassprabaharan2417 2 жыл бұрын
Good job. God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@shahumsahum7220
@shahumsahum7220 2 жыл бұрын
தமிழன் தான் எல்லாவற்றையும் முதல்
@tn7390
@tn7390 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@tn7390
@tn7390 Жыл бұрын
தமிழ் ல இருந்து தான் ஹீப்ரு வே வந்திருக்கும்.
@thabthan6528
@thabthan6528 7 ай бұрын
நல்ல சுவாரஸ்யமான கதை.
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 7 ай бұрын
Thank you bro 🎉🎉🎉🎉 your pronounced very nice 🎉🎉🎉🎉
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
JESUS (Tamil) 🎬
2:07:54
Jesus Film
Рет қаралды 6 МЛН