உடலில் உயிர் எங்குள்ளது? | Mr.GK

  Рет қаралды 585,966

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 1 700
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
ஆரவாரமிக்க உலகில் அமைதிக்காக ஊட்டி,கொடைக்கானல்,,ஏற்காடு செல்வது போல் நடிகன்,நடிகை,மதம்,அரசியல் சேனல்களுக்கு மத்தியில் ஒரு உபயோகமான கானொளி.
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
நாம் கேள்விப்பட்டிருப்போம் நம் முன்னோர்கள் நம்மை விட அதிக புத்திசாலி என்று இவர் இப்ப சொன்னது 2021 முன்னோர்கள் கூறியிருப்பது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அதை படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்
@asiandelights2766
@asiandelights2766 3 жыл бұрын
உயிர்…பெயர்ச்செல் அல்ல.வினைச்சொல்…..எவ்வளவு பெரிய கேள்விக்கு,எவ்வளவு எளிமையான விடை…தரமான சம்பவம்👏👏👏
@rajamuthaiah9546
@rajamuthaiah9546 2 жыл бұрын
GOOD
@manda368
@manda368 Жыл бұрын
Vinai sol na ena
@asiandelights2766
@asiandelights2766 Жыл бұрын
@@manda368 ஒரு செயலைக் குறிக்கும் சொல்.
@manda368
@manda368 Жыл бұрын
@@asiandelights2766 apo athu seyal sol nu thana varnum😖
@asiandelights2766
@asiandelights2766 Жыл бұрын
@@manda368 sollitu thiri..yar venam nu sonna?
@arooowcreationn6224
@arooowcreationn6224 5 жыл бұрын
என் பள்ளிப்பருவத்தில் என் ஆசிரியர் இக்கேள்வியை கேட்டார். உயிர் எங்குள்ளது? பலவித நாவில் பலவித பதில்கள். இருதயம் , மூளை, மனசு என பற்பல தொடர் விடைகள். என் பதில் sir, என்னைப் பொறுத்த வரை உயிர் என்பது இருதயமோ,மூளையோ அல்ல.உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்குமே உயிருள்ளது என்றால், உடல் முழுவதும் உயிர் தான் உள்ளது என்றேன். உடனே class முழுதும் ஒரே சிரிப்பு. ஆனால் என் ஆசிரியர் இது தான் சரியான விடை எனக் கூறி பாராட்டினார். என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு இது. மேலும் அவர் சொன்னார் உன் கண் இமையில் ஒரு முடி எடுத்து அதனை லட்சம் துண்டாக்கி அதிலொரு துண்டு எடுத்து அதை நூறு துண்டாக்கினால் அதில் ஒரு துண்டு தான் உயிர். எவ்வாறாகினும் அவன் விடை சரி தான் என்றார்.
@Satheeshkumar-dv1uu
@Satheeshkumar-dv1uu 5 жыл бұрын
உங்கள் ஆசிரியரை தான் பாராட்ட வேண்டும் !😊
@bharathij4402
@bharathij4402 5 жыл бұрын
Wow
@drsuriyavm955
@drsuriyavm955 5 жыл бұрын
Hair is only made up of dead cells (keratin protein)
@sakthi_sanjai
@sakthi_sanjai 5 жыл бұрын
Ethana years ku munnadi
@arooowcreationn6224
@arooowcreationn6224 5 жыл бұрын
8 வருடத்திற்கு முன்பு
@nehruarun5122
@nehruarun5122 4 жыл бұрын
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. உயிர் - பெயர் சொல் அல்ல, வினைச்சொல். அருமை.
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
எப்படி என்று கூற முடியுமா?
@nehruarun5122
@nehruarun5122 3 жыл бұрын
இந்த பிரபஞ்சம் ஐம்பெரும் ஆற்றல்களை கொண்டே இயங்குகின்றது. மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண். அதேபோல நம்ம சித்தர்கள் அறிவுக்கு ஒப்ப இந்த ஐந்து ஆற்றல்களையும் கொண்டே நமது உடலும் இயங்குகிறது. விண் அல்லது ஆகாயம் என்பது ஆன்மீகத்தைக் குறிக்கும்.
@Arjun-di7bi
@Arjun-di7bi Жыл бұрын
​@@nehruarun5122ok
@manojragunath4555
@manojragunath4555 5 жыл бұрын
Welcome back Mr.GK . We are missing u a lot
@mr.vignesh695
@mr.vignesh695 5 жыл бұрын
I'm also
@senthiltamilms9095
@senthiltamilms9095 5 жыл бұрын
என் உயிர் என் மனைவியின் அன்பில் உள்ளது, என் குழந்தையின் சிரிப்பில் உள்ளது.
@jagadeshjaga7022
@jagadeshjaga7022 4 жыл бұрын
Super
@ashokkumar1807
@ashokkumar1807 3 жыл бұрын
Wow❤️❤️❤️
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 жыл бұрын
கல்யாணம் பன்னி கொஞ்ச நாள் தான் ஆகுது போல
@vital1000
@vital1000 3 жыл бұрын
Nice :)
@ClubHouseNew
@ClubHouseNew 3 жыл бұрын
Amma Appa ennachi
@vsura2008
@vsura2008 5 жыл бұрын
வணக்கம் ஜி. தெளிவான உச்சரிப்பு, அருமையான படைப்பு (Presentation). சீரான இடைவெளி அருமையான தமிழ் வார்த்தைகளை புரியும் படியாக தேவையான இடத்தில மட்டும் ஆங்கிலம் கலந்து தருவது அருமை பாராட்டுக்கள். ஒட்டு மொத்த வாசகர்களின் உள்ளதை கொள்ளை கொண்டுவிட்டு உயிர் எங்கு உள்ளது என்று எங்களை கேட்கிறீர்கள் ... 375000 + பின் தொடர்பவர்கள் ...வெகுவிரைவில் 1 C+ வாழ்க உங்கள் பணி.
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
nandri
@prabhakaranj1250
@prabhakaranj1250 2 жыл бұрын
உயிர் உடலில் எங்கே உள்ளது என்பது பற்றி மிக சிறப்பான விளக்கம் மனவளகலை ( SKY yoga ) மன்றத்தில் சொல்லியிருந்த கருத்து ரொம்பவே convincing aaha இருந்தது .. kindly go through it
@s1a1j1
@s1a1j1 5 жыл бұрын
ரொம்ப நாளாக நானும் என் "உயிரை" தான் தேடிட்டு இருக்கேன் 😎
@vigneshn5472
@vigneshn5472 5 жыл бұрын
Saji baskar 90’s kids dhane bro neenga 🤔
@s1a1j1
@s1a1j1 5 жыл бұрын
@@vigneshn5472 same blood
@cutcopypaste5283
@cutcopypaste5283 5 жыл бұрын
Uyir... Uyirukku naan enga Da Poven😂😂
@santhoshkumar64
@santhoshkumar64 5 жыл бұрын
Namaste ji
@அன்புகாளிசிவன்
@அன்புகாளிசிவன் 5 жыл бұрын
(ராஜயோகம்)பிரம்மாகுமாரிஸ் வகுப்பிற்கு போங்க உயிர் பற்றிய சத்திய உண்மை தெரியும்....
@gdsv4858
@gdsv4858 3 жыл бұрын
சார் வணக்கம்! அறிவியல் ரீதியாக எல்லாவற்றையும் ஆராய்ந்தால் வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும்.அளவான புத்திசாலிதனமே மகிழ்ச்சியை தரும்.அளவுக்கு மிஞ்சினால் வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்து விடும்.சாதரண பாமர மக்கள் பயப்படும் படி கருத்துகளை தயவுசெய்து சொல்லாதீர்கள். அதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் சார்!. இது எனது தாழ்மையான கருத்து!
@devika3183
@devika3183 3 жыл бұрын
உண்மை சார்! Super
@balagounder9796
@balagounder9796 3 жыл бұрын
உயிர் என்பது கடவுளைப் போல விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் இயலாது. ஆனால் வித்தியாசமான தலைப்பில் எளிமையான சரளமான நடையில் முயன்றிருக்கிறீர்கள். சிறப்பு. பாராட்டுக்கள்.
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
உச்சிக்கு கீழே உண்ணாக்கு மேலே வச்ச பொருளின் வகையறிவாரில்லை” “உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (திரு மந்திரம்)
@arunachalamv3196
@arunachalamv3196 4 жыл бұрын
Super
@azeemabdul1170
@azeemabdul1170 4 жыл бұрын
Unmai - True
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 20 күн бұрын
மிகவும் உண்மை...
@iyyappanp8498
@iyyappanp8498 5 жыл бұрын
Humans like a machine Heart-pump Brain- ECU Veins- sensor Lungs,kidney -filter Stomuck- engine Intestines- energy absorption
@80prabhuraja
@80prabhuraja 5 жыл бұрын
@Iyyappan P neenga automobile engineer huh
@iyyappanp8498
@iyyappanp8498 5 жыл бұрын
@@80prabhuraja mechanical
@kuttykarthi165
@kuttykarthi165 5 жыл бұрын
@@iyyappanp8498 athana pathan ... Nee kalaku bro
@tamiltruthersofficial6931
@tamiltruthersofficial6931 5 жыл бұрын
we are the most advanced machines, and they claim we are created by accidents>>>
@mathanmalamm9396
@mathanmalamm9396 5 жыл бұрын
Don't compare non living with living beings
@manivasagambabu7699
@manivasagambabu7699 3 жыл бұрын
எப்படி உங்களால் எந்த ஒரு விஷயத்தை மும் தடங்கள் இல்லாமல் முழுமையாக உங்களுக்கு தெரிந்த அறிவியல் உண்மையை மற்றவர்களுக்கு புரியும் படி சொல்ல முடிகிறது
@__VISHNU_
@__VISHNU_ 5 жыл бұрын
Ellarum eduthadum vanakkam nu solli aarambipanga. Neenga matum dan semaya start panitu vanakkam nu solringa sir. Romba eerkindradhu ungal thodakkam. Fantastic :) 👌👌👌
@765hcet
@765hcet 2 жыл бұрын
உயிர் என்பது ஒரு ஆற்றல் என்பதை தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி. உயிர்= ஆற்றல்= சக்தி = Energy. பிரபஞ்சம் = சிவம் & அனைத்து உயிர்களும சக்தி அம்சம்.
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 5 жыл бұрын
Vethathiri maharshi researched about this question in his early childhood... And then gave us Manavalakalai Yoga... A treasure to mankind.. Thanks Gk bro..
@cmway
@cmway 5 жыл бұрын
அருமையான பதிவு.ஒரே ஒரு சின்ன திருத்தம். குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியுடன் தான் பிறக்கிறது. பிறந்த குழந்தை அழுவதற்கு காரணம்,அதன் தொப்புள் கொடியை மருத்துவர்கள் வெட்டுவதால்தான்.தொப்புள்கொடி வழியாக உணவும், காற்றும் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைக்கிறது.தொப்புள் கொடியை வெட்டும்போது,அது தடைபடுவதால்தான் குழந்தை அழுகிறது.தொப்புள் கொடி வெட்டாமல் பிறந்த குழந்தை அழுவதில்லை.இன்றும் கேரளா வில் சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.நம் தமிழகத்திலும் நம் முன்னோர்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து தானாகவே அது உதிர்ந்துவிடும்.இதுதான் ஆரோக்கியம்.தொப்புள் கொடியை வெட்டுவது தவறு.ஆங்கில மருத்துவம் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.
@merlinmercy6724
@merlinmercy6724 3 жыл бұрын
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது...the Bible verse , Leviticus 17:11.
@ajayajay-lx9xj
@ajayajay-lx9xj 3 жыл бұрын
அருமை அண்ணா இந்த பிறப்பில் உங்களது கருத்துக்கள் கிடைத்ததற்கு நன்றிகள் பற்பல ணா
@sangeethasudhakar2793
@sangeethasudhakar2793 3 жыл бұрын
Mr. Gk sir.. unga videos ketkum bodhu sila neram bhrammipa irukum.. keep doing... All the best sir..
@eniyasreesree5796
@eniyasreesree5796 3 жыл бұрын
உயிரே இறைவன் சித்தர்களும் மகாண்ங்களும் சொல்லி வைத்தனர்
@sathrock3884
@sathrock3884 5 жыл бұрын
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது லேவியராகமம் 17
@balamurugan8776
@balamurugan8776 4 жыл бұрын
அப்போது நம்முடைய இரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறோம். கேன்சர் வரும் போது நம் உடலின் மொத்த இரத்தத்தையும் வெளியேற்றி புதிய இரத்தம் செலுத்தபடுகிறது.அப்போது மனிதன் எப்படி உயிர் வாழ்கிறான்.
@_Vimal007
@_Vimal007 4 жыл бұрын
செல்கள் உயிரோட இருக்க வேண்டுமென்றால் ஆக்ஸிஜன் அவசியம் ஆக்ஸிஜன் தன்னுடைய வேலை செய்யவதற்கு ரத்தம்தான் பாலாமாக அமைகிறது அதனால் தான் மாம்சத்தின் உயிர் ரத்தத்தில் இருக்கிறது என்று Bible கூறுகிறது.
@yabeshsandrick4701
@yabeshsandrick4701 4 жыл бұрын
@@balamurugan8776 உங்கள் கேள்வி லே யே பதில் உள்ளது நண்பா
@goodlove4121
@goodlove4121 4 жыл бұрын
@@balamurugan8776 விபத்தில் அடிபட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், மருத்துவர் சொல்லும் முக்கிய வார்த்தை என்ன வென்றால் இவருக்கு நீங்க கொண்டு வந்த நபருக்கு இரத்தம் அதிகமா இழந்துவிட்டார் அதனால் இவரை காப்பாற்றுவது கஷ்டம் என்று...... புரிகிறதா நம் உயிர் இரத்தத்தில் உள்ளது என்று...
@ramlansix4876
@ramlansix4876 4 жыл бұрын
மாமிசமே இரத்தத்தில் தான் உருவானது இரத்தம் நாம் உண்ணும் உணவில் தான் உருவாகிறது மண்ணை உண்ணுகிறோம் என்று சொல்வதே அதனால் தான் மண்ணுக்கு அதிபதி படைப்பாளன் மட்டுமே
@cbsemaths2883
@cbsemaths2883 3 жыл бұрын
Nice topic... But better explanation needed... Cell ku epdy vur vanthathu.?
@Infinity-Falcon_YT
@Infinity-Falcon_YT 5 жыл бұрын
Mr.gk is back information pakka sammya erku. Plz edha continue pannu ga
@rjagadeesan1960
@rjagadeesan1960 2 жыл бұрын
உண்மையான நல்ல விசயம் சார்ந்த பதிவு. மனமார்ந்த நன்றிகள்.
@MUTHUKUMARN-fl3tz
@MUTHUKUMARN-fl3tz 5 жыл бұрын
பல ஆண்டுகளாக மனதில் தோன்றிய கேள்விக்கு இன்று தங்கள் மூலம் விடை கிடைத்தது நன்றி
@gopinath6240
@gopinath6240 5 жыл бұрын
இது சரியான விடை அல்ல
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
சிறப்பான ஆக்கம், தமிழ் புத்தாண்டு தொடர்பான அறிவியல் சார்ந்த விளக்கத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
@svg127
@svg127 4 жыл бұрын
Go to check tamil sinthaniyalar peravai KZbin channel
@janarthananp9509
@janarthananp9509 5 жыл бұрын
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்.. உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்.. நினைத்தால் நினைத்தால் அதிசயமே.. அதிசயம் அற்புதம் நிகழத்தான் செய்யும்..
@mohammadfazil8965
@mohammadfazil8965 2 жыл бұрын
17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏ 17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. அல் குர்ஆன் , பனூ இஸ்ராயீல் :85
@t.revathy03
@t.revathy03 5 жыл бұрын
Mr. G.K is expert in giving fantastic intro but this video has got a classic conclusion too along with detailed explanations. 👏 Hats off 👍💖
@t.revathy03
@t.revathy03 5 жыл бұрын
@sharath chandan He is Charlie Chaplin 💖
@sanjaivictor3720
@sanjaivictor3720 5 жыл бұрын
Life is in blood Uirr in blood
@t.revathy03
@t.revathy03 5 жыл бұрын
@@sanjaivictor3720 Blood is composed of living cells like RBC, WBC n platelets. Without these, blood doesn't exist. So as Mr.G.K said each n every living cells are responsible for life existence.
@muruganantham8158
@muruganantham8158 2 жыл бұрын
மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள்
@JustbeSatsangs
@JustbeSatsangs 5 жыл бұрын
நமது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "sub-atomic" levels, four basic forces that rule the Cosmos" இவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது இந்த ஆழுறக்க நிலையில் உண்மையை உணராத வரையில் மனமாக, தனி மனித உணர்ச்சிகளாக, எண்ணங்களாக நாம் இங்கு பல உடல் உயிர்களை எடுத்துக் கொண்டே இருப்போம். மனத்தில் பதிந்துள்ள வாசனைகளே எண்ணிலாப் பிறவிகளுக்கு காரணம். அறிவியல் மனித உயிருக்கு "உயிர்ப்பு சக்தி - உயிர்க்கும் திறன்" எங்கிருந்து வருகின்றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருகாலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏனென்றால் உயிரைத் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு மருத்துவ விஞ்ஞானியின் புத்தி உணர்ச்சியோ, எண்ணங்களோ அவனுக்கே புறமாகப் பாய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பார்வை அவனுக்குள்ளே திரும்பி அவன் தன்னையே பார்க்க வேண்டும். ஒருவனுடைய ஆழுறக்கத்தில் அவன் தன்னுடைய "உயிர் உணர்வையே" அறிவதில்லையே. அப்போது அவனுக்கு அவனே இல்லையே - அதற்கு அப்புறம்தானே பிரபஞ்ச்சமே!! ஆனாலும் உறக்கத்தில் நாம் இறந்து விடுவதில்லையே. ஆகவே ஒருவன் அவனுடைய புத்தி, மன, புலன் இயக்கங்களால்தான் தன்னை இன்னாரென்றும், உலகத்தை "நாம+ரூப" மாகவும் உணர்கின்றான். எங்கு அறிவியலின் எல்லை முட்டி, மோதி இந்த விழிப்பு நிலை போலி உடல் உயிராக முடிகின்றதோ அங்கு "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "உண்மை உயிரைப்" பற்றிய ஆன்ம விஞ்ஞானம் ஆரம்பிக்கின்றது. மேலும் விளக்கங்களுக்கு: "Just be" KZbin Channel மூலமாக வெளிவந்து கொண்டிருக்கும் "The Inner Science University" என்ற "ஆன்ம விஞ்ஞானத்தைப்" பாருங்கள். ந்ண்பர் திரு.Mr.GK அவர்களும் மொபைல் எண் +91 73580 13415 தொடர்பு கொள்ளலாம். நன்றி. கா.மாரியப்பன்
@SasikalaKala-v5k
@SasikalaKala-v5k 8 ай бұрын
Romba Nandri Thambi❤
@seenivasanramasamy4627
@seenivasanramasamy4627 5 жыл бұрын
Each cell is living . Every cell has life. We are just multi cellular organism!
@MrLuv2live
@MrLuv2live 4 жыл бұрын
மிக அருமையான பதிவு.. நன்றி
@indsaba
@indsaba 5 жыл бұрын
Long awaiting concept Ji, thank you; better remove the background music while you explain, Just a suggestion
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
பைபிள் - உபாகமம் 12:23 இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.
@jayalakshmisuganthan2024
@jayalakshmisuganthan2024 Жыл бұрын
Thanks for explaining clearly about life Mr. GK (@Mr. GK). As You have mentioned that if any of the organs failed to exist, we might lose the life, then how come few people in the world are surviving with 1 kidney, function less pancreas and non-working live. For some people, even the gall bladder are removed. How are they living ? can You please explain.
@pcperiasamy
@pcperiasamy 3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது ஒரு அனுமானம் சில விஷயங்கள் மட்டுமல்லாது பல விஷயங்கள் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாது இறைவன் சக்தி என்பது அதுதான்
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
தலைக்குள் ஜோதியாக உயிர் உள்ளது... அது தியானத்தில் தெரியும்...அந்த ஆன்மா உடலுக்குள் இருக்கும் வரைதான்... உயிர் இருக்கும்...
@ar.satheeshbabu6479
@ar.satheeshbabu6479 5 жыл бұрын
சூப்பர் சார் தெளிவாக எளிமையாக விளக்கமாக உங்கள் பதில் பதிவு... வாழ்த்துகள்
@tamilselvangovind
@tamilselvangovind 4 жыл бұрын
ஆரம்பத்தில் வரும் உங்களின் சிரிப்பு தான் உங்களின் வீடியோவை முழுவதும் பார்க்க வைக்கிறது....😀 அருமை அண்ணா ....😉 Stay connecting GK brother....🤝 Thanks.....🙏
@vanisakthivel7777
@vanisakthivel7777 4 жыл бұрын
So good sir but செல்களுடைய capacity முடிந்தும் நம் இறப்பு நடைபெறுகிறதா?அல்லது இறைவன் கையில் நம் உயிர் இருக்கிறதா?🌷🌷
@santhoshvlog3755
@santhoshvlog3755 5 жыл бұрын
நமது முன்னோர்கள் இதை 1000 வருடங்களுக்கு முன்பு ஆன்மிகத்தில் கூறியுள்ளனர்
@sreedhard4874
@sreedhard4874 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@ahamed8672
@ahamed8672 5 жыл бұрын
சிறப்பு அண்ணா பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல்
@abbasviews
@abbasviews 3 жыл бұрын
இயங்குபவன் மனிதன் இயக்குபவன் இறைவன் உதாரணம்: பம்பரத்தை மனிதன் இயக்குபவன் .மனிதனை இறைவன் இயக்குபவன்
@sakthivelveeramuthu6473
@sakthivelveeramuthu6473 5 жыл бұрын
Do we have a technology to set ageless to 'Telomeres' in the cells? If we have we can avoid the Physical illness and organs failure in Old age.... Does 'Telomeres' playing a vital role in Stem Technology?
@worldpartthamizhan1038
@worldpartthamizhan1038 2 жыл бұрын
இதனை சங்க இலக்கியத்தில் படித்தது போல் இருக்கிறது ஆனால் எளிமையாக புரிய வைத்தற்கு நன்றி....... எல்லா வகையான விசையத்தையும் யாராலும் சொல்ல முடியாது...... ஆனால் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்பு படுத்தி அதில் ஆராய்ந்து அதில் உள்ள உண்மையை புரியும் படி சொல்லு கிறீகள் 1000 நன்றிகள்........... Mr. Gk.............
@rajkumarr6204
@rajkumarr6204 5 жыл бұрын
அன்பு சகோதரருக்கு இனிய வணக்கங்கள்💗
@VasanthCreations
@VasanthCreations 3 жыл бұрын
7:02 Key kodukkara bommai, pamparam idhukelam uyir illadhan. But, nammaloda visaiyinala dhaan adhu run aguthu. Onnu run aagarathuku energy kandipa thevai. Key toys, clocks, pambaram, idhuku andha time la energy kodukka namma irukom. But, namakku energy engirundhu kidaikidhu ? . Adhaan kelviye. Namma onum toyz kidayadhu
@MrVimal5
@MrVimal5 4 жыл бұрын
Really I'm ur fan Sir... Each n every video n it's content really next level Sir.. I was talking about you only with my friend. Love you a lot Sir.. Waiting for every new videos of urs. Really ur a great sir🙏🙏🙏
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
thanks
@MrVimal5
@MrVimal5 4 жыл бұрын
@@MrGKTamil Ur always Heartly welcome Sir 🙏🙏🙏
@manoharanchellaperumal314
@manoharanchellaperumal314 4 жыл бұрын
அற்புதம்! தெளிவான விளக்கம், நன்றி சார்
@BarathPrakasamK
@BarathPrakasamK 5 жыл бұрын
The explanation was way too good...the master returns in style👏👏👏...bro pls talk about quantum realm
@shankarkeerthi6507
@shankarkeerthi6507 4 жыл бұрын
Anna..appadina namma aayul nammudaya cell poruthathaa? Apdina drinks, pondra bad habits, disease ivaikal nammudaya maranathaukku mulumaiyaana kaaranam illaiyaa? Expiry date athaavathu aayul kaalam munkoottiye fix seyyapattatha? Pls am very eager..reply anna
@naveen7924
@naveen7924 4 жыл бұрын
Super Mr gk sir🤗😍 very nice video🤗
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
எவ்வளவு தெளிவான பதிவு அருமை அண்ணா 👌👍🤗👌😍
@SADASIVAMCHELLADURAI
@SADASIVAMCHELLADURAI 5 жыл бұрын
Literally felt "Teja VU" I felt this 11 minutes like I was already there earlier. Don't know whether Mr.GK or someone. But I heard the exact same definition in the same modulation. Creepy!
@jeyarajramasamy6272
@jeyarajramasamy6272 3 жыл бұрын
I too have felt it
@josephsantha4158
@josephsantha4158 Жыл бұрын
Nandri...
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
"உயிரை கொடுப்பது அல்ல அன்பு... உயிரோடு இருந்து.... தான் நேசிக்கும் உயிருக்கு துணை நிற்பது தான் அன்பு" செமை பஞ்ச் நண்பா...! ஒரு தலைக் காதல் இளைஞர்களுக்கு.....!
@sankarponni5799
@sankarponni5799 5 жыл бұрын
Super
@coumarsatis7620
@coumarsatis7620 3 жыл бұрын
🙏🙏🙏🙏👌👌👌
@sundarrajj3652
@sundarrajj3652 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை அருமை அருமை
@majestyfox2302
@majestyfox2302 5 жыл бұрын
Hi Mr. GK. Our Life Is Science And It Is With You😎 Like Cells Are Refreshing Your Videos Are Keeping Us Refreshed
@DavidDavid-uz4hd
@DavidDavid-uz4hd 3 жыл бұрын
👌விளக்கம் தெளிவு..
@arysperspective9104
@arysperspective9104 5 жыл бұрын
I have one serious question. A mass bends the space-time continuum according to "Theory of General Relativity" My question is why it bends. I hope to see videos about this. And about quantum entanglement and quantum physics. Keep up the good work. 😇
@dhandapanirteacher7954
@dhandapanirteacher7954 2 жыл бұрын
You are an excellent teacher..
@vishwa.....8149
@vishwa.....8149 5 жыл бұрын
1:20 antha siripu 🔥🔥🔥
@d_k4rthik
@d_k4rthik 3 жыл бұрын
❤️
@vishwa.....8149
@vishwa.....8149 3 жыл бұрын
@@d_k4rthik yow militry nee enga ya inga
@d_k4rthik
@d_k4rthik 3 жыл бұрын
@@vishwa.....8149 hehe 😅❤️
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Smarty looking Speaking and presentation.
@hegel5816
@hegel5816 5 жыл бұрын
இரத்தத்தில் தான் உயிர் உள்ளது...
@rajavasanthi87
@rajavasanthi87 3 жыл бұрын
இரத்தத்தில் தான் உயிர் உள்ளது..
@rajavasanthi87
@rajavasanthi87 3 жыл бұрын
23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு, இரத்தமே உயிர், மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம். உபாகமம் 12
@rajavasanthi87
@rajavasanthi87 3 жыл бұрын
11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. லேவியராகமம் 17:11 14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். லேவியராகமம் 17:14
@brindharavindran635
@brindharavindran635 3 жыл бұрын
@@rajavasanthi87 Rightly pointed 👍
@usmanx2
@usmanx2 3 жыл бұрын
சற்று நேரம் முன்பே எனக்கும் இது தோன்றியது. உங்கள் பதிலை பார்த்து வியந்தேன்‌.
@meganathanm5066
@meganathanm5066 3 жыл бұрын
அருமை..அருமை
@dineshj4750
@dineshj4750 5 жыл бұрын
Wow superb explanation. I'm active & I'm soulful. Again I visited 2 parts of E=Mc2 video. Really worth content to refresh my knowledge.
@UFSA-qo8mu
@UFSA-qo8mu 11 ай бұрын
மனிதனின் உயிர் அவன் இரத்தத்தில் தான் உள்ளது Praise God
@priyamurugan237
@priyamurugan237 3 жыл бұрын
I feel like a genius when you explain about cockroach ,living .if you are also a neet aspirant you can feel the same😂🤣
@sukumarchandran3010
@sukumarchandran3010 3 жыл бұрын
Wow thats wonderful explanation. Your question and answers are amazing
@SANTHOSHKUMAR-gr6rf
@SANTHOSHKUMAR-gr6rf 5 жыл бұрын
Instagram meeting super Tamil Pokkisam;Lmes; fantastic🤘😝🤘
@nirmalkumar4419
@nirmalkumar4419 5 жыл бұрын
நன்றி திரு GK, நான் சிறுவயதில் பாக்கியராஜ் நடத்திய பாக்கிய இதழில், படித்தது, ஞாபகம் வந்தது, அதில், உயிரை/ஆன்மா பற்றிய தொகுப்பை (மருத்துவர் ஆய்வு என்று நினைக்கிறேன்) எழுதியிருந்தார். இறந்து போகுகிற நிலையில் ஒருத்தரை மிக கனமான கண்ணாடி பெட்டியில் வைத்து விட்டு சுற்றி கேமராகளை நிறுவியிருந்தார். ஆத்மா/உயிர் போகும்போது நடந்ததை படம் பிடித்தார். உயிர் போகும்போது கனமான கண்ணாடி சிறிய அளவில் விரிசல் விழுந்தது என்று முடித்திருப்பார். இன்னொரு தொகுப்பில், சிறுவன் தன்னை கொன்றது இந்த பாலத்தில் அடியில் தான் என்று பாலத்தை கடக்கும்போது சொல்லுவானம், அதன் பிறகு அவன் சொன்ன வீட்டிற்கு சென்று அங்கு இருந்த ஒரு பெண்ணை பார்த்து இவங்கத்தான் ஏன் மனைவி மற்றும் அவரது குழந்தையை பார்த்து இவங்கத்தான் ஏன் பிள்ளைகள் என்று கூறினான் என்றும், பிறகு அவன் சொன்ன மாதிரி பாலத்தில் அடியில் கொலை நடந்தது காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுவன் மூலமாகவே கொலையாளியை கண்டு பிடித்ததாகவும் சொல்லி இருப்பார் அந்த இதழில். அதிகமான குழப்பம், இன்றும் தீர்ந்தபாடில்லை... நன்றி உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அழகாக, புரியும் வகையில் இருந்தது...
@ajubhaskaran
@ajubhaskaran 5 жыл бұрын
This topic is more Metaphysical You dealt it more Physically... The word Human being is coined as Human (physical) and being (metaphysical) So the answer you delivered is inthe Physical sense But metaphysically misleading.. If you couls analyse these parameters (dreams... Feelings ...Habits) You could did much better.. Ok anyways nice attempt
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumaiyana villakkam bro. Excellent
@baalasubramanirajagopal8774
@baalasubramanirajagopal8774 5 жыл бұрын
நமது(ஆத்மா) உயிர்,உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே இருபுருவ மத்திக்கும் உள்ளே உள்ள பீனியல் சுரபியில் உள்ளது.
@m.arajesh8326
@m.arajesh8326 5 жыл бұрын
Ohhhhhh
@vknidhi
@vknidhi 4 жыл бұрын
He is talking about the science of life. You are stating your belief. Belief is simply acceptance without proof, while science is based on verifiable facts.
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
Youturnல் உங்கள் விளக்கம் பார்த்தேன் . விளக்கமான விவாதம் சிறப்பு! இருப்பினும் 1) மக்கள் தடுப்பூசிகளுக்கு பணம் கொடுக்கிரார்கள், மக்கள் பணத்தில் தான் அரசுகளே வாழ்கின்றன. 2) சுகப்பிரசம் என்பது குழந்தைய் இயற்கையாய் பிறப்பது மட்டுமே. வெட்டி எடுப்பதால் தாய்க்கும் , சேய்க்கும் பல மோசன விளைவுகள் . 3) கொரானா, சில வகை புற்றுநோய், சக்கரை நோய்க்கு மருந்தை குயுபா பாவித்தும் அது ஏன் WHO வால் பயண்பாட்டிற்கு வரவில்லை ? யார் சரி என அடித்துக்கொள்ளம் கூட்டத்தில் நான் இல்லை .
@sahayamissac3705
@sahayamissac3705 5 жыл бұрын
உயிர் இரத்தத்தில் இருக்கிறது இரத்தம் தான் உடல் முழுவதும் புதிய செல்களை உருவாக்குகிறது.
@JustbeSatsangs
@JustbeSatsangs 5 жыл бұрын
நமது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "sub-atomic" levels, four basic forces that rule the Cosmos" இவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது இந்த ஆழுறக்க நிலையில் உண்மையை உணராத வரையில் மனமாக, தனி மனித உணர்ச்சிகளாக, எண்ணங்களாக நாம் இங்கு பல உடல் உயிர்களை எடுத்துக் கொண்டே இருப்போம். மனத்தில் பதிந்துள்ள வாசனைகளே எண்ணிலாப் பிறவிகளுக்கு காரணம். அறிவியல் மனித உயிருக்கு "உயிர்ப்பு சக்தி - உயிர்க்கும் திறன்" எங்கிருந்து வருகின்றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருகாலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏனென்றால் உயிரைத் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு மருத்துவ விஞ்ஞானியின் புத்தி உணர்ச்சியோ, எண்ணங்களோ அவனுக்கே புறமாகப் பாய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பார்வை அவனுக்குள்ளே திரும்பி அவன் தன்னையே பார்க்க வேண்டும். ஒருவனுடைய ஆழுறக்கத்தில் அவன் தன்னுடைய "உயிர் உணர்வையே" அறிவதில்லையே. அப்போது அவனுக்கு அவனே இல்லையே - அதற்கு அப்புறம்தானே பிரபஞ்ச்சமே!! ஆனாலும் உறக்கத்தில் நாம் இறந்து விடுவதில்லையே. ஆகவே ஒருவன் அவனுடைய புத்தி, மன, புலன் இயக்கங்களால்தான் தன்னை இன்னாரென்றும், உலகத்தை "நாம+ரூப" மாகவும் உணர்கின்றான். எங்கு அறிவியலின் எல்லை முட்டி, மோதி இந்த விழிப்பு நிலை போலி உடல் உயிராக முடிகின்றதோ அங்கு "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "உண்மை உயிரைப்" பற்றிய ஆன்ம விஞ்ஞானம் ஆரம்பிக்கின்றது. மேலும் விளக்கங்களுக்கு: "Just be" KZbin Channel மூலமாக வெளிவந்து கொண்டிருக்கும் "The Inner Science University" என்ற "ஆன்ம விஞ்ஞானத்தைப்" பாருங்கள். ந்ண்பர் திரு.Mr.GK அவர்களும் மொபைல் எண் +91 73580 13415 தொடர்பு கொள்ளலாம். நன்றி. கா.மாரியப்பன்
@danielkovilmani9224
@danielkovilmani9224 5 жыл бұрын
100% உண்மை Sathyam issac
@charanprakash
@charanprakash 4 жыл бұрын
Ithuthaan unmai
@malargnana9076
@malargnana9076 4 жыл бұрын
செல் எழும்பில் உருவாகி இரத்ததில் கலக்கிறது
@vinothe3502
@vinothe3502 4 жыл бұрын
Then why do people die when they have blood
@cphotography6364
@cphotography6364 3 жыл бұрын
memories than uyir.... oruvela abthulkalam sir oda moththa memories um orutharukku maththa mudinja kalam sir kandippa uyiroda erupparu...
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 5 жыл бұрын
காதல் எப்படி உருவாகிறது சொல்லுங்க தலைவரே, சும்மாதான் கேட்டேன் கண்டுக்காதீங்க, உங்களைப் போன்ற சில மனிதர்களால் மட்டுமே பல நடுக்கமான விஷயங்களுக்கு பதில்களை ஆராய முடியும் அந்த முயற்சிக்கு நன்றி! ❤️
@Dora-Makees
@Dora-Makees 4 жыл бұрын
STR Kamaal நல்ல கேள்வி சிலருக்கு கவட்டில்(கால்களுக்கு இடையில்🖕 )இருந்து தான் உருவாகிறது..
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 3 жыл бұрын
@@Dora-Makees எனக்கு என்ன வருத்தம் என்றால் உனது அறிவு இன்னும் வளரவே இல்லை என்பதில் மிகவும் வருத்தமடைகிறேன்🤣
@Dora-Makees
@Dora-Makees 3 жыл бұрын
@@perfectaudiencetamil6022 இதை அறிவுள்ளவன் சொல்லியிருந்தால் 👏 நன்று. குடிகாரப்பயல் 🐕நீயெல்லாம் அறிவுரை சொல்ல 👋
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 3 жыл бұрын
@@Dora-Makees காலம் உனக்கு உணர்த்தும் கவலைப்படாதே அறிவுகெட்ட சகோதரரே 🤣
@shankarkeerthi6507
@shankarkeerthi6507 4 жыл бұрын
Anna..uyir pona piraku athaavathu irantha piragu udalil nadakkum maadrangal enna?...ovvoru parts ah detail ah video podunga... Pls...
@arivazhaganlogabiraman2826
@arivazhaganlogabiraman2826 5 жыл бұрын
சகோ செல் தான் நம்மை இயக்கிறது என்றால் செல்லை இயக்குவது எது
@ananthv2960
@ananthv2960 5 жыл бұрын
Battery 🤷
@sundarsk79
@sundarsk79 5 жыл бұрын
Sooru
@samsudheen4378
@samsudheen4378 5 жыл бұрын
Iraivan
@ananthv2960
@ananthv2960 5 жыл бұрын
@@samsudheen4378 😂😂🤣
@humanitylover8527
@humanitylover8527 5 жыл бұрын
கடவுள்
@Gayathri_G
@Gayathri_G 4 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி...😊😊😊
@princetk82
@princetk82 4 жыл бұрын
You're a genius..
@anvarbashamafazaanum9030
@anvarbashamafazaanum9030 5 жыл бұрын
U starting is Vera level. Like a thriller movie
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
Puthumaiyana pathivu uyir patriya anupavam nantru.nantri Mr.gk
@arulkumar151
@arulkumar151 5 жыл бұрын
Some times heart beat is happening in other parts like legs, hands and backside shoulders of our body.why?
@dhivakar00
@dhivakar00 5 жыл бұрын
Dear brother, While meditation something happening.. I'm sure that's not a sleep.. can u explain about meditation.
@kvraman03
@kvraman03 5 жыл бұрын
Hello Mr.GK, if our body omits the dead cells and creates new cells, brain also will do the same right? When a cell in our brain dies, how we are keeping our memories to a new cell?
@vellaiyan.m0556
@vellaiyan.m0556 5 жыл бұрын
critical thinking 👍
@vinarasan
@vinarasan 2 жыл бұрын
Maybe before they transfer memory to another cell or new cell or some other parts in brain before cell die
@kannant8188
@kannant8188 3 жыл бұрын
நன்றி Mr G k அருமையான விளக்கம்!!! நமது உயர் நமது மூச்சுக்காற்று தான்.
@steveroger5706
@steveroger5706 5 жыл бұрын
How do you get the topics that never bored us 💪💪💪💪💪💪💪
@இறைவி-த7ப
@இறைவி-த7ப 3 жыл бұрын
Super bro என் உயிர் அனைத்து உயிர்களும் மகிழ்வதில் உள்ளது
@ஒம்மாளவாடா-ய7ம
@ஒம்மாளவாடா-ய7ம 5 жыл бұрын
*I love your videos....* *I am new Subscriber brooo....*
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 3 жыл бұрын
அருமை
@vellapandian9065
@vellapandian9065 4 жыл бұрын
இவ்வளவு நாளா இந்த சேனல பாக்காம இருந்திருக்கேனே....நன்றி யு டர்ன்
@dharanyasiva3187
@dharanyasiva3187 2 жыл бұрын
Perfect channel to follow appreciate your efforts
@ananthkumar4923
@ananthkumar4923 5 жыл бұрын
என்னங்க புதுசா ஆரஞ்சு கலர்ல அங்க ஒரு டப்பி வந்திருக்கு?🧐
@arvindnaidu1109
@arvindnaidu1109 5 жыл бұрын
அதில்தான் அவர் உயிர் உள்ளது . 😂
@uzhavankathir
@uzhavankathir 5 жыл бұрын
@@arvindnaidu1109 sema timingYa sathima siruchu nonthuten 😂😂😂
@arvindnaidu1109
@arvindnaidu1109 5 жыл бұрын
@@uzhavankathir 😂
@amuthakannan156
@amuthakannan156 5 жыл бұрын
😂😂😂
@AlreadyFull
@AlreadyFull 5 жыл бұрын
@@arvindnaidu1109 அருமை நண்பா 👏👏👏👏👏 😁😀😀😀😀
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 11 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,2 МЛН
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,6 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 11 МЛН