நான் பூராடம் நட்சத்திரம்.சிறு வயதில் நிறைய கஷ்டங்கள்,பிரச்சினைகள்.அதை எல்லாம் தாங்கும் திறன் இல்லாமல் ,கடவுள் வழிப்பாட்டில் அதிகமாக ஈடுபாடு வந்தது.அதன் பின்பு நல்ல படிப்பு,நல்ல கணவர்,வெளிநாட்டு வாழ்க்கை எல்லாம் அமைந்தது.ஆனால் குழந்தை இல்லை.அதைப்பற்றி கவலை படாமல் இருக்கின்றோம்.ஒரு பெண் குழந்தை எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளோம்.ஓம் நமச்சிவாய.
@ramakrishnang79354 жыл бұрын
Congrats
@karkav74713 жыл бұрын
Super Ma 👏🏼👏🏼
@வாராகிபீடம்4 жыл бұрын
நான் பார்த்த பதிவுகளிலேயே மிகச் சிறந்த பதிவு தங்களின் பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
@A.B.C.584 жыл бұрын
Vanakkam sir. Amazing lecture for poorvashada star. My birth star is poorvashada 2nd pada. 99% of your general characteristics are acceptable in my case.Yours is more than MRI scan findings sir. I am a bachelor. So i could not speak about matrimony and give any comments, otherwise it might be 100%. Your speech is magnetic. I salute you sir. May God give you all u want. You will be indelible in my mind throughout my life sir. Thank u.
@rajanrajan5722 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏.பூராடம்நட்சத்திரம்பற்றி.நல்லதெளிவானவிளக்கம்🙏
@coimbatorean26719 ай бұрын
1000% உண்மை ஸார், நான் பூராடம் பாதம் 3, வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்ட களம் தான், இந்தப் பதிவிற்கு நன்றி ஸார்....
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨🎉🎉
@kanimozhikanimozhi87014 жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது எல்லாம் உண்மை நா பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் போராடிட்டு இருக்க
Sir great 🙏,Thanks for astrology service, Thanks 🙏
@rameshhope88652 жыл бұрын
அய்யா கடந்த 7 1/2 சனிதிசையில் என் தாயை இழந்து விட்டுவிட்டேன்,இப்போது என்னுடைய சகோதரனையும் இழந்துவிட்டேன்,இப்போது நான் உயிரற்ற உடலாக வாழ்ந்து வருகிறேன் திருமணமும் செய்ய வில்லை,ஆகவே இனி வாழ விரும்பவில்லை,அதற்காக தற்கொலை எண்ணமும் எனுக்கு துளியும் இல்லை ஏனென்றால் என் உயிரை நான் வணங்கும் அந்த கடவுளே எடுத்துக் கொள்ள வேண்டும் 💐💐💐🙏🙏🙏
@rmvkannan86 Жыл бұрын
hii sir 30/05/1981 Time 08.25Pm night ... Dhanusu lagna Pooradam star ,Mesha rasi Aswini star your Astrology predication is 💯 True sir Tnx
@k.p.rajeshkannank.p.rajesh68294 жыл бұрын
தெளிவான விளக்கம், உச்சறிப்பு, சிறப்பான வகுப்பு நன்றி ஐயா,
@gayathrymohan2924 жыл бұрын
Super sir enaku oru questions pls can u talk about thz n ur next video Question oru husband wife ku jadagam la Raghu and kedhu same house la eruntha athuku per purva jenmam uravu solitu solaranga athu unmaya for example kedu in Mesham and Raghu in thulam.... athu unmaya etharku ena palan Question 2 : Athey Raghu and kedhu opposite but in same house for example boy Raghu n Mesham and kedhu n thulam and girl Raghu n thulam and kethu n Mesham..... Pls reply.....
அருமை சார் தனுசு ராசி மகர லக்னம் பலன் பதிவு செய்யுங்கள் சார்.....
@sindhuja13514 жыл бұрын
Elam கடந்து போகும்......போகட்டும்....போகனும்......சிவன் அருளால்......
@tamilselvi81094 жыл бұрын
Ĺppppppppppppppll
@shivarailways..70274 жыл бұрын
சிவனே துணை....
@shivarailways..70274 жыл бұрын
Epo vela kedaikumooo....erivaaa
@s.s..52113 жыл бұрын
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@searchsite82684 жыл бұрын
Nice explanation! Tamil language proficiency is great!
@karthickkannaiyan2144 жыл бұрын
Rahu dasa & rahu sitting in puradam I'm facing same issue bro.. You are correct
@palanisamyj46233 жыл бұрын
Ur said pooradam nachathiram points truly. Thanusu points all points truly.
@amarishwaribalakrishnan76924 жыл бұрын
Aiya... I totally agree with you ... so accurate for Puradam.
@sunderak81643 жыл бұрын
எனக்கு திருமணம் என்றாலே தடங்கள் வருகிறது.... பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நான்...
@janer.priscy12263 жыл бұрын
Y bro ...
@raghulkannank25863 жыл бұрын
Please read tarot devil....
@MuthuKumar-ry3su2 жыл бұрын
Super sir Good explanation....
@rajaraja634 жыл бұрын
ஐயா உங்கள் ஜோதிடம் முற்றிலும் உண்மைதான்! நான் பூராடம் 4ம் பாகம் எனக்கு தாழ்வு மணப்பாண்மை அதிகம் எத்தனையோ பணக்கார பெண்கள் என்னை நோக்கி வந்தப்போது நம் தகுதிக்கு இது சரியில்லை என்று ஒதுங்கிபோனேன். நான் யாரோடு சேர்ந்தாலும் அவர் தீயவராகத்தான் இருக்கிறார்கள். மனவாழ்கையிலும் பெருசா பலன் இல்லை! வாழ்கையில் நான் அனுபவைக்காத துன்பமே இல்லை! ஆனால் பிறர் உயர்வைக்கண்டு பொறாமை படமாட்டேன் இதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் உடுத்திய துணி அழுக்காகும் படிதான் பணிபுரிகிறேன் படிப்பறிவு இருந்தும்! நான் என்னசெய்வேன் எல்லாம் இறைவன் செயல் வேற என்ன சொல்லமுடியும். என்னால் எந்த சூழலிலும் வெள்ளமுடித நிலை வந்த பின் இறைவனின் காலில் விழுந்தேன் அதன் பின் இருண்ட என் வாழ்வில் இறைவன் ஒரு சிறய ஒளிவிலக்கை ஏற்றியுள்ளான் ஏதோ என் கடைசி காலம்வரை இறைவனுக்கு தொண்டு செய்துவிட்டு இப்பிறவி பலனை அடைந்துவிட்டு போகிறேன். எனக்கு ஏதேனும் நல்லது செய்யனும் என்று கடவுள் நினைத்தால் என் இரு பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வை கொடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@raghukumar63373 жыл бұрын
Naanum puradam 4am patham...kasta pattachu ini nalla Kalam than namakku
வணக்கம் அண்ணா .நிங்கள் சோண்ணது அத்தனையும் உண்மை ,நான் 2ஆம் பாதம், அனைத்தும் உண்மை நண்றி அண்ணா 😊😊😊🙏🙏🙏
@bhuvaneswariswaminathan66874 жыл бұрын
Appo husbanda divorse panidalama ore confusion
@bhuvaneswariswaminathan66874 жыл бұрын
Pooradum 2padam
@suganthinyanthiny11184 жыл бұрын
நானும்
@muthulakshmi32704 жыл бұрын
Hi sir enaku thanusurasi pooradam 3 patham ithuvaraiku niraiya kastangal Ellam sivamenu poyitruke but Isai romba pudiku but atharkana vayipukal enaku sariya kidaikala but enaku life partner epdi amaivanganu sollunga sir.eppavume vittukuduthu pove yellaru happya irukanu nenaipe.sir nenga sonnathu unmai thank u sir but en valkaiye poratamave iruku.
@ramadevigunasekaran2132 жыл бұрын
👍 neenga solvadu 💯 true Amma appa thambi irunthum ilainu aakividthadu sir
வணக்கம். சார் நீங்கள் சொல்வது திருக்கணிதம் வாக்கியம் பஞ்சாங்கமா.
@pskbalaji13887 ай бұрын
எந்த ஊரில் உங்கள் அலுவலகம் இருக்கிறது
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Chennai
@rajas.senthil21304 жыл бұрын
Super sir I like you very much sir
@thambypillaimayakrishnan81133 жыл бұрын
Sri Ramji Sir, I am late in seeing this Video. Today, accidently I came across. I am தனுசு Rasi 2ம் பாதம் . You have perfectly told everything about me. How do you know all these? Are these written down somewhere? Thanks .T.Mayakrishnan Toronto. When I come to Chennai next time I shall come and see you.
@selvarajsupperstarselvaraj34533 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை பொருத்தவரை அனைத்தும் சரியாக உள்ளன
@meenasundar11524 жыл бұрын
Idharku parihaaram edhuvum illaiya anna?adhavadhu negative ku parihaaram sollungo anna🙏🙏
Sir vanakaum sir my grand son jathagaum daushu rasi porataum.nakashthrium 2021.23.7. Time.1o.26.A.m sir date of birth sir eapati iruku pathu soluinga..sir
@geopriya98404 жыл бұрын
Hio pooradam star la piranta engaluku mrg life partner nallavangala nalla padiya amaiyatha
@raghulkannank25863 жыл бұрын
Please read tarot devil.. Mam you will find the truth..
@vaishnavi.nitharsana72803 жыл бұрын
நல்ல அழகாக சொன்னிர்கள்
@thangamanin45664 жыл бұрын
Iam puradam 4th padham lot of. Suffer in my life
@sumathi85044 жыл бұрын
Yes sir.puratam life pooratam 100%
@shivarailways..70273 жыл бұрын
5 yearsa job try pandran ipovum try panitu iruke friend.... Pooradam unga life epdi irukku nalla poitirukka.... Boss
@Heidy09Nova4 жыл бұрын
100% true abt marriage life.
@iamperfect34784 жыл бұрын
Hi..Nee marry pnnitegala
@priya.mpriya7334 жыл бұрын
Ella natchathirathukum positive title vachirukeenga engalaku matum poraali pooradama sir...?! But ellame correct than including poradi vetri perum..athu ondru matume aaruthal...
@dhanasekaran95624 жыл бұрын
Nice sir Mostly correct in real life Pooradam poor in life
@ranjithdurai34403 жыл бұрын
நன்றி அருமை sir
@SangeethaSangeetha-oz9ww4 жыл бұрын
Life long pooratamtha..
@VelMurugan-pg7wn4 жыл бұрын
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐬𝐢𝐫
@subakar20104 жыл бұрын
Sir, good luck Time???????
@deepaks28064 жыл бұрын
Sir en ponnukkum pooradam dhanussu rasi..marriage life nalla irukkadhu nu solringa...ivangalukku endha nakshtra karangala marriage panna life nalla irukkum..pls sollunga sir
@abiramisabarinathan42843 жыл бұрын
I also need
@balasubramaniyamp57923 жыл бұрын
Sir ivalavu visayam epteeng sir niyaapagam vachukka mutiyum.oru jaathagam paarkum pothu,sir ithukku epti intha visayatha kathukira method,ovoru paathathirkum ovoru palannaa niyaapagam vaikka mutiyalayeng sir.
@karthikvivekraja74224 жыл бұрын
Thanks for your information
@r.rajkumar36024 жыл бұрын
ஐயா மகர ராசி உத்திராட நட்சத்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏
@mathanamathana64493 жыл бұрын
Thank you ..iya
@radhamuthu69634 жыл бұрын
Sorry sir,this wrong , because I am 4 patham,I am doctor,I run clinic, wonderful husband
@murugesanask19044 жыл бұрын
Great
@murugesanask19044 жыл бұрын
Even I wanted to become a doctor
@Tharidensity1233 ай бұрын
My girl also 4m patham
@alexzander36864 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@fathimapremfathimaprem26254 жыл бұрын
Sir Really great
@servasakthi43024 жыл бұрын
ஐயா எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கும்ப லக்கனம் அரசு வேலை கிடைக்குமா
@bhuvanabhuvana78504 жыл бұрын
செவ்வாய் திசை எப்படியிருக்கும் அண்ணா.....
@shivarailways..70274 жыл бұрын
Unglukku dhosham irukka....
@bhuvanabhuvana78504 жыл бұрын
இல்ல அண்ணா... லக்கினம் விருச்சிகம்..
@bhuvanabhuvana78504 жыл бұрын
வயசு 35..
@shivarailways..70274 жыл бұрын
@@bhuvanabhuvana7850 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கல்🌾🌾🌾🌾🌾🌾🌾புவனா....🙄ஆய்யோ நா அண்ணா இல்லங்க....எனக்கு வயசு 26 தா உங்கள விட சின்ன பையன் நான்.......😀😀😀 கல்யாணம் ஆய்ச்சா உங்களுக்கு குழைந்தைங்க என்ன படிக்றாங்க... உங்க வாழ்க்கை எப்படி நலமா போய்டிருக்காங்க.....
@pskbalaji13887 ай бұрын
தகவல்கள் அனைத்தும் உண்மை தான் நடக்கிறது அப்படியே சொன்னீர்
@ManiKandan-ml4eg4 жыл бұрын
Thanusu rasi,pooraadam nakshathram,mithunam laknam eppdi irukum nu sollunga Anna
பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அரசியலில் சிறந்து விளங்கி வரலாம் தயவு கூர்ந்து சொல்லுங்கள் அண்ணா தங்களின் பதிவிற்காக காத்துக் கொண்டு உள்ளேன்
@logeswarilogeswari87654 жыл бұрын
நான் தனு சு ராசி பூ ரா ட ம் ந ட் ச த் தி ர ம் ஆ னா ல் நான் வி ரு ச் ச க ல க் க ன ம் அ த னா ல் ennutaiya பலன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்kiren கூறுங்கள் ஐ யா 🙏
@jaisangar38823 жыл бұрын
Nanum yen husband um same dhanusu rasi puradam star
Sir.. நான் தனுஷ் ராசி /பூராடம் நட்சத்திரம் /கும்ப லக்கினம்... எனக்கு அரசு வேலை கிடைக்குமா
@kmk14504 жыл бұрын
Hi
@வாராகிபீடம்4 жыл бұрын
பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் எந்த தெய்வம் இதற்கான தெய்வம் தங்களின் பதிவிற்காக காத்துக் கொண்டு உள்ளேன் அண்ணா
@socratess45442 жыл бұрын
குரு தசை சுக்கிரன் புக்தி நடக்கிறது பூராடம் நட்சத்திரம் இப்பொழுது எப்படி இருக்கும்
@gsp21574 жыл бұрын
Before marriage um nimmadhi illa after marriage wife kuda problem varum aana perum pugalum vandhu searum, nanga edhirpakura nimmadhi mattum kedaikadhu sari edhuvum edhirpakama amaidhi aanmeegathuku pogalanu patha sukran enna divert panraru sari namakku indha vaalkaiye venam seekkarama indha piraviya vaalndhu mudichitu marupiraviyeh edukakoodadhunu paatha en jadhagathula enakku aayul adhigam nu Vera solranga edhuku avlo aayul... இப்போதைக்கு என் ஆறுதலான நம்பிக்கைக்கு உரிய ஒரே நண்பன், சித்தன், இறைவனாகிய "வள்ளலார்" 🙏 மட்டுமே, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
Ennoda lovr um pooradam natchathiram than Avalum ji nuthan athigam use pandra
@sakilap84014 жыл бұрын
Sir vanakkam na thanusurasi thanusulaknam poradamstar sevvaithisai puthan puththi epdi irukkum sir ellame tholvi ematram thurogam valkkaiye mudinchipochi sir usurumattum irukku
@puaneswary97554 жыл бұрын
Tq🙏
@saransaran36524 жыл бұрын
Super sir guru this kaikodukuma sir reply 50year difficult reply
@balusamyrajesh43962 жыл бұрын
Unmai 👍💞💞👌💞👌
@juchchu38234 жыл бұрын
வாழ்க்கை ஒரு போராட்டம் ....13 வருடா காதல் தோல்வி அடைந்தது...போன மாதம்... அவளுக்கு திருமணம் நிச்சியம் ஆச்சி... வாழ்க்கை போச்சி
@premsoma14 жыл бұрын
Sorry to hear that, now you will find the right girl don't worry there are so many good people out there next time match the chart since its not your fault and for your future. Visit temple follow your chart prediction if you are Dnanusu good time is here.
@sangeetha65593 жыл бұрын
Whastapp number my number 8248382066
@nithiaven0987 Жыл бұрын
Ipdi sonna epdi enga life ipdi than irukuma ah
@AshokKumar-ek1sq4 жыл бұрын
🙏🙏 SUPER Thanks Sir 🙏
@presilasub1184 жыл бұрын
Nandri bro
@25kanishkag354 жыл бұрын
100% correct.
@kiruthikaselvi814 жыл бұрын
True Anna 👍
@velmurugans67124 жыл бұрын
4 patham nallathe nadakatha?
@rmnakarajan93994 жыл бұрын
சார் வாக்கிய பஞ்சாங்கம்படி பூராடம் 2 என்றுள்ளது சனி 3 -ல் உள்ளது. திருக்கணிதத்தில் பூராடம் 4 எனவும் சனி 4 ல் உள்ளது. மேலும் நவாம்சத்தில் பல வித்தியாசம் உள்ளது. எதை எடுத்துக் கொள்வது. .
@Tharidensity1233 ай бұрын
Same doubts here
@mymuseum342015 күн бұрын
Thiruvadhirai 🤝 pooradam ❤
@prashanthkhan3354 жыл бұрын
Super sir👌
@karuppasamy55754 жыл бұрын
சூப்பர் அண்ணா. திருமணம் வாழ்கையே நல்லாவே இல்லை.இதுத உண்மை.
@janer.priscy12263 жыл бұрын
En bro ...ennaachu ...porutham paathu panlayaa?
@gsp21574 жыл бұрын
Dhanusu rasiku mattum adhuvum kurippa pooradathukku mattum ippadi vanjanam panreenga, ellarhukkum rhyming ah vara madhiri poaradum pooradam nu podla illa nga... Idhulaku enga kastatha sollamatreenga
@Arunkumar-nn3bv4 жыл бұрын
Yennagah sir pooradam 4 patham ippadi solringahhh...aprm yethuku sir nangah uyirodah irukanum....
@@Arunkumar-nn3bv don't worry from tomorrow you will see a new change in your life... Be confident.. Mee too pooradam.. Nanum athey kastsm tha patten... Inimetha namaku nala nerma irukum.
@DKPRAVEENBABU4 жыл бұрын
Mr Arun Kumar if you follow bramachariyam you will get good results. Search nofab or bramachariyam and do accordingly definitely it will help you.