பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் தொல்காப்பியம் குறித்த நேர்காணல்…

  Рет қаралды 13,592

VAYALVELI THIRAIKKALAM

VAYALVELI THIRAIKKALAM

Күн бұрын

Пікірлер: 23
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
தங்களிடம் பயிலவில்லையே என்று மனம் ஏங்குகிறது. அருமையான பதிவு
@loganathanselvam2729
@loganathanselvam2729 6 жыл бұрын
மிக அருமை. இது போன்ற உரையாடல்களை காணும் போது தான் ' தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றை பொய்யாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பது நினைவில் வருகிறது. இந்த மொழி விரைவாக அழிவை சந்திக்கும் மொழி வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. தொன்மை மாறாமல் இளமை ததும்பும் நம் மொழி வாழ எல்லோரும் பாடுபட வேண்டும். இந்த நல்ல உரையாடலுக்கு மீண்டும் நன்றி, இளங்கோவன் அய்யா.
@thirumoorthi5180
@thirumoorthi5180 2 жыл бұрын
நன்றி ஐயா மிகச் சிறப்பான கருத்துக்களை தெளிவாக அறிந்து கொண்டேன் தொல்காப்பியம் முறையாக கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது
@NYTSPonvizha
@NYTSPonvizha 7 жыл бұрын
அருமையான காணொளி ஐயா, மிக்க நன்றி! உங்கள் சேவையை உளமார பாராட்டுகிறோம்! மேலும் தொல்காப்பியம் கற்க விழைபவர்கள் எப்படித் தொடங்கலாம் என்று சிறு குறிப்பு தர முடியுமா?
@dr.schandraleka8694
@dr.schandraleka8694 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா மிக்க நன்றி
@servanson246
@servanson246 7 жыл бұрын
அருமையான உரை. கொடுத்தவர்க்கும் அதை பகிர்ந்து கொண்டவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@tamilneri4373
@tamilneri4373 6 жыл бұрын
பயன்மிக்க காணொலி ... அருமை.. இளங்கோவனாருக்குப் பாராட்டுகள் ...
@alagarsamy6560
@alagarsamy6560 Жыл бұрын
மிக அரிய பொக்கிஷம்
@crselvakumar
@crselvakumar 7 жыл бұрын
மிக மிக அருமையான நிகழ்பட வுரை! மிக மிக நன்றி. வாழ்த்துகள் முனைவர் இளங்கோவன்.
@selvasekaranm2162
@selvasekaranm2162 6 жыл бұрын
தொல்காப்பியச் சிறப்பினைச் செம்மொழி அறிஞர் முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் விளக்கிய முறை மிக மிக அருமை. தமிழர் அனைவரும் கேட்டுப் பயன்பெறவேண்டும். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றி. - - இந்திய அரசின் தேசிய விருதாளர் முனைவர் மு. செல்வசேகரன்
@venkatlax
@venkatlax 6 жыл бұрын
Elangovan & Balasubramanian this is a great discussion. Long live your service
@terrymeiyeppen1888
@terrymeiyeppen1888 Жыл бұрын
Wonderful and meaningful speech. Depth of knowledge of Tholkappium is amazing. Keep up the good work.
@tnpsccorner7624
@tnpsccorner7624 4 жыл бұрын
அய்யா.. தங்களுடைய எழுத்துகளால் நான் பெரிதும் நெகிழ்ந்தேன். தங்களின் இளைஞர்களின் ஒளிமயமான எதிர் காலத்துக்கு என்ற புத்தகத்தை பொக்கிஷம் போல் வைத்திருந்தேன். இன்று அதை காணவில்லை.. மீண்டும் கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்....
@seeyes7336
@seeyes7336 6 жыл бұрын
ஐயாவின் ஆசிரியர் அண்ணாசாமி பற்றிய நினைவு அருமை. அவரது தமிழ்ப் பற்று; விவரிக்க சொற்களை எங்கே தேடுவது? பாகலைப் பற்றிய இனிப்பாகச் சொல்லியதும் அருமை. நன்றி சகோதரரே.
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 5 ай бұрын
பல தரமான நூல்களைப் படைத்த திறமைசாலி
@saipriya1850
@saipriya1850 3 ай бұрын
Pls can you specify books authored by him?.. Thank you
@வடசேரிவடசட்டி
@வடசேரிவடசட்டி 5 жыл бұрын
தயவுசெய்து துணை தலைப்புகள் கூட வீடியோவில் சேர்க்கவும் ..அது இன்னும் அதிகமான மக்களை சென்றடையும்
@srikanthps1136
@srikanthps1136 Жыл бұрын
🙏🙏🙏
@loganayakia8823
@loganayakia8823 2 жыл бұрын
🌹🙏🌹
@venkatesanmanikam615
@venkatesanmanikam615 Жыл бұрын
உங்களைப்போன்றோர்களின்பேச்சைக்கேட்பதேஎன்போன்றவர்களின்பாக்யம்
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 6 жыл бұрын
சூத்திரம் என்பது ஒருபொருள் குறித்தன (பொ.செய்.சூ.470,471) நன்னூல் பல சூத்.பொருள் கூறும் குறிப்பினப் பா அதை நூற்பா எனலாம். ஆனால் தொல். சூத்திரத்தைக் குறிப்பிட நூற்பா எனக் கூறுவதைத் தவிர்த்துச் சூத்திரம் என்றே கூறவும்.நன்றி.
@alagarsamy6560
@alagarsamy6560 Жыл бұрын
மிக அரிய பொக்கிஷம்
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН