இந்த காணொளியை காணும் போது என் இதயம் கனிந்தது கண்களில் நீர் துளி வழிந்தது இந்த முழு திரைப்படத்தையும் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று என் மனம் தவிக்குது ஈழத் தமிழர்களின் மரண ஓலை காதில் ஒலிக்குது இப்போதைய மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக கூறியுள்ளார். 🥹🙏🏽 இப்படத்தின் தயாரிப்பாளரும் ஏழைகளின் நாயகர் நாளைய நாயர்களின் நம்பிக்கை எங்கள் அண்ணன் எஸ். தணிகைவேல் அவர்கள் தயாரித்த இப்படம் வெற்றி பெற்று வெள்ளி விழா காணவாழ்த்துகிறோம்.!!!😍🙏🏽🎉💐💐💐🧨🧨🧨
@Minnaljayam3 ай бұрын
Nailed point @ 29:28
@Nagalingam-e5u3 ай бұрын
வாழ்ததுக்கள் புதியவன் ராசையா. படம் மக்கள் மனதை நிச்சயம் கவரும்.
@தமிழ்வாழ்க-ச3ச3 ай бұрын
மனித உரிமைகள் காக்க பட வேண்டும் அனைவரையும் தலை வணங்குகிறேன்
@RAJA010519893 ай бұрын
ஒரு இலங்கை தமிழரின் உண்மையான படைப்பு... நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் பிரபாகரன் நல்லவர் வல்லவர் என்று .... அதை வைத்து அரசியல் செய்யும் சீமான் தமிழ் தேசிய போராளி என்று... உண்மையில் உண்மைய தெரிந்துக்கொள்ள அங்கே வாழ்ந்து துரத்தப்பட்ட இந்த இயக்குனரே போன்ற தமிழனிடம் இருந்து தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்... படம் வரட்டும்... இந்த படத்திற்கு ஏன் பாலா, மிஷ்கின், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் வரவில்லை... அவர்களின் கருத்துக்கு எதிரானதா இப்படம்... அப்படியெனில் இதை கட்டாயம் பார்த்தாக வேண்டும்.... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@smileinurhand3 ай бұрын
புதியவன் ராசய்யா + குழுவுக்கு வாழ்த்துகள். வியாபார சினாமாவில் கலையை நிறுவும் முயற்சிகள் வெல்லட்டும்.
@cellkarthi41763 ай бұрын
அருமையான பதிவு நன்றி ❤❤❤
@FamousboySrk3 ай бұрын
A perfect interview ❤ By My Anna Thanigavel More to come. You will be a successful producer Anna 😍
@georgehorton32933 ай бұрын
முதலில்.தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களை திறந்த வெளிச் சிறைகளில் வைத்து கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். அவர்களுக்கும் சம உரிமை கொடுங்கள். கல்வி, வேலை வாய்ப்பு க்களில் புறக்கணிப்பு செய்வதை நிறுத்துங்கள்.
@suganthimarina59793 ай бұрын
படம்வெற்றிபெறவாழ்த்துக்கள்
@raavanan82643 ай бұрын
உலகின் முதல் தர கொத்தடிமை கூட்டம் தமிழர்கள் தான் 😂😂😂😂 தீர்வு வேண்டாம் அனுர சோறு போடுவார் அது போதும் 😅😅😅😅
@AVR.Kannan3 ай бұрын
@@raavanan8264 சிலர் அப்படி சொல்லிக்கொண்டு திரிகின்றனர். ஏமாந்து ஏமாந்து அடிவாங்கி எரியூட்டல்கள், கத்தி குத்து, வாள் வெட்டு எல்லாமே மொத்தத்தில் வரலாற்றை திரும்பி பார்க்க மறுக்கும் பரதேசி கும்பல். வடக்கு கிழக்கு பிரிப்பு, 2004 சுனாமி உதவிகள் இல்லாமல் ஒழித்தமை போன்ற அநுரகுமாரவின் கைங்கரியங்கள் மிக கொடியவை. தற்போது பொருளாதார வங்குரோத்து, 2009 தமிழினபடுகொலையினால் சில வெளிநாடுகளின் தாக்கங்கள், புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார வலிமை போன்றவற்றால் மெளனமாகவே காலம் கடத்துகின்றார். இல்லையேல் அநுரகுமார ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
@ramasara8482 ай бұрын
❤❤❤great👍 Sir.
@rsksathish73353 ай бұрын
Congratulations ANNA ❤🔥
@Kamaleshwari223 ай бұрын
All the best ❤
@vijaydharmakkan2233 ай бұрын
Best wishes for its success 🎉
@ramu.r39403 ай бұрын
Congratulations sir
@vithujanariyaratnam3 ай бұрын
Palestine 🇵🇸 pirasanai veliyil therivathuku karanam ippo irukum Social media internet 🌍 world athukaka enkaludaiya pirasanai nadakum pothu ippadi ondum illai atha muthalla purinthu kathaika venum matrum enkaludaiya pirasnai ella vithathilum enkaludaiya viduthalai pulikal poradi ella naddukum kaddinarkal athai intha ulag naadu purinthu kolla villaj pathilaka thurokam than seitharkal enkaludaiya poraddaththai pattri vimarasanam seiyamal unkaludaiya padatha pattri maddum kathaithidu ponkal thayavu seithu nanri 🙏
@FamousboySrk3 ай бұрын
My inspiration Thanigavel Anna ❤
@Ganesh-ey9hu3 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😂
@georgehorton32933 ай бұрын
IBC யில் ஈழத் தமிழச்சி எனும் போர்வை போர்த்த இந்தியத் தமிழச்சி...😂😂😂
@saravanankumar66033 ай бұрын
@@georgehorton3293 நீங்க எந்த நாட்டில் இருக்கிருங்க?
@thuraisingamparasiraman36183 ай бұрын
உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் வெளிவந்து,உலகின் கடைக்கோடிக்குடிமகன் வரைசென்றடைய வேண்டும். அப்போதுதோன் படத்தின் பரிபூரணமானவெற்றி பொதிந்திருக்கிறது!!!
@saravanankumar66033 ай бұрын
ஈழத்தின் விடிவெள்ளி, சிங்கள அரசின் சிம்மசொப்பணம் அண்ணன் சீமான் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்,
@finalarrow81883 ай бұрын
தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை. அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார். தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா. சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும். -- > From yarl writer Nizhali
@corona51103 ай бұрын
முறிந்தபனை ரஜினி போல ஒற்றைப்பனை தரித்திரம்
@Nagalingam-e5u3 ай бұрын
முறிந்த பனை சிறந்த புத்தகம். அநில் ராஜனி கூறிய அறிவுரையை சகிக்கமுடியாமல் அவரை போட்டு தள்ளி தவறுக்கு மேல் தவறு செய்து மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றார்கள்.
@adchikavanmika35703 ай бұрын
இந்தியா ??????
@VasanthVasanth-ll5wc3 ай бұрын
என்ன சொல்ல வர
@studybytes86353 ай бұрын
ஐயா தேவை இல்லாமல் எங்களது இந்தியாவில் உணர்ச்சிகளை தூண்ட வேண்டாம்... நாங்கள் எங்கள் இந்திய தேசத்தில் இருக்கிறோம்... மற்ற நாடு பற்றி கவலை இல்லை
@shalom13523 ай бұрын
நிச்சயம் நீங்கள் தமிழனாய் இருக்க வாய்ப்பில்லை !!!
@studybytes86353 ай бұрын
@@shalom1352 இந்திய சிட்டிசன் டா... அப்புறம் தான் நா தமிழன்... எங்கள் தேசத்தையும் அமைதியும் நாங்கள் நேசிக்கிறோம்... உங்களுக்கு என்ன...!?
@Irumporai3 ай бұрын
இருந்திட்டு போ எம்மை வீழ்த்தி யது இந்தியா தான் என்பதை நாங்கள் எங்கள் தமிழருக்கு சொல்ல விரும்பு கிறோம் தமிழனை தாண்டி மற்ற மனித நேயமுள்ள இந்திய னுக்கும் சொல்ல விரும்பு கிறோம் உனக்கு அல்ல நீ மனித நேயமற்ற தெலுங்கனா இருந்தி ட்டுப்போ நீ ஏன் இதில வந்து வாந்தி எடுக்கிறாய்
@AVR.Kannan3 ай бұрын
@@studybytes8635நான் ஐம்பதினாயிரம்(50,000)வருடங்களுக்கு மேலாக தமிழன்டா💪🏽. இந்தியாவின் வயதே இருநூறு(200) மட்டுமே தான்டா 😢.
@AVR.Kannan3 ай бұрын
நான் ஐம்பதினாயிரம்(50,000)வருடங்களுக்கு மேலாக தமிழன்டா💪🏽. இந்தியாவின் வயதே இருநூறு(200) மட்டுமே தான்டா 😢.
@SRIRAMKUMARAN-i9g3 ай бұрын
திரைப்படத்தை நிச்சயம் பார்ப்பேன். வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka3 ай бұрын
முதலில்.தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களை திறந்த வெளிச் சிறைகளில் வைத்து கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். அவர்களுக்கும் சம உரிமை கொடுங்கள். கல்வி, வேலை வாய்ப்பு க்களில் புறக்கணிப்பு செய்வதை நிறுத்துங்கள்.
@VasanthVasanth-ll5wc3 ай бұрын
அதுக்கு தமிழ் நாட்டை தமிழன் ஆள் வேண்டும்
@deva64863 ай бұрын
Dei already srilankan tamils ku financial support, home and previously reservation already there in education too