போர் போட ஆகும் செலவு..?? | Borewell drilling | போர் போடுவது எப்படி..? | Full details | Tamil

  Рет қаралды 4,990

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

Жыл бұрын

Hi Friends ..Thank u for Watching ❤
Subscribe Our Channel 🤝
For Contact Borewell Drilling Owner - 99430 35382

Пікірлер: 30
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Borewell drilling Owner Contact - 9943035382
@AjmudeenSyed-hw4dx
@AjmudeenSyed-hw4dx 6 ай бұрын
Tsaiy
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb Жыл бұрын
Useful👍👌👍 information👍🙏
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Thank you🙏🌹❤🙏
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji Жыл бұрын
👍
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
👍🤝👍
@SelvaKumar-ve2op
@SelvaKumar-ve2op 4 ай бұрын
Inthu enna type of bore method please command me
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
விவசாயத்திற்கு வீட்டிற்கு போடும் பவர் டில்லர் என்று சொல்வார் ஆயிரம் அடி வரை போடலாம்
@prabhur1222
@prabhur1222 7 күн бұрын
Anna power tiller podumbothu manal kandupidika mudima.40 to 50 adi manal areava avangalala kandupidika mudima
@KmsFarm40k
@KmsFarm40k 7 күн бұрын
100 அல்லது 150 அடிக்கு மேல் தான் சாயல் தெரியும் என்று சொல்வார்கள் போர் எந்த பயன்பாட்டிற்கு போட்டாலும் ஆழமாக போடவும் கம்பெனி சிலாட் பைப் இறக்கி விடவும்
@prabhur1222
@prabhur1222 6 күн бұрын
Anna nanum bore manthan.40 to 60 Mela manal kidaikum adhu power tiller speeduku manal kidaikurathu theriyuma. And neenga solrathu kuthumathipa solringa 250 adi podanumnu.anga yethana adi manal kidaichithunu power tillerla kandupidika mudima. And company slotter podanumnu solringa adhula water yeild adigam irukadhu v2kuna ok.but 15 hp motor 20 hp motor vayal boreku company slotter yeild tharathu.5rs coin slotter than yeild irukum.power tiller oodumbothu baar ulla idathulayum oreymarithann oodum manal ulla idathulayum oru marrithan oodum. 1 feet 2 feet manal kidaikurathu theriyadhu. But patarai setla podurathu nama Kai vachruka liverla ye therinjidum. Bitu bitta manal kidaichalum therinjidum. Bore podurathula feet mukiyam illa manal oothu yevlo kidaikuthu adhan mukiyam.
@rajendranr8186
@rajendranr8186 Жыл бұрын
Slat அப்படின்னா என்ன ஜல்லி விலை சொல்லவும் விவசாய நிலத்திற்கு எத்தனை HB power motor போடவேண்டும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் ஸ்லாட் என்பது நாம் போடும் போரில் தண்ணீர் பைப் வழியாக உள்ளே வருவதற்கு சல்லடை சல்லடை போன்று ஓட்டை ஓட்டையாக இருக்கும் அதுதான் கம்பெனி ஸ்லாட் என்பது இன்னொரு நாம் பைப் வாங்கி போடுவது அது நேர் நேராக இருக்கும் அதில் மணல் வருவதற்கு வாய்ப்பு உண்டு ஆதலால் கம்பெனி ஸ்லாட் வாங்கி போடுவது பெஸ்ட் மணல் வராது தண்ணீர் நன்றாக இருக்கும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
ஜல்லி சாதாரணமாக பட்டாணி ஜல்லி மூணு யூனிட் முப்பது ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்கப்படுகிறது அதில் நாம் நல்ல ஜாலியாக பார்த்து வாங்க வேண்டும் இன்னொரு ஜல்லி வெயிட் போட்டு வாங்குவது ஒரு கிலோ 4 ரூபாய் ஒரு டன் 4000 அது மிகவும் சுத்தமாக இருக்கும் சுத்தம் பண்ணி அலசி பிறகு தான் வரும் அதுவும் போருக்கு நல்லது போர் போடும் வீடியோ ஏற்கனவே நாங்கள் போட்டுள்ளதையும் பாருங்கள் நன்றாக புரியும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வயலில் போர் போடுவது 8 இன்ச் போர் நல்லது எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது அதற்கு தகுந்தார் போல் நீங்கள் மோட்டார் போடலாம் ஏழரை எச்பி முதல் 15 எச் பி மோட்டார் வரை உள்ளது நமது தேவைக்கேற்ப போட்டுக் கொள்ளலாம்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel🤝
@user-xj2tm9dz5w
@user-xj2tm9dz5w 8 ай бұрын
Done jaily 3000
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு டன் 3000 இப்பொழுது சற்று உயர்ந்துள்ளதாக தகவல்
@me_my_pattu
@me_my_pattu 3 ай бұрын
Ungalukku entha ooru anna 400 adikku bore poda evlo aagum
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் நீங்கள் எந்த மாவட்டம் நான் ஒரு அடி போர் போடுவது என்பது நாம் இறக்கும் பொருட்களின் விலையை தரத்தை பொறுத்து மாறுபடும் எத்தனை இன்ச் பைப் ஜல்லி பைப் கம்பெனியை பொருத்தும் விலை மாறுபடும் கம்பெனி ஸ்லாட் என்றால் அதற்கு ஒரு விலை இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு எவ்வளவு செலவு என்று கூற முடியும் வீட்டிற்க்கா வயலுக்கா என்பதையும் பார்க்க வேண்டும்
@tkv360all5
@tkv360all5 Жыл бұрын
Jli rate
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
நாம் பயன்படுத்தும் ஜல்லி வகைகளை பொறுத்து உள்ளது விலை அதற்கேற்றால் போல் மாறுபடும்
@indiapremanand5519
@indiapremanand5519 11 ай бұрын
Bro inga lorry la poda mudiyadha
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
வணக்கம் இது பெரிய போர் வண்டி தான் லாரியில் உள்ளது
@indiapremanand5519
@indiapremanand5519 11 ай бұрын
@@KmsFarm40k ila bro idhu different ah iruku chennai side coimbatore side la ellam different ah podranga
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
இது சாதாரணமாக 300 முதல் 600 அடி வரை எங்கள் ஏரியாவில் மணல் இருமல் கலந்த பூமி இந்த போரை பயன்படுத்திக் கொள்ளலாம் வண்டிகளில் மாறுபாடு இருக்கும் என்பதை நானும் பார்த்துள்ளேன் சில இடங்களில் ஆயிரம் இரண்டாயிரம் அடியெல்லாம் போர் போடும் இடம் உண்டு என்று கேள்விப்பட்டு உள்ளேன்
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji Жыл бұрын
போர் போடறாங்க எங்க நல்ல தண்ணீ இருக்கு உப்புத்தண்ணி இருக்குன்னு கரெக்ட்டா சொல்லுவாங்களா
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
போர் போடும் போது சாயல் நன்றாக தெரியும் தம்பி எங்கள் மாவட்டத்தில் எங்கள் ஏரியாவில் உப்பு தண்ணி என்பது கிடையாது ஆனால் தம்பிக்கோட்டை முத்துப்பேட்டை போன்ற கடற்கரை ஏரியா உப்பு தண்ணி உள்ளது அதிராம்பட்டினம் போன்ற கடற்கரை ஏரியாக்களில்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
போர் போடுவதற்கு முன்பு அவர்களுக்கு தெரியாது
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji Жыл бұрын
@@KmsFarm40k எங்க ஏரியாவில் ஒரு சில பேருக்கு நல்லா இருக்கு தண்ணி நாங்க 2 வாட்டிக்கு மேல் போட்டுவிட்டோம் தண்ணீர் உப்பாக தான் வருகிறது
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН