சாதாரண குடிமக்களாக நாங்கள் நினைப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் திரு: சாணக்கியன் அவர்களே. We are willing to support you really
@hareezthahireen22274 жыл бұрын
We need Parliament arians like you Your fearless and straight forward speech no doubt should be commended. Keep it up. We need politicians of this calibre. Jayawewa
@ashrafabusali92894 жыл бұрын
Excellent ,let's join hands with Mr sanakkiyan mp ,
@vasanthymaheswaran68484 жыл бұрын
நன்றி, நல்வாழ்த்துக்கள்
@kamarunisasheriffdeen74933 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@rocketmail60434 жыл бұрын
Great speech sir
@shridharpillai90504 жыл бұрын
Great speech keep it up ,we support you march on
@naliguru4 жыл бұрын
EXCELLENT INTERVIEW WITH. MP'S SANAKIYAN!👍👍👍👍🙏🏻🙏🏻
@jeyasiva724 жыл бұрын
Stay on your way sir We need young MPs like you. 👍
@pushparasasl83822 жыл бұрын
Yes right
@kukw15593 жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கள் அண்ணா 💐⚘⚘⚘💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@subiyoga46683 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் பணி தொடரட்டும் 👌🙏
@farus80ammar164 жыл бұрын
வெற்றி நிச்சயம் தோழா
@varithasanthirakumar41594 жыл бұрын
I am proud of you.
@saransarmi92823 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@Nj7664-h4s4 жыл бұрын
great we support 💗u sir ongala madhiri oruthar than engaluku thevai respect sir🙏
@rishirich40183 жыл бұрын
Appreciate your courage sir. very proud we were from batticaloa .
@sebastianfrancis78184 жыл бұрын
congratulations your speech was wonderful. yes rekindle your voice of self respect. It is a love for identity
@CEYLONWALKSTEPS4 жыл бұрын
இளம் அரசியல் தலைவர்களின் ஆக்ேராசமான கருத்துக்கள் காலத்தின் தேவை, சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
@m.s.r12043 жыл бұрын
ஐயா தங்களின் தாய் தந்தைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஏன் என்றால் உங்களுக்கு சாணக்யன் என்று பெயரிட்டதையொட்டி தெரிந்து வைத்தார்களோ அல்லது தெரியாமல் வைத்தார்களோ தெரியாது ஆயினும் உண்மையிலேயே நீங்கள் சாணக்யன்தான் இறைவன் உங்களுக்கு நோய்நொடி துன்ப துயரற்ற நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்தனை புரிகின்றோம்.
@shanmugamjaypal88513 жыл бұрын
Super speech bro
@kamalanathannniththiyakasa51304 жыл бұрын
Excellent Mr.Sanakkiyan
@sujinthanvijayaraja75904 жыл бұрын
The great tamilan mr.sanakkiyan 🙏🙏🙏
@noelraymond81424 жыл бұрын
Keep it up. We are proud about you
@losinisada39783 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க சாணக்கியன் தொடர்ந்து பணிவளரட்டும்
@losinisada39783 жыл бұрын
👍💕
@askanaskan74834 жыл бұрын
Nice brother
@ahamedahamed53974 жыл бұрын
We will support sir.💪💪💪💪
@selvaaselvaa57554 жыл бұрын
எமக்காக பேசும் தலைவர் கிடைத்துள்ளார்
@rispiyanibrahim65613 жыл бұрын
Your correct
@abdullahm.ismail87974 жыл бұрын
உங்கள் சிறந்த கருத்துக்கள் நீங்கள் குறிப்பிடும் 90%மானவர்களிடம் சென்றடைய வேண்டியது. அவர்கள் இதனை உள்வாங்கிக்கொண்டால் இனவாதங்கள் ஒழிந்து விடும். இந்து முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான அதிகாரங்களும் முக்கியமான காரணமாக நான் கருதுகிறேன்.
@mohemmedfaizal80654 жыл бұрын
Mr.sanakkian sir you are lion very good speech ilike you keep it up don't afraid any body sir good
@ondiappanpalamudhirselvan43444 жыл бұрын
Dear mr.Chanakiyan, Congrats for your excellent speech at the parliament, all your right wishes will be realized one day...you will succeed one day...we will meet one day in free Tamizh Eelam SOON...👏👏👍👍🙏🙏
@mohamedrizvi89874 жыл бұрын
Sir ur great👌👌👌
@thinesthines94874 жыл бұрын
Nanri nalvallthukkal
@sherinjones50804 жыл бұрын
Our next President god bless you
@johnyjohny21634 жыл бұрын
Sure
@kannaiahg324 жыл бұрын
Lanka's morning star Mr.Chanakyan👏👏👏👏👏👏👏👏👏
@kalaiegamparam44184 жыл бұрын
உன்மைத் தமிழன் வீரத்தமிழன் புரட்சித் தம்பிக்கு எனது வாழ்த்துகள்.
@briggstristan37243 жыл бұрын
Instablaster
@நிர்மலா-ப5ழ3 жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@kittyponys76083 жыл бұрын
நீங்களும் எங்கள் அண்ணன் சீமானை போல் உரிமைக்காக தமிழ் மக்களோடு மக்களாக மகத்தான மனிதன்
@malarthani76433 жыл бұрын
8005112322 Commercial bank s.nishanthan 1175,000lks8005112322 Commercial bank s.nishanthan 1175,000lks
@jeym66383 жыл бұрын
நல்லதொரு சுத்த தமிழ் மகன் நாம் தமிழ் பேசும் மக்கள் யாவரும் எமது உரிமைகளை எம் பக்கம் ஞாயம் உண்டு என்பதை உணரும் சிங்கள மக்களையும் இணைத்து எமது உரிமைகளை வென்றேடுக்க வேண்டும் என்பதன் எதார்த்தம் உணர்ந்து செயல் படும் ஆற்றல் உள்ள சிறந்த மனிதன் திரு. சானக்கியன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lojanloji86293 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரம்
@hanifahanifa66983 жыл бұрын
your great sir
@losinisada39783 жыл бұрын
God bless you. 👍👍👍
@MohammadAli-ei8xq4 жыл бұрын
👌👌👌🙏
@abdevijay88853 жыл бұрын
Super ser like you, ser ❤️❤️❤️❤️❤️
@pirapagaranponniah51874 жыл бұрын
So so good
@sunnykanagasabaiAirportlimo4 жыл бұрын
Super 👌
@sumaiyaakbar8304 жыл бұрын
I so happy. you Riyal m.p.
@amhar11674 жыл бұрын
U ar well come sir
@sabanathanasaippillai10534 жыл бұрын
இந்த சாணக்கியன்! இல்லையென்றால், இன்னொரு சாணக்கியன் வருவான். போராடு போராடு தமிழர்களின் ஆதரவு! கிடைக்கும் வரை பாதுகாப்பாகப் போராடு! வழி சரியானால், ஆதரவு என்றும்!!!!!!!
சார் உங்களை ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏன் என்றால் உங்களை போல் ஒரு மனிதனை இனி பார்க்க முடியாது அதனால் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள் சார்
@القلبالطيب-م4غ4 жыл бұрын
Good
@prasanthofficial97873 жыл бұрын
❤️❤️❤️❤️
@CaesarT9733 жыл бұрын
Dear Sanakyan , thank you for honesty serving voiceless people. We respect Singhala people, but no one is allows deforestation . North and East let Tamil people live how Tamils want to live. If we live happily we will help Singhala people genuinely.This Island has to be saved from Erosion and Global warming.🙏🏼🌳🐘🌴
@vahithrahuman35554 жыл бұрын
Well said chanakkiyan neengal koorum otrumai erpattal Pudiya oru desathai uruwaagum nambikkai varugiradhu vaalthukkal
சாக்கியர் ஐயா.... இந்த சிங்கள சணியன்களுக்கு எதைச்சொன்னாலும் விளங்காது. ஒரே பாஷை தான் சரி. அது பிரபாகனின் பாஷை தான்... I'm not joking. It's serious. Any shinhala leadership comes. They will never change. .
@adavanyogaratnam93074 жыл бұрын
இது தான் உண்மை
@lalithpriyanth57574 жыл бұрын
I am Muslim from akkaraipattu don't care about Muslim politicians we are support always pls raise your voice for all minorities
@patrickkamaleswaran45803 жыл бұрын
Real Leder
@mrmsthefamilysalonwithspa74413 жыл бұрын
Super Shanakiyan
@dorissivanandan85452 жыл бұрын
We are respect for you sir shanageyan God bless you sir
@adavanyogaratnam93074 жыл бұрын
சிங்களவர்களே, நீங்கள் ,பிரபாகரனை தேடுங்கள், ஏன் எனில் சீனா பூதம் சிங்கள புத்தர்களை,விழுங்க போகிறது, 😣😥😄☞😅😅😅😅☜
@Kavinkumar-x4o2 жыл бұрын
Exact situation now in SL 😉😉😉
@ravinadarajah42072 жыл бұрын
இலங்கையை விழுங்க விரும்பும் சீனாவுடன் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்தியா மற்றும் IMF-ல் இருந்து உதவி பெறுவது போல் நடிக்கிறார்.
@sarathgamini29953 жыл бұрын
භාෂා තුනෙන් ම පැහැදිලි කරන්න ජයවෙිවා
@VinoVino-qd5ku3 ай бұрын
Super Anna
@faslanfaslan41894 жыл бұрын
👍👍👍👍👏👏👏
@thesoulsearcher9863 жыл бұрын
திரு.சாணக்கியர் அவர்களே நாம் சிறுபான்மையினர் அல்ல நாம் இவ்வுலகின் மூத்தகுடி என்பதை தாம் கர்வத்துடன் சொல்லூங்கள். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" முன்பு காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தவன் தமிழன் "இராவணன்" என்பதே நாம் இனத்தின் ஒரு அடையாளம்.இஸ்லாமியராயினும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்களும் நமது தமிழ் இனத்தவரே.
Srilanka best mp sir you sir you will stay from parliament 🙏
@a.l.jimpex69363 жыл бұрын
Halo Shakti TV. Sound is very law. Please
@eeeeee49854 жыл бұрын
2012
@raviseshagiri75504 жыл бұрын
Fantastic explanation chanakiyan sir. God bless you. Thanks to News line channel for arranging this debate. But you don't believe world number one corrupted Tamil Dravidian leaders only. (not other Dravidian leaders) Jai Matta kilappu
@rajhnanthan35393 жыл бұрын
ஐயா சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் ஐயாவும் தங்கள் பதவிகளில் இருந்து விலகி. தமிழர் கூட்டமைப்பின் தலைமைப்பகுதிக்கு இவருக்கு கொடுப்பதுதான் நியாயம்.