பூரண மதுவிலக்கு சாத்தியமா?? | Is Liquor Ban possible ?? | sk vlogs | Tamil

  Рет қаралды 8,110

SK vlogs

SK vlogs

3 жыл бұрын

explaing about 18th amendment of America which prohibits liquors there
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 113
@balakrishnansukumar8572
@balakrishnansukumar8572 3 жыл бұрын
பிரதர் நீங்க அருமையாக சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்.வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம். தேவையற்றது. தரமான மதுவை விற்பனை செய்தாலே போதும். போலிகளை இடையில் செருகாம இருந்தாலே போதும்.
@rajadhurai6511
@rajadhurai6511 3 жыл бұрын
தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் மதுவிலக்கு அமல்படுத்தமுடியாது,இதுமட்டுமல்ல இது ஒரு தேவையற்ற முயற்சி,விவசாயிகளுக்கான புதிய காணொளிகளை பதிவிடுங்கள்,குறிப்பாக நீரா பானம் உற்றபத்தி செய்யும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவை விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்
@mekashyamsunderloganathan6376
@mekashyamsunderloganathan6376 3 жыл бұрын
தனி மனித ஒழுக்கம் தான் தீர்வு
@rajadhurai6511
@rajadhurai6511 3 жыл бұрын
வணக்கம் 🙏 நண்பா, மிகச்சிறப்பான தகவல், அதேபோல் தங்கள் மொழியாளுமை வெகு சிறப்பு
@prin1338
@prin1338 3 жыл бұрын
Just ₹50 rs ல நீங்க சொன்ன மாதிரி நா ஒரு Drink ready பண்ணிட்டேன், மிகவும் அருமையாக வந்தது. இது போல எல்லாரும் வீட்டிலேயே செய்ய கத்துக் கிட்டா கண்டிப்பா பூரண மது விலக்கு நிச்சயம்.நம்ம health'க்கும் நல்லது, நன்றி நண்பா
@prabhujp2101
@prabhujp2101 3 жыл бұрын
Sss இந்த மாதிரி வீடியோ பன்னுங்க... நல்ல தகவல்... தமிழ்நாட்டில் பூர்ண மதுவிலக்கு சாத்தியம் இல்லை.
@rjvlogs3878
@rjvlogs3878 3 жыл бұрын
Bro video super... very informative and nice presentation 😊 background plain ah illaama konjam change pannaa innum super ah irukkum...👌
@ibmraja8420
@ibmraja8420 3 жыл бұрын
Unga speech sema bro.....neenga Madan gowriya vida semaya peasuringa....ungalukku nalla life erukku bro
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thank you bro..
@jesujesu148
@jesujesu148 3 жыл бұрын
நண்பர்களே மதுபான கடைகள் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9, 11, 14 தேதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எழுதுபொருள் மற்றும் புத்தகக் கடைகளும் ஜூன் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. நண்பரே
@akilan5025
@akilan5025 3 жыл бұрын
Bro. அருமை. பூரண மதுவிலக்கின் பிந்தைய நிகழ்வுகள் மிகவும் ஆபத்தானவை.
@balakrishnansukumar8572
@balakrishnansukumar8572 3 жыл бұрын
உலகத்து விசயங்கள இதுபோல சமகாலத்துக்கு பொருந்துகிற மாதிரி நிறைய செய்யுங்கள்.நாங்கள் ஆர்வமாக பார்ப்போம்.
@kirubhakaran7298
@kirubhakaran7298 3 жыл бұрын
தெளிவாக பார்வை. வாழ்த்துக்கள் சகோ.
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 жыл бұрын
உங்க சப்ஸ்கிரைப் ரா இருக்க ரொம்ப பெருமை யா இருக்கு வரலாறு பற்றி சொல்ரது பெரிய விஷயம் அதுவும் நெருக்கி பத்து நிமிடத்தில் சொல்ரது வேர லெவல் 🤩🍾
@massdosage2235
@massdosage2235 3 жыл бұрын
மிலிட்டரி மாமா...wine senjen sooper ah vandhuchu.... hydrometer measurements lam sooper....I got 10.25 % alchohol.....first attempt vera level.. மிலிட்டரி மாமா
@prin1338
@prin1338 3 жыл бұрын
நெல்லிக்காய்'ல ஒரு win ready பண்ணிக் காட்டுங்க நண்பா, I'm waiting, அப்புறம் ஒரு matter நண்பா இந்த வெள்ளை சர்க்கரை இல்லாமல் ஒரு Drink இருந்தால் கட்டாயம் சொல்லுங்கள் நண்பா பார்க்கலாம். நன்றி நண்பா
@harishsureshkumar4576
@harishsureshkumar4576 3 жыл бұрын
இதைத்தான் நானும் நினைத்தேன் தமிழ்நாடு முழுவதும் சின்ன சின்ன கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் காய்ச்ச ஆரம்பித்து விட்டார்கள் என்றால் காவல் துறைக்கு இதை கட்டுப்படுத்தவே நேரம் சரியாக இருக்கும் பின்பு எப்படி மற்ற பிரச்சனைகளை தீர்ப்பார்கள்
@isaiyinvizhigaltamilan8508
@isaiyinvizhigaltamilan8508 3 жыл бұрын
Nee vera vela thalaiva 👍👍👍
@saranrajs8779
@saranrajs8779 3 жыл бұрын
Unmai bro na ithai yerkanave unarnthu irunthen....poorana mathuvilaku enbathu yosika padavendiya vishiyam ...
@eltiger-thetiger6915
@eltiger-thetiger6915 3 жыл бұрын
இந்த மாதிரி சரக்கு வரலாறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ.
@shyammayan8042
@shyammayan8042 3 жыл бұрын
Saralama azhaga pesuringa Nice bro Neeinga 10th padichamadhiri illa Oru asiriyar pol pesuringa
@muthuroselee1777
@muthuroselee1777 3 жыл бұрын
Bro... Bacardi limon seivadhu yepdi nu podunga bro plzz... And semaya bothaa erura maathiri
@paranitharan8447
@paranitharan8447 3 жыл бұрын
Arumai nanba nalla pathivu next madhan cowrie
@manikandan3248
@manikandan3248 3 жыл бұрын
Unga video ellam super ah iruku
@muthalagu007
@muthalagu007 3 жыл бұрын
Good information and your way of conveying is laudable... Way to go..
@manojisaac
@manojisaac 3 жыл бұрын
we are exactly 100 years back from USA culturally... SK your vlogs are getting exciting and new areas you are covering.. keep it up.. very interesting effort..
@manikandan3248
@manikandan3248 3 жыл бұрын
Anne super nalla information
@veryrarecctvfootages6971
@veryrarecctvfootages6971 3 жыл бұрын
கோதுமை பீர் வீடியோ போடுங்க ப்ரோ
@prasanth.r2026
@prasanth.r2026 3 жыл бұрын
தெளிவான விளக்கம் ...சகோ...🔥
@Timepassdrinker
@Timepassdrinker 3 жыл бұрын
Romba kastam than pola. Athum India la kastam bro
@rijeeshriju2101
@rijeeshriju2101 3 жыл бұрын
Nice speech bro..
@prakasherode3549
@prakasherode3549 3 жыл бұрын
I m your big follower....keep rocking
@varatharajv7379
@varatharajv7379 3 жыл бұрын
Well information about liquor ban in tamilnadu is not possible, good keep it up bro❤️
@arunkumarraja6729
@arunkumarraja6729 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@Dhevakiruban
@Dhevakiruban 3 жыл бұрын
Bro oru meetup arrange pannunga
@m.chandrakumar6402
@m.chandrakumar6402 3 жыл бұрын
அண்ணா மது கள் இல்லாமல் கல்லு களை இறக்க வேண்டும் கேரளாவில் உள்ள கள்ளுக்கடைகள் போல் இங்கும் செயல்படுத்த வேண்டும் உடம்புக்கு நல்லது
@amcreationz9078
@amcreationz9078 3 жыл бұрын
Perfectly Explained...✌🍻Cheers 🥂
@pasupasupathi7528
@pasupasupathi7528 3 жыл бұрын
Superb na video 👍🔥❤
@shankarbaby5855
@shankarbaby5855 3 жыл бұрын
அரசே சாராய விற்பனை செய்கிறது அரசு ஆலைகள் அமைத்து ஒரிஜினல் சாராயம் தயார் செய்து விற்பனை செய்யலாம்
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 3 жыл бұрын
Nice continue like this video bro,poorana madu vilaku Tamilnadu la impossible 😀
@ahamedmirsath7324
@ahamedmirsath7324 3 жыл бұрын
Thala na ipdi oru explanationa ungalidam irunthu yathirpakkavillai omg semma
@TER.2023
@TER.2023 3 жыл бұрын
Super bro ,I like it ❤️, Sathiyam ilai, Revenue varuthu but makalukagaum government open panuvanga,reason kanja,sarayam kachurean thapa formula potu sethuruvanugaa athukaga muda matanga But normal shop muditu,local bar lam close panitu only elight bar not quarter half ,only full , Apo lower and upper middle class people mostly kami agum , Cuting party kami avanuga ,
@vlogsofv8057
@vlogsofv8057 3 жыл бұрын
Hi sir sugarcane juice la wine panalaama pls upload a video if possible
@senthilkumars461
@senthilkumars461 3 жыл бұрын
Good speech Bro..keep going
@pc-kn7kt
@pc-kn7kt 3 жыл бұрын
content correcta eruku, keep it up, next level
@sureshSuresh-kk1rt
@sureshSuresh-kk1rt 3 жыл бұрын
Tea wine la try thirachai illa vera yanna potalam
@shankarrramsay7263
@shankarrramsay7263 2 жыл бұрын
Tooo interesting Anna 🧔‍♂️
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 3 жыл бұрын
Thala innaiki sema sarakku thala naanu
@supramanian6346
@supramanian6346 3 жыл бұрын
Good supject
@radiopettitamil2915
@radiopettitamil2915 3 жыл бұрын
நீங்க வேற லெவல்...
@venugopalramraj813
@venugopalramraj813 3 жыл бұрын
Dear Bro, Satish,I think it is not possible for prohibition because it is revenue loss to the government.More there are ample chances for illicit liquor.
@moorthir.g.9095
@moorthir.g.9095 3 жыл бұрын
Bro water ah vachu kallu sollunga bro.. இளநீர் ku பதிலா water use Panna Enna agum nu sollunga..
@gokulsk4547
@gokulsk4547 3 жыл бұрын
Super G.....nalla paesuringa.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thank you bro
@gokulsk4547
@gokulsk4547 3 жыл бұрын
👍
@dineshsandy8084
@dineshsandy8084 3 жыл бұрын
Rocking #ANNA keep it up 👍😇
@a.mansoorali6889
@a.mansoorali6889 3 жыл бұрын
Super 👌👌
@kumar27422
@kumar27422 3 жыл бұрын
நீங்க இருக்குற வரைக்கும் மது விலக்க பத்தி கவலையே இல்ல நண்பா...
@Dave_en
@Dave_en 3 жыл бұрын
Don't worry. They can put ban on liquor sale but can't peep inside our house to see whether we are brewing anything or not. But just be careful of envious neighbour. They are the ones who inform the police first.😂😂😂 Several cases happened in Delhi. Police only act on complaint, otherwise they don't care.👍
@saminathanr9619
@saminathanr9619 3 жыл бұрын
Bro Vera level
@shankarbaby5855
@shankarbaby5855 3 жыл бұрын
தெளிவாக உள்ளது
@avanthika2249
@avanthika2249 3 жыл бұрын
Gurunathaaaaaaaaaaaaaaaaa..............vanakam
@kaavyaexpress1316
@kaavyaexpress1316 3 жыл бұрын
Nanba mixed fruit wine video poda mudeyuma
@karthiktamiltamil8294
@karthiktamiltamil8294 3 жыл бұрын
Super speak bro
@nithyananthanselvaratnam3856
@nithyananthanselvaratnam3856 3 жыл бұрын
Ipudi vedio podunga bro...👍
@saransai6434
@saransai6434 3 жыл бұрын
Sema Anna👍
@shijumullachira9394
@shijumullachira9394 3 жыл бұрын
No
@subramaniansankaran8931
@subramaniansankaran8931 3 жыл бұрын
At last drinkers win
@saransai6434
@saransai6434 3 жыл бұрын
வணக்கம் அண்ணா ❤️🙏
@sandhidhi9145
@sandhidhi9145 3 жыл бұрын
சாத்தியமில்லை இயற்கையாக நன்று
@ibmraja8420
@ibmraja8420 3 жыл бұрын
I am waiting
@massdosage2235
@massdosage2235 3 жыл бұрын
Lawless movie...🍷🍷🍷🍷
@karthikviswa4227
@karthikviswa4227 3 жыл бұрын
Hi vanakam military mama 🙏
@Kumar-xm2hn
@Kumar-xm2hn 3 жыл бұрын
Hi sk I'm yours big fan
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thx..bro
@parthibridge
@parthibridge 3 жыл бұрын
annaen video ethum varala
@lakshminarayanannarayanan2937
@lakshminarayanannarayanan2937 3 жыл бұрын
No chance
@shaheer5906
@shaheer5906 3 жыл бұрын
இந்த கண்டன்ட் உங்களுக்கு செட் ஆகளையா
@wildvschildsanjay3711
@wildvschildsanjay3711 3 жыл бұрын
Bro na mango wine Ketan ninga replay pannava illa
@p.inbasraj1926
@p.inbasraj1926 3 жыл бұрын
தல வணக்கம்
@hai4733
@hai4733 3 жыл бұрын
Possible illey nanbha
@kannankanna5681
@kannankanna5681 3 жыл бұрын
Mahaprabhu நீங்க இங்கயும் வந்துட்டீங்களா
@subashsundarsubash6059
@subashsundarsubash6059 3 жыл бұрын
Bro fb id link kuduga bro
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
facebook.com/profile.php?id=100000741284303
@user-tj3wp8sf5r
@user-tj3wp8sf5r 3 жыл бұрын
Hai nanba
@sermaduraisermadurai7055
@sermaduraisermadurai7055 3 жыл бұрын
Hai bro
@mahendiranbala7600
@mahendiranbala7600 3 жыл бұрын
Hi anna
@hai4733
@hai4733 3 жыл бұрын
Vidio podunghey bro
@k.b.p7702
@k.b.p7702 3 жыл бұрын
Hiii brother
@ibmraja8420
@ibmraja8420 3 жыл бұрын
Hii
@Baskar-ny3fc
@Baskar-ny3fc 3 жыл бұрын
Vaipilla raja vaipilla
@santhaelectrical5709
@santhaelectrical5709 3 жыл бұрын
Hi
@parthibridge
@parthibridge 3 жыл бұрын
Anna adress ketrunthen juice anupa
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
R u parthiban
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Give me your whatsapp number
@parthibridge
@parthibridge 3 жыл бұрын
@@skvlogssk s na parthiban only 8678924129
@parthibridge
@parthibridge 3 жыл бұрын
anna grape wine semmaiya vanthuruku ethirpakkala ipidi varum nu,shop la vikkira wine thothuduchuna, vera leval mass na
@ravinravindhiran92
@ravinravindhiran92 3 жыл бұрын
Hi anna ennoda name Ravindhiran, hi sollunga
@sai.1498
@sai.1498 3 жыл бұрын
Hii 🙏
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Hi
@BaalaMSS
@BaalaMSS 3 жыл бұрын
Enna thala class aduka start pannetinga.
@BaalaMSS
@BaalaMSS 3 жыл бұрын
Nice speach bro. Super ha pesse erukinga
@BaalaMSS
@BaalaMSS 3 жыл бұрын
Neraya content. Neraya work panne erukinga.
@palanisamyk6442
@palanisamyk6442 3 жыл бұрын
SATYAM ELLA
@karuppusamyb276
@karuppusamyb276 3 жыл бұрын
Neenga enna sollavaringa atha first sollunga🙄🙄
@sivanantham588
@sivanantham588 3 жыл бұрын
மதுவிலக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. தயவுசெய்து ... இங்கு மது, சமூக பிரச்சினை முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்
@sk_vlogs8660
@sk_vlogs8660 3 жыл бұрын
அருமையான பதிவு தோழரே... 🙏 உங்கள் முயற்சி வெற்றி பெற அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்... 💐🥰
@esakkikrishnan3759
@esakkikrishnan3759 3 жыл бұрын
No
@balakumar7671
@balakumar7671 3 жыл бұрын
I ❤Love dady
@kantharajjoseph1655
@kantharajjoseph1655 2 жыл бұрын
No
I Quit Drinking Alcohol For 30 Days, Here’s What Happened
15:35
Tharun Kumar
Рет қаралды 175 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 5 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН
Crash Course Modern History | British East India Company from 1600 - 1857
44:16
Doctrine of Basic Structure under Indian Constitution: Madras High Court Bar Association at Madurai.
1:07:37
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 5 МЛН