இராமதாஸ் குடும்பத்தில் மட்டுமல்ல உலகத்தில் எந்த மகன்தான் தந்தை பேச்சை கேட்கிறார்கள். தந்தைக்கும் மகனுக்கும் முரண்பாடு ஏற்படுவது என்பது இயற்கையின் நியதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@appleofeye13 күн бұрын
It is not natural. It is just an ego clash where some sons believe that they have grown better than their fathers. Those sons realise their faults when they lose their fathers.
@PatricPhilip-i9k19 күн бұрын
குடும்ப அரசியல் என்று பெயர் வரக்கூடாது என்பதற்கான நாடகம் தான் இது.
@kircyclone19 күн бұрын
இவ்ளோ varushamaa தெரியலையா அது...😂😂
@DevanesanIssac19 күн бұрын
பாமக எப்போதே பலமிழந்து விட்டது தேய் நிலை ஆரம்பத்துவிட்டது
@tamilvananvanan670118 күн бұрын
Super நாடகம் குடும்ப அரசியல் என்று சொல்லாமல் இருப்பதற்கு இந்த நாடகம் ராமதாஸ் என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால் என்னை சாட்டையால் அடிகள் என்று சொன்னதாக ஞாபகம்
@Mathanram019 күн бұрын
ராமதாஸ் அதிமுக வுடன் கூட்டணி விரும்பினால் ஆனால் அன்புமணி BJPவுடன் கூட்டணி விரும்பியதன் விளைவு
@rajaramjayam883319 күн бұрын
சார் இரண்டு பேரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் 3 விசயம் 1.அப்பன் மகன் இரு கூட்டணி பேரம் பேச 2. 200லட்சம் கோடி சொத்துக்கள் ஓரு குடும்பத்திற்கு வர 3.இன்றைய செய்திகளை(தேமுக) திசைதிருப்ப
@subramanian326319 күн бұрын
Always I like Dr kantharaj.he is a genius.
@davidrajkumar667219 күн бұрын
Good speech keep it up Dr and long live Dr 👍🏿
@sajahanmkr1619 күн бұрын
வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
கந்தராஜ் ஐயா அவர்களே அப்பன் மகன் நடிப்பு எப்படி இருக்கு 😂
@meenakshisundaramsundar980817 күн бұрын
என் தலைவர் ரஜினியை பகைத்து கொண்டதால் வந்த வினைதான். பாபா படத்தை வெளியிட விடாமல் செய்த வினை இன்று அடித்து கொள்கிறார்கள்
@kk5779218 күн бұрын
ஒன்ற வருடத்தில் தேர்தல் வரப்போகிறது பணம் வரும் நேரத்தில் தனக்கு நம்பிக்கயானவரை, நியமிக்கிறார் நிறுவனர்.
@Murugesand-lg5nh19 күн бұрын
பொட்டி வாங்கி தின்னுட்டு இப்போ பழம் தனியா கொட்டை தனியா.....
@maalavan512719 күн бұрын
யார் பழம், யார் கொட்டை
@Thirugnanadesikan18 күн бұрын
சார் சொல்வது உண்மை.என் வயது 78. நான் சிறுவனாக இருந்த போதும் இளைஞராக இருந்த போதும் என்மாமா வந்தால் எழுந்து நிற்போம்.பேச்சை நிறுத்தி விடுவோம்.அவர்கள் வீட்டு பெண்ணை நான் திருமணம் செய்த பிறகு அவர் ஒருமையில் பேச மாட்டார்.போப்பா வாப்பா என்றுதான் அழைக்க ஆரம்பித்தார்.அவர்என்னை போடா வாடா என்றுஅழைத்திருந்தாலும் நான் வருத்த பட்டிருக்க மாட்டேன்.அவர்களிடம் இந்த தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும்.
@kumarnadhakumaran841718 күн бұрын
குருவின் மகனையும், மகளையும் அழைத்து கட்சியில் பதவிகொடுக்கவேண்டும். வேல்முருகன் pmk விற்கு வரவேண்டும். இது நடந்தால் pmk விற்கு நல்லது. By Naattaraayan
@வீரத்தமிழன்12319 күн бұрын
பெட்டிதான் கட்சி பெயரை கெடுத்தது
@adhiyamanadhiyan532319 күн бұрын
🤔வன்னிய மக்களை அடகு வைத்து பெட்டி வாங்கும் போட்டி...இவ்ளோ தான் 😀😀😀😀😀😀
@rameshmanickam464418 күн бұрын
One RS MP seat - for son, one central minister - for son, One LS MP seat - for daughter - in - law, youth wing leader of PMK - for son & now grandson. Super Super. 😊😊
@skrishnamoorthy743619 күн бұрын
பணம் யாரோடவும் கூட்டணி சேரும் கட்சி பமக
@selvasamy581919 күн бұрын
பொட்டி வாங்கி அரசியல் செய்வதில் கை தேர்ந்தவர் ராமதாஸ். சேர்த்த சொத்து பல தலைமுறைகளுக்கு போதும். இன்று கட்சிக்கு தேவை சவப்பெட்டிதான்.
@DhabrealamMs18 күн бұрын
அரசியலுக்கு வந்துவிட்டால் பணம் வந்துவிட்டால் சொந்தமாவது பந்தமாவது இதெல்லாம் சகஜம்..
This instant only for renewal PMK not really fighting. This is only dramy.
@WilsonRajG-q3w19 күн бұрын
ராமதாஸ் சார் அன்புமணிசாரை இவ்வளவு வேதனை படுத்த வேண்டாம். மேடையில் அவர் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது .
@saibaba17219 күн бұрын
🔥🔥🔥
@Wahid.Poothurai19 күн бұрын
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்து ஒரு பொம்மை செய்தன சண்டைய உருவாக்க. அது மக்களின் கோபம், இது மக்களின் சாபம். 🤣😂🤣😂🤣😂
@rajooPanneer18 күн бұрын
I really happy to take this fighting, Recommend to Hollywood OSKAR gift.
@srimanikandansignsdavid420318 күн бұрын
நடுத்தரமான சிந்தனை.... நன்றி
@saravananmoorthi488619 күн бұрын
பாமக என்றோ அழிந்துவிட்டது
@kkathir83919 күн бұрын
Poda vennai😮
@Mr1711196618 күн бұрын
Even though Ramadoss started PMK , only Anbumani is carry forwarding and building the PMK . Anbumani is the Charismatic leader , energetic and he is the face of PMK . He can carry forward . Ramadoss now old and not participating any canvassing . Lets give chance for the next Generation , Lets Ramadoss take rest . In BJP advani buildup the Party , but when Modi comes advani takes retireemnet . Hope for the Best
@jaikjaik491919 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@appleofeye13 күн бұрын
Vanakkam. 4:30 If induction of Anbumani into PMK spoiling the party's name, then why didn't Anbumani step down from his position in the party?
@Ramesh-v9g18 күн бұрын
அண்டம் நடுங்கும் அகிலம் அரலும் பூமி பிளக்கும் நாடு நசமை போகும் இப்படி எல்லாம் பேசுதல் மக்கள் பாவம் சும்மாவிடாது போராட்டம் என்ற பேரில் மக்களுக்கு தொல்லை கொடுப்பது இவர்களின் சுயநலத்துக்காக
@naphenen855119 күн бұрын
This itself is a big drama doctor, because ppl knew their politics,so he indirectly promoting anbumani
@Nayagam995019 күн бұрын
PMK partyin Azhivin Thodakkam.
@mrkaruppannan546219 күн бұрын
They will unite tomorrow It is waste to discuss
@ManoP-ql7ss18 күн бұрын
திமுக மண் நர்,ஆட்சி,என்றால், இது,என்ன,ஆட்சி🎉🎉
@anandanmurugesan417818 күн бұрын
என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டாங்க. வந்தா செருப்பால அடிங்க என்று அய்யா சொன்னார். என்ன செய்யலாம்?
@spencernadar159019 күн бұрын
Ban. EVM. sir
@waw96718 күн бұрын
ஸ்டாலின் கூட வீட்டில் தந்தைக்கு எதிராக நடந்து கொண்டதாக செய்தி வந்தது ஆனால் அன்புமணி உழைப்பு திறமை பாராட்டுக்கு உரியது.
@PooraDevi-n8e18 күн бұрын
Who is Ramdas?
@AbdullahPunctureWale-BePgCxx19 күн бұрын
Its a typical drama... as it happened in SP... Akhilesh vs Malayam Yadav..
@Nayagam995019 күн бұрын
Bjpyin Soozhchikkul PMK party.
@bala949719 күн бұрын
இவங்களுக்குவந்தா இரத்தம் திமுகவுக்காக தக்காளிசட்னி
Is it so important matter to talk today .so much other issues to talk .wast of time
@GanasaGanasa-v4c19 күн бұрын
UamaiDRIyaiya
@rajarampachiappan227919 күн бұрын
உமக்கும் வயதாகிவிட்டது என்பதை நினைவில் கொள்வீர்!
@waw96718 күн бұрын
ஸ்டாலின் கூட வீட்டில் தந்தைக்கு எதிராக நடந்து கொண்டதாக செய்தி வந்தது
@Jaishankar-fh8qi19 күн бұрын
இந்த மனுசன் பிரமொழியாலனாக இருக்க கூடும்
@Vettavalaw18 күн бұрын
தாயோலி பிர மொழியலானாக இல்லை 😂 பிற மொழியாளனாக 😂😂😂
@PanzerCommander-x2o18 күн бұрын
@@VettavalawSarida okkala oli.😂😂
@dhananjayana36718 күн бұрын
Yes kantharaj raj vanthale thelunku irukalam
@RenugaMuthukumar-c5v18 күн бұрын
இவர் சேலத்து தமிழ் மகன்.
@nallaiah118 күн бұрын
பச்சைத் தமிழன்....
@munivel277719 күн бұрын
அன்புமணி தலைமையில் ❤
@doctormohamedabduls884819 күн бұрын
Oru veela stunta aa erukumoo?
@sathishbabu375619 күн бұрын
Ramadoss alliance with sanghi Anbumani alliance with admk or dmk
@check56757658719 күн бұрын
சின்ன மாங்கா: அப்பா எப்படி நம்ம முகுந்தனுக்கு கட்சியில ஒரு பதவி கொடுக்கிறது பெரிய மாங்கா: ஆமா நேரடியா பதவி கொடுக்க முடியாது அதனால நான் பதவி கொடுக்கற மாதிரி சொல்றேன் மேடையிலேயே நீ அதுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணு இதனால வெளியிலிருந்து எவனும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான் சின்ன மாங்கா: அப்பா நான் எதிர்ப்பு தெரிவிச்சா அப்புறம் என்ன பண்றது பெரிய மாங்கா: நான் ஆவேசமா கட்சி விட்டு வெளியில் போனு சொல்லுவேன் சின்ன மாங்கா: அப்புறம் நான் என்ன பண்றது நீயும் எழுத்து எனக்கு பதில் பேசு மேடையிலேயே பெரிய மாங்கா : நான் உடனே நான் வச்சது தான் சட்டம் இந்த கட்சியில அப்படின்னு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்கிட்டு போயிரு சின்ன மாங்கா: அப்புறம் நான் என்ன பண்றது பெரிய மாங்கா: ஒரு ரெண்டு நாள் கழிச்சு முதியவர் அதனால அவர் பேச்ச நம்ம எல்லாம் கேட்டு நடப்போம்னு சொல்லிரு அதனால கட்சியில் இருந்து எந்த எதிர்ப்பும் வராது நீதான் அப்பவே எதிர்ப்பு தெரிவிச்சிட்டியே சின்ன மாங்கா : உங்க ஐடியா சூப்பர் குறிப்பு: அட பதறுகளா இத அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடியே வைகோ பண்ணிட்டாரு என்ன பண்ணாரு அவனுங்க கட்சில உள்ள 4 பேர அடுத்த தலைமுறை வேணும் அப்படின்னு சொல்லிட்டு அவனுங்கள ஏத்தி விட சொல்லி அவரு வேணாம் வேணாம் என்னோட வாரிசு வரக்கூடாது அப்படின்னு அவர் சொல்ல வச்சு அப்புறம் மேல் ஓகே நீங்க எல்லாம் ரொம்ப பிடிவாதமா இருக்குறதனால துரை வைக்கவே வரட்டும் அப்படின்னு சொல்லிட்டாரு இதே நாடகத்தை தான் இந்த சின்ன மாங்காவும் பெரிய மாங்காவும் போடுறானோ
@nallaiah118 күн бұрын
100 % True
@kannanp377418 күн бұрын
வெறும் வாயவே இவன் மெல்லுவான்.
@mahendranguru96519 күн бұрын
அடே நீங்கள் எல்லாம் எங்கிருந்து ட வருங்கி.. எபடி ட உங்கள கதை மேல கதை மேல கட்டுரிங்க .. எபடி ட இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு ஞான கண்ணுல பார்த்து பேசுற மாதிரி பேசுரீங்கா.. நீங்க எல்லாம் தமிழகதின சாப கேடு ட
@dhanalakshmiranganathan-h7t19 күн бұрын
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ அங்கிருந்துதான். இதில் என்ன சந்தேகம்🙊🙉🙈😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RenugaMuthukumar-c5v18 күн бұрын
அவர் என்ன தவறாக பேசினார்? அவர் பேசுவது அனைத்தும் உண்மை.
@dhanalakshmiranganathan-h7t18 күн бұрын
@@RenugaMuthukumar-c5v ஓஹோ அப்படியா. போய் வேலையைப் பாருங்கள் 🙈🙉🙊🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣