We own a Siddha and Ayurveda Medical shop. If you require any siddha medicines kindly contact Srinivasa Siddha Stores, Madurai (Mobile - 6383061481)
@thavamraj8262 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு மிகவும் அருமை இவ்வளவு அரிசி வகைகளை தெரியபடுதியதற்க்கு நன்றி 👌
@vpcooking9746 Жыл бұрын
Super useful information thank you❤ sister...
@sumithabhanumathy35362 жыл бұрын
So useful mam... I really didn't know tat there r so many variety in rice... Thanku for this information.. Kindly make more videos on parambarya items.. Which is getting vanished so we could buy them more n farmer will cultivate more... ❤ Sirudaniyam pathi podunga mam... Wat can be cooked with it...
@shanmuganshan82652 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kavithamuthuraman84844 жыл бұрын
பாராட்டுக்கள் 👏👏👏. அரிசியில் இத்தனை வகைகள் உள்ளனவா ஆச்சரியம் . அருமை.கண்டிப்பாக இந்த வகை அரிசி வகைகளை சமைக்க முயற்சி செய்கிறேன்.மிகவும் நல்ல பதிவு நன்றி.வாழ்த்துகள்.உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
@nakshatrasamayaltips87994 жыл бұрын
மிக்க நன்றி 😊
@maduraikitchen27473 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல சொல்லுரிக்கிஙா அக்கா சுப்பர் ,♥
@suganyag15212 жыл бұрын
Super explain sister
@hitechho65362 жыл бұрын
Very Informative.... Admire about Our Traditional rice varieties.....
@nakshatrasamayaltips87992 жыл бұрын
Thank you very much 😊
@ganeshp82983 жыл бұрын
Super mam rice ivalau verity irukani ippothan kelvi paduken
@nakshatrasamayaltips87993 жыл бұрын
நன்றி
@ganesanvaidyanathan78214 жыл бұрын
Thank you for sharing this.. it's very useful
@bavithramugil50462 жыл бұрын
Mam arumaiyana pathivu.but idha ellamae kanjiya seinju eduthukalam.vadikka thevai illaya Ella rice mae.satham vadikradhunala sathu ellam poidum nu solranghale apo ena panlam konjam reply panringha please
@plsseetha26674 жыл бұрын
Super. useful tips thankyou
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@shanmugamshan58973 жыл бұрын
Very good information mam
@sundar93642 жыл бұрын
Thanjavur ku ellathiyum home delivery panivingla?
@ganesanvaidyanathan78214 жыл бұрын
Nice & brief explanation ❤️
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@JD-xg5jx2 жыл бұрын
Where can I buy all this
@kavithakavith68223 жыл бұрын
Super good message 😍😍😍😍akka
@nakshatrasamayaltips87993 жыл бұрын
Thanks for watching 😊
@kavithachandru92844 жыл бұрын
Nice explanation 👍
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@mayuravlogs26584 жыл бұрын
It’s very useful
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@ramesh46613 жыл бұрын
Super Akka
@nakshatrasamayaltips87993 жыл бұрын
Thank you very much 😊
@mangalamamarjothi71834 жыл бұрын
Super .
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@ClubCrafteria4 жыл бұрын
Great share 👍
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@savithrir6524 жыл бұрын
Super mam... am from banglore where we get this rice
@nakshatrasamayaltips87994 жыл бұрын
All kind of traditional rice is available in our siddha stores at Madurai. If needed, Couriers can be sent to Bangalore. For further queries contact Srinivasa siddha stores Anna nagar, Madurai Mobile : 63830 61481 Thanks for watching 😊
@savithrir6524 жыл бұрын
Thank you mam
@meenumuthuraman53284 жыл бұрын
Superb..nicely expired👍👍
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Thanks for watching 😊
@unavumaruthuvam16184 жыл бұрын
வெற்றி நிச்சயம்
@nakshatrasamayaltips87994 жыл бұрын
நன்றி 😊
@indranipaka12662 жыл бұрын
Super 👍 ந௱ன்வெளிந௱ட்டில்இருப்பத௱ல் எப்படிவ௱ங்கல௱ம?
@nakshatrasamayaltips87992 жыл бұрын
Contact 63830 61481
@SasiSasu-x2t Жыл бұрын
L
@Vibiking4 жыл бұрын
Enga kedaikum mam
@nakshatrasamayaltips87994 жыл бұрын
Contact Srinivasa siddha stores Madurai Mobile 63830 61481 Thanks for watching 😊
@mohamedhakkim44213 жыл бұрын
நீங்கள் சொல்லும் விலை சற்று அதிகமாக உள்ளது இங்கு கோவையில் நீங்கள் சொன்ன அத்தனை பொருட்களுக்கு ம் 20லிருந்து 30ரூபாய் வரை குறைவுதான்
@nakshatrasamayaltips87993 жыл бұрын
ஒவ்வொரு ஊருக்கும் விலை மாறுபாடு இருக்கலாம். Thanks for sharing sir
@bharatbharat90473 жыл бұрын
உங்க கிட்ட பணம் அதிகமா இருக்கா எங்க இந்த அரிசி எல்லாம் வாங்கினீங்க எல்லாம் 60 ருபாய் 70 ருபாய் தான்
@muniraj32183 жыл бұрын
Vangi kudunga
@manikandann12063 жыл бұрын
உடம்பு வெயிட் குறைக்கூமா மேம் 🙏
@nakshatrasamayaltips87993 жыл бұрын
தேவையற்ற கெட்ட கொழுப்பை கரைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நன்றி
@manikandann12063 жыл бұрын
@@nakshatrasamayaltips8799 தேங்க்ஸ் 🙏🙏🙏
@thenisiruthaniyaangadi53252 жыл бұрын
நோயற்ற வாழ்வே குறைவில்லா செல்வம்*. *நம் பாரம்பரிய உணவுகளை உண்போம் நீண்ட ஆயுலோடு வாழ்வோம்,வணக்கம்** எங்களிடம், வரகு தினை சாமை குதிரை வாலி கம்பு நாட்டு கம்பு சோளம் சிகப்பு சோளம் மக்கா சோளம் இரும்பு சோளம் பனி வரகு கேழ் வரகு கொள்ளு கருப்பு கொள்ளு சிகப்பு அரிசி கை குத்தல் அரிசி துயமல்லி மைசூர் மல்லி சீரக சம்பா கிச்சடி சம்பா புளுங்கள் சீரகசம்பா ஆர்க்கானிக் இட்லி அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி கருப்பு கவுனி கருப்பு கவுனி பச்சை சிகப்புகவனி மூங்கில் அரிசி காட்டுயானம் கருங்குருவை குடவாழை குழிபறிச்சான் மட்டை அரிசி ஆர்கானிக் பொன்னி பூங்கார் வாலன் சம்பா. பிசினி கல்லுன்டை சம்பா பு வரகு பு சாமை பு குதிரை வாலி கோதுமை சம்பா கோதுமை வரகு அவல் ராகி அவல் சாமை அவல் குதிரை வாலி அவல் கம்பு அவல் கோதுமை அவல் கருப்பு கவுனி அவல் சோளம் அவல் அரிசி அவல் மாப்பிள்ளை சம்பா அவல் ஆளிவிதை மிளகு பச்சை வேர்கடலை வருத்த வேர்கடலை புளி கருப்பு உளுந்து வெள்ளை உளுந்து குடம் புளி நாட்டுக் கருப்பட்டி நாட்டுச்சக்கரை பணங்கற்கண்டு தாெழி உளுந்து இந்துப்பு கல் இந்துப்பு துாள் நாடு வெல்லம் தட்டை பயறு நாடு பாசி பயறு கருஞ்சீரகம் நரிபயறு மலை தேன் முருங்கை தேன் வாழை பூ தேன் நாவல் தேன், வேம்பு தேன், துளசி தேன் பூண்டு தேன் இஞ்சி தேன், அத்தி தேன், நெல்லி தேன், டிரைபுருட் தேன், ஜாமுன் தேன், குங்குமபூ தேன், மல்டிபிளவர் தேன் *உ பருப்பு து பருப்பு பா.பருப்பு க.பருப்பு பார்லி சீரகம் , சோம்பு , வெந்தயம், ஆகியவை எங்களிடம் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் தொடர்புக்கு:! சிறுதானிய அங்காடி Watsapp .8072696135 ஒவ்வொன்றிலும் குறைந்த அளவு 5கிலோ வாங்க வேண்டும். மொத்தம் 30கி எடை அளவு இருக்க வேண்டும் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் பார்சல் அனுப்பபடும் (பார்சல் செலவு உங்களுடையது)