No video

Karuppu Kavuni rice : how it helps weight loss | why it is banned in china? | பாரம்பரிய அரிசி

  Рет қаралды 777,030

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Click here to buy karuppu kavuni rice : www.thanjainat...
Whatsapp number to buy karuppu kavuni rice : 7272045858, 7272055858
In this video, we have discussed about Karuppu kavuni arisi benefits, why karuppu kavuni rice is banned in china, what are the helath benefits of karuppu kavuni rice in tamil, how to prepare tasty recipes in karuppu kavuni rice, what are the karuppu kavuni rice benefits and so on about karuppu kavuni rice.
#Karuppukavunirice #karuppukavunirecipes #theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 631
@maranabangam3216
@maranabangam3216 2 жыл бұрын
எங்கள் வீட்டில் நாங்களே கருப்பு கவுனி அரிசியை விளைவித்து சாப்பிடுகிறோம் சாதமாக சாப்பிடுவதை விட கஞ்சியாக சாப்பிட அருமையாக உள்ளது ❤️
@libertysaravana5575
@libertysaravana5575 2 жыл бұрын
கஞ்சியில் அதன் வாசனை அருமையாக இருக்கும் 😜👌🏼நானும் சாப்பிட்டிருக்கிறேன்
@kannansrini9130
@kannansrini9130 2 жыл бұрын
1 கிலோ விலை?
@sureshji272
@sureshji272 2 жыл бұрын
@@kannansrini9130 அநியாய விலை
@kalaivanikalai7532
@kalaivanikalai7532 2 жыл бұрын
@@kannansrini9130 250
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 2 жыл бұрын
விதை நெல் தர இயலுமா 🙏
@giri6223
@giri6223 2 жыл бұрын
கருப்பு கவுனி அரிசியில் பாயசம், அல்வா போன்றவை செய்து உட்கொண்டால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்
@ajabhafarm4270
@ajabhafarm4270 2 жыл бұрын
Yes sir
@chinnarashchinna9333
@chinnarashchinna9333 2 жыл бұрын
இதற்கு தான் தேநீர் இடைவேளை subscribe செஞ்சுகிறேன் எவ்வளவு அற்புதமான பதிவுகள்
@vmuthu100
@vmuthu100 2 жыл бұрын
My did her Phd in Black Rice (Karrupu kouni), I ate this rice almost nearly 5 years during her project time. Very good to health, lot of benefits attached to it. Recommended to all
@kumarannk751
@kumarannk751 2 жыл бұрын
UG PG la ena course paneenga
@basithbinbatcha5376
@basithbinbatcha5376 2 жыл бұрын
@@kumarannk751 😅
@vmuthu100
@vmuthu100 2 жыл бұрын
@@thirupathy4292 sure 🙏
@kumarannk751
@kumarannk751 2 жыл бұрын
@@basithbinbatcha5376 En sirukreenga 😀
@baashaarun8521
@baashaarun8521 2 жыл бұрын
@@basithbinbatcha5376 Aaà CDC hi CDC car àaàa
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 2 жыл бұрын
செம்மை சிறப்பு சகோ...Rice அல்ல அரிசி என்று தலைப்பிடுங்கள் சகோ இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்கருத்து சகோ.
@theneeridaivelai
@theneeridaivelai 2 жыл бұрын
Click here to buy karuppu kavuni rice : www.thanjainatural.com/category/Traditional%20Rice Whatsapp number to buy karuppu kavuni rice : 7272045858, 7272055858
@libertysaravana5575
@libertysaravana5575 2 жыл бұрын
@@chozhanleo8275 ஆமா அண்ணன் வீடியோ வேணும்
@ganeshvillage
@ganeshvillage 2 жыл бұрын
அண்ணா அப்படியே வரகு அரிசி சாமை அரிசி குதிரைவாலி அரிசி திணை அரிசி இதை பற்றி போடுங்கள் அண்ணா
@prabhun916
@prabhun916 2 жыл бұрын
You guys are socially very responsible. Keep up the good work bro 👏👏👏
@siddarpeedham9465
@siddarpeedham9465 2 жыл бұрын
நம்மாழ்வார் பாசறை மூலம் நாங்கள் பஞ்சாவியம் உரமாக பயன்படுத்தி தயார்பண்ணின கருப்பு கவுனி அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் தருகிறோம் எங்கள் நோக்கி அனைவரும் நம் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் மாறாவேண்டும் எங்கள் நம்மாழ்வார் பாசறை நோக்கம் அதனால் நாங்கள் குறைந்த விலைக்கு தருகிறோம் இப்படிக்கு நம்மாழ்வார் பாசறை
@hajarapi6999
@hajarapi6999 2 жыл бұрын
numper
@kpn64
@kpn64 2 жыл бұрын
சிறப்பு, அடுத்த தலைமுறைக்கு கல்வியும் ஆரோக்கியமும் மிக மிக முக்கியம்
@sumathijeevathulasi5953
@sumathijeevathulasi5953 2 жыл бұрын
எங்கள் வீட்டில் கருப்பு கவுணி அரிசி இட்லி தான். சூப்பரான விளக்கம்👍😊
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
இட்லி வருமா? நல்லா இருக்குமா ? சாதா மாவு அறைகிறது மாதி தான இலே எதும் கூட கொராய போடணுமா ?
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@pjai8759 கருப்பு கவுனி அரிசியில் செய்து சாப்பிடுங்கள்.ஆனால் you tube channel இல் உள்ளது.அது மாதிரி செய்து சாப்பிட்டால் தான் டேஸ்ட் ஆக இருக்கும்.
@sumathijeevathulasi5953
@sumathijeevathulasi5953 2 жыл бұрын
@@pjai8759 இட்லி அரைக்க முடியும், ஆனால் எங்கள் வீட்டில் கருப்பு கவுனி 1 பங்கு மற்றும் இட்லி அரிசி 1 பங்கு உளுத்தம் பருப்பு 1/2 பங்கு சேர்த்து அரைப்பேன்
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@ananthkumarmurugesan3621 முகவரி தாருங்கள்,தொலைபேசி எண் உடன்!
@Sasisamayal
@Sasisamayal 2 жыл бұрын
Karuppu kavuni kanji eppadi panrathunu post pannirukken!!!yarukavathu recipe venumna check panni parunga friends!!!kanji,kichadi,adai ellam varieties um irukku!!!
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
இதை விவசாயி கிட்ட போய் வாங்கினால் இன்னும் நல்லது 🙏
@rajuraju4762
@rajuraju4762 2 жыл бұрын
Super
@jackmass6588
@jackmass6588 2 жыл бұрын
அருமை சகோதரா...இது போன்ற பயனுள்ள விடியோக்களை தொடர்ந்து பதிவிட வேண்டும்...இது எனது அன்பு கட்டளை.
@x088sriganesh5
@x088sriganesh5 2 жыл бұрын
who started to eat this rice after watching the old videos of velbros
@vigneshraja216
@vigneshraja216 2 жыл бұрын
கவுனி அரிசி பொங்கல் Sema tastea இருக்கும் 🥰😋
@shreejaimindsolutions3135
@shreejaimindsolutions3135 5 ай бұрын
Unmayana vaarthai kalviyum arokyamum koduthal pillaigal Kasu panathai thanaga sambadhithu kolvaargal... adhodu ozhukkamum katruth tharavendum.... Thanks for your social awareness..🎉🎉🎉🎉
@AnbudanMalar
@AnbudanMalar 2 жыл бұрын
Very useful rice. I use this rice in my sathumaavu, in my Ulundhu kali Maavu also. Still many Many more important features are there in wonderful rice. By God's grace I sell my products.
@Nithish_B_
@Nithish_B_ 2 жыл бұрын
kavuni arisi major role in Karaikudi (chettinad ) side functions.
@akbridalstudio_
@akbridalstudio_ Жыл бұрын
Famous Chettinad dish!!!❤❤❤❤❤❤ There's no functions held without Kavuni Arisi in our hometown... We always have Kavuni Arasi restocked everytime in our home😊 Love for Kavuni Arisi is eternal🤍
@anuprakash23
@anuprakash23 7 ай бұрын
Does it really helps in weight loss
@akbridalstudio_
@akbridalstudio_ 7 ай бұрын
@@anuprakash23 I'm not clear with how well Kavuni Arisi helps in weight loss but then it's a tastiest dish
@Arunpandian_servai
@Arunpandian_servai 2 жыл бұрын
நான் இதை வீட்டில் வாரம் ஒரு தடவை சாப்பிடுவது வழக்கம் 😋😋😋
@user-xh8fs6mx9z
@user-xh8fs6mx9z 2 жыл бұрын
சகோதரரின் அருமையான விளக்கம் , அனைத்து பதிவுகளையும் வரவேற்கிறோம்
@priyangasethu6332
@priyangasethu6332 2 жыл бұрын
This rice is preferred to be eaten in poridge form with 4-5 cloves garlic (chopped) and pepper powder....it facilitates metabolism rate in your body..and aides for good Bowl movement...
@avatar2908
@avatar2908 2 жыл бұрын
Bowel*
@saimuralidar709
@saimuralidar709 2 жыл бұрын
We can do idly and dosa also... Best for weight loss
@Oviys
@Oviys Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ நான் ஒரு விவசாயி கருப்பு கவுனி இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறேன் நமது உறவுகளுக்கு தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
கருப்பு கவுனி அரிசி எங்கள் வீட்டில் அடிக்கடி கஞ்சி வைத்து சாப்பிடுவோம்..கிலோ 140ரூ
@sukumarvenkatesan5276
@sukumarvenkatesan5276 2 жыл бұрын
Which place 140 rs in chennai 1 kg 200rs
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
@@sukumarvenkatesan5276 Palani bro
@sampeter223
@sampeter223 2 жыл бұрын
Enga oorla 198 rs pa
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
இன்றைய விலை பழனியில் 130ரூ 1 கி
@hemalathab5188
@hemalathab5188 2 жыл бұрын
Tiruppur 220
@tamilcinemaserial6343
@tamilcinemaserial6343 Жыл бұрын
Our regular morning breakfast is karuppu kavuniarisi Kanji.we can prepare puttu,Kara kolukattai,and more sweet recipes too
@sathishvignesh6778
@sathishvignesh6778 Жыл бұрын
அண்ணா சிவப்பு அரிசி மற்றும் கேரள மட்டா அரிசி நன்மைகள் மற்றும் மொத்த விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும்
@gururaj6182
@gururaj6182 2 жыл бұрын
Sila rice Amazon lae vilai kammiya irukkum pola irukkae.. i bought RNR 15048 rice 10kg for 1050rs.. same brand 20Kg cost 1766rs.. in thanjainatural website 2398rs for 20Kg.. 632rs more...
@tamilselvi6791
@tamilselvi6791 2 жыл бұрын
நாங்களும் சாப்பிடுவோம் super ah irukum
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs
@wth-vimal3437
@wth-vimal3437 2 жыл бұрын
Rate epdi irukkum
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
@@wth-vimal3437 karupu kavuni one kg 130 ku tharan brother
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
@@ananthkumarmurugesan3621 Enga thareenga ?
@Raja-ei5gz
@Raja-ei5gz 2 жыл бұрын
@@user-qx4sk3ud6n how to buy... Send address
@rithieshsuresh807
@rithieshsuresh807 2 жыл бұрын
சிறந்த பதிவு...சிறப்பாக பதியட்டும் எதிர் காலம்👍
@prakashkrish1665
@prakashkrish1665 2 жыл бұрын
ஒரு கிலோ அரிசி 260ரூபாய் ...சாமானிய மக்கள் அன்றாட வாழ்விற்கு எப்படி கட்டுபடி ஆகும்?? இது மிகவும் சத்து முகுந்த அரிசி இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை... வாழ்த்துக்கள் flowers 🎉🎉🎉
@Ramyamyou
@Ramyamyou 2 жыл бұрын
If we directly from farmers, it will not cost 260.try that please
@User8542w
@User8542w 2 жыл бұрын
​@@Ramyamyou farmer address theriyuma...
@gkkarthick100
@gkkarthick100 2 жыл бұрын
Sila idangalil 400rs 1kg
@sureshkanishka2595
@sureshkanishka2595 2 жыл бұрын
150/-only
@sureshkanishka2595
@sureshkanishka2595 2 жыл бұрын
One kg 150/-only
@ammuamir6772
@ammuamir6772 2 жыл бұрын
Nan first almond gum vanguna thanjai natural super ra irudhuchi summer ku romba use fullah irudhuchi....ipo karuppu kavanium order panna pore andha website la neraiya traditional products la iruku friends neegalaum try pannuga
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
Theriyum frd local vanguna rate romba kammi frd
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs
@rubinaregan454
@rubinaregan454 2 жыл бұрын
சேமியா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.கேப்பை சேமியா சேமியா இது உண்மையிலேயே கேப்பை கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறதா சேமியா உடலுக்கு நன்மையா தீமையா? தயவுசெய்து இதை பத்தி எங்களுக்கு சொல்லுங்க
@SatisPrabu
@SatisPrabu 2 жыл бұрын
சேமியாவை விட இடியாப்பம் மற்றும் தேங்காய்ப்பால் உடலுக்குள் நல்லது என்று மட்டும் நன்றாக தெரியும்.....
@SivaKumar-gy8ok
@SivaKumar-gy8ok 2 жыл бұрын
அருமை நண்பர்களே, தொடர்க உங்கள் பணி 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
சொள்தரது எல்லாமே உண்மைதான் ..ஆனா இந்த தளத்தில் உள்ள விலை பட்டியல் அதிகம் ... சந்தைகளில் வாங்குவது நன்று
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130 rs
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
@@ananthkumarmurugesan3621 அப்டியா நன்று எந்த ஊர் ....தொடர்பு எண்
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
@@pjai8759 brother mobile number share pana mudila anupuna remove agiduthu
@arjun_edits143
@arjun_edits143 2 жыл бұрын
Enaku idhu pudhusa irunchu....Nice information Annas.......
@prabhavathyp6344
@prabhavathyp6344 2 жыл бұрын
சீரக சம்பா அரிசியின் நன்மை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@User8542w
@User8542w 2 жыл бұрын
thalapaakati biriyani dhaan nanmai
@manimaaran8374
@manimaaran8374 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@af8kmanibalan508
@af8kmanibalan508 2 жыл бұрын
அண்ணா சென்னை to திருவண்ணாமலை செல்லும் பேருந்து . போகும் வழியில் hostel la நிருத்துரங்க ஆனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் இருக்கும் அதுக்கு என்ன பண்ணுறது சொல்லுங்க
@reachmathsintamil4973
@reachmathsintamil4973 Жыл бұрын
Hostel ஆ hotel ஆ bro
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 2 жыл бұрын
அறிவை விதைக்கும் ஒரே யூடியுப் சேனல் தேனீர் இடைவேளை மட்டுமே
@ramachandrap8912
@ramachandrap8912 2 жыл бұрын
கருப்பு கவுனி அரிசி யையும் பயன்படுத்தியுள்ளோம் அதை எவ்வாறு சமையலுக்கு உட்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபட தெரிந்துகொண்டு பயன்படுத்துவது நன்மை தரும், இல்லையெனில் வாதத் தன்மை உடலில் அதிகமாகி செரிமான மண்டலத்தில் கடுமையான சிக்கல் ஏற்படும்
@umagovindarajan7723
@umagovindarajan7723 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா. நன்றி 🙏🏼
@inithagokul9820
@inithagokul9820 2 жыл бұрын
பயனுள்ள தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி 🙏
@sreeharisureshbabu268
@sreeharisureshbabu268 2 жыл бұрын
@theneeridaivelai A small request. Please have the title and other sentences starting with Capital letter. It gives a better look! It reaches far too!
@creativeMiniature
@creativeMiniature 2 жыл бұрын
We eat black rice with jaggery and coconut.. semmaya irukum
@senuvasanrama312
@senuvasanrama312 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏
@fishfish300
@fishfish300 2 жыл бұрын
Hello.. ladie hormonal imbalance ku yethavadhu food eruntha solunga pls.
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
Explain about Moongil arisi
@ramganeshbabu6259
@ramganeshbabu6259 2 жыл бұрын
Nice video..As you said black rice benefits are excellent but endorsing a site which is delivering black rice with terrible pricing. 1kg is Rs 269 pumping out profits of more than Rs100 per kg..omg ..Aiming for huge profit margin .
@Tamizhan_Om
@Tamizhan_Om 2 жыл бұрын
True
@gowthamkannanks
@gowthamkannanks 2 жыл бұрын
நம்ம கிட்ட 200 தான் bro
@ramganeshbabu6259
@ramganeshbabu6259 2 жыл бұрын
@@gowthamkannanks super bro.. But naan vangurathu Rs 160 per kg sometimes Rs 150 per kg..Rice quality super ah irukum
@gowthamkannanks
@gowthamkannanks 2 жыл бұрын
@@ramganeshbabu6259 super bro.. namma kitta selected quality irukkum...எல்லாருக்கும் சொல்லுங்க...
@karthikkeyan4460
@karthikkeyan4460 2 жыл бұрын
@@gowthamkannanks Still too high. The nominal prices is only around 130 to 150 rs per kg.
@ashokagri736
@ashokagri736 2 жыл бұрын
கருப்பு கவுனி + கருவாட்டு கொழம்பு சாப்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும்
@pradeeengineer9707
@pradeeengineer9707 2 жыл бұрын
Enga appa ku sugar kagavum liver problem kagavum karunjeeragam sapda soli neraya per suggest pananga...ana kadaila keta black colour la oru seed mari iruku ana jeeragam mari ila KZbin la check pana neraya per kolapranga black kolanji seed Kum karunjeergathukum....i request you team to put one video on this topic...karun jeeragam and kolanji seed difference and their uses.... Please.. even Wikipedia confuses..
@user-ow4bc4mu8u
@user-ow4bc4mu8u Жыл бұрын
Nala information bro , keep doing like informative videos about our food culture. Unave Marunthu.
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 2 жыл бұрын
Burma la irunthu tan Chettinad nu ea2thu2 vanthu valatom bro Inga... Elam k tan but romba neram Vega vaikanum ilati vairu valikum.😎
@seetharaman803
@seetharaman803 2 жыл бұрын
உண்மையான விளக்கம் சூப்பர்
@dhilipking1633
@dhilipking1633 2 жыл бұрын
Ur recent all videos end song awesome related to video content ❤️❤️❤️🤗
@rajuchinnasamy4048
@rajuchinnasamy4048 2 жыл бұрын
இன்று எங்கள் வீட்டில் இதுதான் உணவு 😀
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 2 жыл бұрын
தினமும் இந்த அரசியை சாப்பிடலாமா..?
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
@@tamilmaindhan6786 udaluku romba nallathu
@indirakumari8612
@indirakumari8612 2 жыл бұрын
@@ananthkumarmurugesan3621 How to buy rice from you
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
@@indirakumari8612 coriar la anupi vaikuran sister
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 7 ай бұрын
Migavum payanulla pathivu ,nantri nga brother
@dharanidharani297
@dharanidharani297 2 жыл бұрын
Super bro unga video yellam romba use full and good information for people. All the best bro
@sriramans5388
@sriramans5388 2 жыл бұрын
Thank u for ur information 💖. Thanks again.
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 жыл бұрын
Raggi dosa with coconut chutney 😋😋😋
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 2 жыл бұрын
S sure health is always real wealth...good information proverb...bro thank you..😀😀😀
@craftymukesh3430
@craftymukesh3430 2 жыл бұрын
enga orr pakam than athigama kadaikum[ponnamaravathi,ullagampatti,pulankurichi] supera irrukum.i am also cheetinad
@vidhulasasty8970
@vidhulasasty8970 2 жыл бұрын
Ya Iam selling karupu kavuni. It helps in weight loss and all women issues
@manikandansrinivasan9316
@manikandansrinivasan9316 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பா
@janunajamu5246
@janunajamu5246 Жыл бұрын
1kg 100 engal vayalil vilaivithathu arisi thevai pattal coriar anupukinrom
@sivaranjanichinnasamy8854
@sivaranjanichinnasamy8854 2 жыл бұрын
கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டா நிஜமாவே weightloss ஆகுது நான் சாப்பிட்டு இருக்கேன்.. Nearly 8 kg குறைச்சேன்.. Pcod பிரச்சினை யும் சரி ஆகும் இந்த rice சாப்பிட்டா
@SreeNilaaVlogs1408
@SreeNilaaVlogs1408 2 жыл бұрын
Yevolo kg loss pannika daily 2times kudicha yevolo loss aaguthu
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil 2 жыл бұрын
நல்ல தகவல் வாழ்க வளமுடன்😀😀😀😀
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Super market la one kg rice ketal thalaiye suthidum, yangala mari vivasaigalta kammiya vaangi over rate vachi virkinranar, vivasaigalta neradiya vangunga, yanga vayalil vilaivitha rice karupu kavuni 150 rs matum than.
@oliverjacobg1100
@oliverjacobg1100 2 жыл бұрын
Well said ji. Hats off you. 👌
@balakumaran6056
@balakumaran6056 2 жыл бұрын
*குழந்தைகளுக்கு தேவை நல்ல கல்வி, ஆரோக்கியம்*
@vijibalan5906
@vijibalan5906 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி தம்பி 🙏😊👍
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 2 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி.
@vichusulagam1570
@vichusulagam1570 Жыл бұрын
அண்ணா மிக்க நன்றி
@AmuthaM-bo3dk
@AmuthaM-bo3dk Жыл бұрын
Super we should give health and education 👌👌👌
@vichusulagam1570
@vichusulagam1570 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@nirmalkumarv871
@nirmalkumarv871 2 жыл бұрын
Inflation (panaveekam) patri oru video podunga bro
@sathamhussain6590
@sathamhussain6590 2 жыл бұрын
6 masama atha than 3 velaiyum sapduren... Taste nalla iruku bro
@abdulashik9259
@abdulashik9259 2 жыл бұрын
Price epdi bro...odambuku etthukutta
@sathamhussain6590
@sathamhussain6590 2 жыл бұрын
@@abdulashik9259 bro 200 to 300 rs per kg.... Ella diet food um wastu ithu than worthu vro... 1mnth sapta 5 to 10 kg loss pannalam but nan 3 velaiyum itha than sapduren so nalla results kidaikuthu matha diet food konjama sapta work panna mudiyathu tired agum but ithu full energetic ah irukum tired eh varathu extra work pandra strength kidaikum
@sathamhussain6590
@sathamhussain6590 2 жыл бұрын
Enaku nadanthatha sonnen mathavangaluku epdi nu therila bro
@suganya6829
@suganya6829 2 жыл бұрын
💯 true words kasu panam vida health than important
@Jayamadhavan03
@Jayamadhavan03 2 жыл бұрын
அண்ணா ஒரு சின்ன ஒரு கோரிக்கை தமிழ்நாட்டில் எத்தனை வகையான பாரம்பரியமாக நெல் வகைகள் உள்ளது இதைப் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும்
@mohamedsaud3881
@mohamedsaud3881 2 жыл бұрын
Maappillai sambaa arisi pathi sollunga please
@crazymaddy07
@crazymaddy07 2 жыл бұрын
அருமை நண்பா உண்மை❤
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
Old is Gold but Price per kg ? Enga yaana vaelai kuthirai vilai solluranga.anyway superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
@user-ik5wh9ko7c
@user-ik5wh9ko7c Жыл бұрын
150 per kg Annan Indha variety yield kammiya varum anna Adhan price adhigam
@rajeshvediyappan7779
@rajeshvediyappan7779 2 жыл бұрын
Salt content mattum elavo use pannuradhu theriyala in கருப்பு கவுனி அரிசி
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y6q7pZxoa8SGY8U Recipe for that rice kanji
@Tamizhan_Om
@Tamizhan_Om 2 жыл бұрын
Don't add salt bro
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs
@villagevloggerslifestyle8949
@villagevloggerslifestyle8949 2 жыл бұрын
@@Tamizhan_Om aana bro nama food ellarhulaiyum salt potu thana use pandrom... Athuvum rice thana.... Nama epadi salt illama food eduthuka mudiyum
@Mahe15
@Mahe15 2 жыл бұрын
Nanum Sivaganga district than enake intha arisi pathintheriyathu thank for information 👍
@suryatamilan576
@suryatamilan576 2 жыл бұрын
Bro endha area seemaila
@Jagan460
@Jagan460 2 жыл бұрын
In chettinad kavuni arisi is very common
@ellamavanseyal9047
@ellamavanseyal9047 2 жыл бұрын
Vera level la irukum😍
@sathishsami1308
@sathishsami1308 2 жыл бұрын
If we regularly take for morning breakfast - like kangee good - but little bit of stamina lose , i taken for 40 days good weight loss ,but energy level is low during lunch time
@SreeNilaaVlogs1408
@SreeNilaaVlogs1408 2 жыл бұрын
One month lq yevolo lost aachi
@sathishsami1308
@sathishsami1308 2 жыл бұрын
@@SreeNilaaVlogs1408 1 to 2kg , but during that period , iam feeling energy less and dullness 👍
@SreeNilaaVlogs1408
@SreeNilaaVlogs1408 2 жыл бұрын
Thank you for your reply
@prabakaranprabakaran9070
@prabakaranprabakaran9070 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மனிதர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை
@vigneshm8245
@vigneshm8245 2 жыл бұрын
Bro this rice is more famous in Burma ..
@ranjan24in
@ranjan24in 2 жыл бұрын
Sir explain about seeraga sambha rice.
@mahalakshminehtra5506
@mahalakshminehtra5506 2 жыл бұрын
That is small rice, mainly used for briyani in dindugal and madurai side😁
@arshazy3465
@arshazy3465 2 жыл бұрын
kzbin.info/www/bejne/r2HOaIaeYrNrmcU
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 жыл бұрын
Please post a video about black chicken
@Storyteller14334
@Storyteller14334 Жыл бұрын
Karuppu kavuni arisila ena samayal panuna nalla irukum bro
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs
@mrcomrade5033
@mrcomrade5033 2 жыл бұрын
Where bro
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 Жыл бұрын
@@mrcomrade5033 vrithachalam
@krkavinsandron
@krkavinsandron Жыл бұрын
Thanks for sharing.
@titus_abi_006_creation_6
@titus_abi_006_creation_6 2 жыл бұрын
Brother and sister Dress wash soap / bath soap kku oru experiment ah poduinga ......🤗🤗🤗🤗🤗
@eagleking3748
@eagleking3748 Жыл бұрын
Yes❤️ kavuni arisi sweet super ra irukkum iam also karaikudi chettinad
@kavidhai5922
@kavidhai5922 2 жыл бұрын
Vallthukal bro
@santhakumar7523
@santhakumar7523 2 жыл бұрын
தினமும் எங்க வீட்டுல கம்பு சோரு சோளம் சோரு சப்பிடுவோம்
@nargisbanau9728
@nargisbanau9728 Жыл бұрын
Very useful information
Venkatesh Bhat makes Kavuni Arisi Halwa & cold coffee | healthy Indian dessert | cold beverage
20:19
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 168 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,3 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 567 М.