பாரம்பரியத்தை இழக்கும் கிராமத்து பொங்கல்!

  Рет қаралды 10,882

Enathu Aran

Enathu Aran

Күн бұрын

Пікірлер: 50
@ambosamy3453
@ambosamy3453 9 ай бұрын
எங்களின் செல்லக்குட்டி களை பார்த்து மிகவும் மனமகிழ்ந்தோம். மகிழனின் கொள்ளை சிரிப்பில் மனம் கொள்ளை போனது. உங்கள் அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். ❤குழைந்தகளுக்கு எங்கள் ஆசிகள்.❤
@Elakannan
@Elakannan 9 ай бұрын
இன்னும் நான் புதுப்பானையில் தான் பொங்கல் வைக்கிறேன் தோழா.குறிப்பாக இவர்களிடம் பேரம் பேசுவது கிடையாது . நம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கும் நன்றி சொல்வோம்
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நானும் பணம் கொடுத்துவிட்டு, உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அத எடுத்துக்கிட்டு மீதி கொடுங்கன்னு கேட்பேன்.
@sathiskumar911
@sathiskumar911 9 ай бұрын
எரிவாயு என தமிழ் படுத்தியது சரி ஆனா வாயு தமிழ் சொல்?? எரிவளி எரிகாற்று என கூறலாம் @@enathuaran
@minimilaani6968
@minimilaani6968 9 ай бұрын
​@@sathiskumar911 அது எரிவாயு சகோதரா...
@Elakannan
@Elakannan 9 ай бұрын
@@enathuaran நல்லது
@Tami_ln
@Tami_ln 7 ай бұрын
​​@@sathiskumar911எரி காற்று உருளை (Gas Cylinder) என்று கூறலாம்...
@deenparvesh
@deenparvesh 9 ай бұрын
தச்சர் ஐயா அருமையாக தமிழில் உரையாடுகிறார்.
@nandakumarfitness
@nandakumarfitness 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 9 ай бұрын
*எங்கள் ஊரில் அதற்கு பெயர் அகப்பை என்றும் அன்புடன் மாயவரம் மணி*
@marymaggie8397
@marymaggie8397 9 ай бұрын
சிறப்பான பதிவு. சிறந்த முன்னெடுப்பு.
@Malar-z3e
@Malar-z3e 9 ай бұрын
Vungal sentamiz pechi romba pidichiruku
@vijayalakshmivadivelsamy6152
@vijayalakshmivadivelsamy6152 9 ай бұрын
Vazhga valamudan thambi
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 9 ай бұрын
அருமை பிரதர்
@Vanitha5a
@Vanitha5a 9 ай бұрын
நகர் புறத்தில் இதெல்லாம் கிடைப்பதில்லை பாரம்பரியகடை என்று பெரியகடைகளில் வாங்க முடியாத விலை சொல்கிறார்கள் இதைபோல் செய்பவர்கள் நேரடியாக விற்றால் அவர்களுக்கு நல்லது உங்களுடைய வாழ்க்கை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாகவும் ஏக்கமாகவும் உள்ளது ஆனால் இன்றயவாழ்க்கை பணத்தை நோக்கி ஓடுவதாகவே உள்ளது மகிழன்மற்றும் குழந்தைகள் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது உங்களைப்போன்ற பெற்றொர்கள் கிடைக்க குடுத்துவைத்தவர்கள் வாழ்கவளமுடன்
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 9 ай бұрын
yes even i want to buy through onine
@vissouvanadin
@vissouvanadin 8 ай бұрын
சிரப்பாக இருந்தது.
@jayapreethi6133
@jayapreethi6133 8 ай бұрын
Anna..nega yetha ooru...ingalam manpaanai red paint pani tharaga...athula vagavae mudila na
@Ayman-df8br
@Ayman-df8br 9 ай бұрын
❤ happy Pongal ❤ bro
@delhisanthikitchen
@delhisanthikitchen 9 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு
@devarajc2241
@devarajc2241 9 ай бұрын
Great brother 🙏🏿❤🔥
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Enda oor idu?
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 9 ай бұрын
எந்த ஊருன்னுசொல்லாமலே உரையாடுறீங்க நாங்கள் எப்படிதெரிந்து கொள்வது.
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மன்னார்குடி அருகில் பனையூர் .
@Elavarasanrevathi
@Elavarasanrevathi 9 ай бұрын
எங்கல்ஊரில்துடுப்பைதாண்பயண்படுத்துவெம்.
@manikandanchandrakumar2656
@manikandanchandrakumar2656 9 ай бұрын
Enga ooru panaiyur mannarkudi
@MadhubalaBala-m9n
@MadhubalaBala-m9n 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏👌🙏👌🙏👌🙏💯💯💯🙏👍🏻👍🏻
@SarathKumar-qz6wd
@SarathKumar-qz6wd 9 ай бұрын
அறுவடை எப்போது தொடங்கும் அண்ணா என்னிடம் இயந்திரம் உள்ளது உங்கள் ஊருக்கு வரலாமா?
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இப்போது இயந்திரங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதேபோல் போட்டியும் அதிகம். உங்கள் அலைபேசி எண் கொடுங்கள், எனது நண்பர்களிடம் கொடுத்து கேட்டு பார்க்கிறேன்.
@chitratheerthamalai720
@chitratheerthamalai720 8 ай бұрын
Voice supper
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 9 ай бұрын
your Tamil is nice
@sindusendamizh6115
@sindusendamizh6115 9 ай бұрын
எந்த ஊர்
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மன்னார்குடி அருகில் பனையூர்.
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
Sir, truthful🙏🙏😔😔
@giriprasad6722
@giriprasad6722 9 ай бұрын
Entha ooru brother
@enathuaran
@enathuaran 9 ай бұрын
பனையூர்.
@SoniyaRamnad
@SoniyaRamnad 9 ай бұрын
எந்த மாவட்டம்
@Smilekiller_Senior
@Smilekiller_Senior 9 ай бұрын
❤❤❤❤
@sowmyasukumaran3657
@sowmyasukumaran3657 9 ай бұрын
We have a lot of kotaankuchi,where is this gentleman so that I can make agappsis.we are originally from Kumbakonam now in Chennai pls send us this address
@enathuaran
@enathuaran 9 ай бұрын
பனையூர்.
@sowmyasukumaran3657
@sowmyasukumaran3657 9 ай бұрын
Sir is it the pannaiyur on ecr or elsewhere
@enathuaran
@enathuaran 9 ай бұрын
கோட்டூர் ஒன்றியம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் .
@sowmyasukumaran3657
@sowmyasukumaran3657 9 ай бұрын
Thank you very much sir.i am going to my native valangaiman for Rama navami,I shall meet this gentleman and keep you posted
@rajalakshmik8170
@rajalakshmik8170 9 ай бұрын
Good job👍👍
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
🙏🙏👌👌🌼🌼
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Ippo neraya per cooker la Pongal vakkaranga Adan ivangalukkellam business koranjurukku pavam
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,1 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН
I - Mersalaayitten Video | A.R. Rahman | Vikram, Amy Jackson | Shankar
4:50
SonyMusicSouthVEVO
Рет қаралды 66 МЛН
Food in A GRAND WEDDING 🔥 | Nepolean Sir Son’s Sangeet | Japan
13:45
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,1 МЛН