Рет қаралды 142
மகாகவி பாரதியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நமது பள்ளியில் "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி ஆராதனா கனகராஜன் மற்றும் மாணவர் விஸ்வந்த் பாலமுருகன் சிறப்பாக உரையாற்றினார்கள்.
நன்றி.