பேரவையில் நேருக்குநேர் மோதிக் கொண்ட துரைமுருகன் - எடப்பாடி | Duraimurugan and EPS fight in assembly

  Рет қаралды 1,544,304

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

பேரவையில் நேருக்குநேர் மோதிக் கொண்ட துரைமுருகன் - எடப்பாடி | Duraimurugan and EPS fight in assembly
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 520
@johnsdavid8133
@johnsdavid8133 5 жыл бұрын
பார்வட் பண்ணி பண்ணி புதியதலைமுறை ஆபீஸ் வரை வந்துட்டேன். மோதற சீன காணோம்.
@rajanzt
@rajanzt 5 жыл бұрын
very true 😂😂😂
@sciencekumar13
@sciencekumar13 5 жыл бұрын
Ama bro
@RajuK-joshua
@RajuK-joshua 5 жыл бұрын
Maranam bro.
@anjuindia9462
@anjuindia9462 5 жыл бұрын
Haha semma bro
@sudarsansudar7723
@sudarsansudar7723 5 жыл бұрын
Sema....
@rahulk2792
@rahulk2792 5 жыл бұрын
Food minister is speaking very politely. That's y he is named as "calm"Raj...😊😊
@hamimhamim6143
@hamimhamim6143 5 жыл бұрын
அவன் ஒரு மக்கள் விரோத குடிமகன்
@seyedadnan9632
@seyedadnan9632 3 жыл бұрын
Duraimurugan ayya the legend
@sathishkumarias3075
@sathishkumarias3075 5 жыл бұрын
Title Pathe Doubt Achu , Media பித்தலாட்டங்கள்🤨
@sachinmani9385
@sachinmani9385 5 жыл бұрын
2.25 - 2.35 Dhurai Murugan Fantastic Moments!
@thalapathi137
@thalapathi137 3 жыл бұрын
Stalin ayya mass🥰😍...aana ipo cool🥰🥰😍😍
@Tamsel11
@Tamsel11 4 жыл бұрын
I came only for DuraiMurugan
@socialviews5868
@socialviews5868 5 жыл бұрын
Duraimurugan the legend
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 5 жыл бұрын
Edapadi correct
@NellaiHariSuthan
@NellaiHariSuthan 5 жыл бұрын
20 kg அரிசில 5 kg நீங்க திரிடி திங்கிரீங்களே அதை சொல்லல😉
@ravimanikkam6843
@ravimanikkam6843 5 жыл бұрын
அமைச்சர் கூறுவதில் தவறு உள்ளது.சர்க்கரை விலை ரூபாய் 25/- க்கு ஒரு கிலோ வீதம் வநியோகம் செய்கிறார்கள்.ஆனால் அமைச்சர் கூறுவதோ ஒரு கிலோ சர்க்கரை ரூபாய்13.50.இதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 3 жыл бұрын
மோதல் இல்லையே . . .
@user-gx9ng2qq5y
@user-gx9ng2qq5y 5 жыл бұрын
என் குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர் அனல் இருவது கிலோ அரிசி மட்டும் தான் அரசு வழங்குரது இது வரை
@murgasaranamsundharraj560
@murgasaranamsundharraj560 5 жыл бұрын
Edapadiyaru Super speachu
@vigneshrahman9566
@vigneshrahman9566 5 жыл бұрын
2:32 Duraimurugan expression semma funny...... Satasabaila comedy panraru... Sirichavangava like podunga... Comment pannunga
@s.soundararajanrajan2106
@s.soundararajanrajan2106 5 жыл бұрын
எடப்பாடி பதவி விலகி மறுபடி தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று முதலமைச்சர் ஆக வேண்டும். இப்போது உடனே பதவி விலகு..உனக்கு நேர்மை இருந்தால்.இதை செய்
@farrisahamed7648
@farrisahamed7648 5 жыл бұрын
Durai rocks
@msasikanmani1
@msasikanmani1 5 жыл бұрын
எங்கே மோதிக்கொண்டா ர்கள்?
@SureshKumar-dw3dr
@SureshKumar-dw3dr 5 жыл бұрын
திருட்டு நாய்கள் புதிய தலைமுறை
@palaniuaepalani1383
@palaniuaepalani1383 5 жыл бұрын
Sasi Kumar muttu santhula 😁😁😁summa bro yallam thiruttu payaluga
@pavankumar3304
@pavankumar3304 5 жыл бұрын
டேய் யங்க டா மோதிகிறங்க 🤔🤔
@anbarasanraman2850
@anbarasanraman2850 3 жыл бұрын
Anna nama mothikiranga nu news pottathala than parthom but ava mela thappu illa namba ethirpakurathu intha mariii news thana😉
@user-ux7jg5km3m
@user-ux7jg5km3m 5 жыл бұрын
இதில் பலன் அடைய போவது பானிபூரிகாரன் தான் ????
@karuppasamykaruppasamy1275
@karuppasamykaruppasamy1275 4 жыл бұрын
Arumai bro..appuram entha jaathi jaathinu..aduchukiraangale ..avanga ellorum paanipoorikkatan sunniyayum ..panchu mittaikaaran sunniyaiyum oompuvaanga.
@janasc3495
@janasc3495 5 жыл бұрын
Live telecast பண்ணுங்கடா முதல்ல, மக்கள எமாத்திகிட்டு
@anischitambararaj3986
@anischitambararaj3986 5 жыл бұрын
எங்கடா மோதுறத காணும் ...விட்டா உங்க செய்தி பாக்க வைக்க பொண்டாட்டியை கூட்டிக்கொடுத்த புதிய தலைமுறைனு போடுவீங்க போலயேய்
@Mohanraj-ch3rr
@Mohanraj-ch3rr 5 жыл бұрын
அடேங்கப்பா நேருக்கு நேர் மோதி 2பேரும் அப்பல்லோ மருத்துவமனை ல அட்மிட் ஆயுட்டாங்க போ (இதுலாம் ஒரு நியுஸா)
@sundaresansita4458
@sundaresansita4458 5 жыл бұрын
பாம்பு கீரி சண்டை எப்போ ? சண்டை,மோதல் என தப்பு தலை ப்பு போட்டு புதிய தலவலி முறை.
@dineshkalyanastore
@dineshkalyanastore 5 жыл бұрын
புதிய தலைமுறை, போலியான தலைப்பை கொண்டு நீங்களே உங்கள் தரத்தை குறைத்துவிட்டீர்கள்.
@josephjoseph4713
@josephjoseph4713 5 жыл бұрын
எந்த நியாயவிலை கடைசியில் என்ன இருக்கிறது நீங்கள் சொல்லுங்கள் ?ஆனால் எந்த சாராயக்கடையில் என்ன இல்லாமல் இருக்கிறது இது ஏன் ?எப்போது மாறும் .சர்க்கரை எனக்கு தேவை இல்லை என்னுடைய நாட்டில் என்ன இல்லை !
@dr.rajthangavel1120
@dr.rajthangavel1120 5 жыл бұрын
இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.
@k.singar1349
@k.singar1349 5 жыл бұрын
அய்யா சாமி ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபா ரேசன்கடையில முழிச்சிட்டு பேசுங்க
@pichaiappanvelu1099
@pichaiappanvelu1099 3 жыл бұрын
L
@karthikeyana9643
@karthikeyana9643 3 жыл бұрын
இரண்டு கிலோ சர்க்கரை கொடுப்பதாக சொல்கிறங்கள் ஆனால் ஒரு கிலோ சர்க்கரைதான் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கொடுக்கிறார்கள். மீதி சர்க்கரை1, 80,00,000 கார்டுகள்x 1 கிலோ = 1, 80,00,000 கிலோ பிளாக் மார்க்கெட்டில் அதிமுகவினர் அதிக விலைக்கு விற்றுகொள்ளை நடப்பதாகக் கேள்வி.
@knmaran
@knmaran 5 жыл бұрын
நேருக்கு நேர் மோதல்.....👿👿👿ஏன்டா இந்த பொழப்பு உங்களுக்கு......
@manoharanchandran4145
@manoharanchandran4145 4 жыл бұрын
Don't provide wrong headings. But the news is good
@Mmb2121
@Mmb2121 5 жыл бұрын
தினமும் புதிய புதியஉடைகள் தான் போட்டுகிட்டு வருவாங்களோ .... நீண்டநாள் சந்தேகம்
@sarathisekar6422
@sarathisekar6422 4 жыл бұрын
உண்மையை சொல்லி நியூஸ் போடுங்கடா
@murugesang3960
@murugesang3960 5 жыл бұрын
இவனுங்களுக்கு ஒரு பன்றி காய்ச்சல் வந்து மொத்தம போய் சேரமாட்டாங்களா.
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 4 жыл бұрын
அய்யா திட்டம் நல்லதுதான் ஆனா இது வடஇந்திய காரங்களுக்கு மட்டுந்தான் தென்னிந்திய காரங்களுக்கு ? இப்பவே எதுவும் கிடைக்கிறதில்லை கடக்காரங்க வித்துப்போடறாங்க ,இந்த லட்சனத்தில இது தேவையில்லை.
@ashokvadamazhai
@ashokvadamazhai 5 жыл бұрын
durai murugan mass
@mayakrishnan8480
@mayakrishnan8480 5 жыл бұрын
எங்க ஊர் ரேசன் கடையில் ஒரு கிலோ கோதுமை விலை 10 ருபாய் அதுவும் சிலருக்கு கிடைப்பதில்லை.எந்த ஊரில் கோதுமை இலவசம்?
@cuvijayvarma5597
@cuvijayvarma5597 5 жыл бұрын
கேட்ட கேள்வியை புரியாமல் பதில் சொல்லகிறார் எனவே புரிந்து சுருக்கமாக சொல்ல வேண்டும்
@manikandanvana
@manikandanvana 5 жыл бұрын
EPS is right
@muraleemadhan
@muraleemadhan 5 жыл бұрын
உங்களைப் போன்றதொரு தரமான ஊடகத்திற்கு இது அழகா . இனி நம்புவார்களா உங்களை ?????
@manikandanj5234
@manikandanj5234 5 жыл бұрын
எடப்பாடியார் மாஸ்
@techsettaigal8864
@techsettaigal8864 3 жыл бұрын
Who noticed anbil Mahesh poyyamozhi? After 12th public cancel
@ganeshandevar7424
@ganeshandevar7424 3 жыл бұрын
ஆட்சியில் நீங்க இருந்து என்ன டா படுங்குனீங்க.
@abalamuruganmurugan3421
@abalamuruganmurugan3421 5 жыл бұрын
India 20 years going back
@nikilselva7327
@nikilselva7327 4 жыл бұрын
எல்லோரும் விஜயகாந்த் ஆக முடியாது
@sarimahbaha8562
@sarimahbaha8562 5 жыл бұрын
Health minister who is this guy good speech good excplain 7 min he say stupit media channels where is fight
@user-ox1et8rh8h
@user-ox1et8rh8h 4 жыл бұрын
இந்த அதிமுக மந்திரிகள் எந்த பள்ளியில் படித்தார்களோ தெரிவில்லை. ஒரே நிமிடத்தில் சொல்ல வேண்டிய பதிலை கால்மணி நேரம் சொல்றானுங்க. அதையும் சேக்கிழார் முதல்வர் ஆமோதித்து அரைமணி நேரம் உளறுகிறார். இது எதை காட்டுகிறது என்றால் பலவேறு பிரச்சினைகளை எழுப்ப விடாமல் தடுக்கவே இந்த தகிடுதத்தம். குறிப்பா ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி அரசின் நிலை பற்றி அரைமணி நேரத்துக்கு கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை உளறிவிட்டு கடைசியாக ---மத்திய அரசுக்கு இதுபற்றி எழுதி யிருக்கிறோம். பதிலை எதிர் பார்க்கிறோம்--- இந்த 2வரி பதிலுக்கு அரைமணிநேர பதில் எழுதி கொடுத்த IAS ஆபீசரை எதனால் அடிக்கலாம். நடப்பது சட்டசபை கூட்டமா? சாராயக்கடை சண்டையா? இயல்பாக எதிர் கட்சிகள் தான் குரலை உயர்த்தி பேசனும். ஆனால் மந்திரிகள் மட்டுமே சாராயம் குடிச்சவனை போல கத்துகிறார்கள். JJசெத்த போதே சட்டசபை ஒழுக்கமும் சேர்ந்து செத்து விட்டது. கர்மம்.
@user-ow2jw5xx3b
@user-ow2jw5xx3b 5 жыл бұрын
ரொம்ப டீசன்ட்டா பேசறானுங்க. முடியல பா.
@shajahansm1612
@shajahansm1612 5 жыл бұрын
நீட்டில் பாஸ் ஆன தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் படிக்க செல்லும் போது அடித்தே கொன்று விட்டு அந்த இடத்தில் வடநாட்டு மாணவனை நியமிக்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டிற்கு வரும் வடநாட்டானுக்கு நாம் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டியதுள்ளது நல்ல நியாமடா இது நல்ல அரசாங்கமடா நமது எடப்பாடி அரசாங்கம்
@prabhu942
@prabhu942 4 жыл бұрын
டைட்டில் ஒன்னு போடுறீங்க ஒண்ணுமே மோதிக்கொண்ட வீடியோ வரவே இல்லை அப்புறம் எதற்காக இது மாதிரி போட்டு மக்களிடத்தில் பொய் சொல்லி தேவையில்லாத கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம்
@alfazi749
@alfazi749 5 жыл бұрын
Something. Wrong planning for BJP government and admk adimaigale government
@SUDHAN54321
@SUDHAN54321 4 жыл бұрын
சுடலைக்கு cm ஆனது போல கனவு
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 жыл бұрын
மக்களோட கஷ்டத்தை எடுத்து பேசுறதுக்கு உங்களுக்கு என்னடா கஷ்டம்
@sivakumar-vi9kt
@sivakumar-vi9kt 5 жыл бұрын
Durai murugan army da...🤣
@ksmixj9472
@ksmixj9472 3 жыл бұрын
😆😆
@rajarajarajaraja1471
@rajarajarajaraja1471 5 жыл бұрын
மக்களுக்கு. போராடும். மன்னர்கள். மரம்.வளர்ப்பு. பற்றி. பேசுங்கள். உங்களுக்கு. புன்னியமா.போகும்
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 5 жыл бұрын
டேய் புதிய தலைமுறை டிவி பாடுகளா, எங்கடா எந்த மோதிக்கொண்ட காட்சி....பண்ணாடைகளா, நல்லாத்தானே பேசினாங்க....
@jaleel.kjaleel.k2129
@jaleel.kjaleel.k2129 5 жыл бұрын
Sambath Venkatesan zfgub
@sofaservicechennaitamilnad3117
@sofaservicechennaitamilnad3117 5 жыл бұрын
சும்மா சொல்ல கூடாது எங்க அப்பா அம்மா கிட்டத்தட்ட 15வருஷமா ரேஷன் கார்டு வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டாக ஆன இவர் வாதத்துக்கு அப்புறம் தான் எங்களுக்கு (ஸ்மாட் கார்டு) வந்தது நன்றி நன்றி
@Missioniastnpsc
@Missioniastnpsc 5 жыл бұрын
நீங்க பேசுறதுக்குள்ளையும் விடிஞ்சிடும்டா சாமி 🤦
@dhudhushdhudhush5918
@dhudhushdhudhush5918 5 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் ஆலாங்குளம் M L A பூங்கோதை இதுவரைக்கும் பேசிய விடியோ வந்ததே கிடையாது
@dineshkalyanastore
@dineshkalyanastore 5 жыл бұрын
தமிழ் நாட்டை ஆளுகின்ற தலைவர்களே, தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதைவிட மொத்தமாக வெளியேற்றி வட இந்தியர்கள் குடி அமர்த்திவிடுங்கள்.நீங்கள் கொண்டுவரும் திட்டம் அனைத்தும் வட இந்தியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
@divaharan9976
@divaharan9976 5 жыл бұрын
இந்திகாரர்களுக்கு இதுமாதிரி ஏற்பாடு செய்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல
@hepush9707
@hepush9707 5 жыл бұрын
டேய் எங்க மோதிக்கிட்டாங்க ரெண்டு பேரும்... அவனுங்க பண்றதவிட நீங்க நல்லபன்றிங்கடா.......
@tamil0777
@tamil0777 5 жыл бұрын
சபாநாயகர் கோமாளி பேச்சு வழக்கு தமிழ் பேசுறான்
@a.mkumaran5223
@a.mkumaran5223 5 жыл бұрын
முண்டம்
@user-sy4ec3bq9v
@user-sy4ec3bq9v 4 жыл бұрын
Tavdeyapy. Mk
@karuppasamykaruppasamy1275
@karuppasamykaruppasamy1275 4 жыл бұрын
Deay bharath ...devadiya mavane soruthaan thingireeya? Sorai vittuttu Vera edhaiyaavadhu pee thingireeya? Pu..mavane
@anbuanbuanbu8579
@anbuanbuanbu8579 5 жыл бұрын
Very bad
@haritailor862
@haritailor862 4 жыл бұрын
அடேங்கப் இது உலக மாக நடிப்பு
@jaikrishna4215
@jaikrishna4215 5 жыл бұрын
Durai murugan Thala Mass!!!👍👌💐
@yuganafsji2218
@yuganafsji2218 5 жыл бұрын
dai sommpu
@jaikrishna4215
@jaikrishna4215 5 жыл бұрын
@@yuganafsji2218 ennada sunni???
@user-wt7vm3dy4z
@user-wt7vm3dy4z 5 жыл бұрын
சரி அதெல்லாம் இருக்கட்டும். இலவசமாக வழங்கப்படும் அரிசியை எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குடும்பங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
@mskumarsaran
@mskumarsaran 5 жыл бұрын
Still Krishnagiri to thindivanam highway road project is pending 😩
@ajithakvlogs1610
@ajithakvlogs1610 5 жыл бұрын
இந்த திட்டம் நமக்கான திட்டம் இல்லை. நம்முடைய வேலை பறிபோனது இப்ப உணவு, நாளை தமிழகம் வடமாநிலத்தவர் உடையதாக மாற்ற திட்டம் வரும் நாம எல்லாம் விரல் சூப்ப வேண்டியது தான் # F... TN,,#
@hameedaka2410
@hameedaka2410 5 жыл бұрын
இது வரை கல்வி சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை தமிழகம் இழந்தது இப்போது உணவையும் இழக்க நேரிடும் இனி வட இந்திய உணவு பொருட்கள் தான் கிடைக்கும்
@evansap2616
@evansap2616 3 жыл бұрын
Anyone after satlin wins 👇
@senthilkumaran9507
@senthilkumaran9507 5 жыл бұрын
காமராஜ் அவர்களே இருக்குறத ஒழுங்கா கொடுங்க வேற எதுவும் தேவையில்லை
@AK-og4en
@AK-og4en 5 жыл бұрын
EPs rocks...
@gopikrishnans9450
@gopikrishnans9450 5 жыл бұрын
Ahaan
@clickflix8062
@clickflix8062 5 жыл бұрын
Why this title...?...do not promote your video like this.
@ravisankarsankarravi9788
@ravisankarsankarravi9788 5 жыл бұрын
clickflix
@1jaya1chennai23
@1jaya1chennai23 5 жыл бұрын
மாண்புமீகு என்னதுக்கு கூடம்குளமே வெடிச்சுடும் டா அணுகழிவு என்ன செய்யுறது டா 😈😈😈😈😈😈😈😈😈😈😈
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
ஒரே நாடு ஒரே ரேஷன் card nu சுன்ணி சட்டமெல்லாம் போட கூடாது
@jilsonpunitha5425
@jilsonpunitha5425 5 жыл бұрын
பேசிகிட்டே இருக்கிறிங்க யார் பெரியவன் யென்று அடித்து காட்டுங்க!
@jameskaviyarasu9005
@jameskaviyarasu9005 5 жыл бұрын
Title ya mathungada ...unga TRP kaga...Samanthame ilatha title vapengala....
@rajendirandinesh1401
@rajendirandinesh1401 4 жыл бұрын
Pls Don.t say story. Shall I get ration any place?
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 3 жыл бұрын
ஒரே இடுகாடு சட்டம் வருமா
@rajendirandinesh1401
@rajendirandinesh1401 4 жыл бұрын
Don.t say story. Shall I get ration any place?
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
One nation one ration இது அருமையான திட்டம் நான் ஆதரிக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் டike போடலாம்.
@vellaisamy0076
@vellaisamy0076 5 жыл бұрын
All India online ration card
@sivasiva2310
@sivasiva2310 5 жыл бұрын
இந்த திட்டத்தினால் வடமானிலத்தவர்கலுக்கு தான் லாபம். அதனால் ஈரவெங்காய கதையெல்லாம் வேண்டாம்.
@paulrayn8624
@paulrayn8624 5 жыл бұрын
I can see a lot of people scolding both parties in comments but kaasu vangitu vote poderethe matum nirethatingge
@senthilkumaran9507
@senthilkumaran9507 5 жыл бұрын
மோடி சார் தமிழ்நாட்டுக்கு நீங்க ஒண்ணும் பண்ண வேணா
@raguld3931
@raguld3931 5 жыл бұрын
Title ah maathunga da waste thalaimurai
@sathishkumar-uf7sr
@sathishkumar-uf7sr 5 жыл бұрын
வெளிமாநில ரேஷன் கார்டு உள்ள வந்தா, ஈசியா ஆட்சி மாற்றம் நடைபெரும்.. மோடி,ராகுல் காந்தி,மம்தா பேனர்சி இங்க ஈசியா முதல்வர் ஆக்க முடியும்... நாம தமிழ்நாட்டிலேயே அகதியாக வாழவேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக வரும்.... இலங்கை மக்களுடைய நிலைமை கண்டிப்பாக வரும்...
@sudharsonsk1159
@sudharsonsk1159 5 жыл бұрын
எங்கே மோதல்....கூறுங்கள் .....
@Ramakrishnan-kx8zx
@Ramakrishnan-kx8zx 3 жыл бұрын
Dai puthiya thalaimurai enga da edapadiyum duraimuruganum modhi kondaga innoru vatti samandham ilama title poteenga
@salmansharif3935
@salmansharif3935 3 жыл бұрын
😎😎😎😎
@ulaganathanvkandiyar6447
@ulaganathanvkandiyar6447 5 жыл бұрын
""The Speaker does not speak ": is the convention of English Parliament ...which is the Mother of Parliament..but what happens in T N Assembly...leavet it to public opinion
@rajappaneditz8109
@rajappaneditz8109 5 жыл бұрын
மக்கள் பிரச்சினையை பேசுங்கள் சகோதரர்களே
@rajappaneditz8109
@rajappaneditz8109 5 жыл бұрын
பிச்சை எடுக்காதது தான் மிச்சம் மக்கள்
@arulraj5100
@arulraj5100 5 жыл бұрын
Where is fight.. Please don't waste our time
@sachinmani9385
@sachinmani9385 5 жыл бұрын
Dhurai Murugan Army!.
@Nandhakumar-fb1sh
@Nandhakumar-fb1sh 5 жыл бұрын
Thug life Durai Murugan 2:33 😂😂😂
@kumaravelrs2739
@kumaravelrs2739 5 жыл бұрын
புதியதலைமுறை தனது தரத்தினை இது போன்ற பொருந்தா தலைப்பைக் கொடுத்து குறைத்துக் கொள்கிறது
@zagaspets8795
@zagaspets8795 5 жыл бұрын
Intha maari videos Ku right top corner LA 3dot irukkum atha press panni report pannunga google ceo to serve tamilnadu people to use complaints
@jacksvikkie9479
@jacksvikkie9479 5 жыл бұрын
Theriyum Da .. Dey ... Media pasanga ellam ipdithan .. title poduvinga I🙄
@vinothkumaranbu6753
@vinothkumaranbu6753 5 жыл бұрын
எடுப்பு நல்லா பேசுறீங்க
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today
12:19
Red Pix 24x7
Рет қаралды 1,1 МЛН