tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today

  Рет қаралды 1,127,864

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

tn assembly OPS Vs EPS - heavy fight - tn assembly live today
tn assembly speech,
assembly live,
tn assembly,
tn assembly speech,
tn assembly live today,
tn assembly live,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 234
@rajhdstatus163
@rajhdstatus163 Жыл бұрын
இத பாத்தா சட்டசபை போல இல்லை... எங்க கிராமத்தில் புளியமரத்துக்கு கீழ நடக்கிற கட்டபஞ்சாயத்து போல இருக்கு 😅
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 Жыл бұрын
எது முறையோ அதை செய்ய வேண்டும் தவறு அப்பாவு செய்கிறார்
@alagarsamyandisubban8398
@alagarsamyandisubban8398 Жыл бұрын
சூப்பர் சபாநயகர் அவர்களே
@selvasj6011
@selvasj6011 Жыл бұрын
இதயதெய்வம் அம்மா இருக்கும் போது முதல்வராக இருந்த ஒருவரை கருத்து கூட சொல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்....
@hariprasath7546
@hariprasath7546 Жыл бұрын
Karuthu kooda solla vidama thadutgathu Edappadi thaya🙄
@JamesSaru
@JamesSaru 17 күн бұрын
😂❤
@viralvideos5260
@viralvideos5260 Жыл бұрын
இப்படி கட்சிக்கு உள்ளேயே சண்டை இருந்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்????
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Ай бұрын
பாரதப் பிரதமர் ஸ்ரீமோடிஜி அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது உறுதி அளித்து கூறியபடி மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே எல்லாம் சரியாகும்.
@akarivu8190
@akarivu8190 Жыл бұрын
Ops அவர்கள் எந்த கட்சி....அவரும் இதே கட்சி தான்...என்னடா இது பெரிய குழப்பம்
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 Жыл бұрын
இவ்வளவு தன்மை பார்க்கும் எடப்பாடி தனது ஆதரவு ஓபிஎஸ் கையெழுத்து பெற்று எம்எல்ஏ ஆனவர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் முதலில் பின்பு சட்ட சபைக்கு வந்து இது போல வீர வசனத்தை பேசட்டும்
@user-if1gn9qj8j
@user-if1gn9qj8j Жыл бұрын
EPS ஒரே அசிங்கமா இருக்கு.2பேரும் சேர்ந்து கட்சியை நடத்தினால் என்ன?? பணம் பிரித்தலில் சிக்கல்கள் வருமோ???🙄🙄🙄
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Жыл бұрын
Durai murgan sir pesna thug ah thaan pesuvar
@DineshKumar-uj7ti
@DineshKumar-uj7ti Жыл бұрын
குடிக்க வச்சு இந்த திமுக பாலாயிரம் குடும்பங்களை உயிரை எடுகிறதே அதற்க்கு ஒரு சட்டம் போடுகையா
@RamG-vp1ss
@RamG-vp1ss Жыл бұрын
Bro, govt tasmac ku ethachum advertisement panrangala? Or unga Veedu thedi vanthu vikurangala? There is a age restriction for alcohol . And it has more than 400% tax Movie la vantha kooda keela drinking is injuries to health podranga So itha thaandiyum oruthan kudikuraan na , it’s his personal choice , if you really care for the people then Makkal ta kudikatheenga, athu udal nalathirku Kedu nu vizhipunarvu seinga , tasmac ah moodu nu solrathu immaturity , tasmac ah mooduna drugs maari ithuvum illegal Ah nadakum
@rajasekaranrajendran9753
@rajasekaranrajendran9753 Жыл бұрын
குடிப்பது அவர் அவர் விருப்பம்.நாட்டில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.புடிச்சவர்கள் குடிக்கிறார்கள்.அவர்கள் உடம்பை அவர்களே கெடுத் துகொல்கிரார்கள்
@mydeenpitchai6785
@mydeenpitchai6785 Жыл бұрын
இபிஎஸ் அணி தங்களின் பிரச்சனை பற்றி பேசுவதையே பிரதானமாக கொள்கிறது மக்களின் பிரச்சினைகளை மறந்து விடுகிறது
@ramasherb123
@ramasherb123 Жыл бұрын
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஇஅதிமுக அழியும் நிலையில் பார்ப்பதைக்கண்டு மிகவும் வேதனையாக உள்ளது..
@marisivasampan5052
@marisivasampan5052 Жыл бұрын
MIGAVM MAHILCI
@Therock-in9tc
@Therock-in9tc Жыл бұрын
ஓபிஎஸ் போல தீய சக்திகள் ஒன்று சேர்ந்து அதிமுகவை அளிக்க முடியவில்லை வேறு யாரு உண்டா ✌✌✌👍👍Eps வாழ்க
@premar5760
@premar5760 Жыл бұрын
எடப்பாடி தலைமையிலா? மொத்தமாக கூட்டம் கூடி. நாசம் செய்து கட்சியே போச்சு. தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார்கள்....இந்த லட்சணத்துல எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா தினகரன் எல்லோரும் சங்கு ஊதி பாலாற்றியாச்சு இதுல கட்சியாவது பட்சியாவது
@user-lq2ss3tr7o
@user-lq2ss3tr7o Жыл бұрын
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்...
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
சட்ட மன்ற உறுப்பினர்கள் விவாத முறையில் சிறந்த கருத்துக்கள் யார் கூறினாலும் ஏற்று கொள்ளப் படும்..
@rajinirajini2937
@rajinirajini2937 Жыл бұрын
ஓபிஎஸ் தவருயில்லை
@thamilalagan3255
@thamilalagan3255 Жыл бұрын
Valga Naina Nagendran
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது அதிமுக தான்.பெரும்பான்மை என்றால் எதில்.
@ramanivenkata3161
@ramanivenkata3161 Жыл бұрын
Ops was allowed to talk by the speaker. Due to Eps's intervention there was commotion.
@Funforlife2024
@Funforlife2024 Жыл бұрын
சட்டம் கொண்டுவாங்க இல்ல என்னமோ போங்க, எனக்கு தூக்கம் வருது! பின்னால் உட்கார்ந்து இருக்கும் அமைச்சர்!!!
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 Жыл бұрын
Appo OPS innum DMKkku pogaliyaa?!
@FUNTIME_THEE
@FUNTIME_THEE Жыл бұрын
OPS will join BJP
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 Жыл бұрын
@@FUNTIME_THEE Pora pokka paatha rendu katchiyumae vala virikkudhu poala.
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Жыл бұрын
OPS mass
@bashaakbar753
@bashaakbar753 8 ай бұрын
புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது இவனுங்க எல்லாம் எங்க வச்சிருந்தாங்க ஞாபகம் இருக்கா மக்களுக்கு அனைவருக்கும் ஓபிஎஸ் அவர்களை மட்டும் தான் முன்னிலையில் இப்போ இவனுங்க எல்லாம் பேசுறது
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
கலைஞரின் எழுதாத பேனா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
😁😁😁😁😁
@PandiPandi-nv8np
@PandiPandi-nv8np Жыл бұрын
அண்ணன் PH.P.M அவர்கள் தான் ஆண்மகன்
@balamurugan.rajamani7531
@balamurugan.rajamani7531 10 күн бұрын
பிரதான எதிர்கட்சி தலைவர் இப்போதைக்கு அண்ணாமலை மட்டும்தான்.
@TitusThuraisingh-vr5ti
@TitusThuraisingh-vr5ti 8 ай бұрын
இத பார்க்கும் போதே கவலையாக இருக்கிறது..... இப்படி சண்டை போடுகிறீர்கள் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்..... எப்படி ஓட்டு போடுவார்கள்....
@Raja-yp3gf
@Raja-yp3gf Жыл бұрын
சன்டை போடாதீங்கப்பா சும்மா எதுக்கு இப்படி எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் நாடு நல்லா இருக்கும்
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 8 ай бұрын
Sivaranjani❤ rameshkumar
@PremSenthil-on9wd
@PremSenthil-on9wd Ай бұрын
சூப்பர்
@user-ts2vc8xg2e
@user-ts2vc8xg2e Жыл бұрын
ஒரு தடவையாவது மக்கள் பிரச்சினை பற்றி பேசுமாறு எடப்பாடி எந்த காலத்திலும் நீ வெற்றி பெற முடியாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajanbose1
@rajanbose1 Жыл бұрын
OPS is side lined
@vadivelmuruganr1
@vadivelmuruganr1 Жыл бұрын
Throgi edapadi
@SivaKumar-jl9kw
@SivaKumar-jl9kw Жыл бұрын
மதிப்பிற்குரிய பேரவை தலைவர் பேசுவது சிண்டு முடிவது போல் உள்ளது நியாயமாக இல்லை நடுநிலையாக இல்லை
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
உங்கள் புரிதல் தாமதம் 😜😜😜😜😜😜😜😜😜😜
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
அழகாகி கொண்டே போகும் சாரதா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍😎
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar Жыл бұрын
🤣🤣😂yarappa neenga
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
@@NirmalKumarGoundar ela Nama payaluga than😇
@kimjongun2872
@kimjongun2872 Жыл бұрын
Yaru bro Saradha
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
@@kimjongun2872 இலங்கோவன்
@sujinimala
@sujinimala Жыл бұрын
OPS ku rest koduthu veetukku anupunka
@ukkuruukkuru8172
@ukkuruukkuru8172 Жыл бұрын
Yen avaruku pathil ni vara poriya
@rajkumarj8219
@rajkumarj8219 Жыл бұрын
OPS is not eligible to represent ADMK ....
@rajmanoj5107
@rajmanoj5107 Жыл бұрын
Poda punda
@rajkumarj8219
@rajkumarj8219 Жыл бұрын
@@rajmanoj5107 podaa thevdiya
@maverickrocks1341
@maverickrocks1341 Жыл бұрын
​@@rajkumarj8219 poda potta koothi
@rajkumarj8219
@rajkumarj8219 Жыл бұрын
@@maverickrocks1341 bundaya kiluchuruven dii ...
@Therock-in9tc
@Therock-in9tc Жыл бұрын
Good 👍
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 Жыл бұрын
EPS full பிரியாணி சாப்பிட்டு ஆயாசமாக தூக்கத்துடன் அமர்ந்திருக்கும் சந்தடி கேப்பில் OPSஐ பேச வைத்தது வேதனையளிக்கிறது
@sakthipsv6042
@sakthipsv6042 Жыл бұрын
First comment..
@sundararajs9661
@sundararajs9661 Жыл бұрын
Poda thurogi eps.
@FUNTIME_THEE
@FUNTIME_THEE Жыл бұрын
Appavu ayya 🔥🔥🔥
@FIGHTAGAINSTCORRUPTER
@FIGHTAGAINSTCORRUPTER 7 ай бұрын
மக்களுக்காக செய்யல் படுகிறோம் என்று சொல்லும் ஐயா அவைத்தலைவர் அவர்களே உங்கள் மாவட்டத்தில் பெரும்வெல்லம் சூழ்ந்து இருக்கிறது பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்தீர்களா ஐயா.
@7rsaro220
@7rsaro220 Жыл бұрын
NTK 💥💥💥🔥🔥🔥🔥💥💥💥💥
@velmani3518
@velmani3518 Жыл бұрын
2.59 one guy is sleeping 😴 💤
@a.rajkumararumugam381
@a.rajkumararumugam381 Жыл бұрын
Yes
@satheshoxme2001us
@satheshoxme2001us Жыл бұрын
😂 😂😂
@prakashm5413
@prakashm5413 Ай бұрын
😂😂😂
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 22 күн бұрын
Edapadiyar should keep decency & decoram of the assembly
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Жыл бұрын
All MLA are look very young all MLA head full dye
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
என்ன சாராதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍
@duraipandis2219
@duraipandis2219 5 ай бұрын
OPS USIL 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@cjayabalraja8638
@cjayabalraja8638 Жыл бұрын
இவங்கதான் மக்களுக்காக வரிந்து கட்டிக் காப்பாற்றப் போகிறார்கள்
@ravimanoj8165
@ravimanoj8165 Жыл бұрын
How long can wait? Already youngsters are dying.
@kumaravelk828
@kumaravelk828 Жыл бұрын
OPS
@user-ts2vc8xg2e
@user-ts2vc8xg2e Жыл бұрын
துறைமுருன் வேற லெவல்
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 Жыл бұрын
First comment
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
Ops mass
@sureshraja8206
@sureshraja8206 Жыл бұрын
Super
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
Governor அவர்கள் முன்கூட்டியே தெளிவு படுத்திவிட்டார் ஆன்லைன் சூதாட்ட தடை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாம் என்று.
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 Жыл бұрын
Muttaal அப்பாவு மற்றும் திமுக தீர்மானம் செல்லாது இந்தியா சட்டம் அப்படி உள்ளது
@kumbats4379
@kumbats4379 Жыл бұрын
Keeli koothu nadakuthu inda natula . J Jayalitha kalinjar 😢 illa na idu thaan tamilnadu thaieluthu
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Жыл бұрын
Ada angitu poi sanda podunga pa. How come they are sitting together
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
திரும்ப திரும்ப ஆளுநர் திருப்பி அனுப்புவது மக்களின் நலனுக்கு ஏற்புடலையதா சட்டசபபை சிந்திக்கவேண்டும் இது ஒரு ஜனநாயக நாடு தவரை தடுக்க தண்டிக்க அனைவருக்கும் முழுஉரிமை உண்டு கலகம் பிறந்தால்தான் நியாயம்பிறக்கும் கிடைக்கும் அய்யா நன்றி
@duraikesavan30
@duraikesavan30 Жыл бұрын
PH. PM SIR I BECOME UR FAN
@Suresh_suresh..hjilzv56
@Suresh_suresh..hjilzv56 26 күн бұрын
அதான் கட்சிய ஒளிச்சிட்டீங்கலேடா என்னுடைய அணி உன்னுடைய அணி என்று கே...கு இது MGR என்கிற மாபெரும் ஆளுமையுடன் அம்மா அவர்கள் வளர்த்த அணிடா நா.....ளே
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Mr Duraimurugan is correct.M S V Bangalore
@Gnaneshwaran-fr8ns
@Gnaneshwaran-fr8ns Жыл бұрын
என்னங்க இது ஸ்கூல்ல குழந்தைகள் சண்டை போடுற மாதிரி இருக்கு.
@thayalanr9233
@thayalanr9233 Жыл бұрын
அப்பாவு ஒரு அயோக்கியன். Stalin is batting his last innings.
@g.rajeswariganesan973
@g.rajeswariganesan973 Жыл бұрын
ஆட்டியும் விட்டு பிள்ளையை கிள்ளியும் விடும் விளையாட்டு
@tks8472
@tks8472 Жыл бұрын
Eppa EPS avargalea epadiyea kathitea erupa nee, ADMK ellarum maranthirunga Antha Party Amma oda gone 😀😀😀😀😀
@smrajan.smrajan.4358
@smrajan.smrajan.4358 Жыл бұрын
இது அவையா இல்ல கட்டபஞ்சாயத்து கூடமா அப்பாவு ops அவர்களை பேச வைத்து சண்டைய மூட்டி விட்டுடாரு😂 பங்காளி சண்டைய பார்த்தது போல் இருக்கிறது .எடப்பாடி அவர்கள் ஜெயலலிதா திரும்ப வந்தாலும் நான் தா எதிர்கட்சி தலைவர் னு சண்டை செய்வார் 😂😂😂 கொடுமடா இன்னு எதையெல்லாம் பாக்க போரோமோ தெரியல
@santoshr4212
@santoshr4212 Жыл бұрын
so if supreme court over rules the decision MKS is going to resign
@srikumarsrikumar7011
@srikumarsrikumar7011 Жыл бұрын
அமரும் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டியது தானே
@Aestheticz_.03
@Aestheticz_.03 Ай бұрын
Dravida model kootani thalaivargal oru kandanamum therivikavillai.jaalra katchigal.jaalra thalaivargal.
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
10.46 min. till the end :- mad dogs fighting.
@thiruarasuthiruarasu2069
@thiruarasuthiruarasu2069 Жыл бұрын
Ops jentilmen
@eswaranarunachalam101
@eswaranarunachalam101 Жыл бұрын
Sabanaiyakar 😂 tv debate Mari pesuraru only interruption. Aiyo Pavam .
@senthil1eshwaramurthisenth635
@senthil1eshwaramurthisenth635 Жыл бұрын
சட்ட மன்றமா வீதியில் குழாய்களில் தன்னீ பிடிக்கும் சண்டை மன்றமா
@jamie2012list
@jamie2012list Жыл бұрын
எல்லாம் அப்படியே வேற நாட்டிற்கு ஓடிடுங்க
@Kabilan80
@Kabilan80 Жыл бұрын
சண்டை போடாதீங்க ஏட்டையா தட் வடிவேல் மொமெண்ட் 😂😂😂
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 Жыл бұрын
AIADMK MASS GREAT GOOD LEADER EPS ANNA MASS GREAT✌️✌️ 🌱 🌱✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@AsenthamaraikannanB.sent-kp8sw
@AsenthamaraikannanB.sent-kp8sw 3 ай бұрын
soodhattam makkaluku adhil theemai mattume irukkiradhu enbadhai edhthuraithu makkalin kurkkuvazhiyil orusilarukku mattume payantharugiradhu enbadhanaiyum eduthuraithu soodhattaththai nirutha chttam iyatravendum. Idhu sarippattuvaraadhu endru therindhal votteduppu eduththu.avana seiyavendum ...idhu andhakslathil mannarkala nermaiyana attam pozhdu pokkirkaga erpaduthiyadhu.endru unaravendum.
@gopal7675
@gopal7675 Жыл бұрын
Ops அதான் மொத்த கட்சியும் உங்களை வேண்டாம் என்கிறார்கள் எதற்கு திமுக vodu சேர்ந்து இந்த vambadi வேலை.
@s57691
@s57691 Жыл бұрын
Naina Naina Ean neenga kolapureenga?
@ashokkiller3620
@ashokkiller3620 Жыл бұрын
DMK playing in this fight , enjoying in that ..thu...
@jjrock250
@jjrock250 Жыл бұрын
OPS DMK MLA mathiriye pesarare
@ukkuruukkuru8172
@ukkuruukkuru8172 Жыл бұрын
Tampi nalla tha yaru sonnalu yeathukanum sariya
@pushparajyuvi16
@pushparajyuvi16 Жыл бұрын
Appavu ayya pesave vida maatingararu 😂😂
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Жыл бұрын
Jayalaxmi casele pathavi jaya kali paniyathu intha nagethiran payelei bro
@azharnoohu5578
@azharnoohu5578 Жыл бұрын
Why the state assembly like this...
@dheenadheena8562
@dheenadheena8562 Жыл бұрын
Online suthatam ban panna poradunathu pmk ...but inthula yaroo la irunthu pesitu irukanuga
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 Жыл бұрын
Edappadi panneer jayalalidha irukkumbothey c m aka irundhavar
@praba871
@praba871 Жыл бұрын
இந்த சட்ட பேரவை தலைவர் சின்டு முட்டு வது போல் உள்ளது
@TamilSelvan-cc4rg
@TamilSelvan-cc4rg Жыл бұрын
Ops✌
@manishtailor771
@manishtailor771 10 ай бұрын
Stall In and Udhaai Chadhi Got Wet and Taken U Turn. He was Telling I will Not Apologize. Now What Happen Dear Son. DMK Sunk in Water😂😂😂😂😂😂😂😂😂😂
@MOHAMEDHILALHILAL-ms3um
@MOHAMEDHILALHILAL-ms3um Жыл бұрын
UP AND UP DIRAVIDAMODEL
@4kvideo1982
@4kvideo1982 Жыл бұрын
Eps tension party ,,admk😢
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
நூறு கோடி நயினார்!
@seelan72
@seelan72 Жыл бұрын
Bunch of tribal people!
@user-pw3qt2jy3o
@user-pw3qt2jy3o Жыл бұрын
பிஜேபி இடம் எவ்லோ பணம் வாங்கிட்ட Red Pix
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
. இன்னொரு முறை. தவழ்ந்து. ஆட்சி யை. பிடிக்க. கால்கள். கிடைக்கவில்லை. என்ற கோபம். இருக்கத்தான். செய்யும்
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
😁😁😁😁
@sargunans1508
@sargunans1508 Жыл бұрын
Adeiii நாகேந்திரன் 🤣🤣🤣
@taroplast
@taroplast Жыл бұрын
Ops is waste monoj pandeyan is டுப்pakur
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
Ops mass
@Sharveesh
@Sharveesh 2 ай бұрын
Eps>>>>>
@DhanarajRaj-re6ng
@DhanarajRaj-re6ng 8 ай бұрын
தனப்பால்ஒருஜால்ரா
@siramass32
@siramass32 Жыл бұрын
அதிமுகவிற்கு வந்த சோதனை
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 4,2 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
🔴காளியம்மாள் உரை -  27.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
10:36
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 315 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН