பேரவலம் 😭 | முள்ளிவாய்க்கால் | Mullivaikkal 2024 | May 18 | Pavaneesan

  Рет қаралды 13,309

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

2 ай бұрын

பேரவலம் 😭 | முள்ளிவாய்க்கால் | Mullivaikkal 2024 | May 18 | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @senkathirofficial
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 85
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
இந்த பதிவை போட்டதற்கு பவனீசனுக்கு மிக்க நன்றி இந்த வலியை உலகத்திற்கு எடுத்துச்செல்ல இது ஒரு பாலமாக அமைவதையிட்டு உங்கள் சனலுக்கு நன்றி🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 ай бұрын
உங்களுடன் சேர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொள்வது எமது கடமை.... மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 ай бұрын
மரணித்த மாவீரர்போரளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலி
@raja12011
@raja12011 2 ай бұрын
நம்புங்கள் நாளை தமிழ்ஈழம் பிறக்கும்..
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 ай бұрын
ஈழத்தின் வலிநிறைந்தநாள் இதை எப்படி மறக்கமுடியும் எம் இழப்பை வார்த்தை இல்லை கண்ணீரால் சொல்லமுடியும் 🥲🥲🥲வீரவணக்கம் 🙏💐🇩🇪
@narmathavepulan6035
@narmathavepulan6035 2 ай бұрын
ஈழத்தமிழரின் வாழ்வில் மறக்கவும் மறைக்கவும் முடியாத வலி சுமந்தத பேரவலத்தின் நினைவு நாள் .🙏🙏🙏
@rpraba1796
@rpraba1796 2 ай бұрын
மறக்கவும் மாட்டோம் 😢 மன்னிக்கவும் மாட்டோம் 😢
@kanisadevi7724
@kanisadevi7724 2 ай бұрын
வலி சமந்த நாள் என்றுமே இந்த நாளை மறக்க முடியாது உயிர் நீத்த என் அன்பு உறவுகழுக்கும் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி😢😢😢
@kumarayyappan4022
@kumarayyappan4022 2 ай бұрын
நாம் தமிழினம் அங்கு கொல்லப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளோம் மீண்டும் முளைத்து தமிழ் ஈழம் படைப்போம் இது என் தலைவன் மீது ஆணை
@selvikm1502
@selvikm1502 2 ай бұрын
இந்த நாளை எப்படி மறப்பது இந்த நாள் தமிழரின் துக்க நாள் 😭😭😭😭
@raja12011
@raja12011 2 ай бұрын
இந்த நாளை எப்ப மறக் முடியும் தமிழன் வல சுமந் நாள்
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 2 ай бұрын
சர்வதேசமே ஈழத்து முள்ளிவாக்காலின் வலிகளைத் திரும்பிப் பார் உன் இதயத்தில் ஈரம் இருக்கிறதா?
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 2 ай бұрын
என்றோஒருநாள் பதில்கிடைக்கும்🙏🙏
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 ай бұрын
இந்த பதிவைபோட்டதுக்கு பவனீசனுக்கு நன்றி
@palanisekar3374
@palanisekar3374 2 ай бұрын
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு பெரும் துயரத்தின் அடையாளம்.இன்னிகழ்ச்சியில் தோரனம் கட்டுவதும் வாழைமரம்,கொடிகள் கட்டுவதை தவிர்த்து கருப்பு கொடியேந்தி நடத்தலாம்.
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
❤😭🧑‍🏫வணக்கம் தம்பி வாழ்க தமிழ் மலரட்டும் தமிழ் வீரம் தமிழர் தாகம் ஈழம் தாய் நிலம்❤மலரும்🌻வாழ்க தமிழ்🌾🌻🙏
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 2 ай бұрын
என்றோஒருநாள் பதில்கிடைக்கும். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் 🥲😪😪
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வலி சுமந்த நாள் மே மாதம் 18
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
வலி சுமந்த காணொளி பதிவு
@adncreations181
@adncreations181 2 ай бұрын
நெஞ்சம் வேதனை வேதனை அளிக்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pandoradragon2275
@pandoradragon2275 2 ай бұрын
MAY 18 Naam marakka mudiyatha naal. 💔💔💔💔💔🐯
@vig478
@vig478 2 ай бұрын
பதிவுக்கு நன்றி மிக தெளிவாகவும் அமைதியாக உள்ளது என்னும் கொச்சம் கூடுதல் காட்சி படுத்தி இருக்கலாம் என்று ததோண்றுகிறது
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உ⛪லக🌋ப்ப🌙ந்தி⛰️ல் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 2 ай бұрын
வார்த்தை இல்லை சொல்லுறதுக்கு கண்ணீர் தான் கண்ணில் இருந்து வருகிறது😂😂😂
@user-fk6yt6zc5e
@user-fk6yt6zc5e 2 ай бұрын
Maaveeran prabakaran thirumbi varuvaar.... Enakku nambikkai erukku...
@AththyNature
@AththyNature 2 ай бұрын
😢😢😢😢😢 மறக்குமா நெஞ்சம்!
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 2 ай бұрын
துரோகங்கள் மலை போல குவிந்த மே மாதம்,ஒவ்வொரு வருடமும்,வலிகளை சுமந்தபடி,எம் கண் முன்னே கடந்து போகிறது.ஆனாலும் என்ன..?
@warank9522
@warank9522 2 ай бұрын
நன்றி பவனீசன்🙏
@sasikanaku9720
@sasikanaku9720 2 ай бұрын
பேசவோ எழுதவோ வார்த்தைகள் இல்லை....😪😪😪😪😪😪💔
@vimalarasankankesan9876
@vimalarasankankesan9876 2 ай бұрын
Pava May 18 😫😩😢😭 🗣from 🇩🇰
@tenomy9493
@tenomy9493 2 ай бұрын
தலைமையின் வழிகாட்டல்' மக்கள் பலம்; எமது தொடர் முயற்சி - தமிழினத்தின் தாகம் - தமிழீழ தாயகம்
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 2 ай бұрын
மறக்கவும் மாட்டோம் மன்னிகவும்மாட்டோம் 😊
@ajjenistan8027
@ajjenistan8027 2 ай бұрын
இந்த பதிவு போட்டதுக்கு நன்றிகள் பவனீசன் சகோதரா
@manuelraj6232
@manuelraj6232 2 ай бұрын
தமிழ் ஈழம் அமைந்தே தீரும் !
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 ай бұрын
Vanakkam ! Enke Sellum Intha Paathai Ganolikku Nanry.
@sassinadesu7842
@sassinadesu7842 2 ай бұрын
Nenjam marakkuma
@sivak5896
@sivak5896 2 ай бұрын
Nanni thampi
@ThejaashSujithkumar-wg4zn
@ThejaashSujithkumar-wg4zn 2 ай бұрын
🙏🙏🙏🙏💐
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
🌺🙏🌺
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 ай бұрын
😰😰😰😰😰😰
@ramanthankugaseelan1646
@ramanthankugaseelan1646 2 ай бұрын
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 2 ай бұрын
மெளனம்🙏🙏🙏
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Ayyo thanka mudiyal
@gnanamragu5963
@gnanamragu5963 2 ай бұрын
🙏🙏🙏♥😪😪😪🥀
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ramanthankugaseelan1646
@ramanthankugaseelan1646 2 ай бұрын
One day we win
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 2 ай бұрын
🙏🙏🙏😭😭😭
@theepanvina1813
@theepanvina1813 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 2 ай бұрын
😭😭😭😭🙏
@mathuvlog382
@mathuvlog382 2 ай бұрын
😢😢😢😢
@user-yu7hm2zc2q
@user-yu7hm2zc2q 2 ай бұрын
😭😭😭😭😭😭
@killykrishna6855
@killykrishna6855 2 ай бұрын
😢😢😢😢😢
@ranganmalathy6208
@ranganmalathy6208 2 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 2 ай бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@Newvitchut
@Newvitchut 2 ай бұрын
😢😢😢😢😢😢
@yasitharan9865
@yasitharan9865 2 ай бұрын
😢😢😢
@sarmisiththarth257
@sarmisiththarth257 2 ай бұрын
😢
@stecykris14
@stecykris14 2 ай бұрын
நெஞ்சு கணக்கிறது
@thecrewnl9573
@thecrewnl9573 2 ай бұрын
😢😭😭😭😭😭😭😭
@vetrivel7122
@vetrivel7122 2 ай бұрын
முள்ளிவாய்க்கால் படுகொலை எம் இனத்தால் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத நாள்.எம் தமிழினம் உங்களை மன்னிக்கவும் மாட்டோம் உனக்கான தண்டனை வெகுதூரம் இல்லை. காணொளிகளை அழகாக தந்தமைமைக்கு உங்களை சிரம் தாள்த்தி வணங்குகிறேன்.
@ashvininc6529
@ashvininc6529 2 ай бұрын
நெஞ்சில் ரத்தம் கசியும் துக்க நாள், வரலாறு உணரவைக்கும், உடன்பிறப்புகளே, கணம் சுமந்து வருத்தம் கொள்கிறோம் 😓
@perampalamjekan
@perampalamjekan 2 ай бұрын
மறக்குமா நெஞ்சம்
@srirajan2810
@srirajan2810 2 ай бұрын
💔💔💔💔💔😭😭😭😭😭
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 2 ай бұрын
முள்ளிவாய்க்கால் ஒரு முடிவு அல்ல
@Thesunshine00
@Thesunshine00 2 ай бұрын
சொந்த நாட்டு சனத்தை நாய் போல சுட்டு கொண்டு போட்டு நாய்களுக்கு பாசம் பரிவு காட்டி வளர்க்கினமாம்.
@anandasegarankarthigesu2720
@anandasegarankarthigesu2720 2 ай бұрын
இந்தவலியைஎப்படிமறப்பதுஇந்தவலிகளைகாட்டியதற்குநன்றிஎதைஎதைத்தான்மறப்பதுஎப்படித்தான்மறப்பது
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 ай бұрын
💔💔💔💔💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ArulKumar-mz1fm
@ArulKumar-mz1fm 2 ай бұрын
Hi bro whr is resting place of thalaivar
@selvaraghavankwt5749
@selvaraghavankwt5749 2 ай бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 2 ай бұрын
😭😭😭😭😭😭🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Sad loss of lives and properties of Caste Racist Elam Tamils
@jaganjagan8770
@jaganjagan8770 2 ай бұрын
😭😭😭😡😡😡
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 2 ай бұрын
🥵🥵🙏🙏😾👺
@ara3388
@ara3388 2 ай бұрын
😂தம்பிகளா 4 இலட்ச iranthuponarkal
@lucildachandran8475
@lucildachandran8475 2 ай бұрын
ஆண்டவரே இலங்கை தமிழ்மக்கழுக்கு ஒரு விடிவை தாரும்😂😥✝️🙌🏾❤️🙏🏾👏🌷🌻
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 2 ай бұрын
Kanneer vadikirathu pavaneesan sorry thanka mudiyavillai
@tinaradhakrishnan4354
@tinaradhakrishnan4354 2 ай бұрын
😭😭😭😭🙏
@PremSangita
@PremSangita 2 ай бұрын
😢😢😢
@varatharajahkumarasamy9834
@varatharajahkumarasamy9834 2 ай бұрын
🫡🫡🙏💐
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
கனடாக்கு வர மாட்டேன் 😂 |  Kadduvan | Pavaneesan
42:08
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 11 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН