No video

பார்சல் செய்யப்பட்ட கார்..! கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல்...

  Рет қаралды 144,803

Polimer News

Polimer News

2 жыл бұрын

பார்சல் செய்யப்பட்ட கார்..! கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல்...
#மாவட்டசெய்திகள் | #DistrictNews | #Tuticorin | #Car | #Parcel | #Fraud
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 77
@s.palrajtks9744
@s.palrajtks9744 2 жыл бұрын
ஒரு டிரைவர் போட்டு கார் ஓட்டிட்டு வந்துஇருந்தால் அவ்வளவுதான் செலவு ஆயிருக்கும்
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p 2 жыл бұрын
டிரை சம்பளம் ???
@begood5697
@begood5697 2 жыл бұрын
@@user-yk4lq5ei3p Diesel 18000 Driver 10000 Maintenance 5000 include tolls and other Nan regular driver service thaan pandran, ivlo than selavu agum.
@begood5697
@begood5697 2 жыл бұрын
10 lakhs Carku oru 30k thaaralama selavu pannirukaala..
@sathishsathish333
@sathishsathish333 2 жыл бұрын
சரியான பார்சல் சர்வீஸ் தேர்வு செய்து புக்கிங் செய்ய வேண்டும். கவலை வேண்டாம் உங்கள் கார் உங்களுக்கு கிடைக்கும்.
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
என்ன விளையாட்டு காட்றாங்க எப்படி எல்லாம் சோதீக்கிறாய்ங்க ஒன்னு தெரிஞ்சி போச்சுடா இந்த பிரபஞ்சத்துல உங்களோட வாழுறது ரொம்ப சிரமம்
@whitesharkxyt8703
@whitesharkxyt8703 2 жыл бұрын
🙄😳😳😳
@kannanramaiah4073
@kannanramaiah4073 2 жыл бұрын
ஏன்டா கோவில்பட்டி எங்க இருக்கு, மதுரை எங்க இருக்கு.?? புக்பன்னின இடத்துக்குதான கார் வரனும்...! அங்கவராம பணத்தை ஏன் கட்டனும்.!
@Dinesh_Dronography
@Dinesh_Dronography 2 жыл бұрын
டெல்லி to மதுரை 3000kms Diesel ₹15000 Tollgate₹ 40* toll ×90=₹3600 Driver ₹ 4000(3,4 days Betta) Maintenance ₹5000 நீங்கள் தரை வழி மார்க்கமாக வர யோசித்திருந்தால் ₹27600)(கூட+- குறைய) ஆக மொத்தம் செலவு ஆகும்... நீண்ட பயண தூரம் என்பதால் இயற்கையை ரசித்தபடி வந்திருக்கலாம். But Now?? coralla confirm கிடைக்கும் ... கவலைப்படாதீர்கள்...
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
Delhi Madurai verum 40 toll gates dhana?
@krishnapark47
@krishnapark47 2 жыл бұрын
Same incident happened with me also while shifting car from Chennai to kanpur... This is how they operate.... 1.These persons will quote lesser amount first. We will be trapped and go for booking. 2. They will get initial amount and after 10 or 15 days only they will start shifting thru any cheap cargo truck.. 3. Meanwhile someone will contact and say ur car has reached destination and u have to pay lot more than initially quoted amount. 4 .Now since ur car is with them, u have to pay the amount...then also they will delay your delivery or ask for more amount... So pls don't go for carshifting through lesser quoted amount... only go through known person, or through driver, or throughout renowned parcel services....
@allabasha9146
@allabasha9146 2 жыл бұрын
கார் வேல்ராஜ் வீட்டில் உள்ளது 😆😅
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 жыл бұрын
காருக்கு பெட்ரோல் போட்டோமா.... ஓட்டிக்கிட்டு வந்தோமா ன்னு இல்லாம பார்சல் பண்றாமா பார்சல்
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
சரியான சம்பவம் பாவம் அவருக்கு கார் கிடைக்க திருடியவர்கள் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்வோம் 🙏
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
பாலிமர் செய்தி மூலம் அந்த சகோதரருக்கு கண்டிப்பாக அவர் கஷ்டப்பட்ட கார் கிடைத்துவிடும் 😊
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
Unakku idhu oru polappa Da thu thu thu
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
Dai fake id kommala okka mollamari Paradesi pannadai
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
Ithellam oru polappu thu thu thu thu
@shriramkannan308
@shriramkannan308 2 жыл бұрын
கார் கிடைத்த பிறகு கிடைத்து விட்டது என்று நியூஸ் போடு வீர் களா
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
சட்டம் சரி இல்லை❌🚫 😢😢
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 жыл бұрын
தலைவன் சிக்கும் அளவில் விசாரணை வைக்க சொல்றானுங்க போல...
@alexbabu-fan7358
@alexbabu-fan7358 2 жыл бұрын
மதுரைன்னா கண்டிப்பா ஆள தூக்கிருவாங்க
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
வாரத்தின் முதல் நாள் முதல் செய்தியே இப்படியா 😵😱😰
@PrabhuPrabhu-xq4it
@PrabhuPrabhu-xq4it 2 жыл бұрын
அப்போ கார் கெடைக்கலயா கார் கெடைப்பது கஷ்டம் இந்திக்கறேன் ராம்போ அறிவாளி
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 жыл бұрын
மங்களுக்குகே, மங்களம் பாடிட்டானுங்க😨
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 2 жыл бұрын
ஒழுங்கா ஒட்டிக்கிட்டு வந்து இருக்கலாம்
@VijayKumar-ww3yf
@VijayKumar-ww3yf 2 жыл бұрын
All higher end model car having GPS tracker. What is this?
@thefreebirds2583
@thefreebirds2583 2 жыл бұрын
திருடனை sir என்று ஏன் சொல்ல்கிறார் நாதாரி என்று சொல்ல வேண்டும்
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
பாலி கிட்ட சொல்லிட்டல இனி கார் கெடச்ச மாதிரி தான்!😜🥵🤪👅
@eswareswar8533
@eswareswar8533 2 жыл бұрын
அடுப்பு‌‌ கரி‌ வியாபாரி மங்கள் ‌முஞ்சியில்‌‌ கரி பூசி‌ மங்களம் ‌பாடி‌ விட்டார்கள்
@janagan_s
@janagan_s 2 жыл бұрын
Nadanthe ladak poranga car la kanniyakumari vara koddatha..
@PremKumar-wf4sc
@PremKumar-wf4sc 2 жыл бұрын
Ithuku delhi la irunthu car aah ootitutae vanthirukalam
@pnelsonmandelapnelsonmande9186
@pnelsonmandelapnelsonmande9186 2 жыл бұрын
யாங்க அந்த கார் காரன் மேல தப்பு அந்த ஆல் அந்த ஆளுக்கு இந்த வாடகைக்கு கொண்டு வந்து தர முடியாது என்கிறது நல்லாவே தெரியும் டெல்லி இருந்து கோவில்பட்டி வர 55to65. ஆயிரம் ஆகும்
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 2 жыл бұрын
Hello i have sent my friends car from Bangalore to kashmir for only ₹17000. You need to get hold of reliable truck service. I got reference from my cousin in Chennai he is also in truck hire business. So no cheating happened
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
19000 ku evanda,Delhi to kovipatti,send pannuvan???oru bike keep 400 km, kpn charging 2000 rs,how its possible????
@harishkumar-np3xh
@harishkumar-np3xh 2 жыл бұрын
Yes it's possible but it might be 22k range
@anbuanbu-hy1dd
@anbuanbu-hy1dd 2 жыл бұрын
தொடரும்😀
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
டெல்லி ரிட்டர்ன் லாரியில் ஏற்றி விட்டாலே வீடு வந்து சேரும்
@wmh1518
@wmh1518 2 жыл бұрын
வடக்கன் கோவில்பட்டியில் வியாபாரம் யோசிக்கனூம்
@annadurai1772
@annadurai1772 2 жыл бұрын
Online payment is always danger.
@rsstickers3622
@rsstickers3622 Жыл бұрын
Neenga oru car ah parcel pottu kandu pidinga...
@dhanshi2981
@dhanshi2981 2 жыл бұрын
first newsea superr epti than eamaranum pavam antha manithan
@mayilai1822
@mayilai1822 2 жыл бұрын
Ada loosu enga book panniyo anga kekka vendiyathu thana
@charan588raj
@charan588raj 2 жыл бұрын
Sooooo sad 😔
@dejus_edit1638
@dejus_edit1638 2 жыл бұрын
Enakki nammakal la school leave ya ela eruka
@nd7908
@nd7908 Жыл бұрын
10lack 50 lack nu car vanguranga athula 5k selavu panni GPS veika matikaranga 😂
@sasikumar9404
@sasikumar9404 2 жыл бұрын
Engada வேல்ராஜ் a kanom
@puppetcandytamil6240
@puppetcandytamil6240 2 жыл бұрын
Fuel potu drive pannitu vanthiruntha kuda 31000 selavu agathu da
@10logidasan
@10logidasan 2 жыл бұрын
Car lam vanthudum they do like this only, they make delay in delivering, I had 2 bad experience wile puting my 2 cars, all parcel service like this only
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
காலையில் நல்ல செய்தி பாலிமர் 🙄😥
@anbuanbu-hy1dd
@anbuanbu-hy1dd 2 жыл бұрын
Serial patha mariye irku 😀
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Room pottu yosippanuvola? Vadivel genious thanda
@thamaraiselvan1661
@thamaraiselvan1661 2 жыл бұрын
Ana pesama ithukku cara oottikitte vanthurukalam😂😂😂
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 2 жыл бұрын
பேக்கிங் செய்யப்பட்ட காருக்கு எதுக்கு பிஜிஎம்.
@praveenkumars2113
@praveenkumars2113 2 жыл бұрын
Kanaamoochi re re... Kanndu pudi yaaru... Oh oh oh
@dheebankumar7799
@dheebankumar7799 2 жыл бұрын
Car ra otikitey vanthurukalam
@dolubolu7775
@dolubolu7775 2 жыл бұрын
Aduthava poruluku enda asapaduringa narapayalugala
@dosomthing2707
@dosomthing2707 2 жыл бұрын
Avaru drive pannitu vanthurukalam
@khalithf7071
@khalithf7071 2 жыл бұрын
Most of cheating
@manimaster1724
@manimaster1724 2 жыл бұрын
Very bad
@tamilreena2071
@tamilreena2071 2 жыл бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பு
@RadhisKitchen20
@RadhisKitchen20 2 жыл бұрын
🤦‍♀️
@PrakashCreative
@PrakashCreative 2 жыл бұрын
அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்😊🙏🙏
@g.r.prakash9625
@g.r.prakash9625 2 жыл бұрын
Hella Mr. Ungalukku ennatha help seiyanum
@azhardin6648
@azhardin6648 2 жыл бұрын
Dai lsus paiya acting driver potoo kondu vanthu irugalam
@thalapathytyson1228
@thalapathytyson1228 2 жыл бұрын
😤
@vibesmedia7
@vibesmedia7 2 жыл бұрын
அண்ணா அக்கா என்னை மாதிரி சின்ன யூடியூப் இருக்கு உதவி செய்யுங்க ப்ளீஸ்😭😭😭🙏🙏🙏
@justatastetamil7102
@justatastetamil7102 2 жыл бұрын
I am 1st comment
@Santhoshkumar-tp2go
@Santhoshkumar-tp2go 2 жыл бұрын
,
@prabhuprabhu3182
@prabhuprabhu3182 2 жыл бұрын
வடக்கன்ஸ் தான ஒன்னும் தப்பில்ல😅😅😅
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16