நான் 1992 முதல் 2000, வரை பெத்தேல் மாணவர் இல்லம் எனும் ஆசிரமத்தில் தங்கி படிக்கும் போது தினமும் அதிகாலையில் ஒலிபெருக்கி மூலம் இந்த மாதிரி பாடல் கேட்டு எழுவோம் பல ஆண்டுகள் பின்னர் இந்த பாடல் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி உள்ளது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுவதாக ஆமேன்
@rjgaming80962 жыл бұрын
அதிகாலை கர்த்தரை துதிக்கும் பாடல்களை கேட்பது உண்மையிலே அந்த நாளை அவர் வழி நடக்க உதவும்.
@gnanarajandalmeida42462 жыл бұрын
Heart touching song with sweet melody!
@thomasthomas6524 Жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppp0
@sampaul6445 Жыл бұрын
❤I P pp papa pqpqpppppb#nalplp ik uk olzezzzs😃😃lo🎉0😊😊😊I hmmm@c ka qpop❤kapil Æwp❤9 only blAa 😚oiwiqii❤oiwiqii ioopooo pop-up sa😅
@BabuKiruba-l2r Жыл бұрын
Kanneri varudhu seetari 🙏Amen
@sumanselvaraj66714 жыл бұрын
நாம் அனைவரும் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்னாம் எடுத்து நாம் அனவைரும் கிருஸ்துவின் பிள்ளைகளாய் வாழ்ந்து மரிக்கனும்.
@Malathy71713 жыл бұрын
அது மட்டும் இல்லை. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், பரிசுத்ததைக் காத்துக்கொண்டு, சுவிசேஷம் சொல்லி மற்றவர்களை ஆயத்தப்படுத்தி நாமும் ஆயத்தமாகவேண்டும். பரிசுத்த ஆவியின் துணையோடு வேதம் என்னும் கண்ணாடியில் நம்மை நாம் ஆராயணும். எல்லாவற்றுக்கும் மேல் தேவ கிருபை வேண்டும் நாமாக ஏதும் செய்து வெற்றி பெற முடியாது. அவர் சித்தம் செய்து முடிக்கணும். 🙏🙏🙏🙏Give me grace to do so Daddyma. Um varugaiyil nanga pathiravangalaga nirka belan and kirubai tharum Daddy🙏🙏
@ambika.d99113 жыл бұрын
பரலோகத்திலிருந்து தூதர்களை பார்த்த மாதிரியே இருக்கு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி
@sreekumar59143 жыл бұрын
அந்த பரிசுத்த அழகானவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். நீங்களும் கூட....,
@gnanarajandalmeida4246 Жыл бұрын
Through this song the singer brings forth the eternal abode.
@shiv-yj3vr7 Жыл бұрын
Amen❤
@XavierLadha7 ай бұрын
@@shiv-yj3vr7. 1:51
@savarimuthujoseph55185 ай бұрын
இப்படி எழுதினால் அழகாய் நிற்பவர் கூட உன்னால் நிற்க முடியாது. வேறு நபர்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட நிற்பாய்.
@jamestravels748 ай бұрын
நான் ஒரு நாளைக்கு ஒருத்தடிவையவது கண்டிப்பாக இந்த பாடலை கேப்பேன் அருமையான பாடல்
@sumanselvaraj66714 жыл бұрын
அன்பானவர் அழகானவர் பரிசுத்தமுள்ளவர் ராஜாதி ராஜாஅவர் வருகை சீச்கிறம் வரபாேகின்றது
@mmanimaniraj3 жыл бұрын
Amen
@joelasirvatham5123 жыл бұрын
@@mmanimaniraj bbbbbbbbbbbbbbbb9
@lateeshachristeldaselvam48423 жыл бұрын
@@joelasirvatham512 . N
@stanisstanislaus26033 жыл бұрын
என்ன அருமையான பாடல். எவ்வளவு அர்த்தமுள்ள பாடல். மனிதன் சிந்திக்க வேண்டிய பாடல்.
@rajabather93362 жыл бұрын
நன்றி சிஸ்டர் நீங்கள் பாடிய பாடல் அருமை கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பார்
@AesudassR Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@johnsanthoshkumar943Ай бұрын
Jolly abraham and hema john
@kuladasthangarajah5314 жыл бұрын
அழகான இனிமையான குரல்,இப்பாடலை நான் பலதடவை கேட்டேன்.கேட்க கேட்க அருமையாக இருந்தது .இன்னும் இது போன்ற பாடல்களை பாட,யேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துகின்றேன்.நன்றி.
@NSangeetha-h6q13 күн бұрын
இயேசு அப்பா எனக்கு உதவி பண்ணுங்க அப்பா
@stephenvijay83863 жыл бұрын
இந்த பாடல்.. உண்மையிலே...கிறிஸ்துவின் முன்பு ஒரு நாள் நிற்கும் போது நமது நிலமை என்ன. .சிதியுங்கள்.ஆமென்.
@alexdaniel863 жыл бұрын
What a awesome. Jesus song Many maby many times hearing and again again hearing the song that my awesome jesus songs ❤️ ESAPA JESUS KARTHAR ❤️
@princeashok65239 ай бұрын
நன்றி இயேசு ராஜா உமக்கு கோடி ஸ்தோத்திரம் ❤
@kingm63143 жыл бұрын
மனதிற்கு மிகவும் இதமான அருமையான பாடல்.... ஆமென் 💕
@jebarajdaniel17095 жыл бұрын
அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@atchuflora40277 жыл бұрын
அழகும் இரக்கமும் உள்ள இயேசுவின் கண்களே - எம்மீது பரவட்டுமே !! ஆமென் !!!
Jesus is Coming Soon praise the Lord Allaluha Amen yes 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠
@arokiasamyaroki7324 жыл бұрын
Very nice song sweet voice sister god bless you
@rajarajasingh11476 жыл бұрын
அழகான பாடல்கள் அழகான குழந்தைகள் அழகான ஏசப்பா !!!!!
@davidratnam11422 жыл бұрын
Amen Praise the Lord Yesappa Jesus is coming very soon yes come Yesappa
@dardarjan.a.92343 жыл бұрын
I love jesus , super line word and this song even singer
@alexdaniel863 жыл бұрын
This song really awesome awesome awesome ❤️
@malarselvi96065 жыл бұрын
We sang this song in my Dad funeral , feeling very sad . Angels came and took my dad home .
@muniyasamysamy58204 жыл бұрын
Malar Selvi ..
@alphonseraj4394 Жыл бұрын
Gambeeram...samperathayam intre....!
@esther77313 жыл бұрын
𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗟𝗼𝗿𝗱 𝗦𝗼𝗻𝗴 ✝️ அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனை தலைவராம் இயேசுவின் பொற்றலத்தில் நிற்கும் யார் இவர்கள் 𝟏) ஒருதாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்றப்படி செய்து முடித்தோர் - அழகாய் 𝟐) காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 𝟑) தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தை காத்தவர்கள்- அழகாய் 𝟒) எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 𝟓) வெள்ளி அங்கியை தரித்துக் கொண்டு வெள்ளை குருத்தோல் ஓலை பிடித்து ஆர்பரிப்பார் பிதாவின் முன்பு ஆட்டுகுட்டிக்கே மகிமையென்று.
@Christinasamson13 жыл бұрын
Amen. God bless you
@esther77313 жыл бұрын
@𝗥 𝗞 𝗦𝗮𝗺𝘀𝗼𝗻 & 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗻𝗮 𝗦𝗮𝗺𝘀𝗼𝗻 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 💐💐💐💐💐
@alexdaniel863 жыл бұрын
This song really really really awesome Many many many times hearing But always hearing 1 time' hearing the song that feel always Esapa my mind is not good Silent ah illa my mind Continue achina na lusu aiduvan jesus Na lusu ana nalathunu na nadakatum jesus Sorry Esapa Esapa Esapa Esapa ❤️
@lourdusangeetharaj48762 ай бұрын
இயேசுவை மனதில் நிறுத்தி வைக்கும் பாடல்
@aarockiasamy3122 ай бұрын
Praise the Lord our God. Thank you for such a melodious song about Jesus Christ 🙏
Continue to sing for the Lord Jesus,great song sister,God bless you.
@Devakumar-en2kx2 жыл бұрын
Aplà AA l
@Devakumar-en2kx2 жыл бұрын
L
@AdmiringArcticFox-kt9rr3 ай бұрын
Super song ❤❤❤❤❤
@gladstonejebamani3484 Жыл бұрын
Meaningful song eloquently sung by Mrs Samson.Praise Jesus that this will bring souls to Christ
@georgeb8555 Жыл бұрын
Dear Madam, THANK you for your song. When I am in distress, your song gives peace to me. I salute you. God's blessings be with you forever. 🙏
@Dhineshu9382 жыл бұрын
Amen hallelujah hallelujah Glory to heaven 🛐🙋🏻♂️
@God-16-n1v5 жыл бұрын
Amen 🎉🎉🎉🎊🎊🎊 Jesus Loves U God bless you 👍👍👍👍👌👌👌
@devamathu66114 жыл бұрын
Nice melody song sung well Christina Samson. God will bless you.
@swathi18822 жыл бұрын
It's very nice to hear so many times I like to have lyrics in Tamil
@swathi18822 жыл бұрын
Thanks sister for your beautiful smile & voice. Jesus Christ bless you & your music & journey.
@swathi18822 жыл бұрын
Please lyrics on screen.
@prawinnesh35523 жыл бұрын
Heart touching song with melodious voice I like this song very much N Justin Sam Raj Kuzhicode .
@johnsonsekar32233 жыл бұрын
இப்பாடலில் ஆவிக்குரிய கருத்துகளை பின்பற்ற வேண்டும் .அருமைஇசையுடன் உள்ள பாடல் எதை கேட்டா லும், அந்த பாடலில் உள்ள ஆவிக்குரியதேவ வழிநடத்துதலின்படி வாழ நம்மை திருத்த வேண்டும். அப்படி செய்வதே. பாடல் துதி ஆராதனை. இந்த பாடல் ஆவிக்குரிய மன்னா அனைவருக்குமே...
@alexdaniel863 жыл бұрын
Hearing hearing hearing ❤️❤️❤️ this song ❤️❤️❤️
@shridharthomas55193 жыл бұрын
May the LORD give strength when you are weak, love when you feel forsaken, courage when you are afraid, wisdom when you feel foolish, comfort when you are alone, hope when you feel rejected, and peace when you are in turmoil. ....Amen.!
@prinscharles4817 Жыл бұрын
Beautiful song 🎄 Praise the lord 💚🙏
@sathianandanchetty50863 жыл бұрын
What a blessed song,God richly bless you sister, always sing unto the lord from a grateful heart and God will enlarge your territory.i am blessed to listen to your music.
@josephstephen30643 жыл бұрын
kurisu no happy
@JoshuaRMani2 жыл бұрын
Almighty Father, please intensify my hunger to know you, Your Christ and other believers more. In Jesus Christ's name I pray. Amen
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய்
@jayaseelansrinivasan40893 жыл бұрын
Thankyou very much .
@jayaseelansrinivasan40893 жыл бұрын
Thankyou very much
@inbamercy41783 жыл бұрын
Good song
@philiprajan10322 жыл бұрын
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
@philiprajan10322 жыл бұрын
Oi. W
@litwinton3742 Жыл бұрын
Beautiful song Praise the Lord
@johnnelson20564 жыл бұрын
Praise the lord God gifts beautiful voice
@alexdaniel863 жыл бұрын
Alagai nirkum yar ivargal. Esapa vim pillaigal ❤️❤️❤️
@johnbosco64126 жыл бұрын
Good song,Beautiful editing. God bless you all.
@arjunanvelu19604 жыл бұрын
Amen
@solomonsekar65713 жыл бұрын
Ryiysescjpucbnlcm88ooiooom C9plkc0cv P0in0
@alexdaniel863 жыл бұрын
Elarum esapavin in pillaigal Sathaneh alinji po Jesus bless all 🎉🎉🎉
@betajeyaraj21835 жыл бұрын
Very beautiful song, melodiously rendered. Straight out of the Bible. Book of Revelations. 7/13,14.
@dg48553 жыл бұрын
Very nice. Thank you.
@janetbai88363 жыл бұрын
Lovely song. God bless you 🙏
@caruniamahima51823 жыл бұрын
Praise the lord
@chandranathsiddanandam42903 жыл бұрын
Amen.praise Jesus .Hallelujah Dalath C.
@kalvisalamon78554 жыл бұрын
Amen ✝️ praise the Lord 🙏
@moseslatherson31414 жыл бұрын
Blessing sister God bless you
@joshuapeter1547 Жыл бұрын
Praise Jesus Allaluha
@joshuapeter1547 Жыл бұрын
Praise Jesus Allaluha
@josephinenagaradja249 Жыл бұрын
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲🏻 Appa jésus 👏
@arunjoy14732 жыл бұрын
Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen hallelujah ❤️
@alexdaniel863 жыл бұрын
Esapa vin pillaigal ❤️❤️❤️
@edwinsuji46496 жыл бұрын
மனதுக்கு ஆறுதல் தரும் பாடல்
@primson16165 жыл бұрын
Super song and excellent voice
@avkgurusamyavkgurusamy89265 жыл бұрын
ஆறாம் அறிவு ஒழுக்கம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே