நான் ஒரு இஸ்லாமியன் நான் உருவ உருவ வழிபாடு இல்லாதவன் ஒரு புகைப்படம் வைக்க வேண்டும் என்று நினைத்தாள் தந்தை பெரியார் உருவப்படத்தை தான் என் வீட்டில் வைப்பேன்
@narayananthirumalairaghava93054 жыл бұрын
OK. Very good. Salute EVR Periyar's photo.
@ElishaRaoT4 жыл бұрын
Aram vis Dharmam and its craftyness but Aram is truthfulness .
@deendeen14022 жыл бұрын
👌
@jegaveerapandianvijayakuma96602 жыл бұрын
🙏
@நாம்தமிழர்கட்சி-ர6ள2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@ranivizhali86004 жыл бұрын
நன்றி அம்மா
@paarpaniyavadham69316 жыл бұрын
அருமையான பேச்சு ..தோழர் அருள்மொழி உண்மையை உரக்க சொல்லியதற்கு நெஞ்சார்ந்த நன்றி...
@nadarajanm80935 жыл бұрын
paarpaniya Vadham .
@nadarajanm80935 жыл бұрын
.
@aravindkumar71534 жыл бұрын
சனதானத்தின் பத்தி மிக அருமையான பேச்சு, தோழர் அருள் மொழி அவர்களே....
@jayabalansp27545 жыл бұрын
Madam speech is exordinary one.
@ElishaRaoT4 жыл бұрын
My salute to Her
@உங்களில்ஒருவன்உங்கள்நண்பன்4 жыл бұрын
சகோதரி அருள் மொழி ஒரு கருத்து ஒலி
@josephperiyanayagam65153 жыл бұрын
அம்மா கொரானா காலம் வந்தது ஒரு விதத்தில் உள்ளது. ஆதலால் தமிழ் பற்றிய காரியங்களை உங்கள் மூலம் அறிய முடிகிறது. எப்படி என்றால் சிஏஏ சட்டம் குறித்து சுந்தர வள்ளி அக்கா பேச்சு மூலம் உங்கள் எல்லாருடய you tube video மூலம் தமிழ் மேல் உள்ள பற்று அறிந்து கலைஞர் அவர்கள் பேச்சும் எழுத்தும் அறிந்து கொள்ள முடிகிறது. பூமியில் பிறந்து இத்தனை வருடங்கள் (48வருடங்கள்) வீணாய் கழிந்து போனதே...... அக்கா
@arokiarajbangarraj8824 Жыл бұрын
அருமை
@antonybhaskar5 жыл бұрын
Excellent speech madam
@amithapamithap903 жыл бұрын
Super speech amma
@gurushankar79195 жыл бұрын
அருமையான பேச்சு .
@sv.thankaswamynadar72585 жыл бұрын
@Tamil En Muche பெரியார் என்ன கருவறையில் பொம்பளைகளை ஓத்துகிட்டா இருந்தார்
@R.PraveenrajVKL4 жыл бұрын
Very good speak
@karuppiaha81982 жыл бұрын
It is a wonderful speech dear madam
@karunakarannarasingam69295 жыл бұрын
அருமையான பேச்சு... என் எண்ணமும் இதே தான்... 👌👌👌
@gunasekars69724 жыл бұрын
Super arul amma
@marikkalaichem12343 жыл бұрын
மிக அருமையான பேச்சு 👍👍👍👍🙏🙏🙏
@ashokrajkaliyan25045 жыл бұрын
.அருமையான பதிவு
@maliakalanto53135 жыл бұрын
Madame,you are brilliant,
@jebarajmuthiah60512 жыл бұрын
Madam speach correct
@mahatamil96shiva914 жыл бұрын
Madam really u r a good speaker.....
@shrovan41284 жыл бұрын
Amma great...
@sureshharinathbabu97174 жыл бұрын
Very good speech
@thivanshaipismail88953 жыл бұрын
Great sister 👏👏👏
@Evrhiday4 жыл бұрын
U r a real intellectual of Dravidam.. Valgha ungal pugal.. Valgha dravidam.. Valgha periyar...
@narayananthirumalairaghava93054 жыл бұрын
Very good. 100% correct.
@kasthurialagarsami98372 жыл бұрын
சனாதன தர்மம் இப்ப புரிந்து கொண்டு விட்டேன் சகோதரி
@sriganapathivasudevraj46415 жыл бұрын
Fine speech... Everything is right...
@lovej20885 жыл бұрын
Super
@maideenkader66794 жыл бұрын
suppar speach madam once more
@yogeshselva41545 жыл бұрын
Great madam...very real
@govindasamyg6193 жыл бұрын
Keep it up sister. Do not fear. You are a lady loin.
@IsmailKhan-vh1ql5 жыл бұрын
Respected madam your speech very good
@Krishgopalswamy5 жыл бұрын
nnn 😀😀
@vetrivel84275 жыл бұрын
Good mam idhuthan unmai
@manikandanm1195 жыл бұрын
சுப்பர் அக்கா
@ELANGOVAN31493 жыл бұрын
அருள் மொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கேள்விகளில் இருக்கும் பிராமணர்களுடைய வேதம் ரிக் வேதமாக இருக்காது. என்று நினைக்கிறேன் நன்றி
@loveforyouyou5 жыл бұрын
Super you have wisdom and knowledge.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
when jesus is going to come does he has any wisdom
@samuelshyamrajasekar57374 жыл бұрын
Nice
@hajiabdulla50774 жыл бұрын
அம்மா ஒன்னு அப்பா ஒன்னுஆனால் இவர்கள் பிறந்தார்கள் ஆனால் கடவுளும் ஒன்னு ஆனால் கடவுள் பிறக்கக்கூடாதுஇது தான் அறிவு நியதி கடவுளை தேர்வு செய் நீ மனிதனாகிவிடுவாய்
@manikandanm1195 жыл бұрын
அக்கா சுப்பர் பேச்சீ
@sayedlathif53185 жыл бұрын
அக்கா அருமையான பதிவு
@varmasakpal70734 жыл бұрын
superb mam.
@kesavankesav20323 жыл бұрын
இந்தியாவில் அம்பேத்கர் இயற்றிய இந்திய சட்டமா மனுநீதி சட்டமா நடக்குது அம்மனி......இஸ்லாமிய நாட்டில்தான் இஸ்லாமிய சட்டம் நடக்குது......
@ashwinleonard3 жыл бұрын
What is the point of comparing India with and Islamic country?
From New Jersey (USA) இந்த அம்மாவுக்கு ஒரு மொழியிலுள்ள, ஒரு சொல்லலின் பொருள் தெரியவில்லை என்றால், உளறுவது அந்த சொல்லின் பொருள் ஆகி விடுமா ?--ஏன் என்றால் இந்த அம்மா பெரிய ஞானி அந்த ஞானி சொல்லுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா? -ஞான சூன்யம்--கிணற்று தவளை ----Sanskrit /English Dictionary (Munich-Germany) =>सन=>adj.=>sana=> ஸன=>ancient=> மிக தொன்மையானது---सन=> adj.=>sana=>lasting long => நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பது---+ अतन=>m. => athana=> passing on=> தொன்று தொட்டு வருவது-- सनातन adj. sanAtana=> ஸநாதன=> permanent => நிலைத்து இருப்பது सनातन adj. sanAtana=> ஸநாதன everlasting => தொன்று தொட்டு வருவது-- सनातन adj. sanAtana=>ஸநாதன forever => நிலைத்து இருப்பது सनातन adj. sanAtana=>ஸநாதன eternal => சாவா தன்மையது सनातन adj. sanAtana=>ஸநாதன ancient =>பழமையானது सनातन adj. sanAtana=>ஸநாதன perpetual सनातन adj. sanAtana=>ஸநாதன unending=>முடிவு இல்லாதது நல்ல வேளை-- सनातन => adj.=> sanAtana=> ஸநாதன --என்றால் "பார்ப்பான்" என்று பொருள் இல்லை --இல்லாவிட்டால் மிதித்து, துவைத்து இருப்பார்கள்--Being Highly Educated woman ,she practices "Politics of Hatred"
@kannapuratchi1525 жыл бұрын
சரி சாமி. சமஸ்கருதத்தில் அர்த்தத்தை இப்படி என்று வைத்துக்கொண்டால் எங்கள் தமிழில் தோழி அருள்மொழி சொல்வதுதான் இனிமேல் பொழுளாகும்..
@kannapuratchi1525 жыл бұрын
நீங்கள் கற்பனை பாதிரத்தை மிகதிரமையிடன் ஊதுபவர்கள் என்று கடந்த காலத்தில் மிகத்தெளிவாக வரலாறு உண்டு..எங்கள் தமிழில் சமாதானம் என்றால் இதுதான் பொருள்.. பழமையான மொழி அரபியில் களபடம் இல்லை .. சைநீசில் களபடம் இல்லை.. ஏன் எனில் பார்பன் அங்கு இல்லை.. தமிழை உடைக்க சமஸ்கிருதம் ஊடுருவியது..ஆங்கில.யார் வந்தபின் அவன் காலில் விழிந்து ஆங்கில மொழி கலபடம் ஆனது..அனைத்து பெருமையும் பார்ப்பானை யே சேரும்
@vaamadeva93995 жыл бұрын
From New Jersey(USA) => @@kannapuratchi152 -நண்பரே அந்த ஸம்ஸ்க்ருத ஆங்கில அகராதியை எழுதியது பாப்பான் இல்லை-- அது ஜெர்மனியில் பதிப்பிக்கப் பட்டது(Published) ஜெர்மனியன் பாப்பான் இல்லை--பகவத் கீதை, மனப் பாடமாக சொல்லும் அகில இந்தியா போட்டியில் முதல் இடம் பெற்றது பாப்பான் இல்லை --12 வயது நிறைந்த மர்யம் ஸித்திக் ( Maryam Siddhique) --என்ற முகம்மதிய குழந்தை (Islamic Girl) - kzbin.info/www/bejne/bJu3n2uNmtSeodU you tube=> Muslim girl wins Bhagavad Gita contest in Mumbai
@vaamadeva93995 жыл бұрын
from New Jersey => நீர் ஒரு கிணற்று தவளை --நீர் கண்ணை மூடிக்கொண்டா உலகம் இருண்டு விடுமா ?புது டெல்லியில் அரசாங்க கலை சொற்களை,( Government Notings ) சம்ஸ்க்ருதத்தில் எழுத முடியும் என்ற (ஒரு தனியார்) நடத்திய போட்டியில், பல பாப்பான்களை (பாண்டே)க்களை தோற்க அடித்து முதல் இடம் பெற்றவர் திரு ஹரி ராம் கடாரியா என்ற தலித் (Dalith) -ரொம்ப அறிவாளி--70 வருடங்களில் தமிழ் நாட்டு சிறுவர்களை, குட்டி சுவர் ஆக்கினது, இது போன்ற வெறுப்பு அரசியல்தான்(Hatred Politics ) NEET- எழுதாதே --GATE எழுதாதே என்று --
@vaamadeva93995 жыл бұрын
From New Jersey=> @Kanna Puratchi=> ஜெர்மனியில் 14 பல்கலை கழகங்களில் சம்ஸ்க்ருதம் சொல்லி கொடுக்க பேராசிரியர்கள் இல்லை -இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் முழு நேரம் ஸம்ஸ்க்ருதம் சொல்லி கொடுக்கப் படுகிறது --ஹிந்திக்கும் தமிழுக்கும் போட்டி இருக்கிறது-ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கும், தமிழுக்கும் போட்டியே இல்லை -ஏனெனில் சமஸ்க்ருதம் எந்த இந்தியா மாநில மொழியும் இல்லை --ஸம்ஸ்க்ருதத்தை அரசாங்க மொழியாக ஆக்க முடியாது --ரொம்ப கஷ்டம்--Impossible
@naraarni15 жыл бұрын
We have given chance to all people, and learn from you, then only we can do good things for people
@marimuthuas41654 жыл бұрын
EVR Periyar spent his entire life till his last breath to awaken the illiterate common man. He made them literate to the injustice meted out to him for thousands of years in the name of caste structure . The entire tamil Nadu is indebted to this greatest revolutionery leader. Even after him, D.K party continues his crusade to enlighten the next generation youngsters about Periyar's legacy.
@rajdwahraknath56154 жыл бұрын
Poda punda.....
@vgramesg55 жыл бұрын
Arulmozhi Madam....Kindly speak on Christian and Muslim conversion business ....Atrocities they have one to the world for last 2000/1400 years....
@vgramesg55 жыл бұрын
en.wikipedia.org/wiki/Christianity_and_violence --------Christianity and violence
@vgramesg55 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoXHpGCGjZ2Bb9lh----Dark Secrets The Vatican Keep From You & Christianity + Church
@bernicecandace47355 жыл бұрын
Vatican la nadakkara visayam inga meda katti pesanuma
@sv.thankaswamynadar72585 жыл бұрын
The same Judes who lived 2000 years back with poisoned hearts are the present Sanathan heroes.
@ashwinleonard3 жыл бұрын
@@vgramesg5 aama thambi. Umma thaan. But who is calling for a crusade in India now or at least calling for a Christu-rashtra?
@kanisobikanisobi79164 жыл бұрын
Congratulations madam
@ashokkumarg62775 жыл бұрын
Akka super akka
@gautamasankar28655 жыл бұрын
👏👏👏👏👏
@user-fg9xu6os7f2 жыл бұрын
பார்ப்பான் வெட்டியான் வேலை செய்யட்டும்.... வெட்டியான் கோயிலை பார்த்து கொள்ளட்டும்
@pannerselvam20024 жыл бұрын
Mam super
@nagappan.gchitra4897 Жыл бұрын
😂இப்படி தெளிவாக சொன்னால் கூட திருந்த போவதில்லை ஆண்கள் புரியவில்லையா தெரியவில்லையா பெண்கள் நின்று இருந்தாலும் பரவாயில்லை அவர்கள் வேலையை செய்வார்கள்
@kaalaikaalai78445 жыл бұрын
Leave us to every state self-rule keep united india people get equality
@jayaramanramachandran20603 жыл бұрын
When parliament was in session, even earlier PMs were also going abroad many times. It is wrongly said by Madam that as if Modi alone is going abroad. If need be , the PM of a country can go abroad .
@kuralovien55243 жыл бұрын
Well her point is why does he always have to go abroad, he didn't get votes from foreigners to become the pm , and the central government didn't even bother to give the information to the person who asked the government to give him the details of the money that has been spent on Modi for his abroad trips through RTI act
@kuralovien55243 жыл бұрын
He goes abroad to ask vote for Trump from American Indians and I don't think it was an necessary one, don't you think?
@kuralovien55243 жыл бұрын
And pm earlier to modi didn't ban beef or let the oil corporations decide their own price and let the price reach 103/litre, or gas cylinder hit 750/cylinder, or let the entire nation die from Oxygen shortage (back when HIV was spreading like wildfire in india, congress govt went against patent rights from an American company and saved thousands of rights), and above all the pm earlier to modi was an economic genius unlike modi who lies In the parliament about people dying due to oxygen shortage. If you wanna compare modi vs the pm earlier, let's do it, even tho I don't like congress, I strongly dislike BJP even more, congress is evil for tamilians meanwhile BJP is evil for the entire humanity, and I don't recollect congress buying any MLAs from opposition party to score majority or saving politicians who obey them and mess with EVMs and corrupt judicial, and election commission
@Ganesh-ll9gz2 жыл бұрын
Don’t do mistakes as previous PM did. Then no difference between you and them. Understand? If you do the same, you don’t have the rights to say We (BJP) is best. Can only say either BJP also best or BJP also worst
@nihithaa43954 жыл бұрын
Why should I prefer ramarajiya ? I am a Hindu. I am not atheist. My god is ayyanar,muniyandi,palandi Amman, muniappa,murugan,etc.. There is no stories for most of KulaDeivams in southern states. Murugan is in TamilNadu state only and devanai is not mentioned in tamil books. North India has sivan temple then why not his younger son murugan temple. Why should I care about ramarajiya,ramayanam, mahabarata,sanadhan dharma ,bhagavad gita and manusmriti. In most of these books my KulaDeivams not mentioned. Southern states celebrate pongal and sankranti as main festival. We are agricultural groups. Will a protestant Christian follow catholic popes words? . We all follow idol worshiping but stories,myths and believes differ from idol to idol. Let us all be secular. No country flourished with relegion law. Women face many problems there.
@divaharan99765 жыл бұрын
ஆரிய சூட்சி நாட்டை ஆள்கிறது. Slow poison
@narayananthirumalairaghava93054 жыл бұрын
Very good. 100% correct.
@saniyan53335 жыл бұрын
வரபோகின்ற இயர்க்கை அழிவுகளை தடுக்க நீங்கள் என்ன செய்யபோகீர்கள் ? அதற்க்கான எந்த விதமான, பதிவினைகானமுடியவில்லை. ஆகவே தங்களோ அதிகமான ஆற்றலை பொற்றுளீர்கள் நீங்கள் சென்று மேலே குறிப்பிட்டதை செய்து சாதனை செய்யுங்கள் பார்க்கலாம்?
@jsraj66615 жыл бұрын
அக்கா கவலை தேவை இல்லை யூதர்களுக்கு புத்தியை கொடுக்க ஒரு ஹிட்லர் தேவைப்பட்டார்...வெறிவிரைவில் பார்பானுக்கும் தேவை படும்.....
யாரு ஓட்டுப் போட்டா....மக்கள் தானே இந்த அரச தேர்தெடுத்தது ...அப்போ நீங்க பேசூரீங்க...
@ranivizhali86004 жыл бұрын
பெரியார் வாழ்க. இது பெரியார் மண்
@josephperiyanayagam65153 жыл бұрын
இப்படி ஒரு கொள்கை இருக்கா அக்கா. அதிசயமாக இருக்கு. ஆனால் புரிந்து கொள்ள கஷ்டமா இருக்கு. இந்த பாயிண்ட் மட்டுமே 10முறை ரீவைண்ட் பண்ணி கேட்கிறேன் அக்கா ஆனால் யோசிக்கும் போது மனதில் ஒரு அடைப்பு மாதிரி feel ஆகுது. புரியலையா? அல்லது புரிந்து கொள்ள மனது உட்பட வில்லையா தெரியலக்கா......
@shagulhameed29804 жыл бұрын
Super madam💪👌👏👏
@srikrishnans64895 жыл бұрын
Do you people have enough guts to talk about christians and muslims? Why them, even if you talk rubbish about Subramanya, Amman or Iyanaar in this manner, you will reap its benefit even before you get down the stage. Just because Brahmins are calm do not try to earn fame and cheap publicity by accussing them often without commensense or even oridanary sense.
@srajaambaiyaraja68752 жыл бұрын
Please find fault with Dr ambedkar... He did his best to get all people together.. You have not understood him
@SureshKumar-wz5xg2 жыл бұрын
இந்த சனாதன ஆட்சியை கொண்டு வந்தது யார்....
@manikandanmanikandan57594 жыл бұрын
Jai Sri ram
@kmdsulaimanpkm34495 жыл бұрын
very nice speach.
@Siva_Ganesan3 жыл бұрын
திராவிடம் என்பது தமிழ்ச்சொல்லா வடமொழிச்சொல்லா. ஏன் தமிழர்களை தமிழர்கள் என்று சொல்லாமல் திராவிடர்கள் என்று சொன்னது நீங்கள் தானே.?
இதை நீங்கள் மேற்க்குக்கரை நாடுகளிடம் சொல்லுங்கள் ஏனெனில் அங்குதான் இந்தத் அறிவுறை தேவை. ஏனெனில் அங்குதான் மத அடிப்படை அரசாங்கங்கள் வாழும் ,பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டடுடன் வைத்திருக்கும் நிலை இருக்கிறது.அத்தகைய நிலை இந்தியாவில் வராமல் இருக்கட்டம் !! உங்கள். கடவுள் மறுப்பு கொள்கை உங்கள் சுதந்திரம் மதிக்கிறோம் .
@மணிகுணா5 жыл бұрын
Yes Mrs. Arulmozhi. U r right. In villages all castes are staying together with love. But this north Indians like RSS Bajrangdal Bjp try to divide us.
@prjoseph62505 жыл бұрын
Gabriel Michael 6
@சலயாபெருவழுதி5 жыл бұрын
there . is a caste system even among christian. shut up
madam neengal pesuvadhu arumai......aanaal .. .ungal life la aanmigam patri ariya villai.....anubavam varattum aprom paarungal
@SathivelKandhanSamy5 жыл бұрын
நடு நிலைமை தெரிகிறது.
@panjamirajanna60514 жыл бұрын
திகபன்றிகூட்டத்தில்காமுகன்காமுகிதான்அதிகம்
@palanivellimanickammanicka56305 жыл бұрын
1. Opposing Brahmins-The Anti-people groups have been opposing Brahmins. By virtue of their talent, efficiency etc. , they were used by Kings till 1947. Sir C.V Raman, Dr Chandra Sekar, one Chidambaram man became Nobel Laurites. Indira Nooye became Pepsi CEO, Sunder Pitchai became Google CEO by creating results. Nirmala Sita Raman became Finance Minister and Jaisankar became External Minister by virtue of their talent. All people reached their position by Talent. Who prevented you from developing Talent and become like them when opportunities are plenty for everybody. The Anti-people groups without encouraging other to become like them, spoiling them by opposing Brahmins. They are scoundrels, Anti developmental and Anti Tamil people. They must be neglected.
@mohansundaram25085 жыл бұрын
All these people reached their positions NOT because of their Talents. Because of the connections, opertunities that were made available to them. Never because of the inherent/attributed Talents
@r.m.97022 жыл бұрын
Nirmala is not elected by people in any election. Just the post is given to her.
@sureshsa92114 жыл бұрын
மிகத் தெளிவான பதிவு சனாதன கும்பலுக்கு சவுக்கடி
@narasimhnramamohan1664 жыл бұрын
Madam first understand Hinduism not a religion, its a way of life And sanatana dharma, in Hinduism, term used to denote the “eternal” or absolute set of duties or religiously ordained practices incumbent upon all Hindus, regardless of class, caste, or sect. So please allow everyone to be united, Hinduism, Christianity, Islam says one thing dry strongly that never use uncivilized language, but all your speech sounds very frustrated, madam every word what we say must create happiness, but none of your speech gives hopes for the community, and your teachings all about abusing community based,I request you one thing now covid19 united people in distress, allow people to live for each other, let us live and let others to live with happiness, not with frustrated mind... Instead blaming and instigating people with your speech, you can help people by way of pleasant good loving language. Jai hindh
@manoharansubramaniam35965 жыл бұрын
ஆம் .மோடிக்கு பெருவாரியான மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நீங்கள் சொல்லுவது எதிலும் உண்மை இல்லை. நீங்கள் நேர்மையான வாதத்திற்கு வரத்தயார் என்றால் சொல்லுங்கள்.
@manoharansubramaniam35965 жыл бұрын
நீங்கள் இங்கு இருந்து என்ன வேண்டுமானுலும் பேசி காசு பார்க்கலாம்.
@loganathankuppuswami27613 жыл бұрын
Rhombhavea nhallavan .....
@srikrishnans64895 жыл бұрын
Are you a realy educated decent woman?
@vinodpaispais32004 жыл бұрын
Why da sangi?
@narasimhnramamohan1664 жыл бұрын
Ayyo amma thappu thappa purinjikittu Ara Kora ya therinjokkittu bhudhisalia kattikittu olunga therinjikkama el lam purinja madhiri pesikkittu ellarayum kolapikkittu irukeenga... Enna PRA cha na ungalukku, innakki covid LA makkalellarum pasiyum pattinoyuma irukkanga, nee ng a ooru oora poi Pa run ga, poi udhavunga, un ga patchi kanna innaki Inga unga udhavi than adaavadhu Inga seyal than makkalukku thevanga, mudinja udhavunga adhuve Peri ya pod hu savai, ad ha uttuputtu payazha kadhaya pesi Peru ma thadi enna pan na po re ng a, udhavunga pongamma neengalum unga petchum ,, vaichol podhum, poi udhavunga
@ashwinleonard3 жыл бұрын
Sarwal, correct thaan. Aana, Uthavu-Varthil pala variety undu. You are looking at helping by providing basic goods. She is helping by spreading basic knowledge. There are new people believing in these things even now, not understanding it fully.
@josephperiyanayagam65153 жыл бұрын
அம்மா என்று கூப்பிட கற்றுத் தருகிற நிலையில் நீங்கள்.! கற்றல் நிலையில் நாங்கள். பயிற்சி (நாங்கள்) வீட்டுக்குள். பதில் (நீங்கள்) சுவர்கள் வெளியே.
இது போல் தாங்கள் குரான் மற்றும் பைபிள் உள்ள வற்றவையும் சொல்லுங்கள்
@ganeshsankar84105 жыл бұрын
Manoharan.... குரானிலும், பைபிளிலும், தலையில் இருந்து பிறந்தவன், தோளில் இருந்து பிறந்தவன், தொடையில் இருந்து பிறந்தவன் என்ற பாகுபாடு கூறப்படவில்லை. இந்து மதத்தில்தான் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உள்ளது. முதலில் நம்வீட்டை சுத்தப்படுத்துவோம், பிறகு பக்கத்து வீட்டை பார்க்கலாம்.
@manoharansubramaniam35965 жыл бұрын
@@ganeshsankar8410 மத நம்பிக்கைகள் அவர் அவர் எண்ணங்களை பொறுத்தது. அதை அவமதித்து நம்புகிறவர்களை புண் படுத்த வேண்டியதில்லை. மதநம்பிக்கைகளை இழிவாக பேசினால் இஸ்லாமிய நாடுகளில் தூக்கு தண்டனை என்பதை மறந்து விடாதீர்கள் (blasphemy). எல்லா மதங்களும் நல்லவையே போதிக்கின்றன. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை தாங்கள் பின் பற்றி கொள்ளுங்கள். பிடிக்க வில்லையா விட்டு விடுங்கள். இதையே நீங்கள் இஸ்லாம் மற்றும் Christianity உள்ள இன்றைய நடைமுறைக்கு உதவாத விழயங்களை விவாதிக்க தயாரா? Salman Rushdie க்கு iran அரசு தூக்கு தண்டனை வழங்கியது என்பதை மறந்து விடாதீர்கள். Indian Hindus are very tolerant people. That does not give you any premium to hurt our beliefs and customs. All the hindus , irrespective of caste , who believe in hindu philosophy should unite and sue this people for denigrating hindu faith. The younger generation should unite and come forward to tackle this menace of hindu haters .
பைபிள் குரானில் எந்த குறைபாடுகளையும் பார்க்க முடியாது
@sv.thankaswamynadar72585 жыл бұрын
@@manoharansubramaniam3596 மதம் தன் ஆன்மாவை அறம் புறம் தள்ளா நிலைபடுத்துவதே அதைவிட்டு மதத்தின் பெயரால் ஆன்மாக்களை சலனபடுத்துவது தவறு. அப்படி செய்பவனை புறம் தள்வதே அறம்
@vidhyaniranjan67224 жыл бұрын
Why this lady was not able to change her husband a better man????
@KarthiKarthi-yg8nh3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருள்மொழி அம்மா ....காவி இயக்கம் என்றும் நல்லது செய்யும் என்று நம்புவது முட்டாள்தனம்