போர்த்துராஜா வரலாறு பாகம்-2 சங்குவதி பிறப்பு தசசதாசூரன் என்கிற அசலோமாசூரன் | கையில் உள்ளது யார் தலை

  Рет қаралды 15,054

Pongu Thamarai TV

Pongu Thamarai TV

3 жыл бұрын

Пікірлер: 27
@ramanujamthiruvannamalai4681
@ramanujamthiruvannamalai4681 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-lm6tr4uv8v
@user-lm6tr4uv8v 3 жыл бұрын
ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் ஸ்ரீதிரெளபதி அம்மன் 🌺🌺🌺🌺🌺🔥🔱🔥🌺🌺🌺🌺🌺
@dhivyachandru6977
@dhivyachandru6977 2 жыл бұрын
போத்த ராஜா வழிபாடு பற்றி சொல்லுங்க ஐயா.....அவர் எங்கள் தெய்வம் .....அவரை பற்றி என் முன்னோர்களுக்கு கூட தெரியவில்லை
@sangeetharamrajsangeethara1200
@sangeetharamrajsangeethara1200 Жыл бұрын
எங்கள் குலதெய்வமும் பாஞ்சாலி மற்றும் போர் மன்னன் போத்து ராஜா தான்.....நாங்கள் இன்றைய தலைமுறை என்பதால் அவர்களின் வரலாறு எங்களுக்கு தெரியவில்லை ...ஆனால் உங்களின் காணொளி மூலம் அவை நான் அறிந்தோம் ...இன்னும் இதுபோல துரோபதி மற்றும் போர் மன்னன் போத்து ராஜாவை பற்றி காணொளியை பகிருங்கள் ஐயா...இன்றைய தலைமுறையாக இருந்தாலும் எங்களுக்கு எங்கள் குலதெய்வத்தை பற்றி கூறுவதைப் போல் அவர்களை கும்பிடும்போது இது போன்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டுள்ளது..
@chinnadurai1443
@chinnadurai1443 3 жыл бұрын
ஆத்தா திரௌபதே சரணம் சரணம் சரணம்
@user-gf2wh3zl3y
@user-gf2wh3zl3y 2 жыл бұрын
தெளிவு பெற்றேன் 😘😘😘
@user-gf2wh3zl3y
@user-gf2wh3zl3y 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏💐💐
@sakthisakthi3442
@sakthisakthi3442 3 жыл бұрын
முத்தால்ராவுத்தர் பற்றி கூறவும்
@viswakani476
@viswakani476 7 ай бұрын
போத்திராஜா என்பதும் போத்தராஜா என்பதும் ஒன்றா
@ramanil5397
@ramanil5397 2 жыл бұрын
👍
@pvkarthi4258
@pvkarthi4258 2 жыл бұрын
முத்தால் ராயர் பற்றி போடவும்
@yaasi
@yaasi 2 жыл бұрын
திரெளபதி மகாத்மியம் நூல் கிடைக்குமா?
@KalaiSelvi-em3hm
@KalaiSelvi-em3hm Жыл бұрын
Bothu rajavin serapu padelgel in til
@kumarvel1555
@kumarvel1555 Жыл бұрын
போத்தராஜா Or போர்மன்னன் பாடல் இருந்தால் பதிவிடவும். நன்றி.
@janagammanogaran8145
@janagammanogaran8145 Жыл бұрын
Muthalravuthar varalaru kooravum
@muthumariamman8182
@muthumariamman8182 2 жыл бұрын
Ayya viragantham eppadi thayarikarathu🙏🙏🙏
@gokulrajjaganathan1409
@gokulrajjaganathan1409 Жыл бұрын
காப்பு மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் இன்னும் இரண்டு வகையான மஞ்சள் மற்றும் வேர் இவற்றை எல்லாம் அறைத்தால் அருமையான வாசம் வரும் அது தான் வீரகாந்தம்
@kannajk2393
@kannajk2393 Жыл бұрын
ஐயா துரோபதி அம்மன் மகாத்மா புத்தகம் எங்கே கிடைக்கும்
@Vediyappan.
@Vediyappan. Жыл бұрын
ஐயா திரோபதி அம்மன் பல தலைமுறை கடந்தது தீயில் வருவதுபோல போத்துராஜாவும் வருகிறார் என்றால் அவரும் அதே யாக தீயில் வருகிறாரா இதுபற்றிய ஒரு பதிவு போடுங்கள் ஐயா ஆவலோடு காத்திருக்கிறோம்🙏🙏🙏
@vigneshvenkatesan8463
@vigneshvenkatesan8463 Жыл бұрын
Muneeswarar varalaru sollunga
@umeshv7555
@umeshv7555 Жыл бұрын
Sunithan 4th generation. Pour mannan first generation. How this time period matching ... How aduran head on his hand... Pl check once again. Our god is pothu Raja
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
திரௌபதி அம்மன் பராசக்தி என சொல்வதற்கு பத்தினி என்பது மட்டுமே காரணமாக??? இல்லை உன்மையிலே பராசக்தி பார்வதி வடிவமா??
@yaasi
@yaasi 3 жыл бұрын
பஞ்சபூதங்களின் சக்தி அதனால் பராசக்தியானவர், மும்மூர்த்தியர் அருள் பெற்றவர்!
@yaasi
@yaasi 3 жыл бұрын
என் குலத்தெய்வம் போர்மன்னன் ஸ்ரீ போத்தராஜர்
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
@@yaasi மும்மூர்த்திகள் அருள் பெற்றவர் நளாயினி. மறுபிறவியில் கேட்ட வரம் நடக்கும் என மட்டுமே சிவபெருமான் கூறினார். ஆனால் நெருப்பில் பிறப்பாய் என சொல்லவில்லை. கிருஷ்ணன் தங்கையாக இருப்பாய் என சொல்லவில்லை. பார்வதி என நான் சொல்கிறேன்.
@yaasi
@yaasi 3 жыл бұрын
@@Draupadi_2607 அடியேனுக்கு சந்தோசம்..
@kesavanselvam1610
@kesavanselvam1610 10 ай бұрын
எங்கள் குல தெய்வம் தண்டு போத்தராஜ்
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 25 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
RUKMANI AMMA SPEECH ON RAVANAN AND SOORPANAGAI
1:44:29
Tamil Pechu
Рет қаралды 2 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42