பேருபதேசத்தில் உள்ள உண்மைகள் |vallalar pearubathesam

  Рет қаралды 14,065

பெருவெளி ரகசியம்

பெருவெளி ரகசியம்

Күн бұрын

Пікірлер: 57
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
இந்த காணொளியை நான் பார்த்தேன் பார்த்து எனது உடம்பு சிலிர்த்து போனது பேரு உபதேசம் இதுபோல விளக்கமாய் யாரும் உரை சொன்னதில்லை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கேட்க பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது வள்ளலாரே நேரில் சொன்னது போல் ஒரு நம்பிக்கை
@கலை-1310
@கலை-1310 Ай бұрын
பேருபதேசத்தின் உண்மைகளை விளக்கமாக கூறியதற்கு நன்றி🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏
@PraveenThink
@PraveenThink Ай бұрын
அற்புதமான காணொளி ❤
@DiyanTamizh
@DiyanTamizh Ай бұрын
சிறந்த காணொளி முழுமையாக பார்த்தேன். மனம் மகிழ்ந்தது..நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@villagevideos9037
@villagevideos9037 Ай бұрын
வள்ளல் பெருமானின் தனிப்பெரும் கருணையே போற்றி போற்றி போற்றி....
@Viralvideos.06
@Viralvideos.06 26 күн бұрын
Bro thanks for this ❤❤❤❤ 🙏🏻🙏🏻🙏🏻♥️this one video shows that Oneness is the key ♥️✨ love and compassion is common for all beings and they can attain light body with Oneness ❤❤❤❤ clearly understood 🙏🏻🙏🏻🙏🏻crore thanks bro ♥️🙏🏻god bless you
@visalakshi8639
@visalakshi8639 Ай бұрын
🔥🔥🔥உங்கள் பணி தொ டர எல்லாம் வள்ள அருட்பெருஜ்ஜோதி அருள் புரிவார் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வந்தனம் ஐயா 🙏👍
@kanagarajk4862
@kanagarajk4862 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிறப்பு வாழ்த்துக்கள்...
@ganeshkumard2513
@ganeshkumard2513 Ай бұрын
அருமை ஐயா நல்ல பதிவு🙏
@yoga9455
@yoga9455 Ай бұрын
அருட்பெரும் ஜோதி ஆண் டவரே...வள்ளல் பெருமானே...கருணை கடலே ...நண்பரே வருக..வருக🎉
@vasanthakumar9058
@vasanthakumar9058 Ай бұрын
Vazhga valarga nandri
@UshaUsha-zg2wu
@UshaUsha-zg2wu Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருளை உணர்வோம் நன்றிகள் கோடி❤
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏💛🤍
@KarthikIn-il1cs
@KarthikIn-il1cs Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉❤🎉❤🎉❤🎉
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Ай бұрын
அருமை அருமை ஐயா 🔥🔥🔥
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
வாழ்த்துக்கள்
@Ganeshkumar-st7hk
@Ganeshkumar-st7hk Ай бұрын
நன்றி ஐயா
@muralisankar2376
@muralisankar2376 Ай бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி❤❤❤❤🔥🔥🔥🔥👃👃👃
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Ай бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏
@Suththasanmargam-South
@Suththasanmargam-South Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி🎉❤
@jegank6066
@jegank6066 Ай бұрын
Ulagame alinjirum pola , uyir irakkam karunainu pesitu , makkala warla kolrangale,, innum ean ivuru varla ,eppotha varuvaru ?
@SumanthRamaligam
@SumanthRamaligam Ай бұрын
❤❤❤
@red225ff8
@red225ff8 Ай бұрын
Anna vallalar suthasanmargathula sonnatha ellathaum na follow panna mudiuthu,but intha kamumara oru vecium, masterbation gara oru palakathula matiketu Roma kastapatuketu iruko,na ithulla iruthu veliya vara ennala mudunchathu ellathaum pannara,na vegetarian tha milk samainthamana products kuda sapadamatan,salt Puli varamelagaai ithu ella sudu pannitha mudunja alavuku use pannara, water sudu pannitha kudikara enga v2lla manpaanai lla ella so electric stove lla heat pannuva,appro ennala enna Panna mudiu arutperunjodi aandavar keta pray pannanatha mudium,intha palakatha Veda ungaketa yethavathu yosana iruka, vallalar intha palakatha vetu veliyavara yethavathu solli irukaranu konjo solluga na
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il Ай бұрын
❤❤❤🎉
@srsaranyan2586
@srsaranyan2586 Ай бұрын
All fine, then who is god and how to attain him. Pls tell me in simple words.
@srinivasan7535
@srinivasan7535 Ай бұрын
Ayya universela light world varathu neega show panrathu kaduvalal padaikkapatsthu anal kaduval irrukkum idam light world atha show pannunga
@Sujeeths-tx4lt
@Sujeeths-tx4lt Ай бұрын
Anna vallalar yeluthiya books neraya kedaikamal ponathunu, vallalar books lla neraye maathi yelutha pattathunu sollaraga athu unmaiya na
@palaniappanseerangan9742
@palaniappanseerangan9742 Ай бұрын
வள்ளல் சொன்ன உண்மையைநம்சகோதரர்களுக்குபரப்புவோம்
@அருட்பெரும்சோதி
@அருட்பெரும்சோதி Ай бұрын
இறைவனின் படைப்பு முழுமையும் மாயை என்பதை நன்கு அறிந்த வள்ளலார் அவர்கள் ஏன் உயிரினங்களின் துன்பத்தை கண்டு கவலை கொள்ள வேண்டும்?தயவு செய்து தீர்வு கூறவும்.அருட்பெருஞ்சோதி
@pugazhenthis8663
@pugazhenthis8663 Ай бұрын
படைப்புகள் மாயை தான் ஆனால் ஆன்மா என்பது மாயை அல்ல அது உண்மை
@அருட்பெரும்சோதி
@அருட்பெரும்சோதி Ай бұрын
நன்றி நண்பரே🙏🙏🙏​@@pugazhenthis8663
@user-jb3qk9if6f
@user-jb3qk9if6f Ай бұрын
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி " இதன் அர்த்தம் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று தோன்றுகிறது. கடவுள் ஏற்கனவே இந்த உலகத்தில் இருக்கிறார்.
@pugazhenthis8663
@pugazhenthis8663 Ай бұрын
இதை சொன்னது நான் அல்ல என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வள்ளலார். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது எல்லோரும் அறிந்தது தான். வள்ளலார் எழுதிய ஒரு பாடலின் மூலமாக நீங்களும் அறிக. குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த கோடிகோ டிகளும்ஆங் காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் நிகழ்ந்தபற் பலபொருள் திரளும் விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும் மெய்யறி வானந்தம் விளங்க அலகுறா தொழியா ததுவதில் விளங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
@eswarankarthikeyan1596
@eswarankarthikeyan1596 Ай бұрын
DHAYAVU DHAYAVU DHAYAVU
@Ravikumarblit
@Ravikumarblit Ай бұрын
ஏன் வள்ளலார் இங்குள்ள சாத்திரங்களை மட்டும் சொல்லியுள்ளார் அவருக்கு உலகத்தில் அரேபியாவில் தோன்றிய மதம் ஐரோப்பாவில் தோன்றிய மதம் மற்றும் நமக்குத் தெரியாத பல மதங்கள் இதெல்லாம் தெரியாமல் போய்விட்டது இதனாலேயே சந்தேகம் வருகிறது வள்ளலார் ஞானம் பெற்றாரா இல்லை புராணக் கதைகளை மட்டும் படித்துவிட்டு கதை அளந்தாரா கடைசிவரை முயன்றும் ஞானம் கிடைக்காமல் அந்த விரக்தியில் பேசினாரா
@pugazhenthis8663
@pugazhenthis8663 Ай бұрын
யார் சொன்னது அவர் இங்குள்ள சாத்திரங்களை மட்டும் தான் பேசி உள்ளார் என்று. கிறிஸ்தவர்கள் கடவுள் உலகை ஏழு நாள் படைத்ததை பொய் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இஸ்லாம் கிருத்துவம் பௌத்தம் போன்ற மதங்களை மூட மதம் என்று சொல்லி இருக்கிறார். அவர் எழுதியதை எதையுமே படிப்பது கிடையாது. இங்கு வந்து இப்படி உளறினால் என்ன அர்த்தம் ஐயா?
@Ravikumarblit
@Ravikumarblit Ай бұрын
@pugazhenthis8663 அப்படியானாள் கிறிஸ்தவ மதம் மூட மதம் இஸ்லாமிய மதம் மூட மதம் என்ற தலைப்புகளிலும் பதிவுகளை போடு அதற்குரிய பாடல்களையும் போடு அதற்குரிய விளக்கங்களையும் போடு உனக்கு தைரியம் இருக்கிறதா இவர்களை எல்லாம் பற்றி குறை சொல்ல முடியாது உன்னால் முடியாது ஏனென்றால் உனது திருவருள் அவ்வளவுதான்
@ChandraChandra-ti7py
@ChandraChandra-ti7py Ай бұрын
வள்ளல் பெருமானார் இயற்கையில் உள்ள அருள் நிலையை மனிதர்கள் பெற வேண்டும் என்பதை மட்டுமே நிணைத்தார் மதங்கள் பெற முடியாது ஆகையால் மதங்கள் என்பது மனித பாகுபாடின்றி வேறொன்றுமில்லை இயற்கை அணைத்து மனித அத்மா வுக்கும் பொதுவானது பரிணாமம் உயிர்களுக்கு இயற்கையானது அதை பெறும் உண்மை நெறி என்னவென்று உலகாருக்கு எடுத்து உரைத்தார் ஏன் உரைத்தார் இரக்கத்தால் எடுத்து உரைத்தார் ஞான சரிகை படிக்க வேண்டும்
@Ravikumarblit
@Ravikumarblit Ай бұрын
@@ChandraChandra-ti7py அப்படியானால் உண்மை நெறியை கூறு அதை விட்டுவிட்டு திருவாசகம் பொய் திருமந்திரம் பொய் பைபில் பொய் குர்ஆன் பொய் மற்ற ஏனைய அனைத்தும் பொய் வள்ளலார் சொல்வது மட்டுமே மெய் என நீ பேசுகிறாயே ஏன் அவர் சொன்னதில் உயர்வான வற்றை பேசு மற்றவற்றைப் பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு மீண்டும் சொல்கிறேன் ஐரோப்பிய மதம் முட்டாள் மதம் அரேபிய மதம் முட்டாள் மதம் என்று பதிவுகளை போட உனக்கு தைரியம் இருக்கா இல்லையா
@Ravikumarblit
@Ravikumarblit Ай бұрын
@@ChandraChandra-ti7py அப்போ மற்ற மதங்கள் சமயங்கள் எல்லாம் கொலை களவு காமம் இதையெல்லாம் ஆதரிக்கிறதா என்ன மக்களை நல்வழிப்படுத்த தானே அதனுள் உள்ள அறநூல்கள் உள்ளன சும்மா எதற்கெடுத்தாலும் பைபிள் பொய் குர்ஆன் பொய் திருவாசகம் பொய் திருமந்திரம் பொய் என பிதற்றிக் கொண்டிருக்கிராய்
@திருஅருட்பிரகாசவள்ளலார்சபைமடி
@திருஅருட்பிரகாசவள்ளலார்சபைமடி Ай бұрын
இது தானே பழைய காணொளியில் இருந்தது உங்கள் குரலை மாற்றி உள்ளீர்கள் அவ்வளவு தானே?
@pasupathipasupathikaliyamo2381
@pasupathipasupathikaliyamo2381 Ай бұрын
❤❤❤
@AshaA-r1y
@AshaA-r1y Ай бұрын
❤❤❤
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 Ай бұрын
❤❤
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
வள்ளலாரின் பேருபதேசம் ஆடியோ வடிவில் - Vallalar Perubadesam
27:18
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН