ரேடியோவில் கதை கேட்ட பழைய நினைவுகள்...ரொம்ப வசீகரமான குரல்..வாழ்த்துக்கள்
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி நண்பரே
@rkmareesmahesh23473 жыл бұрын
என்னோட college ல இருந்த ஒரு அருமையான கதை ஒரு சிலரிடம் மட்டுமே புத்தகம் இருக்கும் இந்த கதையை படிக்க... நமக்கும் வேணும்னு போய்ட்டு வாங்குனேன் இப்பவும் என்னிடம் இந்த புத்தகம் உள்ளது நான் படித்து 9 வருடம் கழிந்துவிட்டது ரொம்ப நாள் இடைவெளிக்கு பிறகு கேட்கிறேன் 🙏
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you
@piriyam70574 жыл бұрын
உணர்ச்சிபூர்வமான கதை, தங்களின் வாழ்வில் நடந்த சம்பவம் என்றே நினைக்க தோன்றுகிறது. அருமை 👌
@ilakiyaoli-73644 жыл бұрын
வாழ்வில் சின்ன சின்ன தாக நடந்தது . அதை கதையாக கோர்த்திருக்கிறேன்.
@sanjaysaran76313 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்தக் கதை இது எனக்கு நடந்த மாதிரி உண்மையாக பாவித்தேன் சிவகுமார் ஆக இல்லை மலராக💐
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Sanjay Saran
@rangarajanprabhu4 жыл бұрын
மனிதர்களை படிக்க எவ்வளவோ உள்ளது! வெளிநாட்டில் இருப்பதால் நம்முடைய இயல்பான நம்மிலிருந்நது அந்நியப்பட்டுத்தான் போய்விட்டோம்! ‘பார்வை’ யை வரிகளில் உணர்த்திய விதம் நன்று. நன்முயற்சி தொடரட்டும்
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி பிரபு
@kausalyaadeivaalai9524 жыл бұрын
Super. ரொம்ப நெகிழ்வாக உள்ளது. Sivakumar u can continue to write stories. Very interesting to listen.
@ilakiyaoli-73644 жыл бұрын
Thank you Mythily Mohan
@sasikalaravindiran2294 жыл бұрын
புது மாப்பிள்ளையின் செயல் நிறைய இடங்களில் என்னை சிரிக்க வைத்தது. மலர் வீட்டில் சாப்பிடும் போது. Bus stop la அந்த பெண்ணை இறக்கி விடும்போதும்
@Floweringrose1233 жыл бұрын
Bro, nice. Very nice
@suganthisundaralingam9723 жыл бұрын
உணர்வுகளை அழகாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்
@nadarajalecthumanan6844 жыл бұрын
ஆகா.. அருமையான மொழி நடை
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி
@ptsivakumar4 жыл бұрын
Lovely story and mesmerizing voice.
@ilakiyaoli-73644 жыл бұрын
Thank you Sivakumar
@vinuvignesh40784 жыл бұрын
"Nanbargaluku vannakam" endru neega thoadangum oru oru podcast laiyum veru oru ullagi nullai vaayilkul nullainthu vidukinren.. 🤗 big fan of ur all videos anna
@ilakiyaoli-73644 жыл бұрын
சந்தோஷம் தொடர்ந்து கேளுங்கள்
@sangigeetha5172 Жыл бұрын
காந்த குரல் அண்ணா தங்களுக்கு
@annamannam4641 Жыл бұрын
Beautifull ❤Bro
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@karunaenterprises52654 жыл бұрын
Super Anna. ..upload more
@ilakiyaoli-73644 жыл бұрын
Nanri karthi
@balaelectro19864 жыл бұрын
Anna like always rocked, I got similar experience as puthu mappilai😀. Nandri anna
@ilakiyaoli-73644 жыл бұрын
Hoo is it ,
@saraswathyrathnam6460 Жыл бұрын
Pls inform the writer s name before telling the story
@bsumathi90884 жыл бұрын
.
@thanjavurtv314 жыл бұрын
😢செவிலியர் பெண்ணை - உயிர் காக்கும் மகத்தான பணிசெய்பவரை அவள், இவள் என பேசுவது....... ஏற்புடையதாக இருக்கிறதா?
@ilakiyaoli-73644 жыл бұрын
என்ன செய்வது அந்த கதையில் வருபவனுக்கு பணம் தான் முக்கியம் , அதை வைத்து எதையும் செய்யலாம் என்று நினைக்கிறன் . மனிதர்களை பெரியதாக நினைக்காதவன். ஒருவேளை அந்த கிழவியின் செய்கைக்கு பின் திருந்தி தெளிந்திருக்கலாம் . அடுத்த முறை அந்த செவிலியரை பார்த்தால் மரியாதையாக பேசுவான் என நினைக்கிறேன்