நண்பா.. மிக அருமையான புத்தகம், உங்களுடைய குரலில் இருந்து இந்த புத்தகத்தை பத்து தடவைகளுக்கு மேலாக கேட்டிருப்பேன், ஒருநாள் இந்த புத்தகத்தை தேடினேன் கிடைக்கவில்லை மீ்ண்டும் மீ்ண்டும் தேடினேன் கிடைக்கவில்லை இப்பொழுது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி🙏
@Audibletamilnew8 ай бұрын
தங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் மிக்க நன்றி.. தோழமையே..💕