பீஸ் ருசியாக இருக்கா..? மியாவ்.. ‘பூனை பிரியாணி’.. அப்படித்தாம்பா இருக்கும்-உணவு பிரியர்கள் கலக்கம்

  Рет қаралды 516,509

Polimer News

Polimer News

Күн бұрын

பீஸ் ருசியாக இருக்கா..? மியாவ்.. ‘பூனை பிரியாணி’ அப்படித்தாம்பா இருக்கும்..! 11 பூனைகள் மீட்பு - உணவு பிரியர்கள் கலக்கம்..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 722
@ஒற்றுமையேவலிமை
@ஒற்றுமையேவலிமை Жыл бұрын
வீட்ல பொண்டாட்டி சமைப்பதை குறை சொல்லுபவர்களுக்கு சமர்ப்பணம்🤗🤗😇😇
@shanthiAbraham8195
@shanthiAbraham8195 Жыл бұрын
Correct
@mariappanvimal7265
@mariappanvimal7265 Жыл бұрын
பொண்டாட்டியே தெய்வம் ❤️
@porksvenu1128
@porksvenu1128 Жыл бұрын
Wow wow wow r u lady r gen? Got married? 200 percent correct.
@opgod9925
@opgod9925 Жыл бұрын
அதுக்கு அந்த பூனை பிரியாணி ய சப்பிட்டே செத்து போயிரலாம் 😆😆
@kumararun5931
@kumararun5931 Жыл бұрын
@@opgod9925 aama nanbha.... Ivalunga Sora antha Puna kuda sapda matanguthu....
@skvenkatesh9666
@skvenkatesh9666 Жыл бұрын
பூனைகளை காப்பாற்றியவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏.
@lonelove454
@lonelove454 Жыл бұрын
ஆடுகளை கொன்று திண்பவர்களுக்கும் நன்றி 😒
@காமெடிகலாட்டா2.0
@காமெடிகலாட்டா2.0 Жыл бұрын
ஏன் ஆடு கோழி தான் தின்னுவியா நீ 😃
@skvenkatesh9666
@skvenkatesh9666 Жыл бұрын
@@காமெடிகலாட்டா2.0 டே நாதேரி மவன நான் எத தின்னா உனக்கென்னாடா.
@ghostrider5465
@ghostrider5465 Жыл бұрын
Poonai Kari sapdu man
@காமெடிகலாட்டா2.0
@காமெடிகலாட்டா2.0 Жыл бұрын
@@skvenkatesh9666 அட கண்டாரோலி மவனே நீ பண்ண Cmt கு தாண்டா நான் Reply பண்னேன் கேன புண்ட😆நீ சாணிய கூட போய் தின்னு யாரு வேணாம்னு சொன்னது 😂
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
எப்படியாவது அந்த ஓட்டல் நிர்வாகத்திடம் லஞ்சத்தை பெற்று விட்டு மறுபடியும் அனுமதி வழங்கி விடுமாறு கேட்டு கொள்கிறேன்.....
@jeevanandham2528
@jeevanandham2528 Жыл бұрын
அதுதான் நடக்கும்..
@vijiviji571
@vijiviji571 Жыл бұрын
😂
@kannakanna3895
@kannakanna3895 Жыл бұрын
aduthu 🐕 biriyani
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Sss
@haripriya772
@haripriya772 Жыл бұрын
😀😀😀
@thangarajn8009
@thangarajn8009 Жыл бұрын
பூனை களை காப்பாற்றியவர்களுக்கு ரொம்ப நன்றி
@ghostrider5465
@ghostrider5465 Жыл бұрын
Nandri lam venam... account la 1000 anupu
@thiruvarur_tn50
@thiruvarur_tn50 Жыл бұрын
மிகவும் 😔வருந்தக் கூடிய விஷயம் 😔 தண்டனை அதிகம் இருந்தால் தப்பு குறையும் 😔polimer செய்திகளுக்காக செய்தியாளர் நவீன் ❤️
@whitecloud8324
@whitecloud8324 Жыл бұрын
பூனை கறி விற்பது தப்பா ..? இல்லை சாப்பிடுவதா?☺
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Lancham. Than. Athigamaga irukkum
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
@@whitecloud8324 allam thappudhan
@whitecloud8324
@whitecloud8324 Жыл бұрын
@@jaysuthaj5509 ஒருத்தர் என்னன்ன மனிதன் விரும்பியதை சாப்பிடலாம் என்கிறார் ..!!😅 தட்டி கேட்டால் இது அவரவர் தனிமனித சுதந்திரம் என்கிறார்😂..!! யாரை சொல்கிறேன் என்று தெரிகிறதா ?😁 பிக்பாஸ் பூமர் விக்ரமனை தான்😂
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
Thandanai na eppidi na Avanungala kandam thundama vetti singam pulikku iraiya podanum
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
பூனைக்கறி பிரியாணி சூப்பர்டா தமிழ்நாடு எங்கயோ போகுது மனிதக் கறியை ஓட்டலில் விற்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
@rajag9860
@rajag9860 Жыл бұрын
News la podrathu 99.9 fake news dhan irukum
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Seirkaiya brailer kozhi sales pandran athai patri pesalame.samaiyal ennai portro kazhuvu la dhan urpathi pandran
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Ne saapidura food 99.9 % seirkai food dhan
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
விடியல் ஆட்சி என்ன செய்வது
@whitecloud8324
@whitecloud8324 Жыл бұрын
தனிமனித சுதந்திரம் 😅 மாட்டுகறி சாப்பிடும் போது பூனை கறியும் சாப்பிடலாம் இல்லையா 😂
@neelamegambalasubramaniam3575
@neelamegambalasubramaniam3575 Жыл бұрын
கொஞ்சம் ஏமாந்தால் அடுப்பு கரியில்கூட பிரியாணி சமைத்து விற்று பணம் பார்த்து விடுவார்கள். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
@lan3799
@lan3799 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள Жыл бұрын
பூனை கறி பரவாயில்ல ஏற்கனவே நாய்கறிகளை ஆட்டு கறீனு சாப்பிட்ட கத உண்டு
@karthiparimala6115
@karthiparimala6115 Жыл бұрын
👍
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Kadhai alla. Unmy
@rishivlogs6235
@rishivlogs6235 Жыл бұрын
Ipo naai kadikudhu pola adha poonai ku maritanunga😔😔😔😔heartless peoples
@manikandanmuthusamy1056
@manikandanmuthusamy1056 Жыл бұрын
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி பலியான புலியையே சமைத்து தின்றுவிட்டார்கள்
@mahi12m14
@mahi12m14 Жыл бұрын
Super mama
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
60 ரூபாய்க்கு பிரியாணி என்றால் நாயும், பூனையும் தான் போடுவானுக
@aslamwazil6115
@aslamwazil6115 Жыл бұрын
Rate kammi ya iruntha cheap ah tha irukum nu yepdi solringa..periya hotels la kuda tha worms la iruku...aana ipdi news varum pothu athu unmai aaidum pola🤦🏻
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Animal Lovers Must Take Action Against Those Culprits and Punish Them Severely 🙏🙏🙏
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Veedhikku veedhi chiken mutton biriyani kadaigal perigi konde irukiradhu , yeppadi Ivargalukku dhinamum pala aayiram aadugal , kozhigal kidaikindrana........ oru aattun vilaiye 6000 , 7000 . manidhanin naakku rusikku innum yethanai vilangugalai vettai yaaduvaano..........
@namagiri.kkarthikeyan7589
@namagiri.kkarthikeyan7589 Жыл бұрын
100 percent but no one taking response I have reported to all centre all r asking videos if I have videos I myself fight before taking videos poor animals please save india before it becomes another china.
@sugavanamn8992
@sugavanamn8992 Жыл бұрын
Itcannot be expected from the present govt. Because Stalin supports the narikurawass.
@anbudigital6409
@anbudigital6409 Жыл бұрын
Y6
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 Жыл бұрын
பூனை மட்டும் இல்லை இங்கு வரும் பறவைகள் அடிச்சு பிடித்துக் கொண்டு போறாங்க. நான் சண்டை போட்டு இருக்கேன்.
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 Жыл бұрын
யப்பா இனி கரியே சாப்பிட கூடாது
@arunmechanic.619
@arunmechanic.619 Жыл бұрын
Hotel la sapda kudathu
@natureoftamilnadu
@natureoftamilnadu Жыл бұрын
@@arunmechanic.619 crect
@deepakannan4368
@deepakannan4368 Жыл бұрын
கரியா கறியா🤣😂
@viswanathanm730
@viswanathanm730 Жыл бұрын
😂😂😂
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯.m
@villagestranger4151
@villagestranger4151 Жыл бұрын
youtube ல் Food review போடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இவ் Video சமர்பணம்🤭🤭
@nan123jishnu
@nan123jishnu Жыл бұрын
மிக்க நன்றி இஃபரான் .😂😂
@B_love_Travaling
@B_love_Travaling Жыл бұрын
நீ சொல்லும் போதே சென்னையில் சாப்பிடும் ஆசயைபோச்சி😭
@rajayovan3227
@rajayovan3227 Жыл бұрын
அனைத்து உணவகதிர்க்கும் லைசென்ஸ் கட்டாயம் வேண்டும், பல உணவகங்கள் குறைக்கப்பட வேண்டும், எங்கு பார்த்தாலும் கண்டவனும் உணவகம் நடத்துகிறான் 😡😡
@SuryaSurya-mg9ds
@SuryaSurya-mg9ds Жыл бұрын
True
@d.prabhu4223
@d.prabhu4223 Жыл бұрын
Food safety Dept : 3 days hotel closed & Rs 2500 fine potachuuu makale...
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good afternoon😊🕒😊🕒🕒😊Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@Southindiantemples
@Southindiantemples Жыл бұрын
சென்னை தமிழ்நாடுக்கு தலைநகரம் என்பதில் பெருமை கொள்கிறோம்..🙏🙏
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Жыл бұрын
🤣
@pam9367
@pam9367 Жыл бұрын
Unga oorlaiyum itha nadakum da, chennai la mattum ila
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
@@pam9367 Namma chennaila biriyaani review pottu pottu makkalai usuppetri vitta youtubers dhaan theruvukku theru malivu vilai biriyaani kadaigal vara kaaranam . oru aadu 6000 7000 kku virpanai aagiradhu , idhai yeppadi malivu vilai biriyaani kadaigalvaanguvaargal .........weekly twice non veg endru poi ippodhu dhinamum non veg ....... viyaadhiyai vilai koduthu vaangugiraan manidhan.
@pam9367
@pam9367 Жыл бұрын
@@gajalakshmi8559 correct sis.. True words. Oru kada vidama food review panranunga ipa. KZbin la kaasu varuthu nu therinja odane ella kelamburanunga.. Now it happens in all district's
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
@@pam9367 Oru theruvirkku 2 ,3 biriyaani kadaigal nam chennaiyil piragu yeppadi aadu , kozhi malivu vilaiyil kidaikum.....aanaal biriyaani malivu vilaiyil kidaikiradhu......... makkal thevaikku , varavu arindhu selavu seidhaal dhaan idhu pondra vilambarangalukku adimaiyaaga maattaargal.
@rajs4283
@rajs4283 Жыл бұрын
Pavam food bloggers .. ipdilam saptu tha kasu earn panranga...🤣🤣🤣🤣
@user-rx2dg1rr1l
@user-rx2dg1rr1l Жыл бұрын
அந்த பிரியாணிய சாப்டவன் இந்த வீடியோ வ பாத்த..!! அவன் ரியாக்ஷன் என்னவா இருக்கும் 🤣🤣🤣
@adte9752
@adte9752 Жыл бұрын
Yenna aayirukum. Vivek oru padathu la kaaka biriyani saapttu kaaka maari kathiruppaaru. Athey maari ivanum video paathuttu shock aayittu meow meow nu kathiruppaan.
@sanjayganghi3760
@sanjayganghi3760 Жыл бұрын
😭😭😭😭😭இப்படிதான் இருக்கும்
@user-rx2dg1rr1l
@user-rx2dg1rr1l Жыл бұрын
@@adte9752 🤣
@agenttom960
@agenttom960 Жыл бұрын
மீயாவ்
@syedmohammed2373
@syedmohammed2373 Жыл бұрын
பூனைகளை காப்பாற்றி உள்ளவர்களு நன்றி🙏🙏🙏பூனை பிடிப்பற்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும்😡😡😡
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment Жыл бұрын
கல்யாண முடிச்ச நிறைய பெண்கள் வீட்டில் சமைக்க சோம்பல் பட்டு்ம் பெ௫மைக்காகவும் ஓட்டலில் போய் சாப்பிட்டுகிறாா்கள் ௮வா்களுக்கு இந்த சாப்பாடு ௮வா்கள் சாப்பிடும் போதெல்லாம் கிடைக்கட்டும்
@Tej88
@Tej88 Жыл бұрын
Ennoda Vetula 5 cat cutties .. Miss aiedichi... Ennku onum puriyala... Eppo thaan puriuthu... Romba kastama iruku.. 😭😭😭😭😭
@kuttututtudiaries8662
@kuttututtudiaries8662 Жыл бұрын
Iyyyyyooo 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mbashaakbar8857
@mbashaakbar8857 Жыл бұрын
Ennoda vetula 3 cat missing 😭😭😭
@rameshkumar-gv6rv
@rameshkumar-gv6rv Жыл бұрын
இந்த சம்பவம் சென்னையில் மட்டும் தான் நடக்கிறதா?
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good morning🥱🌞😘Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@suthanams6290
@suthanams6290 Жыл бұрын
இந்த செய்தி யூடியூப்பர் இர்பான் எருமைக்கு தான் ஆப்பு 😂🤣😁
@user-de9gc6bh8y
@user-de9gc6bh8y Жыл бұрын
🤣🤣
@bhuvana2941
@bhuvana2941 Жыл бұрын
Ean vera yarum briyani sapturathillaya Dan Jr eppaium briyani thana saptuvanga ippo recent all India briyani tour orutharu video pottare midn8 briyani ku KZbin kootame alaiuthu KZbin open pannunale briyani um food reviewers um than varanga summa over buildup over hype briyani ku ethuku Ivvalo marketing pannranganu theriyala Ella you tubers um.. Irfan ah mattum solli Enna panrathu .. KZbinrs nala than neraya foods pathi therinjuka mudiuthu but athunala than ippolam romba cheapest foods um hotels um athigamagite varuthu..
@suthanams6290
@suthanams6290 Жыл бұрын
@@bhuvana2941 ஏன் நீங்க இர்பான் க்கு முட்டு கொடுக்கிறீங்க உங்களுக்கும் கொடுக்கிறார் போல இர்பான் (பிரியாணிய சொன்னம்)😂😁
@nan123jishnu
@nan123jishnu Жыл бұрын
Stop it 😂😂😂
@bhuvana2941
@bhuvana2941 Жыл бұрын
@@suthanams6290 hey mental Irfan ku onnum muttu kudukkala avana mattum ean sollra nu than ketten ean vera yarume food review panrathillaya UN velaya paru ennathuku en cmt ku rly panra
@naalainamadhey
@naalainamadhey Жыл бұрын
சீனா போல பாம்புக்கறியும் சென்னையில் கிடைக்க வாய்ப்புள்ளது
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good afternoon😊🕒🕒😊Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
கறி கடையில் தானே bro வாங்கணும். கறியில் பூனை கறி மிஸ்ஸிங் பண்ணதை வீட்டிலும் சமைப்போமே... என்ன செய்வது!
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
இப்படி செய்பவர்களுக்கு இறைவன் கடும் தண்டனை கொடுப்பார். இங்கேயும் சட்டம் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் 🙏
@aktamilbroke908
@aktamilbroke908 Жыл бұрын
மாட்ட கொண்ணு தின்னா கடவுள் ஒன்னு சொல்ல மாடார்ரா 😅😅😅😅
@agenttom960
@agenttom960 Жыл бұрын
இதுவரை இர்பான் எத்தன பூனைய உள்ளதள்ளிருப்பானோ... கடவுளே
@gopit9839
@gopit9839 Жыл бұрын
இதைப் போன்ற எவ்ளோ தவறுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது காவல்துறை தட்டி கேட்டால் நல்லா இருக்கும்
@svinod2303
@svinod2303 Жыл бұрын
விலங்கு நல வாரியம் என்ன பண்ணுகிறது
@revathyravi8218
@revathyravi8218 Жыл бұрын
One month pesuvanga appadiye vittuviduvanga marubadi nadakkum varei
@namagiri.kkarthikeyan7589
@namagiri.kkarthikeyan7589 Жыл бұрын
Please check in coimbatore also I have lost 10 my street cats even in coimbatore dogs r killing .next china please save this creature. Mam please help in coimbatore.
@opgod9925
@opgod9925 Жыл бұрын
பிரியாணி பிரியர்கள்: நாளைல இருந்து கடையில பிரியாணியே சாப்பிட கூடாது. 🤔ரொம்பவும் பசிக்குது அதனால இன்னைக்கு 1பொட்டணம் மட்டும் வாங்கி சாப்பிடுவோம் 🤣🤣
@OHM_electrical_engineering
@OHM_electrical_engineering Жыл бұрын
அட நாசமா போனவங்களா😤
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 Жыл бұрын
Ayyo nanum valarthiya meenu jikku pattu ithellam kanama pichhe ippo than.puruiydhu pavihal naraj athukku thanda povinga 10 years innum na valarthiytuthanirukom asiya droolsu fishu milky ellam mudithu kolandhaiya polathan valarthurom pavihale
@impartial7590
@impartial7590 Жыл бұрын
There was a time majority Tamizhargal consuming rice with mutton Kurma once or twice in a week cooked at home. The briyani culture started and promoted by Islamic community changed eating pattern and with the assistance of mushrooming roadside briyani Tamizhargal becoming meat eaters like Srilankan Sinhalese (more than 90% people are consuming meats). Briyani from mutton moved to chicken and beef and later mixed with duck, rabbit, crow, dove, dog, cat etc. What next?!
@ta_raji
@ta_raji Жыл бұрын
Human
@Tipu830
@Tipu830 Жыл бұрын
Boomer uncle
@srenathr2521
@srenathr2521 Жыл бұрын
​@@Tipu830 madha veri 🐛🔥
@impartial7590
@impartial7590 Жыл бұрын
@@Tipu830 - Radicalised fanatic.
@Tipu830
@Tipu830 Жыл бұрын
@@srenathr2521 Hahaha idhula enga da madham vandhichu
@swethan1903
@swethan1903 Жыл бұрын
En cat kanom 1 month. Na 2 years evlo Pasam vachita😭😭😭😭
@eswareswaran9029
@eswareswaran9029 Жыл бұрын
Enkita kittens irukku onnu eduthukringala please
@srivinosisthan9840
@srivinosisthan9840 Жыл бұрын
Paavamda kuzhanthainga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@iamcharlie140
@iamcharlie140 Жыл бұрын
Few yrs back idhey madri news vanduchu anniku veetliye biriyani panna kathukiten inni Vara hotel le sapudle
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯thanks for understanding
@MrLokeshnani
@MrLokeshnani Жыл бұрын
If youtuber irfan comes to know abt it.. He will taste it and review it too...
@chefilavenilfounderceo7975
@chefilavenilfounderceo7975 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@காமெடிகலாட்டா2.0
@காமெடிகலாட்டா2.0 Жыл бұрын
ஹோட்டல் ல பிரியாணி சாப்பிடுறவனுக்கு இந்த Video இனிமேல் ஞாபகம் வரணும் 😆
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Жыл бұрын
Intha KZbin foodie poralis kodunga intha briyani 😂
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Жыл бұрын
ஏப்பம் விடும்போது மியாவ் மியாவ் சவுண்ட் வருது 🤣🤣🤣🤣🤣
@haripriya772
@haripriya772 Жыл бұрын
😀😀😀
@Lakshmichokkalingapuram4654
@Lakshmichokkalingapuram4654 Жыл бұрын
🤣🤣🤣
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
தமிழனின் உணவுப் பட்டியலில் பூனைக்கறி பிரியாணி அருமைடா அருமை
@whitecloud8324
@whitecloud8324 Жыл бұрын
தனிமனித சுதந்திரம் 😅 .. இங்க யார் என்ன சாப்பிடனுங்குறத இன்னோறுத்தர் முடிவு பன்ன கூடாது ..!! பிடித்ததை விரும்பி சாப்பிடலாம் 😂 இப்படிக்கு *பூமர் விக்ரமன்*
@KR-sf3mg
@KR-sf3mg Жыл бұрын
அடுத்து பாம்பு கறி முதலை கறியும் தமிழனின் உணவு பட்டியலில் சேரும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க.
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
@@KR-sf3mg அதில் நீதான் முதல் வாடிக்கையாளரோ
@KR-sf3mg
@KR-sf3mg Жыл бұрын
@@ARUNKUMAR-js2xi naan pure vegeterian. 😂😂😂😂😂. Naan sonnadhu non veg piriyargalukku.🤣🤣🤣🤣
@sweety-cm5nl
@sweety-cm5nl Жыл бұрын
😨 Achoo manusangala evangalam oru uyira epadi koldrangale chi...😣nala vela indha news ah pathen Elana en cat 😺umm na .miss panirupa🥺
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
பெரும்பாலும் ஹோட்டல் போன்ற வெளி இடங்களில் அசைவ உணவுகள் வாங்கி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்....!!
@Sjvijay8
@Sjvijay8 Жыл бұрын
காலையில் அலுவலகம் வந்து 11மணிக்கு டீ போண்டா வடை சாப்பிட்டு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துட்டு மதியம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் உறங்கிட்டு எதாவது லைசென்ஸ் க்கு கையெழுத்து போட்டுட்டு ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் இருந்து வீடு வீடு விட்டா அலுவலகம் 30,000 முதல் சம்பளம் நினைச்சா விடுமுறை பென்ஷன்.pf என சகல வசதியிடனும் வாழும் அக்கறை இல்லாத அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் ஆகையால் மக்கள் எக்கேடு கெட்டால் உங்களுக்கு என்ன உங்கள்.குடும்பம் நல்லா இருந்தா போதும் அல்லவா
@shreeja6327
@shreeja6327 Жыл бұрын
Ivanugalam corona vanthu eh sagamatranuga teriyala pengaluku tha paathukapu ilama irukuna Vara Vara poonai naai nu animals kuda pathukappu Ila poonai ya kapthunavagaluku pet lovers saarba romba nanri🙏🤕🥺
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thanks for understanding... வீட்டில் very good afternoonThanksசமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@ammualonegirl8228
@ammualonegirl8228 Жыл бұрын
chennai pona mattum non veg sapdave maten....only veg
@vigneshkumar5312
@vigneshkumar5312 Жыл бұрын
The city also has people of all levels.
@thamimbabu1131
@thamimbabu1131 Жыл бұрын
இப்போ தான் நெனச்ச மதியம் பிரியாணி சாப்பிடலாம் நினச்சா அதுக்குள்ள இந்த நியூஸ் இனிமேல் சாப்பிட கூடாது
@sstarderssstardersvijay8978
@sstarderssstardersvijay8978 Жыл бұрын
Please check all the hotel 🏨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranya7892
@saranya7892 Жыл бұрын
Just releasing animals is not enough. Those people must be put in jail, only then it will stop. Stealing pets is equal to kidnapping a family member. There must be very strict punishment 😡
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 Жыл бұрын
சைவம் என்பதில் பெருமை கொள்வோம். 🙏 ஓம் நமசிவாய.
@soundariya2872
@soundariya2872 Жыл бұрын
True..அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி🙏
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Good afternoon guys and girls Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@IcourtCreation9952
@IcourtCreation9952 Жыл бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது என்ன சீனாவா பூனகரி. நாய் கரி சாப்பிடுவதற்கு ............ இனிமேல் ஹோட்டலில் உணவு சாப்பிட்டால் இப்படித்தான் போல . ஹோட்டல் உரிமையாளரை தூக்குத்தண்டனை போட வேண்டும் ................ நாம் அனைவரும் தமிழர்கள்.......... பாரம்பரிய உணவு .................. ஆரோக்கியமான.............. உணவு
@karthikkselvan2327
@karthikkselvan2327 Жыл бұрын
Idhu unmai.........narikuravar ku counseling vendum...illai endral....avaragalai....viratti adika vendum
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good morning🥱🌞😘Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@sreeram8234
@sreeram8234 Жыл бұрын
Mundaasupatti Anandraj style ah!! Anyway thx for saving cat 😺🐈
@srivinosisthan9840
@srivinosisthan9840 Жыл бұрын
Romba nandri madam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilr2204
@tamilr2204 Жыл бұрын
நம்ம என்னென்ன கரி தின்னமோ.... தெரியலையே...
@manjumurali3757
@manjumurali3757 Жыл бұрын
Pavam cat my uyire 😒😒😒😡😡
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
0:56 They are நரிக்கார் Not நரிக்குறவர் 😒Correct it Next Time
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
போதையில் தெரியாது..😂😅😂😅😂😅
@blackblack-cq5xi
@blackblack-cq5xi Жыл бұрын
Bhai kadai ellam pudicha ipdi tha irukum
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good afternoon😊🕒Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@alagudevidevi1046
@alagudevidevi1046 Жыл бұрын
Poonaiya kolla eappadi manasu varuthu athu evalo alaga irukum😡
@sasi8664
@sasi8664 Жыл бұрын
2:07 வேல்ராஜ் எப்போ பூனயா மாறுனீங்க🐱🐈
@hummingbird2307
@hummingbird2307 Жыл бұрын
பூனையை காப்பாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு சமூகத்தை மட்டும் குறிப்பிட்டு கூறுவது மிக்க தவறானது இன்றைய நிலையில் எவர் வேண்டுமோ என்ன வேண்டுமோ செய்ய இயலும். தூண்டில் இல்லாமல் இறை இல்லை @உங்களை அறிந்த சென்னை வாசி
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Жыл бұрын
மனிதம் மனிதநேயம் மனசாட்சி மரனித்துவிட்டது..
@anbudangayu2014
@anbudangayu2014 Жыл бұрын
Dedicated to my💕 husband😅😅mutton briyani tha saaptuvaaraa😂😂
@miyaavvvkutty478
@miyaavvvkutty478 Жыл бұрын
Poonaikal kappagam nu ethavathu irukka......... Enga v2la 12 poonai iruku pakkathu v2la lam thitranga atha safe ah engayachum vidanum please apdi ethavathu iruntha sollunga
@உன்னால்முடியும்-ண6ச
@உன்னால்முடியும்-ண6ச Жыл бұрын
Eppadiya Irfan photo podama indha news vandhudhu....
@migfun0501
@migfun0501 Жыл бұрын
நடுவுல நம்ம வேல்ராஜ் கத்தன அந்த பூனை சௌண்டு சூப்பர் 😂😂😂
@SK-ss2dg
@SK-ss2dg Жыл бұрын
தின்னுட்டு சாவுங்கடா🤣🤣🤣
@mukundhsmart3615
@mukundhsmart3615 Жыл бұрын
மனிதன் என்னும் சுயநல விலங்கு
@namagiri.kkarthikeyan7589
@namagiri.kkarthikeyan7589 Жыл бұрын
Cm sir please take neccesary steps and save our pets no shelter r police not helping us.I lost all my pets
@ajaywriter8053
@ajaywriter8053 Жыл бұрын
Sudalai ku oru Poona biryani parcel
@Sarvajithu
@Sarvajithu Жыл бұрын
@@ajaywriter8053 Modi Ji oru andaa parcel 😂
@ajaywriter8053
@ajaywriter8053 Жыл бұрын
@@Sarvajithu modiji vegetarian pa... Unga sudalai kooththaadi maathiri illa
@Sarvajithu
@Sarvajithu Жыл бұрын
@@ajaywriter8053 modi ji veg ne patha 🤣 urttu urttu un vai un urttu 😂 sudalai variusaa apdithan athuku oru anda pathathu 🤣
@srinath8699
@srinath8699 Жыл бұрын
அனைத்து உணவுகளிலும் , கலப்படம் செய்யபடுகிறது.
@karthiparimala6115
@karthiparimala6115 Жыл бұрын
மொத்தம் கலப்படம் duplicate
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 Жыл бұрын
Due to high inflation , costly food items,...high adulteration,.. money, money only...
@senthilchandra700
@senthilchandra700 Жыл бұрын
Meow 🐈‍⬛🐈‍⬛ mixer model dravida....,...
@SrikanthGBCom
@SrikanthGBCom Жыл бұрын
நான் வெஜிடேரியனாக மாரி விடுகிறேன். போங்க டா. என்ன ஏமாத்து வேலை.
@vickyhercules2034
@vickyhercules2034 Жыл бұрын
Hotel mutton solli kannukutty kari tharuvanga but edu ena pudusa iruku
@jaffersathik7053
@jaffersathik7053 Жыл бұрын
Good job thanks 👍 madam good 👍👌👍👍
@shreedarp8553
@shreedarp8553 Жыл бұрын
I am vegan ❤️
@bullet1312
@bullet1312 Жыл бұрын
Yes I'm virgin
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 Жыл бұрын
🤮🤮🤮 தப்பி தவறி கூட ஹோட்டல் பக்கம் போய் அசைவம் சாப்பாட்டு விட கூடாது....
@gopinathsuba9120
@gopinathsuba9120 Жыл бұрын
ஆந்திரால புலி குழம்பு இங்க சென்னைல பூனை பிரியாணி 😆😆😁😁😁🤣🤣🤣
@kissloose7754
@kissloose7754 Жыл бұрын
polimer channel please give raise to ur editor . very attractive content presentation
@laxneshlax5274
@laxneshlax5274 Жыл бұрын
இது சீனாவின் சூழ்ச்சி என்றும் மக்கள் இதனை தவிர்க்க வேண்டும் என்றும் பாரத பிரதமர் மோடி ஜி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
@srinivasansriraman964
@srinivasansriraman964 Жыл бұрын
ஒம்மால இது தமிழ்நாட்டில்
@porksvenu1128
@porksvenu1128 Жыл бұрын
Yesterday puli🐆 today punai🐈
@2vada1tea76
@2vada1tea76 Жыл бұрын
Rules must be strict. Cancel license immediately for the hotel... Otherwise in chennai peoples will give tough to China people in future
@ranjitharaj6078
@ranjitharaj6078 Жыл бұрын
Salute to this Madam !!! I know the pain I have lost around 5 cats. We wil raise them like child this ruthless killers have taken my cats.Madam pls file case on them.
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Idhellam food safety inspectorukku teriyaamala inthana varushama nadakkudhu. Idhellam jagajama madam. Annanagar veedu vaangunam yendral sambalam paththaadhu kimbalam venum.yevan yekkedu ketta namakkenna.our policy.
@parthisharmirachelrina6339
@parthisharmirachelrina6339 Жыл бұрын
Super seekirama kandhupidinga
@WHYever479
@WHYever479 Жыл бұрын
என்னாங்கடா நடக்கிறது
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Fine and then reopen
@villagekuttysgalata1992
@villagekuttysgalata1992 Жыл бұрын
ஆமை முட்டை அவுச்சு வச்சுருக்கோம் பூனை குஞ்சு பொருச்சு வச்சுருக்கோம் அன்றே சொன்ன விவேக் சார்
@darkspark9372
@darkspark9372 Жыл бұрын
Thanks for saving🙏🏻
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
Hotel குறைந்தது ஒரு வருடம் மூடப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН