முருகா என் அப்பா அம்மா எனக்கு வேண்டும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் என் அப்பனே பழனி ஆடவன் முருகா❤❤❤❤
@Matheswari-i2f6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@padmavathivijayakumar63796 ай бұрын
Appa muruga entha comment 2 month munndi na potan epa ananku athu answer kekachu today Tuesday a appan murugan arual na aduthukuran nee irrkuam Vara anaku thuanai a appan Palani andavana murugaa ❤️🙏❤️🙏
@atheeletchimy64026 ай бұрын
Om Kumara dhasan gurupyo namaha om Murugan om Murugan om Murugan saravana bahawan🙏🙏🙏🙏🙏🌄
@JeevananthamJeevanantham-ds2bs9 ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் சரணம்
@maheswaransham544610 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sumathia95939 ай бұрын
அமிர்தமும் இனிய இசை முருகா போற்றி
@sunsunjana97486 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻♂️ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் 🙏🏻. இன்னிக்கு எங்களை குடும்பத்துடன் வரவச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா 🙏🏻🙇🏻♂️🦚🐓வேலும் மயிலும் துணை ஓம் முருகா போற்றி போற்றி 🙇🏻♂️🙏🏻😭🙏🏻🙇🏻♂️
I don't need anything in this world.. I need you only.. pls my save my murugan in nicu...pls,do miracle in hospital. When doctor did c section I kept vel in my hand for whole surgery...my murugan born on Tuesday.. pls bring my murugan home soon muruga❤❤❤
எங்கள் சொத்து எங்களுக்கு திரும்பவும் கிடைக்க அருள் புரி முருகா. எங்க குடும்பத்தில் இருக்கும் பணப் பிரச்சினை தீர வேண்டும்.
@ponnurangamdeivasigamani26398 ай бұрын
நிச்சயம் நடக்கும் ஓம் முருகா
@VasumalarMalar7 ай бұрын
ஓம் சரவணபவ
@AMBIKAB-re4hj6 ай бұрын
Ha
@vazhivittang61546 ай бұрын
அவரை மட்டும் நம்புங்கள்
@kalabashinia60575 ай бұрын
❤😂y😂yj l.ewoebif.f.rmgmhf😂u❤❤lgrttto😂ohfro😂lkfkefflblowofblofowwwd😂ooorj ll lo .ll loI'm FC😊 Bu in ex plz ji ko TT CT ni koa ze re😂 ji@@AMBIKAB-re4hj
@jayachandranramaraj44189 ай бұрын
ஆபத்திலிருந்து காக்கும் ஷண்முகம். சுப்ரமண்யம்.முருகா.ஓம் சரவணபவ முருகா...
@balusujatha28076 ай бұрын
எங்கள் சொத்து எந்த வித பிரச்சினை இல்லாமல் விற்பனை செய்து பிரித்துக் கொள்ள பாம்பன் சுவாமிகள் ஆசிகிடைக்க அருள்புரிய வேண்டும்.
@thatchinamoorthy86494 ай бұрын
நன்றிகள் அய்யா இனிய குரல் 🙏
@palanini52925 ай бұрын
எனக்கும் என் தம்பிகள் தங்கை வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களும் கவலைகளுமே உள்ளது பணம் வாழ்க்கை இழந்து நிற்கும் எங்களை மீண்டும் நல்வாழ்க்கைக்கு வழி தரவேண்டும் முருகா குகனே
@GomathiGunasekaran-k7p7 ай бұрын
முருகா பாம்பன் சுவாமி யை தரிசனம் செய்ய வேண்டும். அருள்புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sjsshivaadhavangowri7135 Жыл бұрын
முற்றிலும் உண்மை,,ஷன்முககவசம் என்னை விஷ காய்ச்சல் இருந்து காத்தது,,கலியுக கடவுள் முருகன்,,முருகாசரணம் ,நீயே என் பலம்,நம்பிக்கை,,
@nagarajasadurshan27529 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமி க்கு கோடி நன்றிகள் ஓம் சரவணபவ துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@presidentraja96895 ай бұрын
SAIRAM. I LISTEN TO THIS DAILY WITH OUT FAIL.VERY HAPPY.
@Bcksirealme6 ай бұрын
ஒம் சரவணபவ முருகா சுப்ரமணியா
@KisanRaj-x5s6 ай бұрын
என்னுடைய பிள்ளைகள் சுகமாக அருள் புரிய வேண்டுகிறேன்
Kumaragurudhasha gurupuya namaha om gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha
@deepikasasi33876 ай бұрын
முருகா.. என் குடும்பத்தை காப்பாத்து 🙏🙏🙏
@malliha12392 жыл бұрын
Bamban swamigal thiruvadikal saranam saranam saranam Appa. Appa thangal asirvatham magalukku manam thelivu petru collage ku poi thodarnthu padikavum nallathu ethu endru theermanikum attralum thangal asirvatham magalukku pathukappu kavasamahavumaha irruka venduhiren Appa.
@bakia100 Жыл бұрын
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
@Luckgod-pv5ov8 ай бұрын
Om muruga Sonthama Veedu katta vendum om murruga
@anandandl Жыл бұрын
PambamSwamigal Shanmuga Kavacham bless all of us🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
@balusujatha28076 ай бұрын
எனக்கு வாயுத்தொல்லை சரியாக குருவே ஆத்மார்த்தமாக சரணடைகிறேன்
@kandaswamysbalaji66949 ай бұрын
Guruva saranam ,Vetteri vel muruga
@rajarajeshwarim36303 ай бұрын
Om muruga Ramshaingarukku prashar gunamagavendum murugan thunai omsairam
@KisanRaj-x5s6 ай бұрын
என் பிள்ளை கிஷன் ராஜ்க்கு முளை கட்டி குணமாக முருகா அருள் புரிய வேண்டும்
@AnchalaideviAnchalaidevi3 ай бұрын
என் குடும்பத்தை காப்பாத்து ஓம் குமர குருதாச குருப்பியோ நாமக
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐
@Meera0227-rb1ni Жыл бұрын
J7
@Meera0227-rb1ni Жыл бұрын
N'Jmfyibbj b9bn
@rajalechume5 ай бұрын
Om saravanabava Portree portree portree 🙏🙏🙏🙏🙏
@abiabirami91356 ай бұрын
முருகா முருகா 🙏🙏
@haribabudurai3375 Жыл бұрын
Pray for my brother seek in hospital pamban swamigal arul vendum ayya pamban swamigalae ஸ்ரீமத் குமரகுருதாச பாம்பன் சாமிகள் அருள் தர வேண்டும் ஐயா என் தம்பியை காப்பாற்றுங்கள் ஐயா
@rajeeramkumarmurugarul.4516 Жыл бұрын
How is your brother now
@anushan1191 Жыл бұрын
முருகா துணை .பாடல் அருமையாக இருக்கு .இசையும் அழகாக இருக்கு .
All our family Properties are return to our family members immediately Swamy To day I waiting for your holy spiritly blessings for me. Immediately Give and clear our economic problems Swamy Saranam Saranam Saranam Pottri Pottri Pottri
Om.pamban.swamigal after coming to your jeeva samadhi. My daughter's marriage was fixed.Miracalhappend that I was a peacock morning in front ofmy building.
@shubahaasinishuba26839 ай бұрын
Muruga yen kuzainda haasini yai kapatru OM SA RA VA NA BA VA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarajeshwarim36303 ай бұрын
Om Sai Ram thunai muruga dhivya virkkum dhivyakanavarukkum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga
@selvamca75563 ай бұрын
முருகா என் தாத்தா நல்ல குணமாகி வீட்டுக்கு வரணும் உன் அருளால் அப்பனே
@gveeraiahmanoj15742 жыл бұрын
குருவே சரணம் முருகா சரணம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சரணம் சரணம்
@SivasermaduraiDhanam-gk9pk7 ай бұрын
Om muruga enaku en magan uyiroda varanum appa plz enaku veru ethuum vendaam appa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manickavasagam27334 жыл бұрын
In my 74 yes. life l listened kavasam for the first time. Arumai. Om saravana Bava
@krishnavdivu3 жыл бұрын
எல்லாவற்றுக்கும் கால நேரம் வரவேண்டும் என்பது எவ்வளவு உண்மை ஐயா
@HemaLatha-sq8lq2 жыл бұрын
Ji
@Vel_Murga2 жыл бұрын
Very much blessed
@jayashreel9164 Жыл бұрын
Endrendrum kakkum kavacham. Muruga charanam. Sri Pamban Swamigal padara vindangalae charanam
@balusujatha28077 ай бұрын
சஞ்சீவ ராஜா சுவாமிகளின் ஆசி கிடைக்க பெறவேண்டும்.
@umasundarimuthusamy16662 жыл бұрын
Arumai aiya , vetri vel muruganukku...Hara ha ro gora
@nayarana94143 жыл бұрын
சண்முககவசம் பாடலின் குரல் இனிமை. அவர் யார். அறிந்தவர் தெரிவியுங்கள் 🙏
@arunachalamgobalakrishna95453 жыл бұрын
I believe his name is Sri Subash Chander
@nayarana94143 жыл бұрын
@@arunachalamgobalakrishna9545 🙏
@perialwarsampath54173 жыл бұрын
@@arunachalamgobalakrishna9545 Thank you sir
@perialwarsampath54173 жыл бұрын
Excellent Tone sir. Great Job. This song listen going another level Transformation. Thank you all especially singer behind all participants in this project.
@selvarajumuthaiya65052 жыл бұрын
நான் இந்த பிறவில் பெற்ற மகா பெரிய அளவிலான பேறு
@muruganmani60237 ай бұрын
❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤
@p.balasubramaniam16492 жыл бұрын
🙏🙏🌹🌹 Om Bamban Swamigal saranam 🙏🙏🌹🌹 Om Muruga Om Muruga 🙏🙏🙏🌹🌹🌹
@lotusflex20157 ай бұрын
Om bamban swamigal saranam
@lotusflex20157 ай бұрын
🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@padmavathij9994 Жыл бұрын
Om muruga ennaiyum en pillaikalayem kapatru en piyanuku viraivil nàlla penudan thirumanam mudithu kodu appanai en ponnukku unnai mathri nalla kulanthai kodu
@SivathanuPillai-tq5eg2 ай бұрын
Muruga yen perankalukku thirumanam nadathi vai appa
@Radha-pb2tc6 ай бұрын
உடல் ரீதியான அனைத்தும் குணமாகி பிள்ளை வீட்டில் என்னை பார்த்துக்க துணையாக அனுப்பு பண பிரச்னை என் பிள்ளை மருமகளாக வந்தவங்க அவர்கள் கடமையாக செய்யணும்