Pamban Swamigal | Shanmuga Kavacam

  Рет қаралды 696,076

Junglee Music Telugu

Junglee Music Telugu

Күн бұрын

In 1891 Pamban Swami wrote Shanmuga Kavacam, a powerful hymn of 30 verses composed for the benefit of Lord Murugan's devotees to protect them from illness of body and mind as well as from foes, wild beasts, poisonous creatures, demons, devils and biting insects. Several instances prove that this Shanmuga Kavacam verses effective in this respect. If you recite it with heart and soul to Lord Murugan, the results will be swift and miraculous.
For Unlimited Entertainment CLICK : / timesmusicsouth
LIKE us on FACEBOOK : / timesmusicsouth
Follow Us on TWITTER : / timesmusicsouth

Пікірлер: 385
@padmavathivijayakumar6379
@padmavathivijayakumar6379 10 ай бұрын
முருகா என் அப்பா அம்மா எனக்கு வேண்டும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் என் அப்பனே பழனி ஆடவன் முருகா❤❤❤❤
@Matheswari-i2f
@Matheswari-i2f 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@padmavathivijayakumar6379
@padmavathivijayakumar6379 7 ай бұрын
Appa muruga entha comment 2 month munndi na potan epa ananku athu answer kekachu today Tuesday a appan murugan arual na aduthukuran nee irrkuam Vara anaku thuanai a appan Palani andavana murugaa ❤️🙏❤️🙏
@atheeletchimy6402
@atheeletchimy6402 6 ай бұрын
Om Kumara dhasan gurupyo namaha om Murugan om Murugan om Murugan saravana bahawan🙏🙏🙏🙏🙏🌄
@ramakesavan7284
@ramakesavan7284 8 күн бұрын
Om sawm saravana bava om en pathi hithisha sai sree two years two monthla varapokitthu ineum pesa la murgan arulal avali pesa vaika vandum om mutga
@sunsunjana9748
@sunsunjana9748 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻‍♂️ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் 🙏🏻. இன்னிக்கு எங்களை குடும்பத்துடன் வரவச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா 🙏🏻🙇🏻‍♂️🦚🐓வேலும் மயிலும் துணை ஓம் முருகா போற்றி போற்றி 🙇🏻‍♂️🙏🏻😭🙏🏻🙇🏻‍♂️
@JeevananthamJeevanantham-ds2bs
@JeevananthamJeevanantham-ds2bs 10 ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் சரணம்
@maheswaransham5446
@maheswaransham5446 10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@JOTHIGURUSAMY-zo9je
@JOTHIGURUSAMY-zo9je 2 ай бұрын
முருகா கேட்டதை கொடுக்கும் இறைவா எங்கள் பேரன் குழந்தை அனுதர்ஷனுக்கு பேசும் ஆற்றலை அருள்வாய் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
@vinoth5193
@vinoth5193 10 ай бұрын
என் தாய் ❤ தந்தை எனக்கு வேண்டும் என்று கேட்டவுடனே அனைத்தும் தரும் சக்திவேலன் இருக்கும் வரை என் வாழ்க்கை இல்லை என்று யாதும் உண்டே❤❤❤❤❤
@harisirennlifeisveryshortn4789
@harisirennlifeisveryshortn4789 10 ай бұрын
@PavithraUmapathy-cp6pm
@PavithraUmapathy-cp6pm Жыл бұрын
முருகா... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🦚💚💫🙏🥺 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வெள் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை...😍🥰
@sumathia9593
@sumathia9593 10 ай бұрын
அமிர்தமும் இனிய இசை முருகா போற்றி
@selvimariappan5384
@selvimariappan5384 Жыл бұрын
ஓம் முருகா என்பிள்ளைகளுக்கு திருமணம் நடத்து அப்பனே
@nagalakshmit5219
@nagalakshmit5219 Жыл бұрын
முருகா இத்தனை நாள் வீணாக கழிந்தது இப்போது தான் எனக்கு இத்தனை வழி தெரிகிறது.எல்லா பாடல்களையும் தெரிகிறது ஆண்டவா ❤❤❤❤
@vijayvadivelu5394
@vijayvadivelu5394 6 ай бұрын
சண்முககவசம் பாடல்
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 6 ай бұрын
Good😊
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 5 ай бұрын
Me too better late than never 🎶🎶🎶🎶🎶😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
@preethirajendran5700
@preethirajendran5700 11 күн бұрын
@AmsavalliRamachandran-bo1kd
@AmsavalliRamachandran-bo1kd 7 ай бұрын
எங்கள் கடன்பிரச்சனைகளும் தீர்ந்து தொழில் வளர்ச்சியடைய முருகப்பெருமான் அருள்புரியவேண்டும்❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@amuthakesavan9352
@amuthakesavan9352 Жыл бұрын
முருகா உன் மகள் மன வேதனை யைபோக்குஅப்பா
@sabithaarun4999
@sabithaarun4999 10 ай бұрын
பாம்பன் சுவாமிகள் குருவே சரணம்🙏🙏
@KrishnanSockalingam-jc4ux
@KrishnanSockalingam-jc4ux 9 ай бұрын
😊😊😊😊😊😊
@KrishnanSockalingam-jc4ux
@KrishnanSockalingam-jc4ux 9 ай бұрын
⁰❤😮
@vijayalatha8596
@vijayalatha8596 2 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அய்யா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் பிரச்சினை இல்லா வாழ்வு குடுங்கல் அப்பா
@senjulamohan9062
@senjulamohan9062 Жыл бұрын
அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்
@குமரன்1436
@குமரன்1436 9 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@radhakrishnan8358
@radhakrishnan8358 2 жыл бұрын
ழுருகா என்‌ குடும்பம் எல்லா வளழும் நலழும் பெற்று வாழ அருள்வாய்
@sjsshivaadhavangowri7135
@sjsshivaadhavangowri7135 Жыл бұрын
Neeya thunai murugha, athisayam nadakkum ,athisayam nadakirathu endru nambukiren,,murugha saranam..
@irulandimuthu8606
@irulandimuthu8606 3 жыл бұрын
பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாசசுவாமிகள்திருவடிசரணம் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனேசண்முகநாதனே அனைத்துபடைமுருகப்பெருமானுக்கும்அரோகராஅரோகராஅரோகரா தண்டாயுதமும்திரிசூலமும்விலத்தாக்கிஉண்ணை திண்டாடவெட்டிவிழவிடுவேன்செந்தில்வேலனுக்கு கொண்டாயடாஅந்தகாவந்துபார்தந்தைமுன்னம் தனிஞானவாளொன்றுசாதித்தருன் கந்தசாமிஎனைத்தேற்றியபின்னர் காளன்வெம்பிவந்திபொழுதன்னை லாஞ்சத்திசிந்தத்துனிப்பன்தனிப்பெரும் கோபத்ரிசூலத்தையே உலகமெல்லாம் இருக்கின்ற அனைத்துபடைமுருகப்பெருமானுக்கும்அரோகராஅரோகராஅரோகரா 🌿🌺🌻🌹🌼💮🍀🌸☘️🌷💐🍌🍌🍇🍓🍐🍋🍉🍒🍊🍎🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏🙏
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial Жыл бұрын
ஓம் சரவணபவ நற்பவி ஓம் சரவணபவ நற்பவி ஓம் சரவணபவ நற்பவி நற்பவி ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி 🙏
@jeya2377
@jeya2377 8 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்சரணம் ,குமரகுருதாச சுவாமிகள் குருப்யோ நமக ஓம்,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா உன்தன் திருவடிப்பொற்பாதக்கமலம் சரணம்சரணம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@palanini5292
@palanini5292 5 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமையான பாடல் ராகம் இசை பாடகர் ஐயாவின் குரல் வளம் மிக மிக அருமை
@deepikasasi3387
@deepikasasi3387 6 ай бұрын
முருகா.. என் குடும்பத்தை காப்பாத்து 🙏🙏🙏
@vijayalatha8596
@vijayalatha8596 2 ай бұрын
முருகா அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் அப்பா
@senjulamohan9062
@senjulamohan9062 Жыл бұрын
ஓம் ஸ்ரீ குரு பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் நன்றி
@anandandl
@anandandl Жыл бұрын
PambamSwamigal Shanmuga Kavacham bless all of us🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏
@jayachandranramaraj4418
@jayachandranramaraj4418 9 ай бұрын
ஆபத்திலிருந்து காக்கும் ஷண்முகம். சுப்ரமண்யம்.முருகா.ஓம் சரவணபவ முருகா...
@MegaMalgudi
@MegaMalgudi 4 ай бұрын
I don't need anything in this world.. I need you only.. pls my save my murugan in nicu...pls,do miracle in hospital. When doctor did c section I kept vel in my hand for whole surgery...my murugan born on Tuesday.. pls bring my murugan home soon muruga❤❤❤
@abiabirami9135
@abiabirami9135 7 ай бұрын
முருகா முருகா 🙏🙏
@AnchalaideviAnchalaidevi
@AnchalaideviAnchalaidevi 4 ай бұрын
என் குடும்பத்தை காப்பாத்து ஓம் குமர குருதாச குருப்பியோ நாமக
@Luckgod-pv5ov
@Luckgod-pv5ov 9 ай бұрын
Om muruga Sonthama Veedu katta vendum om murruga
@SuseelaNamachivayan
@SuseelaNamachivayan 10 ай бұрын
முருகா என் அப்பா எனக்கு நீ தான் துணை🎉🎉🎉🎉🎉
@palanini5292
@palanini5292 5 ай бұрын
எனக்கும் என் தம்பிகள் தங்கை வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களும் கவலைகளுமே உள்ளது பணம் வாழ்க்கை இழந்து நிற்கும் எங்களை மீண்டும் நல்வாழ்க்கைக்கு வழி தரவேண்டும் முருகா குகனே
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 7 ай бұрын
எனக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையை கொடு முருகா
@MaliniEkambaram
@MaliniEkambaram 19 күн бұрын
Shan ,malini engalukum engal pillaihal,engal pillaihal, pillaihalin kudumpangallukum aushu homam. Puthira kamesti homam moolam blessings kidaikakadavathaha nandri nandri
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 9 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமி க்கு கோடி நன்றிகள் ஓம் சரவணபவ துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@praneepranav8025
@praneepranav8025 8 ай бұрын
அப்பனே முருகா நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது 😢😢😢
@presidentraja9689
@presidentraja9689 6 ай бұрын
SAIRAM. I LISTEN TO THIS DAILY WITH OUT FAIL.VERY HAPPY.
@pirathabsingh.k.5377
@pirathabsingh.k.5377 2 жыл бұрын
குமர குருதாச குருப்யோ நமஹ.
@rajeeramkumarmurugarul.4516
@rajeeramkumarmurugarul.4516 10 ай бұрын
Om Kumaragurudasa guruve Nama
@deepapadmaja5063
@deepapadmaja5063 7 ай бұрын
Kumaragurudhasha gurupuya namaha om gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha om kumaragurudhasha gurupuya namaha
@Kalaikarthikeyan777
@Kalaikarthikeyan777 3 ай бұрын
சோத்து பிரச்சனை தீர வேண்டும். எங்களை வாழ வைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
@thatchinamoorthy8649
@thatchinamoorthy8649 4 ай бұрын
நன்றிகள் அய்யா இனிய குரல் 🙏
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 10 ай бұрын
Guruva saranam ,Vetteri vel muruga
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 8 ай бұрын
முருகா சரணம். பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி. அற்புதம் ஐயா.
@srivaanchinaga9435
@srivaanchinaga9435 8 ай бұрын
Guruvee saranam
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 8 ай бұрын
முருகா பாம்பன் சுவாமி யை தரிசனம் செய்ய வேண்டும். அருள்புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KisanRaj-x5s
@KisanRaj-x5s 6 ай бұрын
என்னுடைய பிள்ளைகள் சுகமாக அருள் புரிய வேண்டுகிறேன்
@Bcksirealme
@Bcksirealme 7 ай бұрын
ஒம் சரவணபவ முருகா சுப்ரமணியா
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 3 ай бұрын
Om muruga Ramshaingarukku prashar gunamagavendum murugan thunai omsairam
@priyaagaram4471
@priyaagaram4471 10 ай бұрын
எங்கள் சொத்து எங்களுக்கு திரும்பவும் கிடைக்க அருள் புரி முருகா. எங்க குடும்பத்தில் இருக்கும் பணப் பிரச்சினை தீர வேண்டும்.
@Kedi-u4c
@Kedi-u4c 8 ай бұрын
நிச்சயம் நடக்கும் ஓம் முருகா
@VasumalarMalar
@VasumalarMalar 8 ай бұрын
ஓம் சரவணபவ
@AMBIKAB-re4hj
@AMBIKAB-re4hj 7 ай бұрын
Ha
@vazhivittang6154
@vazhivittang6154 6 ай бұрын
அவரை மட்டும் நம்புங்கள்
@kalabashinia6057
@kalabashinia6057 6 ай бұрын
❤😂y😂yj l.ewoebif.f.rmgmhf😂u❤❤lgrttto😂ohfro😂lkfkefflblowofblofowwwd😂ooorj ll lo .ll loI'm FC😊 Bu in ex plz ji ko TT CT ni koa ze re😂 ji​@@AMBIKAB-re4hj
@sjsshivaadhavangowri7135
@sjsshivaadhavangowri7135 Жыл бұрын
முற்றிலும் உண்மை,,ஷன்முககவசம் என்னை விஷ காய்ச்சல் இருந்து காத்தது,,கலியுக கடவுள் முருகன்,,முருகாசரணம் ,நீயே என் பலம்,நம்பிக்கை,,
@balusujatha2807
@balusujatha2807 6 ай бұрын
எங்கள் சொத்து எந்த வித பிரச்சினை இல்லாமல் விற்பனை செய்து பிரித்துக் கொள்ள பாம்பன் சுவாமிகள் ஆசிகிடைக்க அருள்புரிய வேண்டும்.
@malliha1239
@malliha1239 2 жыл бұрын
Bamban swamigal thiruvadikal saranam saranam saranam Appa. Appa thangal asirvatham magalukku manam thelivu petru collage ku poi thodarnthu padikavum nallathu ethu endru theermanikum attralum thangal asirvatham magalukku pathukappu kavasamahavumaha irruka venduhiren Appa.
@balusujatha2807
@balusujatha2807 6 ай бұрын
முருகா சரணம் பாம்பன் சுவாமிகளின் ஆசிகிடைக்கபெறவேண்டும்.
@balusujatha2807
@balusujatha2807 6 ай бұрын
எனக்கு வாயுத்தொல்லை சரியாக குருவே ஆத்மார்த்தமாக சரணடைகிறேன்
@MaliniEkambaram
@MaliniEkambaram 19 күн бұрын
Pampan Swamy sthothiram engal kudumpam arinthum aryamal seitha thavaruhalai mannithu engalukaha pray panni thaddaipatta annathum vilahi nallathu nadakum padi blessings kidaikakadavathaha nandri nandri
@MrKamesh1979
@MrKamesh1979 4 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@gveeraiahmanoj1574
@gveeraiahmanoj1574 2 жыл бұрын
குருவே சரணம் முருகா சரணம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சரணம் சரணம்
@malliha1239
@malliha1239 2 жыл бұрын
Pamban swamy thiruvadigal saranam saranam appa. Appa thangal engal magalukku guruvaga irunthu kalvignanam bakthi gnanam mai gnanam valangi arula venduhiren 🙏🙏🙏🙏 appa 🙏🙏🙏🙏.
@KisanRaj-x5s
@KisanRaj-x5s 6 ай бұрын
என் பிள்ளை கிஷன் ராஜ்க்கு முளை கட்டி குணமாக முருகா அருள் புரிய வேண்டும்
@sresri5156
@sresri5156 3 жыл бұрын
என் அப்பனுக்கு அப்பனே , தேவசேனாபதியே சிவ குருநாதா நின் தாள் சரன்.❣❣❣
@vijayalakshmia6254
@vijayalakshmia6254 Жыл бұрын
ஓம் சரவணபவ
@SivasermaduraiDhanam-gk9pk
@SivasermaduraiDhanam-gk9pk 8 ай бұрын
Om muruga enaku en magan uyiroda varanum appa plz enaku veru ethuum vendaam appa plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anushan1191
@anushan1191 Жыл бұрын
முருகா துணை .பாடல் அருமையாக இருக்கு .இசையும் அழகாக இருக்கு .
@a.k.mahesha.k.mahesh-oj1yo
@a.k.mahesha.k.mahesh-oj1yo 9 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமி அய்ய நீங்க எனக்காக ஓரு குழந்தைங்க குடுங்க அய்ய 🙏🏻🌺🦚🌺🙏🏻பெண்ணுக்கு
@mageshk2817
@mageshk2817 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பாம்பன் ஸ்வாமிகள் பொற்பாதங்களே சரணம்
@Shiva555-g5h
@Shiva555-g5h 2 жыл бұрын
அப்பா முருகா உன்னை நம்பி வாழும் நாய் நான் 😭🙏
@geethachandar511
@geethachandar511 Жыл бұрын
Neenga bhairavar vazha nikareenga nam tamil kadaval muragar thunai irukar.
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா ஓம்தத்புருஷாயவித்மஹே மஹாஸேனாயதீமஹி தன்னோசண்முகப்ப்ரசோதயாத் ஓம் ஸ்ரீ பாம்பனகுமரகுருதாசசுவாமிகள்திருவடிசரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@malliha1239
@malliha1239 Жыл бұрын
Om Pambam Swamigal Thiruvadigal saranam saranam saranam Appa. Appa thangal asiyal magal indru biology exam nandraga ezhutha venduhiren. Nalai psychology exam ku nandraga padithu ezhutha venduhiren Appa. Endrum thangal thiruvadigal saranam saranam saranam Appa.
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருமை அருமை அருமைஅருமை அருமைஅருமை ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@sandhiyas9497
@sandhiyas9497 2 жыл бұрын
qqqq
@haribabudurai3375
@haribabudurai3375 Жыл бұрын
Pray for my brother seek in hospital pamban swamigal arul vendum ayya pamban swamigalae ஸ்ரீமத் குமரகுருதாச பாம்பன் சாமிகள் அருள் தர வேண்டும் ஐயா என் தம்பியை காப்பாற்றுங்கள் ஐயா
@rajeeramkumarmurugarul.4516
@rajeeramkumarmurugarul.4516 Жыл бұрын
How is your brother now
@LogithR-b4d
@LogithR-b4d Жыл бұрын
Nandri pamban swamigal ennidakarmavei kuraithu. Nagativela erunthu kapatar.
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 3 ай бұрын
Om muruga kirishanthai solvathaikettu seyalbada vendum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga thunai
@malliha1239
@malliha1239 2 жыл бұрын
Om Pamban Swami thiruvadikal saranam saranam Ayya. Appa Engal mahal Sarvathra manam thelivu petru collage ku poi thodarnthu padikavum nallathu ethu endru theermanikum attralum thangal asirvatham magalukku pathukappu kavasamahavumaha irruka venduhiren Appa.
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 3 ай бұрын
Dhivya pillaigal arokkiyam Kavin eimaieil vulla parugunamagavendum muruga
@bakia100
@bakia100 Жыл бұрын
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐
@Meera0227-rb1ni
@Meera0227-rb1ni Жыл бұрын
J7
@Meera0227-rb1ni
@Meera0227-rb1ni Жыл бұрын
N'Jmfyibbj b9bn
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 3 ай бұрын
Om Sai Ram thunai muruga dhivya virkkum dhivyakanavarukkum vudalarokyamagaeirukkaarulpuriyuingal muruga
@muruganmani6023
@muruganmani6023 8 ай бұрын
❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤
@Punitha-t1o
@Punitha-t1o 7 ай бұрын
என் தந்தை யின்குருநாதரேஎன்குடும்பத்திர்க்குஆரோக்கியத்தைகொடுபகைவர்களைதிருத்துவாஸ்துகுறைபாட்டைநீக்கிஇல்லத்தைவளம்பெறச்செய்வுன்திருவடியேசரணம்
@shubahaasinishuba2683
@shubahaasinishuba2683 10 ай бұрын
Muruga yen kuzainda haasini yai kapatru OM SA RA VA NA BA VA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 2 жыл бұрын
🙏🙏🌹🌹 Om Bamban Swamigal saranam 🙏🙏🌹🌹 Om Muruga Om Muruga 🙏🙏🙏🌹🌹🌹
@lotusflex2015
@lotusflex2015 7 ай бұрын
Om bamban swamigal saranam
@lotusflex2015
@lotusflex2015 7 ай бұрын
🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@selvamca7556
@selvamca7556 4 ай бұрын
முருகா என் தாத்தா நல்ல குணமாகி வீட்டுக்கு வரணும் உன் அருளால் அப்பனே
@perumalp1665
@perumalp1665 Ай бұрын
முருகா கலைவாணி லட்சுமி நரசிம்மன் கலெக்டர் ஆபீஸில் வேலை கொடுபபா முருகா பாம்பன் சுவாமி துணை
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 2 жыл бұрын
நான் இந்த பிறவில் பெற்ற மகா பெரிய அளவிலான பேறு
@muruganmani6023
@muruganmani6023 6 ай бұрын
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் ❤
@vijayakumarvenugopal6345
@vijayakumarvenugopal6345 Жыл бұрын
இருக்கும் போது பெருமை தெரிவதில்லை.
@jayanthijawahar7853
@jayanthijawahar7853 Жыл бұрын
Om.pamban.swamigal after coming to your jeeva samadhi. My daughter's marriage was fixed.Miracalhappend that I was a peacock morning in front ofmy building.
@devimani9347
@devimani9347 Ай бұрын
பாம்பன் சுவாமி திருவடியே சரணம்
@padmavathij9994
@padmavathij9994 Жыл бұрын
Om muruga ennaiyum en pillaikalayem kapatru en piyanuku viraivil nàlla penudan thirumanam mudithu kodu appanai en ponnukku unnai mathri nalla kulanthai kodu
@prabakaran3075
@prabakaran3075 6 ай бұрын
முருகா என் பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் நல்லா படிக்க நீதான் முருகா❤ பார்த்துக்கோங்க
@SivathanuPillai-tq5eg
@SivathanuPillai-tq5eg 3 ай бұрын
Muruga yen perankalukku thirumanam nadathi vai appa
@MohanKumar-np5xw
@MohanKumar-np5xw 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வேலும் மயிலும் துணை 🙏
@jayashreel9164
@jayashreel9164 Жыл бұрын
Endrendrum kakkum kavacham. Muruga charanam. Sri Pamban Swamigal padara vindangalae charanam
@manikandaayyanar716
@manikandaayyanar716 5 ай бұрын
Arumai muruga indraya poluthu nangu amaiya arul purivai
@anandandl
@anandandl Жыл бұрын
Pamban SwamigalOm Shanmuga Kavacham Saravam🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🙏🙏
@RajaGopal-z2t
@RajaGopal-z2t 6 ай бұрын
Rajagopal,A Om Saravana Bhava❤❤❤❤❤❤
@padmavathivijayakumar6379
@padmavathivijayakumar6379 10 ай бұрын
A appana murugaa neeya thunai
@MaliniEkambaram
@MaliniEkambaram Ай бұрын
Muruha muruha muruha potri potri pampan Sri math kumarakuruthasa shan malini engalukum engal pillaihalukum. Pillaihal kudumpankalukm annaithu noyhal neenkakadavathaha umathu assirum arulum kidaikakadavathaha nandri nandri
@ranganpandu6786
@ranganpandu6786 6 ай бұрын
Vetivel murugaaaa kapthu 🙏🙏🙏
@ஒம்முருகா
@ஒம்முருகா 3 жыл бұрын
ஓம் ஷண்முக பதயே நமோ நம ஓம் சஸ்த்ர பதயே நமோ வெடிவேல் முருகா
@balasubramanianvinayagam1379
@balasubramanianvinayagam1379 2 жыл бұрын
Om Murga 🎋🍎🍍🍇👣🙏🙏🙏
@0watts946
@0watts946 2 жыл бұрын
Vadivel paa athu vedivel illapa
@JeevaJeeva-gz7to
@JeevaJeeva-gz7to 2 жыл бұрын
​@@balasubramanianvinayagam1379 0 lol ...
@JeevaJeeva-gz7to
@JeevaJeeva-gz7to 2 жыл бұрын
by . ok ok g
@JeevaJeeva-gz7to
@JeevaJeeva-gz7to 2 жыл бұрын
​@@balasubramanianvinayagam1379 MI
@Radha-pb2tc
@Radha-pb2tc 6 ай бұрын
உடல் ரீதியான அனைத்தும் குணமாகி பிள்ளை வீட்டில் என்னை பார்த்துக்க துணையாக அனுப்பு பண பிரச்னை என் பிள்ளை மருமகளாக வந்தவங்க அவர்கள் கடமையாக செய்யணும்
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 150 М.
Shanmuga Kavasam | சண்முக கவசம்
22:07
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 163 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
The Life History of Pamban Swamigal - Thiruvanmayur Pamban Tomb
10:55
Kandha Sasti Kavasam
19:31
Minakshi Raghavan
Рет қаралды 14 МЛН