அப்பா இறந்து 20நாட்கள் ஆகுது அனாதை போல் இருக்க 😭😭😭😭😭😭😭😭எனக்கு மகனா பிரகனும் அப்பாவை நான் மகனா வளர்கனும் ப்ளீஸ் எனக்காக வேண்டிகோள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 😭😭😭😭😭😭
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Your 🙏wish will be fulfilled by 🌿🍃nature🌿🍃 do dharma☸️ to humanity to creature's God 🌎bless you your father will always with you ☸️
@sandhiya55553 ай бұрын
Kandepa vendikro bro feel pannathinga😢
@preethapreethavenugopal88262 жыл бұрын
சகோதரி கவலை படவேண்டாம் குற்ற உணர்ச்சி வேண்டாம் யார் சாவுக்கும் யார் காரணம் இருக்காது குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள்
@chinnaswamysavithri79582 жыл бұрын
ள
@gnanavelb17942 жыл бұрын
இவருக்கு தெரிஞ்சது இவர் சொல்கிறார் ஒருவரிடம் சொன்னால் இதுதான் கரெக்ட் என்று நாம் நம்பிக்கை கொள்வோம் அதுதான் நம் மன நிலை
@raviviji16762 жыл бұрын
நானும் குற்ற உணர்வு டன் வாழ்ந்தேன் நன்றி ஐயா.என்மகனும் நண்பனும் எங்க ஸ்கார்பியோ கார் ல போனாங்க போகும் வழியில் கார் மரத்தில் மோதி நண்பர் உடனே இறந்து விட்டார்.. என் மகன் பிரவின் 7ஆஸ்பத்திரியில் சனிகிழமை 29/12/1019 அன்று மூளை சாவு என்று றார்கள் நான் தான் கையெழுத்து போட்டேன் நான் தான் மகனை கொன்றேன் என்று .. மனதில் வருத்தம் இப்போது தெளிவாக உள்ளது.வாழ்கிறேன் கடவுள் அழைக்கும் வரை...
@DINESHKUMAR-yq5gr2 жыл бұрын
Ayyiyyo. Ithae pondra kutra unarvu then enakum.. My wife ah ennala sariya pathukka mudiyala.. I lose her😭😭😭. Kutra unarvu thanga mudiyala
@raviviji16762 жыл бұрын
@@DINESHKUMAR-yq5gr ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
@johnaruldoss37082 жыл бұрын
இந்த உலகில் கடவுள் இருக்கிறாரா என்று தெரியவில்லை? நல்லவர்களை மட்டும் கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டபடுத்துகிறார் என்று தெரியவில்லை?என் வாழ்க்கையில் நான் மனதளவில் கூட யாருக்கும் துரோகம் செய்யவில்லை ஆனால் என் மனதை நிறைய பேர் உடைத்து என் கண்ணீரை காண விரும்புகின்றனர் நான் சிறு வயதாக இருக்கும் போது என் தந்தையையும் தாயையும் இழந்துவிட்டேன் நான் மனைவியை என் தாயை போல் நினைத்து மனதார நேசித்தேன் ஆனால் அவளோ அவள் பிறந்த வீட்டிற்க்கு தான் அவளுடைய அன்பை கொடுக்கிறாள் அவள் என் மனதையும் புரிந்துகொள்ளவில்லை என் அன்பையும் புரிந்துகொள்ளவில்லை இது போன்று என் வாழ்க்கையில் நான் இழந்த நிறைய விஷயங்கள் உண்டு கடவுள் என் கஷ்டங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறார் ஆனால் இன்றளவும் என் கஷ்டமும் கண்ணீரும் தீரவில்லை இதில் கடவுள் இருக்கிறார் என்று நாம் எப்படி நம்புவது?
@MANOMANO-cc5yt2 жыл бұрын
என் கணவர் இறந்து விட்டார்....அவர் ஆன்மா எங்க கூடவே இருக்குமா சாமி....அவர் என்ன என் குழந்தைகளை எல்லாம் பார்பரா??? தயவு செய்து சொல்லுங்கள்
@karthikeyankumaranpatti5030 Жыл бұрын
ஓம் ஓம் ஓம்
@sivakasipattasu2822 жыл бұрын
தலைப்புக்கும் விடியோவுக்கும் சம்பந்தமே இல்லை..
@VijayVijay-jp1sk2 жыл бұрын
அ க்கா எனக்கும் அதே நிலைமை தான் என் கணவரை காப்பாற்ற முடியவில்லை 😭😭😭
I think more over we r all searching this kind of videos. How r u sis
@jothilakshmijothilakshmi85692 жыл бұрын
@@sudha9475 not bad sister .how about you and your family sister?
@sudha94752 жыл бұрын
@@jothilakshmijothilakshmi8569 same here but still I have control my tears in front my children & appa...........
@sudha94752 жыл бұрын
Sorry for the delayed response ,
@jothilakshmijothilakshmi85692 жыл бұрын
@@sudha9475 no problem sister how is your father and your children? Please be safe sagodhari take care
@premanathanv85682 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 🙏
@jb196792 жыл бұрын
🙏🏻🌷🍎 ஆத்ம வணக்கம் சுவாமி 💐🍓🙏
@a.p.k.deebahaasan39812 жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா
@umakumar70972 жыл бұрын
சாமி என் பெயர் உமா உங்களை பார்க்க எங்கு வர வேண்டும் விலாசம் சொல்லுங்கள் நன்றி அப்பா 🙏
@எல்லாம்சிலகாலம்-ய3ச2 жыл бұрын
திருவள்ளூர்
@எல்லாம்சிலகாலம்-ய3ச2 жыл бұрын
சென்னை
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல2 жыл бұрын
என் மனைவி யும் இறந்து விட்டார் 😭
@rajeer25872 жыл бұрын
ஐயா என கணவர் இறந்து விட்டார். நான் அவர நினைவால் மிகவும் தவருந்துகிறேன். நான் என்ன செய்வது
@எல்லாம்சிலகாலம்-ய3ச2 жыл бұрын
அம்மா ஆத்ம வணக்கம்
@எல்லாம்சிலகாலம்-ய3ச2 жыл бұрын
நீங்கள் ஆசிரமம் வந்து உபதேசம் வாங்கிகொண்டு பயிற்சி செய்ங்க எல்லாம் மாறிவிடும்
@karthikraj82412 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@reenadevi45072 жыл бұрын
Sister same situation for me also, I couldn't come out of my husband's death grief. My husband was admitted 17days in hospital, even my husband doesn't have any bad habits he was very good person. Only guru appa video is consoling me, I tried to die of suicide but little by little consoling my responsibility to my kids. Only God should save everyone. In lifetime I should meet appa I'm from Bangalore I don't know when it will be possible. Reenadevi Bangalore
Don't feel my wife suddenly cardiac arrest she passed away my kids and me recovered reason bcz Guru speech
@sudha94752 жыл бұрын
How r u Reena. We r also couldn't come out from the grief but still I control my tears because of my children. I missed your number call me when u r free..........
@reenadevi45072 жыл бұрын
@@sudha9475 is this Maha
@sudha94752 жыл бұрын
@@reenadevi4507 no i am sudha from Tambaram Chennai
@elangovank62662 жыл бұрын
எந்த ஊர் ஐயா நீங்க கோவில் இருக்கும் இடம்
@Foodie._.Frenzy2 жыл бұрын
ஐயா என் காதலர் விபத்தில் இறந்துவிட்டார் வயது 20 தான் அவர் எங்களை நினைபாரா ஐயா அவருக்கு மறுபிறவி இருக்கா ஐயா
@parimalaparimala26682 жыл бұрын
I miss u my husband guru
@mariyaselvi5 ай бұрын
என் அம்மா இருந்து 17 நாள் ஆகுது போன மாதம் 16 தேதி என் அம்மா க்கு எப்போ து உயிர போச்சு தெரியல
@kamatchiselvan16012 жыл бұрын
தலைப்பு பற்றிய விளக்கம் தேவை
@reenadevi45072 жыл бұрын
Appa nandri, Ungal video thaan ennai uirvaazha vaikudhu, naanum intha sagodhiri pola thaan irundhen, ungal video thaan Light for us. Appa naanum kutra unarchill thavikiren.
@saisaiselva92582 жыл бұрын
குருவே சரணம்..
@kalairagu4862 жыл бұрын
Ayya. Unga. Video Mana. Kasdatha. Thandi. Oru. Sandhosam. Varuthu
Me too lost my wife 😭😭10 days before.. I don't want to live without her.. Rempa kastama iruku
@padhmajasatyamoorti76882 жыл бұрын
நிரந்தர இழப்பு மிக பெரிய சோதனை. உடன் இருப்பதாக நம்புங்கள். கண்டிபாக ஆறுதல் கிடைக்கும். Corona பாதிப்பில் பெற்றவர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை நினைத்து மனதை திட படுத்திக்கொள்ளுங்கள். கடவுள் சிந்தனை நல்ல மருந்து.