பாத்ரூமில் இருந்து வீடியோ கால் பண்ண DSP... கதறி அழும் பெண்... நடந்தது என்ன? Nenje Ezhu

  Рет қаралды 1,369,554

Galatta Pink

Galatta Pink

3 ай бұрын

#nenjeezhu #awerness #awernessprogramme #issuse #sivasankari #parvathy #galattapink #நெஞ்சே எழு
பாத்ரூமில் இருந்து வீடியோ கால் பண்ண DSP... கதறி அழும் பெண்... நடந்தது என்ன? Nenje Ezhu
➡️ GT Holidays:
South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website : www.gtholidays.in
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZbin channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 1 700
@suryar3641
@suryar3641 3 ай бұрын
உண்மையாகவே இந்த அம்மாவின் தைரியமும் தெளிவும் கண்டு மெய்சிலிர்க்கிரென் 👍🔥🔥
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 3 ай бұрын
வாழ்துகள் சகோதரி தரமான நிகழ்சி தொடரட்டும் !
@rajendrandanuskodi6970
@rajendrandanuskodi6970 3 ай бұрын
Iwanunga lawanuga kawala irukkamatanha neethi sakawiduwanga penpilayai walarkum Thai iwanugalai suawodakoodathu
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 3 ай бұрын
அம்மா நீங்க ரொம்ப ஒழுக்கம் இந்த தெளிவான பேச்சு ரொம்ப சந்தோஷம் லவ் u யூ அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤நான் ஒரு பெண்
@sivam500
@sivam500 3 ай бұрын
பார்வதி அம்மாளுக்கு வாழ்த்துக்கள். பேட்டி கண்ட நெறியாளர் மற்றும் கலாட்டா சேனலுக்கு நன்றி.
@jaffnatamil1377
@jaffnatamil1377 3 ай бұрын
பார்வதி அம்மா பேச்சில் என்ன ஒரு தெளிவு . 17 வயது மகனின் திருமணத்தை எதிர்த்து போராடியது ம் போலீசை எதிர்த்து போராடுவதும் சூப்பர்
@user-ld5oc6my9c
@user-ld5oc6my9c 3 ай бұрын
என் தமிழ் உறவு பார்வதி அம்மா துணிச்சலா பேட்டி கொடுத்ததற்கு நன்றி அம்மா உங்களைப் போல் எல்லா பெண்களும் துணிச்சலாக வர வேண்டும் அம்மா எதற்கும் கண் கலங்காதீர்கள் உங்களுக்கு வெளிச்சம் பிறக்கும் வீடியோ எடுத்த சகோதரிக்கு நன்றி இதன் வீடியோ மூலமாக உலகமெல்லாம் பரப்புவதற்கு நன்றி
@kumuthamvenu2386
@kumuthamvenu2386 24 күн бұрын
அதுஎன்ன தமிழ் உறவு. யாரா இருந்தாலும் பாதிக்க பட்டவுங்க நிலைல இருந்து பாருங்க.
@saranya-je2lu
@saranya-je2lu 3 ай бұрын
நானும் காவல் துறையில் இருக்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரி. எனக்கும் இதுமாதிரி நடந்தது. நான் வெளியே சொல்ல முடியவில்லை
@bnirmalanbnirmalan2792
@bnirmalanbnirmalan2792 3 ай бұрын
Hiiii நீங்கள் எந்த இடம் அக்கா
@ShivasidduShivasiddu-ci9cb
@ShivasidduShivasiddu-ci9cb 3 ай бұрын
அம்மா அழுவாத அம்மா நீ ஒரு வீரப் பெண்மணி அதனால அழுக கூடாது உங்கள் தைரியம் மிகப்பெரிய பலம் பெண்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு நீங்க வீரத் தாயே உங்களுக்கு கோடி வணக்கம்
@arajeshwari6165
@arajeshwari6165 Ай бұрын
.kai.halal..aahaa.dha.koozhai.dhangka..azhuvagkal...ennum.dhaiyryamum...thunichalum...parvathikku...varan.. A.l.l.a.vai..en.manamara..aanda.enru.azhaithu...en.kankal.erandaiyum..moodi...prarthikkinren....amma.parvathy..thaayee..loooha..matha...
@Jeenathbanu-n4v
@Jeenathbanu-n4v 13 күн бұрын
This anchor is excellent. All affected ladies should come forward like this.
@Ruby.......
@Ruby....... 3 ай бұрын
பார்வதி அம்மா நீங்க அழவே கூடாது.. உங்களுக்கு இருக்குற தைரியம் எனக்கு கூடாது வராது...தைரியமாக போராடுங்கள் உங்களுக்கு கடவுள் துணை இருப்பான்.. இது காவல் அதிகாரிகளுக்கு ஒரு பாடம் 😡அவனை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி..அவன் இப்போ நிம்மதி இல்லாம தூக்கம் இல்லாம இருப்பான் 😊
@KumariSrinivasan-yf8ep
@KumariSrinivasan-yf8ep 3 ай бұрын
😊😊😊
@arparithivel1837
@arparithivel1837 3 ай бұрын
👳
@jayakumarbass5762
@jayakumarbass5762 3 ай бұрын
What is the remady for her by the Galata pink anchor..
@prabakarang2105
@prabakarang2105 3 ай бұрын
டேய்,, மாமா,, உன், பொண்டாட்டி,, க்கு,, மெசேஜ்ஹ் வந்த, என்ன, பண்ணுவ மீடியா,, வாழ்த்துக்கள்
@user-rs1mh3em1o
@user-rs1mh3em1o 3 ай бұрын
நீங்க என்ன மேடம் பேசிகிடி யிருக்கிங்க உடனே ஆக்சன் எடுங்க மேடம் ஏழை அந்த அக்காவுக்கு நீதி வாங்கி கூடுங்க இரு மாதிரி போலிஸ் அதிகாரி வேலை விட்டு துக்கிவிடனும்
@harichandranharichandran8122
@harichandranharichandran8122 3 ай бұрын
அந்த அம்மாவுக்கு நல்ல பாதுகாப்பு குடுங்க பாவம் .😔😔😔😔😔
@eswaranptamil
@eswaranptamil 3 ай бұрын
ஆம்
@gopal-kt8rv
@gopal-kt8rv 3 ай бұрын
😮😮 😮😮😮😮😮😮
@prathaptc3606
@prathaptc3606 2 ай бұрын
Super super ma❤❤❤🎉🎉🎉🎉weldan 🎉🎉🎉❤❤❤
@mdershad8838
@mdershad8838 3 ай бұрын
Sivashankari madam🔥boldest anchor hats off 👌
@subramanianramaiya
@subramanianramaiya 3 ай бұрын
பார்வதி அம்மா நீங்க எதுக்கும் மனம் தளராமல் போராடுங்கள் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 3 ай бұрын
இந்த மாதிரி அதிகாரியை நிக்க வைத்து பொதுமக்கள் முன்னால் சுட வேண்டும் இந்த மாதிரி அதிகாரியினால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 3 ай бұрын
சிங்கப் பெண் பார்வதி 👏👏நீ அழ வேண்டிய பெண் கிடையாது மா..தைரியமாக இரு மா❤
@mani2689
@mani2689 3 ай бұрын
Boomer😂😂
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
அழவேண்டியவர்கள் வருத்தப்படவேண்டியவர்கள் அவனை அதிகாரத்தில் உட்காரவைத்தவர்கள்
@KuppanKALPHUDURKuppan
@KuppanKALPHUDURKuppan 3 ай бұрын
Moon​@@SA-xe1eztc essa 😊f 😅😅
@palanisamyt4372
@palanisamyt4372 3 ай бұрын
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 3 ай бұрын
இந்த காவல்துறை அதிகாரியால் இதற்கு முன் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
@rajendirank-sg5bg
@rajendirank-sg5bg 3 ай бұрын
முதல்வர் அவர்கள் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.. மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@praveen_magnus
@praveen_magnus Ай бұрын
😂😂😂 sudalai yaa ? Poda dei
@ponarassi.r6818
@ponarassi.r6818 3 ай бұрын
ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த தெளிவு மிக அவசியம். பார்வதி சகோதரிக்கு வாழ்த்துகள்!
@Idly89
@Idly89 3 ай бұрын
Kelavi kelavan matter story 😂 mature illatha ponnu and aripedutha police...
@kalki-qp1rr
@kalki-qp1rr 3 ай бұрын
Ellamey commedya,olukamana ponnuha kuda Inga thanmanothoda valamudialai
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
ஒருசாதாரணப்பெண் சிங்கப்பெண்ணாக மாரியிருக்கிறார்
@venkitammalr2621
@venkitammalr2621 3 ай бұрын
Q by​ @@Idly89
@littlethings7915
@littlethings7915 3 ай бұрын
​@@Idly89.😊
@user-pu1ux9wd6g
@user-pu1ux9wd6g 3 ай бұрын
லட்சுமிநாராயணன் போல அருமையா நிகழ்ச்சி பண்றீங்க 👌இந்த நிகழ்ச்சி மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் 👍
@muthusamy4476
@muthusamy4476 3 ай бұрын
லட்சுமி நாராயணன் இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன்.
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 3 ай бұрын
​@@muthusamy4476 எல்லாம் ஒரே அவதாரம் தானே... 🤔
@perumalnkl1500
@perumalnkl1500 3 ай бұрын
@@muthusamy4476 x
@Kanagavalli-xp6uc
@Kanagavalli-xp6uc 2 ай бұрын
Bbye ,😮zeest bhul l dp P❤😍moon​@@Tamilcomedies-ym9se
@venkatesanpm939
@venkatesanpm939 3 ай бұрын
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டும்
@balakrishnan8482
@balakrishnan8482 3 ай бұрын
வேலை வாய்ப்பு இல்லாமல் எத்தனை இளைஞர் இருக்கும் போது.... இப்படி பட்ட போலீஸ் வேலையில் விட்டு தூக்கி போடுங்கள்...
@sthilagaraj8478
@sthilagaraj8478 3 ай бұрын
சூப்பர் சகோதரி உங்கள் ஒழுக்கம் உயர்வானது காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@bennyd4576
@bennyd4576 3 ай бұрын
சார் உங்கள் பதிவும் உயர்வானது..
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 3 ай бұрын
ஸ்ரீமதியை கொலைசெய்த நாடுதானே நீதிகொடுத்தானா?
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
வேலையைவிட்டு நீக்கி பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
@user-ib9wq7vb9y
@user-ib9wq7vb9y 3 ай бұрын
Amma.neengal.kadawl
@user-yc5gd2qs6g
@user-yc5gd2qs6g 3 ай бұрын
Superb
@sankarsankar-df6gd
@sankarsankar-df6gd 3 ай бұрын
உன்னுடைய தைரியத்தை பாராட்டுகிறேன்
@user-gz1if5zm4z
@user-gz1if5zm4z 3 ай бұрын
இந்தமாதிரி உங்க வீட்டுக்காரங்களுக்கு நடந்தா 👌செம்மயா கேட்டீங்க 🙏சூப்பர் 🙏
@maheshkumarsubramani5329
@maheshkumarsubramani5329 3 ай бұрын
Anchor போலிசை கேட்ட கேள்வி செம்ம...😂
@arparithivel1837
@arparithivel1837 3 ай бұрын
👳
@lathasrinivasan8444
@lathasrinivasan8444 3 ай бұрын
Dmk
@VeerasekarKaluthevar
@VeerasekarKaluthevar 3 ай бұрын
​❤😮
@RamasamySamy-wd7de
@RamasamySamy-wd7de 2 ай бұрын
I
@RamasamySamy-wd7de
@RamasamySamy-wd7de 2 ай бұрын
😂😊
@magianandh846
@magianandh846 3 ай бұрын
அம்மா இதற்கெல்லாம் அழவே கூடாது.அவனை அருவருப்பான மிருகம் என்று நினைச்சிக்கனும்
@srivinayagarvinayagar3957
@srivinayagarvinayagar3957 3 ай бұрын
உங்க தைரியத்துக்கு மிக்க நன்றி அக்கா
@desikaveeraraghavan5955
@desikaveeraraghavan5955 3 ай бұрын
Wow! What a great lady! Deserves to be elected as people 's representative. Why can't the court take suo moto case,? Hats off to the lady.
@ranichenji1671
@ranichenji1671 3 ай бұрын
Very bold Lady.Salute to Kallakurichi Ladies Selvima,Parvathima.
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 3 ай бұрын
வீர பெண்மணி..... அழக்கூடாது....? அந்த கயவன் தண்டிக்கப்பட வேண்டும்.
@arparithivel1837
@arparithivel1837 3 ай бұрын
👳
@suthakarsuthakar1981
@suthakarsuthakar1981 3 ай бұрын
அவன் வீட்டுல இரண்டு பெண் இருக்கங்கல அந்த பிள்ளைங்ககிட்ட இப்படி பேசுவானா பார்வதி அம்மா நீங்க CM க்கு ஒரு புகார் மனு அனுப்புங்க... சரியான தீர்வு கிடைக்கும
@marimuthumarimuthu3491
@marimuthumarimuthu3491 3 ай бұрын
தண்டனைகள் கடுமையாக இருக்கா வேண்டும் என் அம்மா போல் இருக்கிறார்கள் அவர்களுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் குடுங்க மேடம் அவரே விட்டரதின்கே மேடம் இப்போம் விட்டுடோம் அவருக்கு ஆசல்ட் வந்துரும் pls மேடம் 🙏🙏🙏
@RajuP-hg2sr
@RajuP-hg2sr 3 ай бұрын
பார்வதியின் மறுபெயர் சக்தி 🤛🤛🤛
@eswaranptamil
@eswaranptamil 3 ай бұрын
பார்வதிக்கு அரசு மிகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்
@selvar6061
@selvar6061 3 ай бұрын
பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் போலீசார் தான் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம். நல்ல சம்பளம், நல்ல கமிஷன் இருந்தும் வேலை மட்டும் இந்த லட்சணம்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
ரோம்பா ..ரொம்பா...ரொம்பா...சாரி..
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
ரோம்பா ..ரொம்பா...ரொம்பா...சாரி..
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
ரோம்பா ..ரொம்பா...ரொம்பா...சாரி..
@SakthiSaravanan-ne5gb
@SakthiSaravanan-ne5gb 3 ай бұрын
பார்வதி அக்கா உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உங்கள் மகளுக்கு உங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்ட மணமகன் அமைவார், இறைவனின் அருளும் நல்ல மனிதர்களின் ஆதரவும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும், கலங்க வேண்டாம்
@saahithyan4457
@saahithyan4457 3 ай бұрын
காவல் நிலையம் இல்லாத ஊர்களில் சட்டம் ஒழுங்கு மிக நன்றாக இருக்கிறது. காவல் நிலையத்திற்கு advocate துணை இல்லாமல் பெண்கள் செல்ல முடியாது என்பதே உண்மை. DSP பதவியில் இருப்பவனே இப்படி என்றால் மற்றவர்கள்?!
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 3 ай бұрын
Kevalammanithirugam
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
நிறையா அக்கிரமங்கள் நடக்குதுங்கே..ஆனா..எல்லாரும் புகார் குடுக்கறது இல்லே ஏன்னா..போலீஸ் கவனிக்கறது இல்லே ஒண்ணு லஞ்சம் கேட்பானுக்கே இல்லாட்டி புகார் குடுக்க வந்தவங்க அழகா இருந்தாங்கன்னா இது மாதிரி பேசுவாங்க எல்லாம் கேட்டு போச்சி
@shamseethbegum509
@shamseethbegum509 3 ай бұрын
அரசு இந்தமாரீ போலீஸை கடும் நடவடிக்கை எடுக்கனும் பொரிக்கி பயலை சும்மா விட கூடாது
@sivanandhannandhu716
@sivanandhannandhu716 2 ай бұрын
இந்த மாதிரி காவல் துறையை அரசு ஏன் இவர்களை தண்டிப்பது இல்லை அப்போ இந்த அரசு இதைத்தான் செய்தா என்ற சந்தேகம் எழுத இந்த அம்மாவிக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த செய்தியை தட்டி கேட்ட சகோதரிக்கும் மீடியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kalaivanit8139
@kalaivanit8139 3 ай бұрын
என் மகளிடம் கைபேசி இருக்கின்றது என்று சொன்ன பிறகும் அவன் அனுப்பினான் என்றால் அவனை தூக்கிலிட வேண்டும் ஆனால் ... ஆனால் பார்வதி கொடுத்தது மிகப்பெரிய தண்டனை சரியான தண்டனை அவன் மகள் அவனுடைய மகள் அதை பார்க்க நேர்ந்தது
@jothivela9128
@jothivela9128 3 ай бұрын
தமிழக காவல்துறை இந்த இந்த அதிகாரியின் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது.
@arajeshwari6165
@arajeshwari6165 Ай бұрын
Evan..chinna..porukki.enral.avan..periya.porukki..evan../100-/-.appanukku..pirandhavan.enral.avanoo..oru.koodi..appanukkuthan..prandhu..iruppan.enbadhe..en..anumanam...eenenral....enudaya.veettukku.edhire.thanungka..po..station..erukku,,.makkuna..masuraikkooda.pudungka.mattanuha...pottai.police..ponuadangka..velai.seiyudhungka.evañuha.kovil.kalaimadudhan..govt./.5-8.-./number..bar..dhangka..evanuha.office....pudungka.vendiya.masuraiye.pudungkatha..evaluhalai.....uthidhaha..mulaithu.varra..mayerai..pudungkuvane...enru..certi.ficata...panni. Pugazh.dhu..thallureeengkal...
@ammaiyappan5146
@ammaiyappan5146 3 ай бұрын
இந்த வீடியோவை முதலமைச்சர் தனிபிரிவுக்கு அனுப்பி அந்த கலிசடைக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும். முதல்வர் மற்றும் டிஜிபி அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் வாழ்த்துக்கள் மீடியாவுக்கு 🎉🎉
@JESUSCHRISTCOMFORTMINISTRIES
@JESUSCHRISTCOMFORTMINISTRIES 3 ай бұрын
பார்வதி மேடம் நீங்க இந்த நாட்டில் உள்ள இப்படி பட்ட செயல்களை தைரியமாக பேசி அநேகருக்கு இந்த மாதிரி தைரியமாக செயல் பட அநியாயத்தை தட்டி கேட்க வேண்டும் என்று பாடத்தை புகட்டிய உங்களை இந்த நாடே உங்களை பாராட்டும் வண்ணம் ஜெய் ஹிந்த்
@stalinmageshe4188
@stalinmageshe4188 3 ай бұрын
பார்வதிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@Jeni12360
@Jeni12360 3 ай бұрын
The Anchor should be awarded 🎁🏆 Such a bold & courageous she is👍 keep rocking sister👍 God Bless You 🎉
@prathaptc3606
@prathaptc3606 2 ай бұрын
Anchor super super you are a excellent 🎉🎉🎉❤❤❤
@thevanesansamson5856
@thevanesansamson5856 3 ай бұрын
பார்வதி அம்மாவின் மொபைலில் உள்ள பாட்டை கேட்டதும் நெறியாளரின் முகம் வெட்கத்தில் கோணியது அது சிறப்பு🎉
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 3 ай бұрын
இன்னும் எவ்வளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க மாட்டார்கள். 3 மாதத்திற்குள் நிருபிக்க பட்டு நடு ரோட்டில் பொதுமக்கள் மத்தியில் தண்டனை கொடுக்க வேண்டும்.அதை எல்லா சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவேண்டும்.இதுதான் நிறைய பெண்களின் ஆசையாக இருக்கும்.
@user-dl7fb5oh3x
@user-dl7fb5oh3x 3 ай бұрын
என் கணவர் ஜாதி காரணமாக எனக்கு தெரியாமல் விவாகரத்து அளித்தார், அவர் மட்டும் இத செய்யலை, மாமியார்,மாமா மாமி அக்கா மகன் சினேகிதன் சேர்த்து முடிவு செய்து இருக்கிறார்,சொல்ல முடியாத அளவிற்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கொடுமைகள் செய்தார். இதை அறிந்த நான் காவல் துறை இடம் புகார் செய்தேன் பணம் இல்லாத காரணத்தால் பலன் இல்லாமல் போய்விட்டது இன்றுவரை, காவல் துறை இல்லை அவர்களுக்கு பணம் தான் துணை.🙏
@mrugan90
@mrugan90 3 ай бұрын
உன்கள்ளகாதலை.ஏன்மறைக்கிற
@paarichandrasekaran8365
@paarichandrasekaran8365 3 ай бұрын
You should reach commisioner office. They should guide you. I am sure one person should be there to help you. Dont leave the hope.
@madhavana3946
@madhavana3946 3 ай бұрын
வீர தாய்க்கு. ஆண்டவன் கைவிடமாட்டார். 🌹🙏
@mrugan90
@mrugan90 3 ай бұрын
@@madhavana3946 இவள்வீரதாய்??அதுதான்புருசன்ஓடிட்டானா
@Akash-xb7cd
@Akash-xb7cd 3 ай бұрын
Ipdi patta oru kedu kettavan kooda vaznthu yepdi kozhantha pethukureenga?
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 3 ай бұрын
பாராட்டுக்கள் தாயே! நான் இலங்கை. என் தாயாரின் தந்தை சின்ன சேலம் ஆத்தூரை சேர்ந்தவர். உங்கள் துணிச்சளை பார்த்து நான் பிரமித்து போனேன். காவல் துறைக்கு எதிராக நாம் செயல் பட்டால், அவர்களின் தவறுகளை தட்டிக் கேட்டால் பின் விளைவுகளை நாம் அனுபவிக்க நேரும். எம் உயிருக்கே அது ஆபத்தாக கூட மாறும். இதற்கெல்லாம் பயந்து நாம் ஒதுங்குவதால் தான் இவரை போன்ற மனித மிருகங்கள் எம்மை கடித்து குதறுகின்றது. மதிப்புக்குறிய பெண்களே, நீங்கள் அனைவரும் பார்வதி அம்மாவை போல் தைரியமாக முன் வந்தால் இந்த மிருகங்களை நசுக்கி விடலாம். நன்றி! இலங்கையில் இருந்து தியத்தலாவை இரா - விஜயா.
@user-nw7er4ts8n
@user-nw7er4ts8n 3 ай бұрын
Oui closed your zip because female question mark ❓️ because????????¿?
@ayteaja9167
@ayteaja9167 3 ай бұрын
Poda naye​@@user-nw7er4ts8n
@saravanansaran6518
@saravanansaran6518 3 ай бұрын
நீங்க முதலில் ஜிப் போடு.. அவங்க எங்க ஊரு. இவனுக்கு நீ சப்போர்ட் தான் தானே..
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 3 ай бұрын
​@@saravanansaran6518நன்றி சரவணன்!
@rajendrandanuskodi6970
@rajendrandanuskodi6970 3 ай бұрын
Iwanellam irukkum idathil kawalkidaikathu neethi Sethukidakuthu iwanai summawidakoodathu ethanaipero pathikapatirupargal penilaia walarlumthai manasthiyaha walawidal iwanuhalai sumawidawekoodathu
@ravindranravindran9626
@ravindranravindran9626 3 ай бұрын
கேள்வி கேட்டு அவனைக்கொல்லும் சகோதரியே உங்களுக்கு நன்றி இதற்கு முதல் காரணம் சகோதரி நமக்கான அரசு இப்போது இல்லை சகோதரி ஒரு தமிழன் தமிழ் நாட்டு முதலமைச்சராகியிருந்தால் இப்படி வேயீலே பயிரை மேய முயற்சிக்குமா" நாம்தமிழா்
@risingstarmvk
@risingstarmvk 3 ай бұрын
கடவுள் உங்களுக்காக பழி வாங்குவார்
@user-lv6qc7xr9t
@user-lv6qc7xr9t 3 ай бұрын
Never
@walkerpantham
@walkerpantham 3 ай бұрын
👹நீங்கள் சொல்லும் கடவுள்.. அவனுடைய ஒரு மயிரக் கூட புடுங்க மாட்டான்! அந்தக் கயவன்.. கடவுள் ஒரு பொம்பளையாக இருந்தால்கூட.. அந்தப் பெண் கடவுளையும் புணரப் பார்ப்பான்...!!!
@jpill3576
@jpill3576 3 ай бұрын
ஒரு தாய் தன் மகனை உரிமையோடு கண்டிப்பதை போல் அந்த போலீஸை கண்டித்தார் இந்த சிறப்பான நிருபர். வாழ்க வளமுடன் 🎉
@devm7812
@devm7812 3 ай бұрын
இவனுக்கு இது முதலாவது தடவையாக நிச்சயமாக இருக்கமாட்டாது. இவன் வேலைக்கு போறதே இதுக்குத்தானோ?
@libistalin0073
@libistalin0073 3 ай бұрын
😂😂😂
@abdulkatharvsi1309
@abdulkatharvsi1309 3 ай бұрын
Action eaduka poringala ila apadiyae niluvailae vidaporengala sir indha video parthu
@SA-xe1ez
@SA-xe1ez 3 ай бұрын
போலீஸின் மறுபக்கம்
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q 3 ай бұрын
முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று நம்புவோம்.
@VeluchamyR-ol5jx
@VeluchamyR-ol5jx 3 ай бұрын
Ok
@sivakumar-ul7ez
@sivakumar-ul7ez 3 ай бұрын
இல்லை இது போல் புகார் வரும்போது இதற்கான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு உண்டு
@star4kstudio952
@star4kstudio952 3 ай бұрын
மனம் வருந்தாதிருங்கல் மனம் மிக பெரிய சக்தி வீரம் செறிந்த பேச்சு துணிவே துணை
@PJMKumar
@PJMKumar 3 ай бұрын
தப்பித்து விடுவார்கள். காவல்துறை விட்டு கொடுக்க மாட்டார்கள்
@arajeshwari6165
@arajeshwari6165 3 ай бұрын
😮koottamaaga.eruppavanukku.payarthanga.kollai.karan.thirudan...enave..intha.raskelhal.thappikka..evanuhale..thunai..kavalkarapasangkal.
@arajeshwari6165
@arajeshwari6165 3 ай бұрын
😮police.karanukku..pennu.koduppavan.avan.poola.porukkithan
@arajeshwari6165
@arajeshwari6165 3 ай бұрын
Keezhtharamaana.kevala.mana.adimattamana.oru.jathithan.enbathu.kalaigaral.uruvakkaappu..dhiravida.katchihalukku.soothu.kazhuvuhira..nakkuvar.athu.kidakkira.entha.katchihalukku.mari.mari.nakki.oombi.kazhuvi.avaaihalai.kudithu..malathai..sappittu..jeevikkinra.ore.jeevarasi....e.v.a.n.u.u.mathrame.puriyuthungkala..
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 ай бұрын
அப்படி நினைக்காதீங்க, அந்த நினைப்புதான் அந்த கயவர்களுக்கு loop hole.
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 ай бұрын
​@@arajeshwari6165ஏ முண்டம் என்ன எழுதியிருக்கே? ஒரு எழவும் புரியலை.
@baskarang3161
@baskarang3161 3 ай бұрын
அந்த காவல்துறை அதிகாரி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!!
@Thamizhthesam
@Thamizhthesam 3 ай бұрын
DSP ரமேஷ் இவனை எங்கே கண்டாலும் பொது மக்கள் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் காவல் துறை மக்களின் உண்மை காவலனாக மாறும்.
@muniyandimunish4739
@muniyandimunish4739 3 ай бұрын
அந்த அம்மாவுக்கு சுந்தரமகாலிங்கம் சாமி மண தைரியத்தை கோடு சாமி.இந்த டிவிக்கு நன்றி.அந்த அம்மாவை நல்லவங்க காப்பாத்துங்க
@ramyamano1
@ramyamano1 3 ай бұрын
Anchor is very brave good job dear
@gayaszain839
@gayaszain839 3 ай бұрын
Really Anchor is an honest, brave lady who always supports சவுதில இதுப்போல கேசுக்கு காத்திருப்பாங்க அந்த டிஎஸ்பி கதை முடிஞ்சிருக்கும்.
@naveenbose1483
@naveenbose1483 3 ай бұрын
ஊடகத்திற்கு பாராட்டுக்கள்.....
@duraiv7683
@duraiv7683 3 ай бұрын
🙏 . இந்த பதிவின் நெறியாருக்கு. தாங்கள் இந்த தாயுக்கு நல்ல ஒரு உதவியை செய்ய வேண்டும். இந்த தவறு செய்த காவல் அதிகாரி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும். அந்த காவல் துறை அதிகாரி கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும். நன்றி🙏
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 3 ай бұрын
இவனை உடனே பதவி நீக்கம் செய்யனும். காவல்துறை அமைச்சர் நடவடிக்கை என்ன..??
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 3 ай бұрын
CM கிட்ட அனுப்புங்க SEAT கிழிக்கட்டும் POSTING இருக்க திமிருல அப்படி பண்றான் வேலைய புடுங்குங்க
@RajKumarRaj-jw9fg
@RajKumarRaj-jw9fg 3 ай бұрын
Useless CM... Drug dealer gang. No way to help her.
@nirmalabaste2136
@nirmalabaste2136 2 ай бұрын
Stalin potta
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 3 ай бұрын
ஆணுறுப்பை வெட்டி போடுங்க கேவலமான செயல் செய்பவன் எவனும் உயிரோடு இருக்க கூடாது😢😢
@babug4915
@babug4915 3 ай бұрын
More courageous woman. Congrats and wish you recover from this situation
@leemrose7709
@leemrose7709 3 ай бұрын
Very good mom Action. Eduthukkuk welcome mom🙏🙏🙏🙏
@theiventhirakumarenalajini6767
@theiventhirakumarenalajini6767 3 ай бұрын
Sister இயேசு உங்களுக்கு நீதி செய்வார்❤🙏🏻
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 3 ай бұрын
Sister God never give justice change the government vote for BJP both dmk is worst in drug's admk kills people in shooting order so vote for BJP
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 3 ай бұрын
😂😂😂😂😂
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 3 ай бұрын
Amenamenamenappashosthiram
@leoaccounts2974
@leoaccounts2974 3 ай бұрын
Mmm❤
@Wishing163
@Wishing163 3 ай бұрын
இங்கேயும் வந்துட்டிஙகளாடா
@chitrak5422
@chitrak5422 3 ай бұрын
Anchor is handling in super way
@Thamizhthesam
@Thamizhthesam 3 ай бұрын
இதற்கு காவல் துறையின் பதில் என்ன? இந்த நாட்டில் அரசு என்ன செய்கிறது.
@meenameenakshi9376
@meenameenakshi9376 3 ай бұрын
உயர் அதிகாரிகளை பார்த்தாலும் எந்த நடவடிக்கையும் இருக்காது, அதுதான் காவல்துறையின் சிறப்பு😊
@chandranchandran7276
@chandranchandran7276 2 ай бұрын
நெறியாளருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் காவல்துறை உயர் அதிகாரி அதாவது முதலமைச்சர் அவர்களை நேரடிய சந்தித்து பேசக்கூடிய உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு செல்ல வேண்டும்
@madhu_ooty
@madhu_ooty 3 ай бұрын
உங்கள் தைரியத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!! இவனுக்கு பதவி பறிக்கப்பட்டு 3 வருட சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும்
@manijosh4466
@manijosh4466 3 ай бұрын
இதுதான் திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி பெண்கள் பாதுகாப்பு திரட்டு.தி .மு.க.
@monisha8278
@monisha8278 2 ай бұрын
Romba mosam
@kannans8076
@kannans8076 3 ай бұрын
Anchor Madam, you are really brave Madam....
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 3 ай бұрын
சரியான கேழ்வியாழ தொழச்சி எடுத்திட்டிங்க மேடம் அக்காவுக்கு பாதுகாப்பு கட்டாயம் ஏழ்மையான சகோதரி
@sivadasang5816
@sivadasang5816 3 ай бұрын
அந்த அதிகாரிக்கு பெரிய அரசியல்வாதிகளின் பின் பலம் இருந்தாலும் அதிகாரிகளின் பின்புலம் இருந்தாலும் ஒன்றும் யோசிக்காமல் உடனே அவனை வேலையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
@ramapriyag2662
@ramapriyag2662 3 ай бұрын
DSP இந்த எழுத்தின் அர்த்தம் தெரியுமா இல்லை😮😮😮யானு புரியல எனக்கு உண்மையிலே நம்ப முடியாத செயல் கண்டிப்பாக தீர விசாரித்து நல்ல முறையில் தீர்வு கொடுப்பது அரசின் கடமை
@VijayKumar01234
@VijayKumar01234 3 ай бұрын
DSP - Daily Sex Police
@santhas9747
@santhas9747 3 ай бұрын
அவருடைய வேலைய நிறுத்தவேண்டியதான் நடுரோட்டில்மண்ணீப்புகேக்கவேண்டும்🇱🇰🇱🇰🙏🙏
@PJMKumar
@PJMKumar 3 ай бұрын
நடக்காது. காவல்துறை ஒற்றுமை
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
சமாளிக்கும் இந்த ஆல் தன் தவறை உணர்ந்த மாதிரி தெரிய வில்லை... தண்டனை உண்டு 😭😭😭😭👍👌👍👌
@bhagyalakshmi2545
@bhagyalakshmi2545 3 ай бұрын
Anchor is doing an awesome job 😊
@vijaikannikothandaraman5254
@vijaikannikothandaraman5254 3 ай бұрын
Atleast இவன் phone attend பண்ணிட்டு பதில் சொல்லி இருக்கான். சிலருக்கு அந்த dhairiyam கூட irukaadhu. இப்போ media வுக்கு வந்து விட்டது. Iniyaavadhu action edupaargala?
@rubaiji
@rubaiji 3 ай бұрын
அவனை பதவி விலக வைக்கனும் இல்லை எனில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளது
@user-lt8bw8zq9l
@user-lt8bw8zq9l 3 ай бұрын
அம்மா உங்கள் தையரியதம் கை கொடுக்கும். உங்களுக்கு துணிவே துணை.
@BcomMani-cm9zg
@BcomMani-cm9zg 3 ай бұрын
Parvathi madam g speech is very very true and correct so govt take action as per manuneedi solan govt
@miaedits537
@miaedits537 3 ай бұрын
Super mam எனக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கும் மேடம் ஆனா தப்பான முறையில் அல்ல காச வாங்கிட்டு நியாயத்துக்கு பதில் பேசாமல் அநியாயத்துக்கு துணை போறாங்க காசு யார் கிட்ட இருக்குதோ அந்த சைடு தான் நாயம் கிடைக்கும் மேடம் உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் ❤❤❤
@vrajini3843
@vrajini3843 3 ай бұрын
எத்தனை போலீஸ் ஊரை விட்டு உறவு விட்டு வந்து எவ்வளவு நமக்காக கஷ்டப்படுறாங்க ஆனா இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்றாங்க. இந்த மாதிரி இருக்கிறவங்கள நிறைய போலீசுக்கு மரியாதை இல்லாமல் கெட்ட பெயர் வந்து சேர்கிறது 😢
@chitraranganathan3073
@chitraranganathan3073 9 күн бұрын
Unmaithan sir
@user-lm9ug5lu6z
@user-lm9ug5lu6z 8 күн бұрын
Correct
@ananthianandananthianand1720
@ananthianandananthianand1720 3 ай бұрын
இவனை மாதிரி எல்லாம் இந்த அரசு விட்டு வைத்தது ரொம்ப தவறு
@sivaganeshsadhasivam6718
@sivaganeshsadhasivam6718 21 күн бұрын
Anchorku big salute...❤❤❤
@rajanijeyananthamoorthy4992
@rajanijeyananthamoorthy4992 3 ай бұрын
பார்வதிதாயே நான் ஒரு இலங்கைப் பெண். எத்தனை லட்சம்பெண்களின் உளக்குமுறலை தகர்த் பராசக்தி அம்மன் நீ. இதைத் தொகுத்து வழங்கிய சகோதரிக்கு நன்றிகள்.
@kumarprasath8871
@kumarprasath8871 3 ай бұрын
யோவ் ரமேஷு முதலில் வயதான காலத்தில் அடிக்கடி சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடாதே சாமி😂😂சூப்பர் ஸ்டார் சிவசங்கரி இந்த சகோதரிக்கு நீதி கிடைத்திட உதவி செய்யுமா🎉🎉
@muthurajm2176
@muthurajm2176 Ай бұрын
கேள்வி கேட்ட பெண் மட்டுமல்ல விசாரணை செய்த பெண்ணும் தான் பாரதிப்பார்க்க விரும்பிய பெண் தான்!!! ஆனா....நீதி தமிழக நீதி நீதிக்கு நீதி நெஞ்சுக்கு நீதி???
@saisdiary0618
@saisdiary0618 3 ай бұрын
மிகவும் தைரியமான பெண் நீங்கள்...... நீங்க அழாதீங்க...... அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.....
@umapl4761
@umapl4761 3 ай бұрын
Hats off Shivasankari sis, you tear the fake person with bold thought and action, keep doing❤❤
@sundarraj7971
@sundarraj7971 3 ай бұрын
பார்வதி உங்கள் கண்ணீர் அந்த போலிஸ் அதிகாரிக்கு தண்டனை பெற்று தரும் காவல் அதிகாரி பாதுகாப்பு கொடுக்காமல் இப்படி கேவலமான வார்த்தை பேசிய காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@VengaiMoorthi
@VengaiMoorthi 3 ай бұрын
இந்தம்மா முதல்ல தைரியத்தை பாராட்டலாம் ஆனாலும் தன்னுடைய கணவர் கூட ஒழுக்கமா வாழ்ந்திருந்தால் இந்த மாதிரி நிலை வந்திருக்காது
@sudhasamayal80
@sudhasamayal80 3 ай бұрын
அவங்க ஒழுக்கமா வாழவில்லை நீ பார்த்தியா அந்த அம்மா எல்லா நிலமையை சொல்றாங்க
@chellamcible1696
@chellamcible1696 3 ай бұрын
God bless Anchor for your help.
@jancyrani1244
@jancyrani1244 3 ай бұрын
இவனுக்கெல்லாம் சவுதிஅரேபியா மாதிரி வெட்டி எடுக்கனும் அப்பதான் இந்த நாடு திருந்தும்
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள்.அவனைக் கைது செய்து தூக்கில் போட வேண்டும். வேலியே பயிரை மேயுற மாதிரி பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழ் நாடு காவல் துறை குற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?
@vnstudio123
@vnstudio123 3 ай бұрын
அவனுடைய சூத்..... வேட்டி எடுக்கணும்...
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 3 ай бұрын
Ladies ku harassment & rape offence ku ellam SAUDI punishment tan CRT
@Logesh-wt7kk
@Logesh-wt7kk 3 ай бұрын
அந்த மாதிரி தண்டனைகள்இல்லாதனாலதான நிறைய நாய்கள் இந்த மாதிரி திரியுதுங்க
@user-lv6qc7xr9t
@user-lv6qc7xr9t 3 ай бұрын
@@arockiadass668 Justice for Srimathi papa
@Vanaja-wz2hm
@Vanaja-wz2hm 12 күн бұрын
சூப்பர் மேடம் இன்டர்வியூ அவங்க தைரியத்தை பாராட்டுறோம்
@SakthiMayilsamy
@SakthiMayilsamy 3 ай бұрын
உச்சபச்ச தண்டனையான இடமாற்றம் எனும் கொடுமையான தண்டனை மட்டும் தந்துவிடாதிர்கள் 😢😢😢
@Jayaseelsn
@Jayaseelsn 2 ай бұрын
இடமாற்றம் என்ற கடுமையான தண்டனை குடுப்பாங்க , அடுத்து எந்த பெண்ணோ???
@DB-hz1gu
@DB-hz1gu 3 ай бұрын
Y the police not Dismissed ? The DSP should be dismissed and Jailed
@eswaranptamil
@eswaranptamil 3 ай бұрын
இதை முதலில் வெளி கொண்டு வந்த எடிசன் தம்பிக்கு தான் முதலில் பாராட்ட வேண்டும்
@balaanbu5376
@balaanbu5376 3 ай бұрын
இது மிகப் பெரிய தவறுதான் இப்படி சுமாருக்கும் சுமாரா இருக்குற இந்த வயதான பெண்ணையை இவன் இந்த வேலை பாத்துருக்கானா கொஞ்சம் நல்லாயிருக்கிற பெண்ணை பார்த்தா என்ன பன்னுவான்
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН