இந்த பூண்டு செடி வளர்ப்பு வீடியோ இரண்டு பாகங்களாக உள்ளது. இந்த விடியோவின் முன் பாகம் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள் kzbin.info/www/bejne/q6a4mmmtptenjM0
@sreedarradhakrishnan96152 жыл бұрын
Very useful information for growing garlic, thanks for this video
@UlavuPalagu2 жыл бұрын
Thanks for visiting
@sreedarradhakrishnan96152 жыл бұрын
Nice very Interesting..
@UlavuPalagu2 жыл бұрын
Thanks for watching
@Guna1892110 ай бұрын
Super bro
@With_Love_Pranav_Maanav2 жыл бұрын
As always informative ✅
@UlavuPalagu2 жыл бұрын
Glad you enjoyed it
@beauty77282 жыл бұрын
Super hats off.. Bro... 👍👌👏👏👏
@UlavuPalagu2 жыл бұрын
Thanks so much, please share it with others who have garden interest,.
@beauty77282 жыл бұрын
@@UlavuPalagu ok sure....
@UlavuPalagu2 жыл бұрын
Thanks for the Response, and stay connected....
@sundaramm54604 ай бұрын
Thanks
@UlavuPalagu2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@southernitsolution70262 жыл бұрын
Super
@UlavuPalagu2 жыл бұрын
So nice
@ESHANA2 жыл бұрын
Can we use kitchen water (soap water) for vegetable garden. Carrot, garlic , onion are grown under mud, will it be hygienic to use kitchen water.
@UlavuPalagu2 жыл бұрын
It depends on the soap you use for cleaning vessels. Generally RIN, VIM bar and other commercial soaps contains harmful chemicals, that are not good for plants, even if some plant grows in that soap water, it will absorb those chemicals contaminated water in its tissue, and then vegetables and fruits also become In-organic. But, there are some natural soaps (Neem soap/Aloe Vera soap), that are made without harmful chemicals that can be used for cleaning the vessels and that natural soap water can be used for plants.
@vishumech71402 ай бұрын
எவ்வளவு நாள் ஆகும் பூண்டு அறுவடை பன்வாதற்கு
@mickelraj5983 Жыл бұрын
எத்தனை மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம்
@UlavuPalagu Жыл бұрын
3 - 10 மாதம் அறுவடை பூண்டு வளர்ச்சியை பொறுத்தது, மற்றும் எந்த பூண்டு வகையை என்பதை பொறுத்தது, அறுவடை செய்வதற்கான அறிகுறியை வைத்துதான் அறுவடை செய்யவேண்டும், 75% இலைகள் பழுத்தபின் அறுவடை செய்யலாம்.
@sujie0550 Жыл бұрын
ஒரு செடிக்கு ஒரு கொத்து பூண்டு தான் வளருமா
@UlavuPalagu Жыл бұрын
ஆமாம், ஒரு பல்லு பூண்டு வைத்தால் ஒரு கொத்து பூண்டு தான் கிடைக்கும், ஒரு சில கொத்து பூண்டுகளில் side-ல ஒன்று அல்லது இரண்டு பல்லு சேர்ந்து வளர்ந்திருக்கும். இந்த வீடியோல கூட 7:16 ஏழாவது நிமிடம் பதினாறாவது நொடியில் பாருங்கள், அப்படி ஒரு பூண்டு அறுவடை செய்யும்போது கிடைத்தது.