Рет қаралды 42,525
கோயம்புத்தூரில் 1991 ஆண்டு முதல் வீட்டு முறை சமையல் கடையான அக்கா கடை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் வினோ டிபன் சென்டருக்கு சென்று இருந்தேன்.
அளவான சிறிய கடை, வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு தான் உணவு தயார் செய்கிறார்கள், அதனால் மூன்று வேளையும் இந்தக் கடையில் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகம், வயிற்றுக்கு இடைஞ்சல் கிடையாது, வீட்டில் சாப்பிட்டது போல ஒரு உணர்வு கிடைக்கிறது.
கவனத்துடன் வரும் வாடிக்கையாளர்களையும் கவனித்துக் கொள்கிறார்கள், காலை மதியம் மாலை என மூன்று வேளையும் இந்த கடை இயங்குகிறது, காலையில் டிபன், மதியம் சாப்பாடு & கலவை சாப்பாடு, மாலை டிபன் கிடைக்கிறது.
அதிகாரிகள் முதல் தொழிலாளிகள் வரை அனைவரும் இந்த கடையில் பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருவதாகவும் வீட்டு நினைவே வராத போல் உணவின் தரம் மற்றும் சுவை இருக்கிறது,
கடை உரிமையாளரான லலிதா அக்கா அனைத்து வாடிக்கையாளர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் நினைவில் இருக்கிறார்கள், அருகாமையில் உள்ள மாணவர்களும் குழுவாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இங்கே 40 வகையான தோசைகள் 5 வகையான இட்லிகள் மற்றும் 25 வகையான சேவை (சந்தகை) வகை டிபன் கிடைக்கிறது.
பூண்டு தோசை மற்றும் பூண்டு கலக்கி வேற லெவலில் இருக்கிறது, முட்டை மட்டும் இங்கே கிடைக்கும் அசைவ உணவு.
உடலுக்கு கேடு விளைவிக்கும் அஜினோமோட்டோ, கலர்களை சேர்ப்பதில்லை என்றும், அனைத்து பொருட்களும் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வருவதாக தெரிவித்தார்கள்.
கடை மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது, விருந்தோம்பலும் நன்றாக இருக்கிறது.
கொங்கு மண்டலத்தின் சுவை மண்டலமாக இந்த கடை இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது.
விசேஷ ஆர்டர்களும் செய்து தருகிறார்கள்.
கடை கோயம்புத்தூர் பூ மார்க்கெட் அர்ச்சனா தர்ச்சனா தியேட்டர் பின்புற ரோட்டில் உள்ளது.
கூகுள் மேப்
Akka Kadai (Vino Tiffin Center)
096006 11711
maps.app.goo.g...
Contact number 9600611711
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
Her Insta Page :
...
My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
Recorder - amzn.to/2J18oOy
camera - amzn.to/2DQdNUJ
microphone - amzn.to/2DPv2FJ
computer - amzn.to/2VOURzG
tripod - amzn.to/2V3sr0D
Memory card 1 - amzn.to/2Vdv3hn
Memory card 2 -amzn.to/2ViYOgE
phone - amzn.to/2VIC1KO
ups - amzn.to/2UZjmG8
powerbank - amzn.to/2VKe71o
recorder battery charger - amzn.to/2H1VGM2
Recorder battery - amzn.to/2JgQQgY
#Ramkannan #coimbatorefoodreview #vijaysethupathi