இளையராஜாவால் பாடல் மட்டுமல்ல பாடகரையும் உருவாக்க முடியும் அருமை
@arumugam8109 Жыл бұрын
சூப்பர் கிங்ஸ்🌹
@VijayKumar-di8by3 жыл бұрын
கமல் ரஜினிக்கு ஏகப்பட்ட Super hits songs பாடியுள்ளார். ஆனால் சிவாஜி அவர்களுக்கு பாட ஆரம்பித்த பிறகுதான் புகழின் உச்சிக்கு சென்றார். முதல்மரியாதை, இமைகள், வெள்ளை ரோஜா, படிக்காதவன், ஒன்ஸ் மோர், ஜல்லிக்கட்டு, சாதனை படப்பாடல்கள் அற்புதம்.
@anbumanim63152 жыл бұрын
சிகப்பு ரோஜாக்கள்
@KumareshKumar-sb4ho10 ай бұрын
வாசுதேவன் அய்யா என்றும் உங்கள் நினைவில் அய்யா
@ganasanpalaniappan92499 ай бұрын
எங்க ஊர்காரர் (மலேசியா ) பெருமையாக இருக்குறது
@vijaya1381 Жыл бұрын
Super.singar. Ivar. Agaya kangai poondher malar soodi pon maan 😊😊
@sabanathanasaippillai10534 жыл бұрын
திரு. மலேஷியா வாசுதேவன் மிகச்சிறந்த பாடகர் . இன்றும் பாட்டாக நம்மிடம் உலாவி வாறாரு.
@ramoorthypurushothaman36003 жыл бұрын
ஐயா அவர்களை இரண்டு முறை பார்த்துள்ளேன் மிகவும் எளிமையானவர்
@arulnambi74705 жыл бұрын
அருமையான கம்பீர குரல் ஆளுமை கொண்ட மலேசியா வாசுதேவன்... என்றும் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ளங்களில் வாழ்கின்றார்..
@moonprince90285 жыл бұрын
அருமை.... நீங்க பாடுன பாட்டும் உண்மையான பாடல் மாதிரியே இருக்கு வேறுபாடே இல்லை...
@kannanselvi66044 жыл бұрын
Nila Nils
@kannanselvi66044 жыл бұрын
Nila Nila VHF kmv
@ramadossramadoss1233 жыл бұрын
பாடகர் பாடல் ரொம்பம் பிடிக்கும் கலைஞருக்கு இறப்பே இல்லை மக்களோடு வாழ்ந்துக்கொண்டுதான் உள்ளார்
@muthumuthup70283 жыл бұрын
உற்சாகம் கொடுக்கும் உன்னதமான குரல் ஐயாவின் குரல்... இரவு பயணத்தில் கேட்டால் உறக்கம் பறந்துவிடும்..
@abbasahamedlebbe.49242 жыл бұрын
அழகிய ஒரு கம்பீரமான சிம்மக்குரல் மண் மறைந்துவிட்டது.
@manojm90823 жыл бұрын
தானந்தன கும்மி கொட்டி from அதிசய பிறவி... எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰
@therkinfiretherkinfire19902 жыл бұрын
இரைவனின் தீர்ப்பு, ஐய்யா உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.
@kmtsss4563 Жыл бұрын
பதினாறு வயதினிலே பாடல்கள் அனைத்தும் என்றும் சளைக்காத பாடல் பழைய பாடல்கள் அனைத்தும் அதுவும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்தும் சுகமான கானங்கள்
@rajagopalm66593 жыл бұрын
வாழ்த்துக்கள் மலேசிய வாசுதேவன் ஐயா
@VBalrajVRaj3 жыл бұрын
மலேசியா மலேசியாதான்,புகழ் வாழ்க.
@beetleminicooper70824 жыл бұрын
உங்களுடைய பாடல் எல்லாமே சூப்பர் சேர்.....
@nirmalmpt3 жыл бұрын
Spb க்கு எந்த வகையிலும் சளைக்காத, இணையான திறமையான பாடகர்
@தமிழ்சங்கம்3 жыл бұрын
Spb அப்றோம்தான் மலேசியா வாசுதேவன் அதுக்காக நல்ல பாடகர் என சொல்லவில்லை
@waterdivining68083 жыл бұрын
Yes
@manisaro93193 жыл бұрын
Spb எனக்கு பிடித்த பாடகர் ஆனால் அதற்காக வாசுதேவன் Sirரைக குறை சொல்லாதே
@sathishkumar-zc4dp3 жыл бұрын
@@manisaro9319 super brother
@palaniselvi58832 жыл бұрын
@@manisaro9319 👌👌
@kumarkumaran52486 жыл бұрын
Malesiya vasudevan sir equal to Spb, yesudoss sir& Rajni favourite singer
@saravananpt13246 жыл бұрын
நல்ல கலைஞனுக்கு இறப்பே இல்லை.தாங்களும், தங்கள் குரலும் இன்றும் எல்லோர் நெஞ்சிலும் இறவா வரம் படைத்தது...
@vasansvg1393 жыл бұрын
உண்மை..... இவரின் ஒவ்வொரு பாடலும் தேன்..... 👍
@SathishSathish-zg8wd Жыл бұрын
நல்ல நடிகர் பாடகர்சிறந்த பண்பாளர் ஓர் ஒப்பற்ற கலைஞர்
very popular song of 1977.. M'sia Vasu excels at village songs.. though he didn't know it at that time...
@a.rengarajiravisanthoshkar88283 жыл бұрын
உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் மலேசியா அவர்களே
@ramachandranar46146 жыл бұрын
My favourite singer. One with a authentic Tamil voice. Immortal singer!
@pandurangan48443 жыл бұрын
Male singer voice ditto மலேசிய வாசு sir congrats female singer also ditto p. susela voice so nice t q 👍
@sabbaiahkaraikudi7212 ай бұрын
வசுதேவன் சார் தங்கல் இந்த உலகத்தில் இல்லை என்றலும் உங்கல் குரல் தினம் தோரு எங்கையாவது ஒரு இடத்துலும் தினம் தோரும் ஒலித்துக் கோன்டே இருக்கும் இந்தா உலகம் இருக்கும் வரைக்கும் 👏👏👍👍👌👌❤❤❤
@beinghuman5285 Жыл бұрын
Mestro llayaraja sir prediction about the talent was proved correct 👌 .
@trichytry18273 жыл бұрын
Malasiya Vasudevan voice was very Apt for Sivaji Sir....
@karunag.karunag.6475 жыл бұрын
ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயாவணங்குகிறேன்
@ganesanmuthu87453 жыл бұрын
ஆயிரம் இருந்தாலும் பழமை எப்போதும் புதுமை தான்
@bennymarshal27613 жыл бұрын
Muthal mariyathai song one of ur best for Sivaji sir sir
@meenambalmarimuthu85305 жыл бұрын
படைத்தவன் ஒருவனால் மட்டுமே இப்படி வரமருளமுடியும்.
@Muasies5 жыл бұрын
Fantastic Voice Mr Malaysia Vadudevan
@beinghuman52852 жыл бұрын
He explained the deep friendship among Raja sir, Bharatiraja sir and SPB Sir.
@voiceofamarkhan82992 жыл бұрын
Neenga Genius sir🙏.... Miss u sir 😢
@rmanibhu14 жыл бұрын
my favorite singer & legendary actor . Miss u sir 🌹😢
@arulpk1791 Жыл бұрын
அற்புதமான பாடல்... காலத்தால் அழியாத பாடல்....
@musiclover-5555 жыл бұрын
So nice to see Malaysia Vasudevan Sir !!!
@kanagasabaisivananthan1406 жыл бұрын
சிறந்த கலைஞர் என்றும் எங்களுடன் வாழ்கின்றார்
@manic21755 жыл бұрын
Kanagasabai Sivananthan whhjcx
@karthikeyan84196 жыл бұрын
i miss u sir neengallam engaloda valthutuirunga
@rajavenkat55946 жыл бұрын
Malaysia vasudevan my favorite singer. Stage performance also singing good.
@pradeeptheri30755 жыл бұрын
Melatesongs
@saravananmariyappan52656 жыл бұрын
Sir neengal eppaum engalodu than vaalgerergal ayya , we love you sir 🙏🙏
@HariHaran-wm8zj3 жыл бұрын
Kattivachiko enthan anbu manasa.... 😍
@saleembasha23862 жыл бұрын
இந்த பாட்டு பாடும் பொழுது கமல் நடந்து வருவது .அதுக்கு தகுந்த மாதிரி music அமர்க்களம் ராஜா சார்
@jesussoul32863 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் இவர் " "இவர் பாடலால் பயன் பெற்ற முன்னனி நடிகர்கள் இவரை மறந்தது நன்றி கெட்ட தனத்தின் உச்சம் இவரின் கடைசி காலத்தில் கூட அவர்கள் உதவி செய்யவில்லை இவர் இறப்பிற்கு கூட இறுதி மரியாதை செய்ய ஆர்வம் காட்டவில்லை நன்றி கெட்ட மனிதர்கள் சர்வ நாசம் ஆக வேண்டும்
@yunusmuhamed86153 жыл бұрын
🌹🌹🌹🌹
@vinothkanna.r87663 жыл бұрын
En manam ninaipadhu,neengal soli vitirgal Ayyya🙏🙏😥😥
@vadivelkandasamy28013 жыл бұрын
Ayya malasia avargalin Naan dheevira rasigan
@kumaresansingamuthu18242 жыл бұрын
இவர் இளைய ராஜா கங்கை அமரன் மூவரும் எஸ். பி. பி இசை க் குழுவில் மேடை கச்சேரி களில் இசை கலைஞராகவும் மேடை பாடகராகவும் இருந்தவர்கள் மேலும் வாசு சார் உடல் நல மின்றி இருந்த போது அவரை நேரில் உடல் நலம் விசாரித்து உதவி செய்த ஒரே திரையுலக நண்பர் எஸ். பி. பி ஒருவர் மட்டுமே வாசு சார் இறந்த பின் அவரது உடலை எஸ். பி. பி அவர்களின் இசை பதிவு கூடத்தில் வைத்து இறுதி மரியாதை செய்த மனித மாண்பு மிக்க ஒரே மனிதன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மட்டும் தான்
@arasanndurai81632 жыл бұрын
அவரே வருத்தப்பட்டர் ஒரே ஆள் நன்றியுடன் சொல்வது சிவாஜியை தான்
ஒரு வித போதை தரும் குரல் தங்களுடையது. அட்ரீனலனின் சின்ட்ரோமால் வாழ் நாள் பூராவும் "கலர், கலரா 15 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய வலியில் தவித்த ஜான் கென்னடி கூறுவாராம்: "இந்த வாழ்க்கை நியாயங்களற்றது" என. நாங்கள் இழந்த பலவற்றில் தங்கள் இழப்பும் அப்படித்தான்.
@sundarvn86022 жыл бұрын
Iraivan aruliya kural, vasu, spb, tms, kje, jeyachandiran, msv, raja, Chandra bose etc., all r excellent.
@navildesilva12934 жыл бұрын
Sometimes we dont know how fortune comes our way. We shud be in the right place at the right time. But most importantly we shud be prepared. In success , luck is defined as when opportunity meets preparedness.
@vaasu52914 жыл бұрын
Damn!!!!! Exactly.... You have put it so simpler.
@jothiramasamy63014 жыл бұрын
Wt a statement abt life!!!
@davadhaas69224 жыл бұрын
Lĺlĺĺ
@keeganz53283 жыл бұрын
Very Well Said Mr. 🤗
@selvaratnam65242 жыл бұрын
Super Voice And V Good vedioThanks
@kalaatmaniam70522 жыл бұрын
Good singer and very talented proved himself as Malaysian best singer. After Actor Ravichandran as good actor. Muthalmariyathai songs were Exerlant he sang for Legend Sivaji and songs for Super star also proved his talent. Salute you
@aravindchristy67753 жыл бұрын
The one who is singing the song is Mr. Vetri.. I Know him well. Talented Singer.
@subramanianmaths60205 жыл бұрын
sir iam a big fan of your songs
@dbkram2 жыл бұрын
"ஏய் குருவி சிட்டுக்குருவி" My alltime favorite from sir
@rajasekharraja23754 жыл бұрын
Ayya, Very nice voice... & Excellent...
@SurrenderAtSriSkanda6 жыл бұрын
LEGEND - we adore you sir!
@arjunkgm3367 Жыл бұрын
இந்த வீடியோவில் பாடும் பாடகி பெயர் சுப்புலட்சுமி இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நல்ல திறமையான பாடகி நான் இவரோடு இரண்டு மேடைக் கச்சேரிகளில் பங்கேற்று இருக்கிறேன் வாழ்த்துக்கள்
@Puthiyathaamaraimedia7 ай бұрын
உண்மையில் அருமையான குரல் வளம்... அருமை
@jayadeva686 жыл бұрын
பாடலில் வரும் வரிகள் (உடம்பு இப்போ நடுங்குதம்மா... சலங்கையைப் போல் குலுங்குதம்மா... நீ பலசாலி... நல்ல அறிவாளி... எனக்கிதுவே போதும் மயிலே... குயிலே...) உங்கள் இருவரின் (ம.வாசு & பி.சுசீலா) சம்பாஷனை போலவே உள்ளது.