இந்திரனுக்கு திருமால் சுயஉருவில் காட்சி தந்தபோது அவரது திருவடிச் சுவடு பதிந்த இடம் மிகவும் பரிசுத்தமானது இவ்விடத்திற்கு திருவடிநிலை என்று பெயர்! இவ்வாறு வேதியர்களுக்குச் சொன்ன சூதமுனிவர், இந்தப் பொன்னாலை புராணத்தை படிப்பவர் கேட்பவர் யாவரும் நாராயணன் அருளைப்பெற்று மன விருப்பங்கள் எல்லாம் நிறைவேறப் பெறுவர். ஆவணிமாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி நாளாகிய விசேஷதினத்தில் பொன்னாலய கோயிலில பெருமாளை தரிசனம் செய்பவனுடைய பாவங்கள் எல்லாம் அழிந்து எல்லா நலன்களையும் அடைந்து மகிழ்ந்து, மறுமையில் வைகுண்டலோகத்தை அடைந்து களிப்புற்று வாழ்வான்! என்று கூறி முடித்தார்🙏🙏🙏
@Lankatraveller78611 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@yogikrish882712 күн бұрын
ஓம் நாராயண ஓம் நாராயண
@Lankatraveller78611 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@kalaichelvisinniah413512 күн бұрын
🙏🌺🌺🌸🌸🙏
@Lankatraveller78611 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்