No video

பாவங்கள் தீர்க்கும் பஞ்சகேதார் - பத்ரிநாத் யாத்திரை! இமயமலையில் 16 நாட்கள் மெகா குரூப் டூர்

  Рет қаралды 24,979

TAMIL ANJAL

TAMIL ANJAL

8 ай бұрын

#panchkedar #kedarnath #badrinath #tunganath #kalpeshwar #madmaheshwar #rudranath #kartikswami #tamil #shiv #shiva #தமிழ்_அஞ்சல் #temple #shiv #chardham #chennai #trendingshorts #trending #trends #himalayantravel #uttarakhand #uttarakhandi #tamil #travel #grouptour #anmigam #spritual #religious #hindu #hinduism
Ph: 98412 01017
பாவங்கள் தீர்க்கும் பஞ்சகேதார் - பத்ரிநாத் யாத்திரை! இமயமலையில் 16 நாட்கள் மெகா குரூப் டூர்
1. கேதார்நாத்
2. மத்மகேஸ்வர்
3.துங்கநாத்
4. ருத்ரநாத்
5.கல்பேஸ்வர்
6.பத்ரிநாத்
7.கார்த்திக் ஸ்வாமி மந்திர்
8.ஹரித்வார்
9.தேவபிரயாக்
10.ருத்ரபிரயாக்
11.உகிமத்
12.குப்தகாசி
13.திரியுகி நாராயண்
14.ராகேஸ்வரி அம்மன்
15. கோபேஸ்வர்
16.சந்திரசீலா
17.சக்லேஸ்வர்
18. நரசிங் மந்திர்
19. மனா கிராமம்
20.சரஸ்வதி மந்திர்
21. ஜோதிமத்
22.சங்கராச்சார்யா
23.விஷ்னுப்ரயாக்
24.நந்தபிரயாக்
25.கர்ணபிரயாக்
26.ருத்ரபிரயாக்
27. ரிஷிகேஷ்
28. டெல்லி அக்‌ஷர்தாம்
29. டெல்லி மலைமந்திர்
30. கேதார பைரவர்

Пікірлер: 49
@user-yl2rh6go1r
@user-yl2rh6go1r 28 күн бұрын
Super tour health is wealth
@aishwarayar
@aishwarayar 19 күн бұрын
Arumai ❤
@selvaraja2180
@selvaraja2180 3 ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@SG-df3mm
@SG-df3mm 2 ай бұрын
நானும்.. திருப்பூர்.. தான்..❤நான் ❤2018❤ஆண்டு.. சார்த்தம்.. யத்திரை.. சென்றேன் ❤
@santhignanasambandan8231
@santhignanasambandan8231 2 ай бұрын
உங்களது வீடியோ மிகவும் நன்றாக நாங்களும் நேரில் பார்த்தது போல் தரிசனம் செய்தோம் உங்களது வீடியோவுக்கு மிக மிக நன்றி உங்களது வீடியோக்கள் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு மிகவும் நன்றி உங்களது அடுத்த பயணம் மிகவும் நன்றாக இருக்கட்டும் அதையும் காண நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா பந்தா பரணி அவர்களே 💞💞💞
@kailashtv4723
@kailashtv4723 2 ай бұрын
நாங்க 10 பேர் 2010 லே ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத் பாத்துட்டு கடைசியாக காசி முடிச்சிட்டு நலமுடன் ஊர் வந்து சேர்ந்தோம். தாங்கள் இந்த பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது🙏🙏🙏🙏🙏 சிவாய நம திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 8 ай бұрын
Om Namah Shivaya Namaha 🔥🙏🔥, Om Namo Narayana Namaha 🌺🙏🌺. Yellowrukkum Pancha Kedaram Varuvatharkku Aasai. Intha2024 Amarnath Yatra Vara Iruppathal Yosikka Vendiya Visayam Thaan Payannankal Vedio Super 👌. Voice Varnanai Seitha Barani Aavarkalukkum Seirthu Mikka Nantrikal🙏👏👍👌🙏💐♥️
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
வயிற்றெரிச்சல கிளப்பாதீங்க ஐயா பந்தா பரணி💞💞💞 மிக மிக அருமையான பதிவு 💞💞💞💞
@thanthondriswararadiyaarth9266
@thanthondriswararadiyaarth9266 8 ай бұрын
சிவாயநம ஐயா
@JanardhanSelvi
@JanardhanSelvi 5 ай бұрын
@adramlax
@adramlax 3 ай бұрын
Great ❤
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
ஐயா பந்தா தயவுசெய்து என்னையும் அழைத்து செல்லுங்கள் அடுத்த முறையாவது 💞💞💞 மறந்து விட வேண்டாம் ஐயா பந்தா பரணி அவர்களே 💞💞💞🙏💞🙏
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 2 ай бұрын
Valgavalamudan
@palaniswamyc7240
@palaniswamyc7240 3 ай бұрын
VERY NICE
@thilakavathiv
@thilakavathiv 4 ай бұрын
அருமையானபதிவு
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 8 ай бұрын
Omnamashivaya
@shekarnov31
@shekarnov31 4 ай бұрын
simply fantastic explanation. Very nice.
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 6 ай бұрын
Mana Niraivu. Siva Perumanudaiya Arul Irundhal Mattumey Ithalangalukku Sendru Avarai Vazhi Padah Mudiyum. Ungalukku Avar Arul Purindhirukkiraar. Ungal Video Moolam Nangalum Nandraga Dharisithoam. Vazhga Valamudan. நன்றி. வணக்கம்.
@ganapathi-bg7re
@ganapathi-bg7re 8 ай бұрын
Anna nanum varra
@RAJAGOPALLAKSHMANAN
@RAJAGOPALLAKSHMANAN Ай бұрын
Sir, I'm interested in Kedarnath yatra. Pl. Inform next time
@tamilanjal0016
@tamilanjal0016 Ай бұрын
9841201017
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 Ай бұрын
Intha no. Call panna details kidaikuma
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 Ай бұрын
Evangha yenna travels
@bzbzxbzh8404
@bzbzxbzh8404 2 ай бұрын
Ennaiyum kuptu ponga plz naanum paakanum panchkedar
@bzbzxbzh8404
@bzbzxbzh8404 2 ай бұрын
Sir intha year poningana sollunga sir plz naanum varen
@TAMIL.TRAVEL
@TAMIL.TRAVEL 8 ай бұрын
Next Amarnaath tour information
@sharmilasharmila603
@sharmilasharmila603 2 ай бұрын
Super சரி2025 இந்த ஆன்மீக யாத்திரை போகிறிர்களா போவதா இருந்தால் நானும் வர வாய்ப்பு உள்ளதா இருந்தால் எந்த மாதம் பயணக்கட்ட னம் எவ்வளவு என்று தெரிவிக்கிறீர்கள😊
@tamilanjal0016
@tamilanjal0016 2 ай бұрын
9841201017
@Bhavaniaaricreatives
@Bhavaniaaricreatives 2 ай бұрын
Thambi ennayum kuttiponga evlo cash solunga pls edhu ellame pakkanum pls unga no kudunga
@tamilanjal0016
@tamilanjal0016 2 ай бұрын
9841201017
@hemabala5659
@hemabala5659 4 ай бұрын
Eppidinga Sema climate .entha month poneenga Ayya
@tamilanjal0016
@tamilanjal0016 4 ай бұрын
may month
@sumathiilangovan8491
@sumathiilangovan8491 4 ай бұрын
Ninga enga sir irukinga
@rubyg2210
@rubyg2210 4 ай бұрын
Can u pls help me how u arrange the whole trip brother
@ganeshv2123
@ganeshv2123 Ай бұрын
Unable to reach you in the given numbers
@sekarraji4265
@sekarraji4265 7 ай бұрын
சரி 2024 இந்த ஆன்மீக யாத்திரை போகிறிர்களா போவதா இருந்தால் நானும் வர வாய்ப்பு உள்ளதா இருந்தால் எந்தமாதம் பயணக்கட்டனம் எவ்வளவு என்று தெரிவிக்கிறீர்களா
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 8 ай бұрын
சகோ, தாங்கள் காட்சிபடுத்திய இடங்களைப்போல, பேச்சு ஸ்டைலும் மிக அருமை. நன்றி. நான் 66 வயது இளைஞன்... உடல்நலனுடன் இருக்கிறேன். என்னையும் அழைத்து செல்வீர்களா???? ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Dharshan_12345
@Dharshan_12345 4 ай бұрын
சார்இந்த ட்ரிப் க்கு எவ்வளவு செலவு ஆகும்
@tamilanjal0016
@tamilanjal0016 4 ай бұрын
9841201017
@lavanyaprem7940
@lavanyaprem7940 6 ай бұрын
Cost how much anna
@tamilanjal0016
@tamilanjal0016 6 ай бұрын
9841201017
@srinivasanr6127
@srinivasanr6127 3 ай бұрын
அருமை ஓம் நமசிவாய இது போல் யாத்திரை பண்ண வேண்டும் என்றால் யாரை contact பண்ண வேண்டும் ஐயா. தெரியப்படுத்தவும்.
@prabhabalu9038
@prabhabalu9038 4 ай бұрын
Namaste.ur phone no pl
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 6 ай бұрын
என்னை எங்கேயாச்சும் கூட்டிகிட்டு போங்க, பரணி... 67 வயதாகிய என்னை வேறு யார் அழைத்து செல்வார்கள்.. 🤣🤣
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 177 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 16 МЛН
யமுனோத்ரி கோயில் | yamunotri Temple | char dham yathra
25:36