வணக்கம் மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல் குடுத்த தம்பி கடவுள் நன்றாக காப்பாற்றஉம். Jai Sri Ram
@sudhanarasimhan73027 ай бұрын
I enjoyed your chardam yathra.நானே நேரில் சென்றதுபோல் இருக்கு.3 முறை பணம் கட்டி முயன்றும் என்னால் போகமுடியவில்லை. உங்களால் பாக்கியம் பெற்றேன்.நீடூடி வாழ்க.i am a senior citizen Thank you so much much
@krishipalappan7948 Жыл бұрын
தரம் தரம் தரமோ தரம்ங்க💞💞💞
@nashimanashima93768 ай бұрын
தம்பி நீ ரொம்ப நல்லா இருப்ப கடவுளின் அனுக்கிரகம் உனக்கு என்றும் இருக்கும்
@seshadriiyer26796 ай бұрын
Thank u very much fir ur earlier videos of Badrinath temple, iam 66yrs of aunty, for me it is very useful to see the temple of Badrinath, god bless u
@greentatwa99515 ай бұрын
❤❤super👍
@gowribabu43447 ай бұрын
Thank you for sharing 🙏
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💖💞💞💞
@MuthuLakshmi-ub2xc Жыл бұрын
அருமையான பதிவு
@trramadasdas95467 ай бұрын
உங்கள் மூலம் நல்ல தரிசனம் கிடைத்தது
@PrasannaLakshmi-tr4jo7 ай бұрын
நீடூழி வாழ்க உன் புன்னியதால் என்னை போன்ற நோயாளிகளுக்கு பார்க்கும் பாக்யம் கிடைக்குது ஈசனி அருள் நிறைவாய் கிடைக்கட்டும்
@massmaran5978 Жыл бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@Kannan-kr3yj7 ай бұрын
அருமை nanba 🎉🌹👌🙏
@venkateswaranr39527 ай бұрын
இறை நம்பிக்கைஇருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஓம் நமச்சிவாயா.
@Venkatakrishnan-cv2pv Жыл бұрын
Supervideo
@RajaRaja-fr4eh11 ай бұрын
யமுணோத்ரி கங்கோத்ரி சென்று வர முடியதவர்கள் சென்று வந்தது போல் திருப்தி பெறலாம் நன்றி