பாவக்காய் பக்கோடா ஈசியா செய்வது எப்படி❓|Pavakkai pakoda in tamil |Pakoda receipe | Tea kadai kitchen

  Рет қаралды 48,251

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

டீக்கடைகள், பேக்கரிகள், பலகார கடைகளில் போடப்படும் பக்கோடாக்களில் முக்கியமானது பாவக்காய் பக்கோடா.,
பாவக்காய் இயற்கையிலேயே கசப்பு சுவை அதிகமாக இருந்தாலும் நாம் இது போன்ற பக்கோடா செய்து சாப்பிடும் போது அதன் கசப்பு சுவை முற்றிலும் மாறி விடுகிறது.
பெரிய அளவிலான பாகற்காய்கள் மற்றும் அதற்கு துணையாக கடலை மாவு மற்றும் அரிசி மாவு கொண்டு இந்த பக்கோடாவை எளிதில் எப்படி வீட்டில் செய்யலாம் என்பதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
நீங்களும் இதுபோன்று செய்து பாருங்கள் ! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பாவக்காய் - 1 கிலோ
கடலை மாவு - 300 கிராம்
கான்பிளவர் மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
உப்பு ஒரு டீஸ்பூன்
பெருங்காய பொடி அரை டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
சிக்கன் பொடி - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 8
#pavakkaipakoda #bittergourd #pakoda #teatimesnacks #eveningsnacks #teakadaipakoda #pakodarecipe #pakarkaipakoda #bittergourdpakoda #pakodarecipeintamil #traditionalsnacks #traditionalpakoda #pavakkaifry #bittergourdcurry ‪@TeaKadaiKitchen007‬ #teakadaikitchen

Пікірлер: 84
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 8 ай бұрын
புதுமை. இனிமை. நன்றிங்க அண்ணா!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you sister
@HaseeNArT
@HaseeNArT 8 ай бұрын
*பாகற்காய்* 😊😊😊😊😊 அவ்வப்போது நிச்சயம் வேண்டும், பாகலின் கசப்பு... இல்லையெனில் தேன்மிட்டாயின் இனிப்பு என்னவென்றே தெரியாமல் போய் விடும்.......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
super kavithai.
@vipboys3889
@vipboys3889 8 ай бұрын
🎉❤
@kanmanirajendran767
@kanmanirajendran767 8 ай бұрын
பாப்பா ரெம்ப அழகு பாவக்காய் பக்கோடா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் மேடம்😊😊😊😊😊
@poongodi9249
@poongodi9249 8 ай бұрын
அண்ணா 👌👌 அருமையான மற்றும் தெளிவாகவும் பொறுமயாகவும் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you sister
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 8 ай бұрын
பாகற்காய் சிப்ஸ் அருமையாக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றி
@ravichandar8976
@ravichandar8976 8 ай бұрын
பாப்பா 👌🌹
@sarassmuthu8011
@sarassmuthu8011 8 ай бұрын
Thambhi Unga rendu sirappu virunthinarum very very cute and beautiful.👌👌 God bless them both. I always do pavakkai pakoda with our frozen slices which we get in our country here..I don"t add chicken masala.🤭I will add it next time and see just for myself.Your voice , explanations are very unigue.I will fry them.and take them to our local ISKCON temple for about 100 devotees ofcourse with no garlic , chicken masala and onion for other dishes.Vazhga valamudan.👏👏👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Ok mam. Next chicken masala add pannala. Thanks
@sarassmuthu8011
@sarassmuthu8011 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 Ayyo ayyo.Sorry pa.🤫🤫 You please add for others to get chicken flavors 👌I said that I will skip chicken masala, garlic and onion when I cook for Iskcon temple.You please add your original ingredients.and post 🙏🙏🙏
@Mithra-7-k9y
@Mithra-7-k9y 8 ай бұрын
hotel vathakulambu podavum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok
@aninditajagadhish
@aninditajagadhish 8 ай бұрын
Rendu papakum valthukkal❤❤recipe ku wow🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you🙏❤
@sankarj1526
@sankarj1526 8 ай бұрын
1kg 120 to 130 mixture kara sev butter muruku business purpose recipes sollunga sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நம்மோட அல்வா வீடியோ ல உள்ள மாஸ்டர் வியாபாரம் செய்ற மாதிரி தரமா பொருட்கள் தயார் செய்வாங்க. அவரை தொடர்பு கொண்டு கேளுங்க. அவரோட எண் அதில் உள்ளது.
@malinishunmugam453
@malinishunmugam453 8 ай бұрын
பொரிச்ச எண்ணை கசப்பு இருக்காதா? மீதமுள்ள எண்ணை வேறு சமையலுக்கு பயன்படுத்தலாமா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
கசப்பு இருக்காது. பயன்படுத்தலாம்
@tsshasvinhomemadefood1636
@tsshasvinhomemadefood1636 5 ай бұрын
Please do puthu ranggi
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
okk
@robertkennedi7392
@robertkennedi7392 8 ай бұрын
பாப்பா 😘😘😘
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Welcome
@bhanumathisaikumar6162
@bhanumathisaikumar6162 7 ай бұрын
Babies are pudding pies ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
nice
@shanthiraj7523
@shanthiraj7523 5 ай бұрын
Nanga romba nallairukkom Pappas bakkoda romba suvari thanks ma
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@NalluRAA
@NalluRAA 8 ай бұрын
எளிமையான செய்முறையும்,சுவையான பாவற்காய் பொரியலும் அருமை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள்🎉🎊
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Super pakoda ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you bro
@kalyanisuri4930
@kalyanisuri4930 8 ай бұрын
Vanakkam Papa. Endrum nalla irungo
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் மேடம்
@balajiv72
@balajiv72 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@Chellathurai-i2x
@Chellathurai-i2x 8 ай бұрын
ஹோட்டலில்,செய்யும்,,வெண்டைக்காய்,புளிக்கூட்டு,,போடவும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
kandipa
@Stalinbiotech
@Stalinbiotech 8 ай бұрын
Thank you both
@samdavison.asamdavison.a8535
@samdavison.asamdavison.a8535 7 ай бұрын
Color positive don't add be trust for people. God bless your
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@meenashanmugam6740
@meenashanmugam6740 8 ай бұрын
Sema receipenga arunai. Tku brothers
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks mam. Have a nice morning.
@bharanimedia2221
@bharanimedia2221 8 ай бұрын
எண்ணெயில் கசப்பு தன்மை இருக்குமா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
இருக்காது
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 8 ай бұрын
கசப்பில்லா பாகல், பாலூறா மார்புக்கு ஒப்பாகும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
சூப்பர்
@geethasubramanian4227
@geethasubramanian4227 8 ай бұрын
நீகள் எந்த oorla errukiga address sola um.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
srivilliputtur
@veeravel4320
@veeravel4320 23 күн бұрын
super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 22 күн бұрын
Thank you
@oracle11iappsdba
@oracle11iappsdba 8 ай бұрын
00:42 హాయ్ చెప్పు .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@tamilbaskar6270
@tamilbaskar6270 8 ай бұрын
❤😂😂
@nirmalasampath1251
@nirmalasampath1251 8 ай бұрын
Karna kilangu chips epdi anna seyyanum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
podurom mam
@chitras884
@chitras884 8 ай бұрын
Super🎉... favourite ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@thenmozhiv4478
@thenmozhiv4478 8 ай бұрын
Super pakoda kutti papa alagu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you🙏❤
@robertkennedi7392
@robertkennedi7392 8 ай бұрын
தன்ஷிகா Bye
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Tqq
@cookwithkala1999
@cookwithkala1999 8 ай бұрын
Cute papa❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 8 ай бұрын
Cute papa. Pavakai pakoda sema
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks mam 😊
@manshikasri8268
@manshikasri8268 8 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 8 ай бұрын
You tube earnings vanthututha brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
yes mam.
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 thank u
@cadetdinesh6980
@cadetdinesh6980 8 ай бұрын
Super❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks 🔥
@nazimunnisapeer5064
@nazimunnisapeer5064 8 ай бұрын
Super..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you
@nagarasan
@nagarasan 8 ай бұрын
பாவக்காய் பக்கோடா ??//ARUMAI SIRAPPU
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you bro
@raziawahab3048
@raziawahab3048 8 ай бұрын
சத்தானது சுவையானது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks❤🙏
@jaisankar1976
@jaisankar1976 8 ай бұрын
வெண்டைக்காய் பகோடா செய்முறை பாடல்கள் சகோதார
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok sure
Venkatesh Bhat makes Onion Garam Pakoda| onion pakoda recipe in Tamil
10:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 872 М.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН