வாயில்லா ஜீவனுக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்க சூப்பர் ஐஸ் 👌👌❤️❤️
@vasanthibenny3963 ай бұрын
❤️❤️அந்த தாய் நாய்க்கு கருதடை பன்னிடுங்கம்மா😥😥.. அதுகள நிங்க நல்லா பார்த்துகிறிங்க சூப்பர் மா🙏
@PreethiSrinivas-x1t3 ай бұрын
ரொம்ப நன்றிங்க பா🙏🏻💐💚🐕,அந்த டிரம்ம(drum)சாச்சி வச்சா அதுக்கு ஒரு வீடு ஆயிடும் பா,😊,உங்க குடும்பம் நல்லா இருக்கனும் பா🙏🏻 Animal Birth control Operation panneedungappa வெள்ளச்சிக்கு 3 months ஆன பிறகு பா .🙏🏻🐕
@shanthamanivijay2772 ай бұрын
உங்கள் வீட்டு புது வரவுகளுக்கு வாழ்த்துக்கள்..அப்புறம் உங்கள் வீட்டுக்கு அருகில் தறி ஓடுவது போல இரைச்சல் கேட்கிறது.தறி உள்ளதா?
@vanadysomaya94283 ай бұрын
நிங்கள் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் இந்த வாய் இல்லா ஜீவன்களை மதித்து காப்பாற்றி வருகிறீர்கள் உங்களுக்கு நல்ல மனசு பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறீர்கள் இதன் பிறகு தயவு செய்து கருத்தடை செய்யுமாறு வேண்டி கேட்கொல்கிறேன் தம்பி தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇨🇵❤️❤️❤️❤️❤️❤️
@annampoorani70193 ай бұрын
Super ❤❤❤ இந்தியாக்குட்டிக்கு என்ன ஒரு சந்தோசம் 👌👌👌
@shanthiramanathan46513 ай бұрын
மூன்று மாதம் பிறகு குட்டி களை விரும்பி வளர்பவர்களுக்கு கொடுத்துவிடவும். பிறகு அம்மா நாய்க்கு கருத்தடை தயவு செய்து விடவும்.
@ushasrinivasan73313 ай бұрын
சூப்பரா வீடியோ போடிரீங்க வாழ்க. வாயில்லா ஜீவனுங்க. பாவம் நல்லாபாக்கரீங்
@vittalshanthi35003 ай бұрын
Soooooper தம்பி வாழ்க வளமுடன் தங்கள் சேவை தொடர்க உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@lalithanarayanan64443 ай бұрын
கண்ணீர் வருகிறது 😢❤
@chitrafoodrecipes3 ай бұрын
நாய்க்குட்டி அழகு கடைசி குட்டி போடும் போது அப்படித்தான் இருக்கும் அதை நீங்க வெட்டவே வேண்டாம் அதுவே போட்டுக்கும் அது வாயிலேயே கடிச்சு கடிச்சு இழுத்து தான் கடைசி குட்டி போடும் நாய்க்குட்டிகள் கண் திறக்க 21 நாள் ஆகும் அது குட்டி போட்டதுல கொஞ்சம் டயர்டா இருக்கும் அதனால சாப்பாடு எல்லாம் எடுத்துக்காது ஒரு நாள் பால் மட்டும் தான் குடிக்கும் அதுக்கப்புறம் குட்டிகள் பால் குடிக்க குடிக்க பெரிய நாய்க்கு அதிகமாக பசி எடுக்கும் அப்போது நாம் அடிக்கடி சாப்பாடு போட வேண்டும் தம்பி பரவாயில்லை நீங்கள் வாயில்லா ஜீவனை நல்லா கவனிச்சு எங்க தம்பி சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤🎉🎉🎉🎉
@padmapriya6742 ай бұрын
Super ungal kudumpam alaganathu ungal magal panbu mariyathai migavum arumai God bless you thango
@shanthamanivijay2772 ай бұрын
உங்கள் வீட்டின் புது வரவுகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
@baheerathinidhi3 ай бұрын
பாவம் நாய் நீங்களும்தான்ரொம்பபொறுமையாகசலிப்பில்லாமல்அதைகையாண்டிருக்கிறீர்கள் வாழ்த்துகள் குட்டிகளுக்கும்கேட்பவர்களுக்குகொடுத்துவிடுங்கள்டாக்டரிடம்காட்டிமுதலில் தாய் நாய்க்கு ஆப்பரேஷன் பண்ணிடுங்க இல்லேன்னா உங்களுக்கு ரொம்ப தொந்தரவாகும்நாங்கபூனைக்கு அப்படித்தான் ஆபரேஷன் பண்ணி ஒரு மாசம் கட்டியே போட்டு நல்ல ஆகாரம் கொடுத்து பார்த்தோம்
@rathikabalachandar73983 ай бұрын
Oh great.kind hearted people you are.god bless you all.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤😢❤ உங்கள் கணவர் நல்லவர் என் கணவர் அப்படி இல்லை என் மீனா குட்டி போட்ட என்னால் உதவி பன்ன முடியாது னு நினைக்கிறேன் 😢
@singlewomanlifestyle14023 ай бұрын
Very lovable family...
@vhengaimainthan3 ай бұрын
🥰 jeevakaarunyam 👏👍
@mahadi30013 ай бұрын
உங்கவீடியோ, காக ரொம்ப யாதுரு பாத்துடு இருந்தன், அண்ணா அண்ணி,
@Maheshwari-h7v3 ай бұрын
தாய் நாய்க்கு கரு தடை ஆபரேஷன் பன்னிடுங்க ப்ளீஸ்🙏🙏🙏
@ASasi-t7k2 ай бұрын
எல்லோரும் கருத்தடை செய்து விட்டால் நாய் இனமே அழிந்து விடும்
@Maheshwari-h7v2 ай бұрын
@@ASasi-t7kஇனமே அழுஞ்சாலும் பரவாயில்லைங்க ஒரு வேளை சோத்துக்காக ரொம்பவே கஷ்டபடுது மனிதர்கள் ரொம்போ கொடுமைப்படுத்தறாங்க படுத்தறாங்க வாயில்லா ஜீவன்கள் பாவம்😭😭😭
@SathyaSathya-u5cАй бұрын
I love dogs❤❤❤❤
@padmavathyv36453 ай бұрын
நன்றி அழகு அன்பு குடும்பமே❤
@nalliahanton59903 ай бұрын
Hi bro 2 pacha muddai adichi vaiga.thainaiku konga naluuku patthiya shapadu vaiga 👍🦓🇱🇰🇮🇳🇨🇵