அண்ணன் உங்கள் வீட்டைபார்க்கும்போதுஅவ்வளவுசந்தோஷமாகஉள்ளதுமிக்கமகிழ்ச்சி
@indirachidambaram2761 Жыл бұрын
அன்பி,அறிவி நல்ல அழகான தமிழ்ப் பெயர்களை வைத்த இந்தியாகுட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@nirmalasivakumar4399 Жыл бұрын
Cute family.stay blessed
@sumavijay3045 Жыл бұрын
Nice family ❤❤❤❤❤❤❤❤❤❤God bless your family and pets ❤❤❤
@ramanilakshmi6627 Жыл бұрын
சோலைக்கு நடுவில் வீடு குயிலின் இனிமை சத்தம் நம் இந்திய குட்டியின் அழகான குரல் குடும்பத்தின் ஒற்றுமையின் வளமை பார்க்க மிகவும் இனிமை இனிமை
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@rajamanisivasamy89853 ай бұрын
@@indiakutty நன்றி
@SuseelaSenthil-f1x Жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்த்துக்கள் தம்பிஐ சு இந்தியாகுட்டி குட்டிப்பாப்பா🎉🎉💐💐🌹🌹⭐⭐
@kannammalt3021 Жыл бұрын
இப்படி வாழ கொடுத்து வைத்திருக்கணும்...! குயில் குரலும்... குருவிகளின் சந்தோஷக் குரலும்... அன்பு.. அருவி...... !!இது என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🙏🙏
@vijayasrinivasan89243 ай бұрын
பெண் பிள்ளைகள் நன்றாக, பாசமாக இருப்பார்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@jayanthimanokran4210 Жыл бұрын
அழகான தமிழ் பெயர்கள் இந்தியா குட்டி பேச்சு இனிமை
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@vijayalakshmiviji5520 Жыл бұрын
இந்த சின்ன வயதில் அனைவருக்கும் குடுக்கனும்னு நினைக்கிற இந்த பிஞ்சு மனசு எவ்வளவு உயர்ந்தது , அன்பு குட்டிக்கு அன்பான வாழ்த்துக்கள் 🌹🥰
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🤗
@andalprabhakaran3075 Жыл бұрын
குழந்தை நாய் குட்டிகளோடு விளையாடுவது அழகு. ஆனாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பல வகை.நம் குழந்தைகளை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு. நன்றி. வாழ்க வளமுடன்.
@indiakutty Жыл бұрын
🤗🙏
@sithirskumariparathithasan483 Жыл бұрын
Super,,,,,,,,,,,,,,super அன்பான குடும்பம் நல்ல இயற்கையான காட்சி இயறகையான தமிழ் பேச்சு மழலையின் இனிமையான கதை, உயிர் இனத்தை நேசிக்கும் தன்மை அதனிடம் பாசம்காட்டி அரவனைக்கும் தன்மை எல்லாவற்றையும் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது . என்றும் மாறாது இருக்க அந்த ஆண்டவன் துணை நிற்க வேண்டி பிராத்திக்கிறேன்.
@DayaPalan Жыл бұрын
பாப்பா வச்ச பெயரு சூப்பர் தம்பி வேற எந்த பெயரும் வைக்க வேண்டாம்.பாப்பா விருப்பமே என் விருப்பம்
@indiakutty Жыл бұрын
சரிங்க 🤗🙏
@vennilaw5301 Жыл бұрын
அன்பான ,அழகான குடும்பம். வாழ்க வளமுடன்
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏
@lawrences9125 Жыл бұрын
என்ன ஒரு சந்தோஷமான குடும்பம். கோடி கோடியாய் பணம் இருப்பதில் சந்தோஷம் இல்லை என்பது உங்களிடத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க அண்ணா 🤗🙏
@ruthradurai123 Жыл бұрын
பெயர் அருமை பாப்பு. எவ்வளவு அழகிய பாப்பு பேச்சு.
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@செந்தமிழ்செல்வி-ல2ள Жыл бұрын
பாப்பாவிற்கு பரதம் கற்று கொடுங்கள் நல்ல உடல்வாகு சந்தோசமாக இருப்பாள்
@MeenaGanesan68 Жыл бұрын
பாப்பா அறிவு ஜீவிங்க நல்ல பெயர் வச்சுருக்காங்க பாருங்க அறிவி அன்பி சூப்பர் அவங்களுக்கு பிடிச்ச பேரு சூப்பர் குட்டி மா தோட்டம் சூப்பர் மா பலா வாழை இந்த மூன்றும் suger க்கு எதிரிக்கு ஐஸ் உன்னோட சிரிப்பு சூப்பர் மா பாப்பா நான் கண்டிப்பா வளர்கிறேன் மாடிதோட்டம் வெச்சுருக்கேன் குட்டி மா நன்றி டா செல்லம் இந்த வயசுலயும் இந்த பாப்பா பஏசற்தஉ கேக்க கேக்க இனிமை நன்றி ❤❤👌👏👏👏👏👏👍
@indiakutty Жыл бұрын
ரொம்ப சந்தோஷமுங்க 🤗🙏
@punithabalamurugan8435 Жыл бұрын
.அருமையான நல்ல குணம் நல்ல வளர்ப்பு. வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗
@sugunaelango2860 Жыл бұрын
Papa superaga peasuraai. Unnai enakku romba pidithu irukkiradhu. 👌👋💛👏💘
@indiakutty Жыл бұрын
Nandringa
@bhagiyalakshmi4617 Жыл бұрын
Paapa evlo alaga naaikuttiye thuketu irrukka..so cute..God bless you
@malathimuthukrishnan9973 Жыл бұрын
தம்பி ரொம்ப ரொம்ப சந்தோஷம் பெண்குட்டின்னு விட்டுடாதீங்கப்பா இவ்வளவு அன்பா கருணையோட பாத்துகிட்டீங்க Abc பண்ணிக்கலாம் இடம் தந்து காப்பாத்துங்க உங்க பொண்ணு கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு இந்த சின்ன வயசுல மற்ற உயிர்களிடம் கருணையோட நடந்துக்கறா கடவுளோட அத்தனை ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்
நீங்க நாய்க்குட்டி எடுத்துட்டு வந்தது நீங்க வளர்ந்தது எல்லாமே நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு உங்க பாப்பா சூப்பரோ சூப்பர் அழகான பேச்சு
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க சகோதரி 🤗🙏
@NilaVassuVassu Жыл бұрын
Papavuku romba nalla manasu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mylifeanddogs Жыл бұрын
Mayil kutty is very very smart and too caring🙏🙏🙏, அருமை யான thottam.
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@tivibeautycare1469 Жыл бұрын
பாப்பா அழகுடி செல்லக்குட்டி அழகாக பேசிரிங்க அன்பு அருவி 👌👌👌❤️❤️❤️
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗
@sindhuashok.... Жыл бұрын
குயில் சத்தம் super nalla kekuthu naaa.... Nallla veeedu suthi இயற்கையா இருக்கு நா.. Super aa iruku naaa ....
@indiakutty Жыл бұрын
Nandringa sis 🤗
@selvamchlllappa Жыл бұрын
ஆகா என்ன ஒரு அழகான குடும்பம் ஆனந்தம் விளையாடும் வீடு என பாடதோன்றுகிரது சகோ சகோதரி அவர்களே பாப்பா வைத்து பேர்தான் அழகான தமிழ் பெயர்தான் பாப்பாவுக்குத்தான் என்ன ஒரு தமிழ்பற்று ஆகா பாப்பா வின் பெயர் இந்தியா குட்டி சின்ன தங்கத்திர்க்கு பெயர் தமிழினி தாங்களின் சேனல் பெயரோ இந்தியா குட்டி இப்படி தேசபற்றும் மாநில பற்றும் நமது தமிழ் பற்றும் தாங்கள் குடும்பத்தில் இருக்கிறது நினைக்கும் பொழுது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது சகோ சகோதரி அவர்களே எங்கள் செல்லக் குட்டி இந்தியா பாப்பாவின் அபிமாரசிகன் தென்காசிக்காரன் மீண்டும் ஒருமுறை பாடதோன்றுகிரது இது ஆனந்தம் விளையாடும் வீடு என்று👉😊😊😊
@indiakutty Жыл бұрын
உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா 🤗🙏
@Mariammal-d4x10 ай бұрын
பாப்பா அழகு பேசுது தங்க புள்ள ❤❤❤
@jayanthirathinam27004 ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐
@manimehala8487 Жыл бұрын
சூப்பர் பாப்பா பெயர் அழகாக உள்ளது இந்தியா குட்டி
@manimehala8487 Жыл бұрын
தமிழினி பாப்பா அழகு
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗
@salinij1495 Жыл бұрын
Nice name pappa unakku remba thanks two female dog erukku enga vettil
@leogeorgesoosay9021 Жыл бұрын
வணக்கம் அருமை அருமை அருவி,அன்பி அழகு பெயர்கள் மழலை தங்க மயிலுக்கு வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் .
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@vasanthivasu3854 Жыл бұрын
India kutty speech vera level❤
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@Rishimalini Жыл бұрын
😁😁😁😁நாங்க காப்படியா இருந்தாலும் உங்கள ஒரு படியா பெத்து வச்சிருக்கோம் ல வேற லெவல்😁😁😁😁😂😂😂😂😂😂
@indiakutty Жыл бұрын
🤣😂🙌🤗🙏🙏
@santhi7713 Жыл бұрын
குட்டிதங்கம் சூப்பரா பேர்வச்சிருக்க அழகு
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🙏
@balaji7803 Жыл бұрын
உங்கள் குழந்தையை மருத்துவராக படிக்க வையுங்கள், மிகவும் கருணை உள்ளம் கொண்ட செல்லம் 👍👍
@lawrancedaniel13245 ай бұрын
Veettu thottam super family members super
@devi.A Жыл бұрын
Name super❤❤❤❤ cat so cute 🥰..nenga ammva kindal panna amma oru padi mela poi ungla kalaich vittanga superb....ponnu papa va evlo azhaga tukit iruka so cute❤❤❤
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗
@m.r.mclips4618 Жыл бұрын
அழகான குடும்பம் ரொம்ப சந்தோசம் ❤❤❤
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@chitrabaskaran9252 Жыл бұрын
சூப்பர் இந்தியா குட்டி தமிழ் அழகாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க 🤗🙏
@chitrabaskaran9252 Жыл бұрын
🙌🙌
@ashwinjp5589 Жыл бұрын
So cute papa ❤❤❤❤❤
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@Mariammal-d4x10 ай бұрын
அழகு குட்டி பாப்பா 💐💐🎂🎂
@ponselvij1172 Жыл бұрын
இனியா குட்டி செல்லம் உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ❤ அன்பி.அருவி பெயர் சூப்பர் 🎉 உங்கள் தோட்டம் அழகு நீங்கள் அனைவரும் இறைவன் இறைவி அருளால் வாழ்க வளமுடன் ❤❤
@indiakutty Жыл бұрын
ரொம்ப நன்றிங்க சகோதரி 🤗🙏
@radhaselvaraj6983 Жыл бұрын
Gd morning kutti papa Iashu Thambi Amma All the best
@indiakutty Жыл бұрын
Gud noon nga akka 🤗🙏
@arulr5908 Жыл бұрын
Beautiful family 👌👌👌👍👍👏👏👏❤❤👑👑⚘⚘⚘India papa so cute
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@umajabakumar983 Жыл бұрын
Papusuper super God bless you
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗🙏
@Riyadh767 Жыл бұрын
India kutty thanga katty... god bless her abundantly..❤
Lovely family I like very much kutty So sweet 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@indiakutty7 ай бұрын
Thank you so much 😊
@kingfftamil2696 Жыл бұрын
So. Cute. So. Cute. So. So. So. Cute
@indiakutty Жыл бұрын
Thank you so much nga 🤗🙏
@lakshmi2622 Жыл бұрын
Papa 👌kuyil kuvuvathu👌nice place
@antonxavier1523 Жыл бұрын
Paapa fantastic talk.Nice talk.Child is child.
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗🙏
@ramkumarkumar2119 Жыл бұрын
Beautiful family.I love ur family so much
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗
@rubymangala7009 Жыл бұрын
அழகான குடும்பம் அதன் கூட அழகன மனஸ்சும் ❤
@jayalakshmysridhar15811 ай бұрын
அழகான குடும்பம்
@vijirajan7429 Жыл бұрын
Pappa ramba tharalam, good girl
@indiakutty Жыл бұрын
Nandringa
@DeepikaMahesh789 Жыл бұрын
Papa alaga kutty..chellam..alaga pesure😅cute 💕❤️ family❤❤
@indiakutty Жыл бұрын
Nandringa
@nirmalkesavan7920 Жыл бұрын
இந்தியாக்குட்டி 😘😘😘😘சாமி பேசுறத கேட்டுட்டே இருக்கலாம்
@uanupriya.aiimathsa6440 Жыл бұрын
Indiya super pappa alaga pesuranga good girl❤👏👏
@indiakutty Жыл бұрын
Nandringa
@nandhinisakthivel6770 Жыл бұрын
Papa pesuratha ketukite irukalam polaaa😍😍
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa 🤗🙏
@PriyadharsiniKathiravan Жыл бұрын
Anna intha mathiri natural vdo Supera iruku weekly twice ippadi post pannunga india kutty your speech very nice dr 😂
@indiakutty Жыл бұрын
Kandippa podromnga 🤗🙏 Nandringa 🤗
@marimeenakshi2050 Жыл бұрын
So cute puppys, papa shoulder mel chella kutty dog💞
@indiakutty Жыл бұрын
Nandringa
@chandrikachandrisuresh6967 Жыл бұрын
Super kutti ma❤❤
@indiakutty Жыл бұрын
Nandringa
@sik6796 Жыл бұрын
Vaaltukal chellom
@shanthinivasanthan8069 Жыл бұрын
ரெண்டு குட்டீசுக்கும் அழகான அன்பான குட்டி அம்மா கிடைச்சிருக்கு ❤❤❤😍
@sindhuashok.... Жыл бұрын
Papa rommmba அறிவு நா
@indiakutty Жыл бұрын
Nandringa sis 🤗
@saransaran7533 Жыл бұрын
Good family
@rizanarizana6802 Жыл бұрын
Ammu sweet da nenga love you so much thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Darshan9049 Жыл бұрын
Papa pesunathu romba alaga iruku .athuku akka kalaikarathu inum alagu.unga family romba pudikum anna nd akka..iam from tirupur ka..en husband oda sister house erode la than iruku near texvaly shop..anga varum pothu ungala oru naal meet pannanum nu aasaiya iruku ka..ungaluku antha shop theriyuma ka..love u all ka❤❤❤❤..gud nit
@indiakutty Жыл бұрын
Nalvaravunga sis 🤗🙏 texvally la irunthu enga veedu 5 km nga sis 🤗
@sik6796 Жыл бұрын
Supper family
@thanika496 Жыл бұрын
Super pottakutty tha anna vetlaye erukkum,, arumaiyana kuyilin geetham.. Semmaya erukku anna..
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa sis 🤗🙏
@vanmathiv4739 Жыл бұрын
So cute indiakutty. Name super super. Lovely family 👌👌👌👌
@indiakutty Жыл бұрын
Thank you so much nga sis 🤗🙏🙏
@karthikmanipoorani Жыл бұрын
Nice name selection ❤ mind relax aguthu papu reaction partha wow love u papukutty❤
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@NirmalaRajesh-jv2if Жыл бұрын
So quiet papa😘😘😘
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗
@mohamedminhaj9922 Жыл бұрын
Cuti papa nice
@indiakutty Жыл бұрын
Nandringa
@Mohanapriya2642 Жыл бұрын
Pairu nalla eruku ambi,aruvi,papa super ah pesuranga bro and sis
@indiakutty Жыл бұрын
Nandringa sis 🤗🙏
@antonxavier1523 Жыл бұрын
Anpy ,Aruvi very nice name.Your family is really loveable family.Good childrenn.Congratulations.
@indiakutty Жыл бұрын
Nandringa
@amuthakamesh8724 Жыл бұрын
Graet... expect more videos from kutty chellam... lovely speech
@vaishaliramachandar9240 Жыл бұрын
Cute ah papa pesura...cutiee
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗🙏
@RajeswaranKapilraj7 ай бұрын
Love from Sri Lanka ❤❤
@indiakutty7 ай бұрын
Nalvaravunga 🙏
@KingMaker-ud3us Жыл бұрын
Very cute family my favorite family 💐
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@tamilselvi3025 Жыл бұрын
Very nice kuttima
@indiakutty Жыл бұрын
Nandringa 🤗🙏
@shantishirke8916 Жыл бұрын
Thambi your daughter is dog 🐕 lover i love it and beautiful place 💕💕💕
@nalanir4902 Жыл бұрын
பப்பாளிப்பழம் உடம்புக்கு ரொம்ப நல்லம்
@indiakutty Жыл бұрын
ஆமாங்க சகோதரி 🤗🙏
@amulsakthi-bd2js Жыл бұрын
Iam India kutti Big fan Love you challakutti ❤❤❤❤❤❤❤❤❤❤
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@NilaVassuVassu Жыл бұрын
Papa talk so sweet ❤❤❤❤❤❤❤❤
@venugopal-sd4lp Жыл бұрын
அன்பி அறிவி 👌👌
@indiakutty Жыл бұрын
🤗🙏
@ChitraSelvakumar-yn1iy Жыл бұрын
பாப்பா சூப்பர் பெயர்
@indiakutty Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க
@finlandtamizhachi Жыл бұрын
So cute family❤ என் கண்ணே பட்டிடும் போல இருக்கே. சுத்தி போடுங்க❤ உங்க பொண்ணுக்கு😘😘😘
@indiakutty Жыл бұрын
சரிங்க 🤗🙏
@ammuallenamulu6870 Жыл бұрын
Super anna unga papa yennoda ponnu mathire pesutha .... Rempa yeraka gunam eruku cute papa god bless you papa 🎉🎉🎉
@indiakutty Жыл бұрын
Mikka magilchinga 🙏🤗
@ammuallenamulu6870 Жыл бұрын
@@indiakutty anna na Kerala unga language yenaku rempa pudikum na oru malayali yen family friends yellarkum unga papa pudikum ammava avangala yellaraum pudikum Tamil yengaluku purium pesuvom yellarum ....
@indiakutty Жыл бұрын
Rombha Nandringa sis 🤗🙏 Kerala vantha kandippa papava koottittu unga veettuku varomnga 🤗🙏
@ammuallenamulu6870 Жыл бұрын
@@indiakutty kandipa vangà anna familyoda vanga
@indiakutty Жыл бұрын
🤗🙌🙏
@nalanir4902 Жыл бұрын
பழங்கள் முருங்கக்காய் பார்க்க ஆசையாக இருக்கு
@indiakutty Жыл бұрын
இடம் இருந்தா வைங்க உடலுக்கும் ஆரோக்கியம் மனதுக்கும் இதம் 🤗🙌🙏
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
அழகு
@indiakutty Жыл бұрын
🤗🙏
@PriynakaM-gr2ln Жыл бұрын
So cute
@indiakutty Жыл бұрын
Thank you so much nga
@estherdass2809 Жыл бұрын
Very nice all greenery very good family i like it you take care of the puppies God bless you family ❤️