இந்த விடயத்தில் அர்ச்சுனா எம்பிக்கு எங்கள் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!❤❤❤
@sweetsour-b7b23 күн бұрын
அருமையான பதிவு. டாக்டர் அரச்சுனாவுக்கு பாராட்டுக்கள்.
@Bikbos-n2d23 күн бұрын
Well done Dr. ❤❤❤Archchuna MP. 🎉🎉🎉
@ManuzanThny23 күн бұрын
இதைப்பாராட்டவில்லை யென்றால் மனிசனே இல் லை..🎉
@Arul-r5e23 күн бұрын
Fantastic job. Well done Doctor Archuna!❤🎉
@RoobyRooby-z5r23 күн бұрын
அர்சுனா பாராட்டுக்கள்
@abdusyoosuf196023 күн бұрын
நல்லவிடயம், அர்ச்சுண அவரகளது நடவடிக்கை பாராட்டுக்குரியது.
@Arul-r5e23 күн бұрын
சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் மருத்துவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் தாதியரின் கஷ்டங்களை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
@kathiraveluselvathy437323 күн бұрын
Thank you Doctor Archchuna Ramanathan
@SelviXavier-t1m23 күн бұрын
Weldone Dr Archchuna. God bless you
@kathiraveluselvathy437323 күн бұрын
Superb
@kathiraveluselvathy437323 күн бұрын
Congratulations NPP Thank You Garu.Nalintha Jayathissa Mathithuma, and other Respective Professionals
@Grace-u8w3d23 күн бұрын
நீண்ட காலம் சம்பளமின்றி எப்படி வேலை செய்வது? அவர்கள் வாழ்வதற்கு பணம் வேண்டும்தானே. அவர்கள் உடனடியாக நிரந்தர நியமனம் பெற வேண்டும். அனுர அரசு உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.