தைரியமாக வெளியில் சொல்வது நல்லது. You did well.police புகார் செய்ததுக் நல்லது
@selvamk99202 жыл бұрын
எதை எதையோ தடை போடும் அரசு இந்த மாதிரி திருடர்களை உடனடியாக தடை போட்டால் தான் முடிவு வரும் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
@wendyv84972 жыл бұрын
ஆம். இப்போது ரம்மி கேம் விளம்பரங்கள் எல்லா இடங்களிலும்!
@livelived62872 жыл бұрын
உனக்கு அறிவே இல்லனு தெரியுது ஏன் இத பன்றது நீயா கூட இருக்கலாம் இத தடை பன்ன முடியாது வேணும்னா நீங்கள் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை திவர்ருங்கள் அல்லது பாதுகாப்பாக உபயோகிக்க கற்றுக்கொள்லுங்கள அரசாங்கம் இதற்கு பொறுப்பு கிடையாது அவரவர் பாதுகாப்பிற்கு அவரே பொறுப்பு
@veeramaniduraisami37682 жыл бұрын
அரசாங்கம் அதிகாரிகளின் பங்களிப்பு என்ன . அப்போ மக்களுக்கு என்ன பாதுகாப்பு ...
@prasathr63442 жыл бұрын
அரசாங்கம் இதில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்...நடவடிக்கை சீக்கிரம் எடுக்க வேண்டும்.
@karthikkarthik-ix8tg2 жыл бұрын
இதுபோன்ற app யை தடை செய்யாதது ஏன்
@அதிரடிஆதி2 жыл бұрын
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@sudalaimuthu51222 жыл бұрын
மத்திய மாநில அரசுகளில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்கள் மற்றும் அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கிறது
@mpsarchanatamil14272 жыл бұрын
சரியான கேள்வி என நினைக்கிறேன்
@thangaveluraj2 жыл бұрын
Don't talk like this otherwise you will be booked....!
@kandaswamy72072 жыл бұрын
டிஜிடல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே புடுங்கிக்கொண்டே இருப்பார்கள் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்
@nainamohamednainamohamed92102 жыл бұрын
@@mpsarchanatamil1427 frog
@realheroesinindia10502 жыл бұрын
@@thangaveluraj sir what booked
@vgang25432 жыл бұрын
யாரும் பயப்பட தேவையில்லை விடியலில் இது சகஜம்
@sriramart2 жыл бұрын
டிஜிட்டல் இந்தியா????
@punniyaraju46092 жыл бұрын
Vidiyal illai digital india ithu thaan nadakum modi 🤣🤣🤣
@bharathkumar79202 жыл бұрын
தலைவா இதில் நானும் பதிக்கபட்டேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழனிச்சாமி ஆட்சியில்
@Everything-cr4nx2 жыл бұрын
கிருக்கு பு___ hindi பேசுறாண்டா கேடி ஆட்சி என்ன பண்ணுது
@mukhil80822 жыл бұрын
அரசாங்கம் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறது.
@sriramart2 жыл бұрын
தேவை இல்லாததை installed செய்யவேண்டாம்னா கேட்பதில்லை எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தின் மேல் பழி முதலில் நீங்கள் ???
@subramaniantr41672 жыл бұрын
You should protect your money by updating the technology
@mukhil80822 жыл бұрын
@@sriramart சரி, அதற்காக பிராடுகளை அவர்கள் போக்கில் விடுவது என்ன நியாயம். நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. ஜாமினில் வெளியில் வராத அளவுக்கு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
@gk.questions23262 жыл бұрын
Government kita kettu than mobile phone vanguningala..
@evgdanielpeter2 жыл бұрын
இதெற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது.
@prathibaoviyaoviya81892 жыл бұрын
இதுக்கு முன்னாடி ஒன்றும் பன்னல இனிமேலும்
@prakaashj54852 жыл бұрын
அரசாங்கம் சொல்லியா செல்போன் வாங்கினீர்கள்..
@gk.questions23262 жыл бұрын
Good question
@raghud22922 жыл бұрын
Need specific specialized Team for quick action.
@evgdanielpeter2 жыл бұрын
@@prakaashj5485 ithu kulanthai thanamana kelvi.
@jeyasekarm68162 жыл бұрын
Very bold bro.
@finopaymentbankbalasubrama69262 жыл бұрын
இதுபோன்ற தவறுகளை பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது இவர்களைப் போன்றவர்களை என்கவுண்டர் செய்து விடலாமே ஆனால் கண்டுகொள்ளாத அரசாங்கம் என்ன காரணம்
@ashokumarrajagopal45522 жыл бұрын
அவங்க UPI I'd போலீஸ்ல குடுத்தா அதுக்கான பேங்க் அக்கவுண்ட் விவரங்கள கண்டுபிடிக்க முடியும்
@ரெளத்திரன்2 жыл бұрын
முடியும், ஆனா கண்டுபிடிக்க மாட்டானுங்க ... லஞ்சம் வாங்க மட்டுமே காவல்துறை
@Manikandan-bo3fd2 жыл бұрын
கண்டுபிடிக்க கமிஷன் கொடுக்கணுமே...
@K.P.Esakki4592 жыл бұрын
இது போல பல வருடங்களாக நடக்கிறது ...ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் தெரியவில்லை...இதுபோல என் உறவினர் ஒருவருக்கும் நடந்தது
@harirmp18042 жыл бұрын
இதற்கு மக்கள்தான் காரணம்
@anantharamann26462 жыл бұрын
அடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முர் தான்.. வீண் பேச்சு.. தவிர்ப்போம்!
@lathasuresh46062 жыл бұрын
இந்த மாதிரி லிங்க் இல்லாமல் பார்ப்பது அரசின் கடமை டிஜிட்டலில் இப்படியுமா செய்வார்கள் ஆக மொத்தம் டச் போன் வேண்டாம் என்ற நிலமை வந்து விடும் போலிருக்கு
@Mohanapriyasiva2 жыл бұрын
சார் நம்ம sideம் சில வீக்னஸ் உள்ளது..அதை சரிசெய்து கொள்ளும் வரை இந்த மோசடி ஓயாது..அழகான பெண்களின் படத்தை பார்த்து அழகை ரசிக்க துடிக்கும் நபர்கள் மேலும் அதிக அந்தரங்களை காண பணம் கட்ட நிர்பந்திக்க படுகின்றன..அந்த ஆர்வத்தில் பணம் அனுப்பினால்..தான் இந்த நிலை.. மார்பிங் இல்லாமல் தனிமையில் தன்னை மறைக்காமல் காட்டவும் செய்வதால் வரும் வினை...கவனம் ஜாக்கிரதை...
@kartikamala48092 жыл бұрын
இதே மாதிரி நான் வந்து க்ரைம்ல இருக்கறதுனால இந்த விஷயம் எனக்கு என்னனு தெரியும் என்கிட்ட ஒரு மூணு கேஸ் வந்து இருக்குது இதே மாதிரி தான் ஒரு லிங்க் வந்துச்சு எனக்கு அமௌன்ட் கொடுத்தாங்க லோன் எடுத்தேன் திரும்பி நான் அமௌன்ட் கட்டிட்டேன் ஆனா இப்ப என் போட்டோ வந்து தப்பான ஒரு போட்டோல வச்சு அனுப்பி இருக்காங்க சோ அந்த நபர் எனக்கு தெரிஞ்ச நபர் எனக்கே என்னோட நம்பர் எல்லாம் எடுத்து எனக்கு தப்பான போட்டோ அனுப்பி விடுங்க அந்த ஆளை பத்தி யாரு எடுத்திருந்தாலும் அவங்கள பத்தி தப்பு தப்பா ஃபோட்டோ எனக்கு அனுப்பி இருந்தாங்க எனக்கு தெரியும் இந்த கேஸ் என்னன்றது அதனால வந்து அவர்கிட்ட சொல்லி நான் கம்ப்ளைன்ட் எடுத்து ஃபைல் பண்ணி அது நிறைய கிட்ட நெருங்கிக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பா அரெஸ்ட் பண்ணி விடுங்க எல்லாருமே
@akbarakbar96982 жыл бұрын
பேங்கில் கடன் வாங்க நாங்க அம்பானி ஆதானி ஆகணும்
@manovadaniel3042 жыл бұрын
Government must to take action immediately
@thangampillai80292 жыл бұрын
இது ஒரு நல்ல கொடுமை அப்படி என்றால் அரசு அவர்களை பிடித்து மாவு கட்டு போடவேண்டும்
@manimekala15382 жыл бұрын
👞👞👞👞👟👟👟👟👞👞😭😭🙏🙏
@botpupgplayer2 жыл бұрын
Android phone எப்போதுமே ஆபத்து தான்! Apk file easya hack பன்னிவிடுவாங்க
@styleman46642 жыл бұрын
அது பணம் உள்ளவர்களுக்கு.. எங்களை போன்ற ஏழைகளுக்கு அல்ல.
@syedibrahim71942 жыл бұрын
👏👏👏
@padmanathana98772 жыл бұрын
Ondriya arasu thungukirathu
@கண்ணாடிபூதக்கண்ணாடி2 жыл бұрын
டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாதாரணமப்பா.
@sjsudarsanam2 жыл бұрын
ரிசர்வ் வங்கி என்ன செய்கிறார்கள் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு
மத்திய மாநில தகவல் தொழில்நுட்ப துறை என்ன செய்து கொண்டிருக்கிறது இதுபோன்ற. அவர்களுக்கு மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது. இதை தடுக்க. மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுக்குமா
@DavidSamraj-ld1fr2 жыл бұрын
Check the Delhi Pani poori man no food for narth he came Tamil nadu big carefull
@madura981472 жыл бұрын
Narmal phone iruntha pothu intha maathiri problem vanthathu illa eppothu smat phone vanthatho Appothe ithai ellam nam santhikka thayaraga irukka vendiyathuthan 🙄🙄
@marsrandeep32092 жыл бұрын
Watup profile la unga photo vaipinga ela adu oru saragam , and true caller watup group edelam avanugaluku sadagam so aware yourself
@kannanvkp8842 жыл бұрын
இவர்களை பிடிக்க மாட்டாங்களா
@radhajeeva30082 жыл бұрын
button phone 2000 rs thaan use pannunga.oru thollaiyum ille.
@thiruppathivasan82542 жыл бұрын
God's punished🔔
@sundaramgurumoorthy45372 жыл бұрын
JUST LIKE TRAVEL ON ROAD, WE HAVE TO BE CAREFUL AND SAFE. NOWDAYS SO MANY VARIETY OF CHANCES TO MEET ACCIDENT.
@kannanthanjai41322 жыл бұрын
மோடிஜி டிஜிட்டலுக்கு மாறுங்கோ டிஜிட்டல் இன்டியா வாழ்க
@m.vishnum.vishnu80212 жыл бұрын
rules and regulation engaluku illa REKCAH
@RAJ-ve6ge2 жыл бұрын
Naanu yAmadhu irukkan. Indha app instal panna 200tharanu. Instal pannitu patha. Knjm neram aprm gpay full ah avanga cntrl la pochu.
@botpupgplayer2 жыл бұрын
அதுவும் oppo vivo.realme.readmi எல்லா easya hack panniruvanga
@timepass-tf3hb2 жыл бұрын
Intha mathiri fraud application band pannanum cyber security very poor all mobile
@rajeshkumarkumar46372 жыл бұрын
அட போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்.
@sudhanspl12572 жыл бұрын
Cyber crime Suma vida matanga
@kavithaprabhu13532 жыл бұрын
Makkale ushar
@MohammedAli-ki5ws2 жыл бұрын
Sir, the person already got trapped. Give solution to him
@s.vkanna81002 жыл бұрын
இப்படி ஏமாற்றுபவர்கள் தான் தற்கொலைக்கு காரணமாகிறார்களோ 🤔
@sultan-zt3je2 жыл бұрын
ஒரு இந்திக்கார சேட்டிடம் சென்ற அவனிடம் பேச சொல்லுங்கள் அவன் நீங்கள் வாங்காத கடனை தள்ளுபடி செய்வான் உங்கள் போனில் உள்ள கேமராவை முன்னும் பின்னும் ஸ்டிக்கரை கொண்டு மறைத்து வையுங்கள்
@kartikamala48092 жыл бұрын
இந்த மாதிரி லிங்க் வந்து தயவு செய்து யாரும் டச் பண்ணாதீங்க உடனே நீங்க அந்த வாட்ஸ் அப்ல வந்து நம்பர் வரும் இந்த மாதிரி நம்பர் எனக்கு ரெண்டு மூணு தடவை வந்து இருக்குது உங்கள லோன் தரேன் அப்படின்னு என்ன உடனே பாத்துட்டு எனக்கு எதுக்கு நீ லோன் கொடுக்கணும்னு உன்கிட்ட கேட்கவே இல்லையே அப்படின்னு சொல்லிட்டு அந்த நம்பர் பிளாக் பண்ணிட்டேன் தயவுசெய்து நம்பர் பிளாக் பண்ணிடுங்க
@karthi36652 жыл бұрын
Enna app nu solla 🤔🤔 Sonna yarum install panna matta gala adha solunga first uu
On line rummy , couldn't ban this is conditon of our country.
@shivapaun36612 жыл бұрын
App name?
@jenishps56202 жыл бұрын
@tamil spy boy
@vijayakumarchandran73322 жыл бұрын
Kutravaaligaluku kadumaiyana maavukattu pottuvittu, 1000 chauku adi koduthuvittu encounter pannavendum.
@volcanovolcano36382 жыл бұрын
இந்த கொள்ளைக்கும், அரசு வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது. வங்கியில் உள்ள மேலதிகாரிங்க வாயில் "பூல்" வாங்கி சப்பிகிட்டு தூங்கிட்டு இருக்கானுங்க போல.
@raheembay87522 жыл бұрын
இந்த மாதிரி கள்ள விசயம் நிரைய நடக்கிறது
@rajkumarp99432 жыл бұрын
Bro unga mail id ah avanga catch pnitanga so athana la kuta unga contact katum
@vitiyanvitiyan40072 жыл бұрын
இது விடியா ஆட்சியின் பகல் கொளளை....இதேமாதிரி பல நூற்றுகணக்கான கொள்ளைகள் உள்ளன்.